பதிவுகளும் அறிமுகமும்-2 (வலைச்சரத்தில் புதன்)
➦➠ by:
ரஹீம் கஸாலி
நேற்றைய அறிமுகங்களை பார்த்திருப்பீர்கள். அவர்களின் பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகளை நீங்களும் படித்திருப்பீர்கள். உங்களுக்கும் பிடித்திருக்குமென்று நம்புகிறேன். இன்றைய பிரபலங்கள் யாரென்று பார்ப்போம் வாருங்கள்......
######################################
பெயர்: செங்கோவி
வலைப்பதிவின் பெயர்: செங்கோவி
வலைப்பதிவின் பெயர்: செங்கோவி
என்னை கவர்ந்த பதிவு:
#########################################
##########################################
########################################
######################################
#########################################
என் வலைப்பூவில் இன்றைய பதிவு
காக்டெயில் பக்கங்கள்
அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....
காக்டெயில் பக்கங்கள்
அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....
இன்றைக்கு இவ்வளவுதான் நண்பர்களே.....நாளை சில பிரபல பதிவர்களுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
|
|
வணக்கம் நண்பரே :)
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் :)
மாணவன் said...
ReplyDeleteவணக்கம் நண்பரே :)
தங்களின் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி மாணவன்
மாணவன் said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்..
வாழ்த்துக்கள் :)
நன்றி மாணவன்
ஆஹா .. கலக்கல் அறிமுகங்கள். பாரத் பாரதி ஒரிஜினல் ஃபோட்டோ வாங்கி போட்டிருக்கலாமே..?
ReplyDeleteஅப்புறம் பதிவுகளை அறிமுகப்படுத்தறப்ப உங்க கண்ணோட்டத்தையும் ஒரு லைன் சேர்த்துக்குங்க.. உதாரணத்துக்கு அஞ்சா சிங்கத்தோட திரை விமர்சனத்துல பட விமர்சனம் போடாம் ஸ்க்ரீனை விமர்சனம் பண்ணி நக்கல் அடிச்சிருக்காரு,, அந்த மாதிரி..
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஆஹா .. கலக்கல் அறிமுகங்கள். பாரத் பாரதி ஒரிஜினல் ஃபோட்டோ வாங்கி போட்டிருக்கலாமே..?
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி அண்ணே....பாரத்பாரதி ஒருவர் அல்ல...பள்ளி மாணவிகள். அதான் பள்ளி மாணவிகள் குருப் போட்டோதான் வாங்கி போடணும் ஹா....ஹா...ஹா...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஅப்புறம் பதிவுகளை அறிமுகப்படுத்தறப்ப உங்க கண்ணோட்டத்தையும் ஒரு லைன் சேர்த்துக்குங்க.. உதாரணத்துக்கு அஞ்சா சிங்கத்தோட திரை விமர்சனத்துல பட விமர்சனம் போடாம் ஸ்க்ரீனை விமர்சனம் பண்ணி நக்கல் அடிச்சிருக்காரு,, அந்த மாதிரி..
உங்களின் ஆலோசனிக்கு நன்றி....இனி வரும் பதிவுகளில் செயல் படுத்த முயற்சிக்கிறேன்
இவங்க ப்ளாக் எல்லாம் கட்டாயம் போய்
ReplyDeleteபடிக்கனுமா? #டவுட்டு
அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது... வாழ்த்துக்கள்!
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஇவங்க ப்ளாக் எல்லாம் கட்டாயம் போய்
படிக்கனுமா? #டவுட்டு
என்ன போலீசு இப்படி கேட்டுட்டீங்க....அங்கே போயி படிக்கறதும்,படிக்காததும் உங்கள் இஷ்டம்,கட்டாயமெல்லாம் இல்லை. ஆனால், அங்கே போயி படிச்சு அவங்களையும் உற்சாகப்படுத்துவதுதானே சக பதிவருக்கு அழகு...
நல்ல அறிமுகங்கள் சகோதரா... தொடருங்கள்..
ReplyDeleteசகோதரா இதிலே பாரத் பாரதியின் தலைப்பு என்னை மிகவும் பாதித்ததில் ஒன்று....
ReplyDeleteChitra said...
ReplyDeleteஅறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது... வாழ்த்துக்கள்!
வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்குக்கும் நன்றி மேடம்
மற்றவர்களை அறிந்திருந்தாலும் அவர்களின் சில அறியாத பதிவை பகிர்த்தமைக்கு நன்றிகள்...
ReplyDeleteம.தி.சுதா said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் சகோதரா... தொடருங்கள்..
வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்குக்கும் நன்றி சகோதரா
ம.தி.சுதா said...
ReplyDeleteசகோதரா இதிலே பாரத் பாரதியின் தலைப்பு என்னை மிகவும் பாதித்ததில் ஒன்று....///
உங்களையும், என்னையும் மட்டுமல்ல...எல்லோரையும் அது பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்
ஃஃஃஃஃரஹீம் கஸாலி said...
ReplyDeleteம.தி.சுதா said...
நல்ல அறிமுகங்கள் சகோதரா... தொடருங்கள்..
வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்குக்கும் நன்றி சகோதராஃஃஃஃஃ
மன்னிக்கணும் சகோதரா இனித் தான் போடப் போறன் போட்டுட்டு வாறன்...
ம.தி.சுதா said...
ReplyDeleteமற்றவர்களை அறிந்திருந்தாலும் அவர்களின் சில அறியாத பதிவை பகிர்த்தமைக்கு நன்றிகள்...
இது சக பதிவரின் கடமை சகோதரா...
என்னை அறிமுகப்படித்தியதற்கு நன்றி கஸாலி..பாரத் பாரதியின் அந்தப் பதிவு அனேகமாக எல்லோருக்கும் பிடிக்கும்!
ReplyDeleteஉண்மையில் இது ஒரு சிறந்த முயற்சி. தற்போது வலையில் நிலவும் நட்பையும், சிநேகத்தையும் கவனியுங்கள். நான் இங்கு வந்தபோதும் அதற்க்கு பின்னும் ஏதோ சைதாபேட்டை மீன் மார்கெட்டில் நுழைந்ததுபோல உணர்ந்தேன். அந்த அளவு கேவலமாக "முந்தய" மொக்கைகள் எல்லாம் சண்டை இட்டுக்கொண்டு நாறிகிடக்க, அலையாக புதிய பதிவர்கள் வந்தனர். நிறைய மாற்றங்கள் வந்தன. இன்னமும் நிறை புதிய பதிவர்கள் வர வேண்டும். அவர்களை ஆதரிப்போம்.
ReplyDeleteநல்ல அருமையான அறிமுகங்கள். நிறைய பேரைத்தெரிந்துகொள்ள முடிகிரது.
ReplyDeleteஐயா எல்லாரும் நம்ப ஆளுங்க தான்
ReplyDeleteஅணைவருக்கும் வாழ்த்துக்கள்
நல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........
ReplyDeleteஉங்க இந்த முயற்சிக்கு முதல் பாராட்டு
தொடரட்டும் உங்கள் சேவை
பலர் எனக்கு இப்போதுதான் அறிமுகமாகிறார்கள்.நன்றி.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்..
ReplyDeleteதெரிந்த அறிமுகமானாலும் சிறப்பான அறிமுகங்களே
ReplyDeleteதெரிந்த தெரியாத அறிமுகங்கள் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்,
நல்ல அறிமுகங்கள்.... அனைவரும் எனக்கும் தெரிந்த நண்பர்களே.....!
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி நண்பா அனைவரும் நம் நண்பர்கள் தான் .........
ReplyDeleteபதிவுலகம் இப்போது ஆரோக்யமாக இருப்பதற்கு இம்மாதிரி நட்புணர்வு தான் காரணம் ..............
போடோவோட இன்றடக்சன் ............ நல்ல ஐடியா ...........நல்லா இருக்கு
ReplyDeleteமிக எளிமையா வலை பெயரும் பிடித்த பதிவும் சொல்றீங்க. வலை சரத்தில் அடுத்து எழுதுபவர்களுக்கு இந்த மாடல் உபயோகம் ஆகும்
ReplyDeleteஇன்று அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! அவங்கள அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்! எல்லாமே நல்லாத்தான் இருக்கு!!
ReplyDeleteஎன் நண்பர் சக்தி கல்வி மையம் கருண் அவர்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி..
ReplyDeleteமேலும் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும்
ReplyDeleteகவிதை வீதியின் வாழ்த்துக்கள்..
இன்றைக்கு சிலர் எனக்குப் புதுசுங்க , போய் பார்க்கிறேன் ..
ReplyDeleteசிரிப்புச் சித்தர் இனையத்தின் இளைய தளபதி சிங்ககை கொண்டான் எங்கள் அன்பு அண்ணன் காமெடிக் காவலன், விளையாட்டுக்கு கேட்டதுக்கு விவரமா பதில் சொல்லீட்டிங்களே !! அடடே!! அய்யோகோ!! ஹா....ஹா.....ஹா.....
ReplyDeleteபோட்டோவுடன் அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது மக்கா... அசத்துங்க!
ReplyDeleteசெங்கோவி said...
ReplyDeleteஎன்னை அறிமுகப்படித்தியதற்கு நன்றி கஸாலி..பாரத் பாரதியின் அந்தப் பதிவு அனேகமாக எல்லோருக்கும் பிடிக்கும்!
வருகைக்கு நன்றி செங்கோவி.....ஆம் பாரத் பாரதியின் பதிவு நிச்சயமாக எல்லோரையும் கவர்ந்திருக்கும்
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஉண்மையில் இது ஒரு சிறந்த முயற்சி. தற்போது வலையில் நிலவும் நட்பையும், சிநேகத்தையும் கவனியுங்கள். நான் இங்கு வந்தபோதும் அதற்க்கு பின்னும் ஏதோ சைதாபேட்டை மீன் மார்கெட்டில் நுழைந்ததுபோல உணர்ந்தேன். அந்த அளவு கேவலமாக "முந்தய" மொக்கைகள் எல்லாம் சண்டை இட்டுக்கொண்டு நாறிகிடக்க, அலையாக புதிய பதிவர்கள் வந்தனர். நிறைய மாற்றங்கள் வந்தன. இன்னமும் நிறை புதிய பதிவர்கள் வர வேண்டும். அவர்களை ஆதரிப்போம்.
நிச்சயமாக சார். வருகைக்கு நன்றி
Lakshmi said...
ReplyDeleteநல்ல அருமையான அறிமுகங்கள். நிறைய பேரைத்தெரிந்துகொள்ள முடிகிரது.
வருகைக்கு நன்றி அக்கா
Speed Master said...
ReplyDeleteஐயா எல்லாரும் நம்ப ஆளுங்க தான்
அணைவருக்கும் வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி ஸ்பீட்
விக்கி உலகம் said...
ReplyDeleteநல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........
உங்க இந்த முயற்சிக்கு முதல் பாராட்டு
தொடரட்டும் உங்கள் சேவை
நன்றி வெங்கட்
shanmugavel said...
ReplyDeleteபலர் எனக்கு இப்போதுதான் அறிமுகமாகிறார்கள்.நன்றி.
வருகைக்கு நன்றி....
சே.குமார் said...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்..
நன்றி சார்
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteதெரிந்த அறிமுகமானாலும் சிறப்பான அறிமுகங்களே///
நன்றி நண்பா
Jaleela Kamal said...
ReplyDeleteதெரிந்த தெரியாத அறிமுகங்கள் அருமை.
வாழ்த்துக்கள்,//
வாழ்த்துக்கு நன்றி சகோ
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.... அனைவரும் எனக்கும் தெரிந்த நண்பர்களே.....!
ஆம் பண்ணிகுட்டியாரே...அனைவருக்கும் நண்பர்களே...இங்கு அனைவரும் நண்பர்களே...
அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி நண்பா அனைவரும் நம் நண்பர்கள் தான் .........
பதிவுலகம் இப்போது ஆரோக்யமாக இருப்பதற்கு இம்மாதிரி நட்புணர்வு தான் காரணம் ..............////
சரியாக சொன்னீர் செல்வின்....வருகைக்கு நன்றி
மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteபோடோவோட இன்றடக்சன் ............ நல்ல ஐடியா ...........நல்லா இருக்கு
வருகைக்கு நன்றி மங்குனியாரே
மோகன் குமார் said...
ReplyDeleteமிக எளிமையா வலை பெயரும் பிடித்த பதிவும் சொல்றீங்க. வலை சரத்தில் அடுத்து எழுதுபவர்களுக்கு இந்த மாடல் உபயோகம் ஆகும்
நன்றி சார்
மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...
ReplyDeleteஇன்று அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! அவங்கள அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்! எல்லாமே நல்லாத்தான் இருக்கு!!/
நன்றி ரஜீவன்
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎன் நண்பர் சக்தி கல்வி மையம் கருண் அவர்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி..
நீங்க வந்துட்டீங்க...அவரை இன்னும் காணோம்...
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteமேலும் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும்
கவிதை வீதியின் வாழ்த்துக்கள்..///
வருகைக்கு நன்றி. வாழ்த்துக்களை அவர்களின் தளத்தில் போய் சொல்லுங்கள்.அவர்களை ஊக்கப்படுத்தியது போல இருக்கும்
கோமாளி செல்வா said...
ReplyDeleteஇன்றைக்கு சிலர் எனக்குப் புதுசுங்க , போய் பார்க்கிறேன் ..//
அப்படியா உடனே போயி பாருங்க செல்வா...வடை கிடைத்தாலும் கிடைக்கலாம். வருகைக்கு நன்றி
Anonymous said...
ReplyDeleteசிரிப்புச் சித்தர் இனையத்தின் இளைய தளபதி சிங்ககை கொண்டான் எங்கள் அன்பு அண்ணன் காமெடிக் காவலன், விளையாட்டுக்கு கேட்டதுக்கு விவரமா பதில் சொல்லீட்டிங்களே !! அடடே!! அய்யோகோ!! ஹா....ஹா.....ஹா.....
இதெல்லாம் சிரிப்பு போலீசு ஏற்பாடா
எம் அப்துல் காதர் said...
ReplyDeleteபோட்டோவுடன் அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குது மக்கா... அசத்துங்க!
வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பா..
ஹய் எல்லோருமே என் ஃபாலோவர்ஸ்'தான் தூள்....வாழ்த்துக்கள் மக்கா....
ReplyDeleteஅவருக்கும் இதுக்கும் என்னா சம்மந்தம், தேவையில்லாம அவரைக் கொண்டாந்து கோர்காதீங்க ப்ளீஸ். அவர் கமென்டை பார்த்தோம் உங்க கமெண்டைப் பார்த்தோம். நாங்களும் கமெண்டினோம் அவ்வளவே!
ReplyDeleteWhere is the party ? ம்ஹாம் எங்கவூட்ல பார்டீ....
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஹய் எல்லோருமே என் ஃபாலோவர்ஸ்'தான் தூள்....வாழ்த்துக்கள் மக்கா....////
எல்லோரும் உங்க ஃபாலோவர்ஸ்சா? இல்ல... எல்லோருக்கும் நீங்க ஃபாலோவர்ஸ்சா?
வருகைக்கு நன்றி சார்
Anonymous said...
ReplyDeleteஅவருக்கும் இதுக்கும் என்னா சம்மந்தம், தேவையில்லாம அவரைக் கொண்டாந்து கோர்காதீங்க ப்ளீஸ். அவர் கமென்டை பார்த்தோம் உங்க கமெண்டைப் பார்த்தோம். நாங்களும் கமெண்டினோம் அவ்வளவே!
ok...ok...
நல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........
ReplyDeleteநன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..
நல்ல அறிமுகம் அருமையான விளம்பரம்
ReplyDeleteவாழ்த்துகள் நன்றிகள்
என்னதான் வலைச்சரத்தில் பிஸியாக இருந்தால் கூட இப்படி பண்ணகூடாது தலைவா..
ReplyDeleteநம்ம கவிதைவீதிப் பக்கம் வந்துப்போங்க..
நல்ல அறிமுகம்....
ReplyDeleteநல்ல பதிவர்கள்
ReplyDeleteகலக்குங்க
ReplyDeleteநன்றி நண்பா, பணி அதிகமாக இருப்பதால் பிளாக்கிற்கு உடனே வரமுடியவில்லை மன்னிக்கவும்
ReplyDeletesakthistudycentre-கருன் said...
ReplyDeleteநல்லா அறிமுகப்படுத்தி இருக்கீங்க...........
நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி////
வருகைக்கு நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி
நேசமுடன் ஹாசிம் said...
ReplyDeleteநல்ல அறிமுகம் அருமையான விளம்பரம்
வாழ்த்துகள் நன்றிகள்///
வாழ்த்துக்களுக்கு நன்றி சார்
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஎன்னதான் வலைச்சரத்தில் பிஸியாக இருந்தால் கூட இப்படி பண்ணகூடாது தலைவா..
நம்ம கவிதைவீதிப் பக்கம் வந்துப்போங்க..
போயிட்டு வந்தாச்சு
உளவாளி said...
ReplyDeleteநல்ல அறிமுகம்....வருகைக்கு நன்றி உளவாளி @ ஜான் சாலமன்
அரசன் said...
ReplyDeleteநல்ல பதிவர்கள்
வருகைக்கு நன்றி சார்
ஷர்புதீன் said...
ReplyDeleteகலக்குங்க
கலக்கிடுவோம்
இரவு வானம் said...
ReplyDeleteநன்றி நண்பா, பணி அதிகமாக இருப்பதால் பிளாக்கிற்கு உடனே வரமுடியவில்லை மன்னிக்கவும்
வருகைக்கு நன்றி நண்பா
வழமைபோலவே சிறப்பாய் அறிமுகங்கள்!
ReplyDelete...76...
அன்புள்ள வலைச்சர ஆசிரியர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு,
ReplyDeleteஎங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள். நாங்கள் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் ஆதரவு வழங்கிய சீனா அய்யாவுக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்..
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஆஹா .. கலக்கல் அறிமுகங்கள். பாரத் பாரதி ஒரிஜினல் ஃபோட்டோ வாங்கி போட்டிருக்கலாமே..?//
அடுத்த வருடம் எங்கள் பள்ளியில் நடைபெறும் ஏதேனும் விழாவிற்கு சி.பி.செந்தில் குமார் அவர்களை அழைக்கலாம் என்று இருக்கிறோம். (அவர் வருவாரா? )
அப்போது எங்கள் வலைப்பூ குழுவினரின் புகைப்படம் வெளியாகும் என்று நம்புகிறோம்.
வலையுலகில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரை பாரதி படமே சரணம்.
//ம.தி.சுதா said...
ReplyDeleteசகோதரா இதிலே பாரத் பாரதியின் தலைப்பு என்னை மிகவும் பாதித்ததில் ஒன்று..//
நன்றி சகோ. ஒரு தீரா வலியின் வெளிப்பாடே அந்த தலைப்பும், கவிதையும்.
//செங்கோவி said...
ReplyDelete.பாரத் பாரதியின் அந்தப் பதிவு அனேகமாக எல்லோருக்கும் பிடிக்கும்//
நன்றி செங்கோவி. சில கவலைகளையும், கண்டனங்களையும் எங்களால் நேரடியாக சொல்ல இயலாமையால் அந்த கவிதை, பாதி மட்டுமே பேசிகிறது.
மிகவும் தாமதமாக வந்திருப்பதற்கு மன்னிக்கவும் ஆசிரியரே.
ReplyDeleteரஹீம் எங்களின் இந்த பின்னூட்டங்களை படிப்பீர்களா?
எப்படியானும் மிக்க நன்றிகள். இன்று வ்லைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் எங்களின் வாழ்த்துக்களும் வந்தனங்களும்..
மிக மிக தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.
தங்களின் அறிமுக முறை வித்த்யாசமாக இருக்கிறது. உணல் பணி சிறப்பாக தொடரட்டும் நண்பரே...
சில புதியவர்களும் இருக்காங்க :-))
ReplyDeleteNIZAMUDEEN said...
ReplyDeleteவழமைபோலவே சிறப்பாய் அறிமுகங்கள்!
...76...
நன்றி நிஜாம்
பாரத்... பாரதி... said...
ReplyDeleteஅன்புள்ள வலைச்சர ஆசிரியர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு,
எங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி, அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள். நாங்கள் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் ஆதரவு வழங்கிய சீனா அய்யாவுக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்..
அன்பும் ஆதரவும் எப்போதும் உண்டு....வருகைக்கு நன்றி
பாலா said...
ReplyDeleteமிக மிக தாமதமாக வந்ததுக்கு மன்னிக்கவும்.
வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.
தங்களின் அறிமுக முறை வித்த்யாசமாக இருக்கிறது. உணல் பணி சிறப்பாக தொடரட்டும் நண்பரே...//
வருகைக்கு நன்றி பாலா
ஜெய்லானி said...
ReplyDeleteசில புதியவர்களும் இருக்காங்க :-))
வருகைக்கு நன்றி ஜெய்லானி சார்
சலாம் சகோ
ReplyDeleteஎன்னையும் மதிச்சு அறிமுகபடுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி சகோ....
தேர்ந்த அறிமுகங்கள். நிறைய
ReplyDeleteமெனக்கேட்டிருக்கிறீர்கள்.சில வலைத்தளங்களை இன்னும் படிக்க இந்த அறிமுகம் உதவும்.வாழ்த்துக்கள் ரஹீம்!
மோகன்ஜி said...
ReplyDeleteதேர்ந்த அறிமுகங்கள். நிறைய
மெனக்கேட்டிருக்கிறீர்கள்.சில வலைத்தளங்களை இன்னும் படிக்க இந்த அறிமுகம் உதவும்.வாழ்த்துக்கள் ரஹீம்!
வருகைக்கு நன்றி சார்