நன்றியுரை
யாருமே இல்லாத கடையில் (என் பதிவுகள்) டீ ஆத்திக்கொண்டிருந்த என்னைக் கூட்டி வந்து கஃபே காஃபிடேயில் (வலைச்சரம்) வந்து காஃபி ஆத்த வைத்த சீனா ஐயாவிற்கு முதல் நன்றி.
நான் ஆத்திக்கொடுத்த காஃபியைக் குடித்து விட்டு மட்டும் போகாமல் அதை நல்லாயிருக்குன்னும் சொல்லிவிட்டுப் போன தோழர்களுக்கும் நன்றி.
என்ன தான் சுய எள்ளல் தொனியில் எழுதினாலும், பாராட்டிற்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது. அது கிடைக்கும் போது மனம் குதூகலிக்கிறது. ஆனால் பாராட்டுவதற்கு என்று நல்ல மனம் வேண்டும்.
நான் நிறைய பதிவுகள் படித்தாலும் என் சோம்பேரித்தனத்தாலோ, அல்லது வேறு ஏதோ ஒரு தனத்தாலோ யாருக்கும் அதிகம் பின்னூட்டம் போடுவதேயில்லை. இனி கூடுமான வரை நல்ல விஷயங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அதற்கும் நன்றி.
இனி வரும் வாரங்களில் வலைச்சரத்தில் கலக்கப்போகும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
செல்வம்
|
|
வாழ்த்துக்கள் செல்வம்!! முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையில் ரசிக்கும்படி ஒரு வாரம் எழுதியிருந்தீர்கள்.
ReplyDeleteநல்ல செயல்களுக்கு நன்றி சொல்வது நற்றமிழர் பண்பு - அதன் வெளிப்பாடே இவ்விடுகை. நல்வாழ்த்துகள் செல்வம் - நட்புடன் சீனா
ReplyDeleteவாழ்த்துக்கள் செல்வம், நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் செல்வம்
ReplyDeleteவாழ்த்துக்கள் செல்வம் :)
ReplyDeleteThank you very much. You did a great job!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி...ஹீசைனம்மா, சீனா ஐயா, சைவகொத்துப்பரோட்டா, ஜெய்லானி,ஆனந்தி,சித்ரா,
ReplyDeleteராதாகிருஷ்ணன் ஐயா
அன்புடன்
செல்வம்
வாழ்த்துக்கள்!
ReplyDeleteமீண்டும் வரணும், ஓக்கேவா?