குருகுலத்தில் சமூக ஹோமம்...
➦➠ by:
மாணவன்
குருகுலத்தில் 4 ஆம் நாள்:
ஆழ்ந்த தியானத்தில் இருந்த சுவாமியின் மெளனத்தை சிஷ்யனின் குரல் கலைத்தது....
"வணக்கம் சுவாமி...
"வணக்கம் சிஷ்யா, என்ன காலையிலேயே விபூதி குங்குமத்துடன் பக்தி பரவசவசமாய் வந்துள்ளாய் ?
"ஆமாம் சுவாமி + 2 தேர்வுகளில் மாணவர்களில் நன்றாக தேர்ச்சிபெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்தேன் சுவாமி....
"ம்ம்...நல்லகாரியம் செய்தாய் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்றபிறகு...
+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் என்று ஆசிரிய நண்பர் கருண் அவர்கள் சொன்னதையும் படிக்க சொல் பயனுள்ளதாய் இருக்கும்.
"அப்படியே ஆகட்டும் சுவாமி ஆனால் மாணவிகளுக்கு மட்டும்தான் சொல்வேன் ஏனென்றால் பெண்கள்தானே புத்திசாலி!!
"அப்படி இல்லை சிஷ்யா நண்பர் ஆசிப் மீரான் எழுதிய புத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி(உங்களை தவிர)
"நீதான் நல்லவன்னு சொல்ற ஆனால் இங்க ஒரு சகோதரி ஆண்களின் மனநிலை என்று மாறப்போகிறது?? என்று கேள்வி கேட்டு ஆண்களை சாடுகிறார்.
"சரி விடுங்க சுவாமி இந்த விவாதம் முடியாத ஒன்று (நீங்க உயிரோடு இருக்கும்வரை)
"சிஷ்யா பெண்களைபற்றி ஆராய்ச்சி பண்ணாமல் (நான் எதுக்கு இங்க இருக்கேன்) நண்பர் ப்ரவின்குமார் எழுதிய விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பதிவ படி வாழ்க்கையில முன்னேறலாம்..!!
"ரொம்ப நன்றி சாமி (உங்களோட சேர்ந்தா எங்க முன்னேறது) அப்புறம் சுவாமி சாஸ்திரம் ஆன்மீகம் பற்றி பாலசுப்ரமணியன் ஐயா நிறைய கேள்வி கேட்டுருக்குறாரு பதில் சொல்லுங்க சுவாமி...
"சிஷ்யா உனக்கு ஞானம் பத்தாது கையில் காசு வாயில் தோசை...தட்சனை இல்லாமல் அணுவும் அசையாது.
"சுவாமி வாய் என்றவுடன் ஞாபகம் வருகிறது இனி நீங்க வாயிலிருந்து லிங்கமெல்லாம் எடுக்க முடியாது...
" ஏன் சிஷ்யா ஸ்டாக் தீர்ந்திடுச்சா?? வாங்கிட்டா போச்சு...
"அட அது இல்ல சுவாமி.. சகோதரி தர்ஷினி லிங்கத்தபற்றி.. சொல்லியிருக்காங்க போயி படிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்.
"படிக்கிறேன் சிஷ்யா ஆனால் நீ “என்மேல் அன்பாக இரு பாசமாய் இராதே”...
"என்ன சுவாமி குழப்புறீங்க... இரண்டுமே ஒன்னுதானே..!!
"அப்படியில்லை சிஷ்யா அன்புக்கும் பாசதுக்கும் உள்ள வித்தியாசத்தை சகோதரி கவிநயா அழகா சொல்லியிருக்காங்க போய் படிச்சுபாரு புரியும்.
"யாரு சுவாமி அபிநயாவா???
"முட்டாள் சிஷ்யா நம்ம மாணவன் பிளாக்க படிச்சியா?? அது அபிநயா இல்ல கவிநயா...
"ஓ...கவிநயாவா.. சரிங்க சுவாமி படிச்சுபார்க்குறேன்...
"ஓ...கவிநயாவா.. சரிங்க சுவாமி படிச்சுபார்க்குறேன்...
"இன்னைக்கு போதும் சுவாமி...! எனக்கு நேரமாயிடுச்சு நான் கெளம்புறேன்.
"சரி சிஷ்யா சென்று வா வென்று வா...!!
"மங்களம் உண்டாகட்டும்...தொடரட்டும் உன் பொன்னான பணி...:))
மாணவன் ஸ்பெஷல்:
நேரத்தின் அருமை
நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப்பார்..... ஓடுவது வினாடியல்ல... உன் வாழ்க்கை என்பது புரியும்!!
|
|
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்..
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்... அறிமுகப்படுத்திய விதமும் கலக்கல்..
ReplyDelete"முட்டாள் சிஷ்யா நம்ம மாணவன் பிளாக்க படிச்சியா?? அது அபிநயா இல்ல கவிநயா...
ReplyDelete//
நல்லா சொல்லுங்க (ஆ)சாமி பயபுள்ள ரொம்ப கேட்டு போச்சு.. இப்பெல்லாம் கவிதை எழுதுறதுக்கு கூட முயற்சி பண்றான்...
ஆமாம் சுவாமி + 2 தேர்வுகளில் மாணவர்களில் நன்றாக தேர்ச்சிபெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்தேன் சுவாமி....
ReplyDelete//
பொய் சொல்லாத.. அவன்களுக்காகவா நீ பிரார்த்தனை பண்ணுனே.. இந்த வருசமவாவது நான் (மாணவன்) + 2 பாஸ் பண்ணுமின்னு தானே பிரார்த்தனை பண்ணுனே... உண்மைய சொல்லு
// வெறும்பய said...
ReplyDeleteஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...//
வாங்கண்ணே, காலை வணக்கம் நீங்கதான் முதல் சுவாமியின் ஆசிர்வாதம்.. :))
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.. மங்களம் உண்டாகட்டும் :))
+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் என்று ஆசிரிய நண்பர் கருண் அவர்கள் சொன்னதையும் படிக்க சொல்
ReplyDelete//
முதல்ல இந்த வருசமாவது +2 பாஸ் பண்ணு ,... மத்தத அப்புறம் பாத்துக்கலாம்..
// வெறும்பய said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்... அறிமுகப்படுத்திய விதமும் கலக்கல்..//
நன்றி நன்றி... :))
// வெறும்பய said...
ReplyDelete"முட்டாள் சிஷ்யா நம்ம மாணவன் பிளாக்க படிச்சியா?? அது அபிநயா இல்ல கவிநயா...
//
நல்லா சொல்லுங்க (ஆ)சாமி பயபுள்ள ரொம்ப கேட்டு போச்சு.. இப்பெல்லாம் கவிதை எழுதுறதுக்கு கூட முயற்சி பண்றான்...//
ரொம்ப தொல்ல பண்றானா?? நீங்க ஓகேன்னு சொல்லுங்க போட்ருவோம்... :))
புத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
ReplyDelete"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்
// வெறும்பய said...
ReplyDeleteஆமாம் சுவாமி + 2 தேர்வுகளில் மாணவர்களில் நன்றாக தேர்ச்சிபெற வேண்டும் என சிறப்பு பூஜை செய்தேன் சுவாமி....
//
பொய் சொல்லாத.. அவன்களுக்காகவா நீ பிரார்த்தனை பண்ணுனே.. இந்த வருசமவாவது நான் (மாணவன்) + 2 பாஸ் பண்ணுமின்னு தானே பிரார்த்தனை பண்ணுனே... உண்மைய சொல்லு//
எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ?? ஹிஹி
// வெறும்பய said...
ReplyDelete+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் என்று ஆசிரிய நண்பர் கருண் அவர்கள் சொன்னதையும் படிக்க சொல்
//
முதல்ல இந்த வருசமாவது +2 பாஸ் பண்ணு ,... மத்தத அப்புறம் பாத்துக்கலாம்..//
நான் என்னா வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன். அந்த வாத்தியாருதான் பாஸ் போட மாட்டேங்குறாரு..ஹிஹி
வீனாக்கும்போது கடிகாரத்தைப்பார்.....
ReplyDelete//
இதென்ன வீணா கும்மும் போது கடிகாரத்தை பார் ....
ஓ நம்ம "சுற்றுலாவிரும்பி அருண்" "வீணா" கிட்டேருந்து அடி வாங்கும் போது எவ்வளவு நேரம் அடிவான்குறான்னு பார்க்கவா.. ஓகே ஓகே
//
ReplyDeleteவெறும்பய said...
புத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்//
அப்படிபார்த்தா இந்த லிஸ்ட்ல இன்னும் நிறைய பேரு சேர்வாங்களே (என்னைத்தவிர) ஹிஹி
"மங்களம் உண்டாகட்டும்...
ReplyDeleteதொடரட்டும் உன் பொன்னான பணி...:))
ReplyDelete// வெறும்பய said...
ReplyDeleteவீனாக்கும்போது கடிகாரத்தைப்பார்.....
//
இதென்ன வீணா கும்மும் போது கடிகாரத்தை பார் ....
ஓ நம்ம "சுற்றுலாவிரும்பி அருண்" "வீணா" கிட்டேருந்து அடி வாங்கும் போது எவ்வளவு நேரம் அடிவான்குறான்னு பார்க்கவா.. ஓகே ஓகே//
ஆஹா புதுசா புதுசா கெளப்புறாங்களே... அவ்வ்வ்வ்வ்...
(இனி இந்தமாதிரி கருத்து சொல்லுவ சொல்லுவ... ஹிஹி)
// வெறும்பய said...
ReplyDelete"மங்களம் உண்டாகட்டும்...//
ஒய்..சுவாமிக்கேவா??
// வெறும்பய said...
ReplyDeleteதொடரட்டும் உன் பொன்னான பணி...:))//
நன்றி நன்றி நன்றி... :))
சிஷ்யன் மாணவன் தீர்க்கஆயுசாபவ .......எப்படி எல்லாம் பய புள்ள யோசிச்சு கோர்வையா எழுதுரானோ
ReplyDeleteவெறும்பய said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்... அறிமுகப்படுத்திய விதமும் கலக்கல்..////
இது டெம்ப்ளேட்தானே?!!
வெறும்பய said...
ReplyDeleteபுத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்////
இவங்கல்லாம் யாரு மாமு? ஆண்களா?
இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteசிஷ்யன் மாணவன் தீர்க்கஆயுசாபவ .......எப்படி எல்லாம் பய புள்ள யோசிச்சு கோர்வையா எழுதுரானோ?/////
மக்கா..அவன் நம்ம ஆயுச தீத்துருவான்
அறிமுகங்கள் நன்று.
ReplyDeleteநேரத்தின் அருமை தெரிந்து கொண்டேன் நன்றி.
அந்த மாணவர் ஸ்பெஷல்லாம் செம சூப்பரா இருக்கு!
ReplyDeleteஅறிமுகங்களும் ரொம்ப நல்லாவே இருக்கு, இடையில் உங்க நகைச்சுவைகளுடன்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்துமே அற்புதம்.
ReplyDeleteநேரத்தின் அருமைபற்றிய வரிகள் அழகு.
வாழ்த்துக்கள் மாணவன்.
நல்ல ஸ்டைல் மாணவன் ................
ReplyDeleteநேரத்தை வீனாக்கும்போது
ReplyDeleteகடிகாரத்தைப்பார்.....///
வீணாக்கும்போது எங்க சொல்லு பாப்போம்...
நேரத்தை வீனாக்கும்போது
ReplyDeleteகடிகாரத்தைப்பார்.....//
உன்னோட கடிகாரத்தை டப்பால போட்டு மூடி வை. நேரம் வீணாகாது..
வெறும்பய said...
ReplyDeleteபுத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்//
அப்போ மங்குனி?
வைகை said...
ReplyDeleteவெறும்பய said...
புத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்////
இவங்கல்லாம் யாரு மாமு? ஆண்களா?
//
இல்லை இல்லை மானமுல் வீரமான ஆண்கள். ஹிஹி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇப்டி எழுதறது நல்ல ஐடியா..
ReplyDelete/////நேரத்தை வீனாக்கும்போது
ReplyDeleteகடிகாரத்தைப்பார்.....
ஓடுவது வினாடியல்ல...
உன் வாழ்க்கை என்பது புரியும்!!///////
நல்ல அறிவுறை..
தற்போது தேவையான பதிவு..
வாழத்துக்கள்..
சரியான இடத்தில் சரியான இடத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது அருமை..
ReplyDeleteஓடுவது வினாடியல்ல...
ReplyDeleteஉன் வாழ்க்கை என்பது புரியும்
உண்மைதான்
நல்ல ஸ்கிரிப்ட் அருமையான அனுபவங்கள்
ReplyDelete"மங்களம் உண்டாகட்டும்.///
ReplyDeleteதங்கள் எண்ணம் போல் அமையும் மாம்ஸ் .....:)
//"மங்களம் உண்டாகட்டும்...//
ReplyDeleteஆமா மங்களத்துக்கு எப்போ கல்யாணம்மாச்சு....
அறிமுகங்களும் ரொம்ப நல்லாவே இருக்கு, இடையில் உங்க நகைச்சுவைகளுடன்!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
”மங்களம் உண்டாகட்டும்....”
ReplyDeleteசுவாமிஜீ, மங்களம்னு யாருமே ஆசிரமத்துல இல்லியே?
// இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteசிஷ்யன் மாணவன் தீர்க்கஆயுசாபவ .......எப்படி எல்லாம் பய புள்ள யோசிச்சு கோர்வையா எழுதுரானோ//
வாங்கண்ணே ஆசிக்கு நன்றி... ஹிஹி
// வைகை said...
ReplyDeleteவெறும்பய said...
அருமையான அறிமுகங்கள்... அறிமுகப்படுத்திய விதமும் கலக்கல்..////
இது டெம்ப்ளேட்தானே?!!///
ஹிஹி இது என்னா நமக்கு புதுசா??
// வைகை said...
ReplyDeleteவெறும்பய said...
புத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்////
இவங்கல்லாம் யாரு மாமு? ஆண்களா?//
இது நல்ல ஒரு டவுட்டு... ஹிஹி
// வைகை said...
ReplyDeleteஇம்சைஅரசன் பாபு.. said...
சிஷ்யன் மாணவன் தீர்க்கஆயுசாபவ .......எப்படி எல்லாம் பய புள்ள யோசிச்சு கோர்வையா எழுதுரானோ?/////
மக்கா..அவன் நம்ம ஆயுச தீத்துருவான்//
ஹிஹி
//
ReplyDeleteகோமதி அரசு said...
அறிமுகங்கள் நன்று.
நேரத்தின் அருமை தெரிந்து கொண்டேன் நன்றி.//
நன்றிங்க மேடம்...
வண்டி நல்லா போயிக்கிட்டு இருக்கு மாண்வன்.....
ReplyDelete//
ReplyDeleteஎஸ்.கே said...
அந்த மாணவர் ஸ்பெஷல்லாம் செம சூப்பரா இருக்கு!///
வாங்க நண்பரே... :))
// எஸ்.கே said...
ReplyDeleteஅறிமுகங்களும் ரொம்ப நல்லாவே இருக்கு, இடையில் உங்க நகைச்சுவைகளுடன்!//
நன்றி நண்பரே
// இந்திரா said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்துமே அற்புதம்.
நேரத்தின் அருமைபற்றிய வரிகள் அழகு.
வாழ்த்துக்கள் மாணவன்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ....
// மங்குனி அமைச்சர் said...
ReplyDeleteநல்ல ஸ்டைல் மாணவன் ................//
வாங்க அமைச்சரே ..ஆஹா நீங்களே சொல்லீட்டீங்க... நன்றி நன்றி
//
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நேரத்தை வீனாக்கும்போது
கடிகாரத்தைப்பார்.....///
வீணாக்கும்போது எங்க சொல்லு பாப்போம்...////
என்னாது வீனாவா?? ஹிஹி
//
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நேரத்தை வீனாக்கும்போது
கடிகாரத்தைப்பார்.....//
உன்னோட கடிகாரத்தை டப்பால போட்டு மூடி வை. நேரம் வீணாகாது..//
ஓகே ரைட்டு.... :))
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவெறும்பய said...
புத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்//
அப்போ மங்குனி?//
அவருதான் மங்குனியாச்சே.....ஹிஹி
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவைகை said...
வெறும்பய said...
புத்திசாலி பெண்கள் கதையை படித்தால் நீ இப்படி சொல்லமாட்டாய்.
"ம்ம்..படிச்சு பார்க்கிறேன் சுவாமி இருந்தாலும் ஆண்களும் நல்லவர்கள்தான் சுவாமி
//
ஆண்கள் நல்லவர்கள் என்பது உண்மை தான் .. ஆனால் "டெரர், பன்னிகுட்டி, சிரிப்பு போலீஸ் ரமேஷ்" இவங்களை தவிர மத்தவங்கெல்லாம் நல்லவங்க தான்////
இவங்கல்லாம் யாரு மாமு? ஆண்களா?
//
இல்லை இல்லை மானமுல் வீரமான ஆண்கள். ஹிஹி//
அது “மானமுல்” இல்ல மானமுள்ள எங்க சொல்லுங்க மானமுள்ள... ஹிஹி
// Chitra said...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
தொடர்ந்து வருகைதந்து வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றிங்க மேடம்
// Arun Prasath said...
ReplyDeleteஇப்டி எழுதறது நல்ல ஐடியா.////
நன்றி மச்சி... :))
/// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDelete/////நேரத்தை வீனாக்கும்போது
கடிகாரத்தைப்பார்.....
ஓடுவது வினாடியல்ல...
உன் வாழ்க்கை என்பது புரியும்!!///////
நல்ல அறிவுறை..
தற்போது தேவையான பதிவு..
வாழத்துக்கள்.///
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே :))
// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteசரியான இடத்தில் சரியான இடத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளது அருமை..///
நன்றி நண்பரே
// Pavi said...
ReplyDeleteஓடுவது வினாடியல்ல...
உன் வாழ்க்கை என்பது புரியும்
உண்மைதான்//
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ..
//
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said...
நல்ல ஸ்கிரிப்ட் அருமையான அனுபவங்கள்///
நன்றிண்ணே
// karthikkumar said...
ReplyDelete"மங்களம் உண்டாகட்டும்.///
தங்கள் எண்ணம் போல் அமையும் மாம்ஸ் .....:)//
நன்றி மச்சி... :))
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//"மங்களம் உண்டாகட்டும்...//
ஆமா மங்களத்துக்கு எப்போ கல்யாணம்மாச்சு....///
மங்களமா யாரு அது?? ஹிஹி
// sakthistudycentre-கருன் said...
ReplyDeleteஅறிமுகங்களும் ரொம்ப நல்லாவே இருக்கு, இடையில் உங்க நகைச்சுவைகளுடன்!//
நன்றி நண்பரே
// raji said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
பகிர்வுக்கு நன்றி///
நன்றிங்க மேடம்... :)
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete”மங்களம் உண்டாகட்டும்....”
சுவாமிஜீ, மங்களம்னு யாருமே ஆசிரமத்துல இல்லியே?//
அப்படியெல்லாம் யாரும் இல்லை ராம் சார்.....ஹிஹி
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவண்டி நல்லா போயிக்கிட்டு இருக்கு மாண்வன்.....//
எந்த வண்டின்னு சொல்லவே இல்லையே?? ஹிஹி
ஹா..ஹா...ஹா.. பதிவு செம கலக்கலா நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க.. தல..!!! படிக்கும் போதே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு..!!!
ReplyDelete//"சிஷ்யா பெண்களைபற்றி ஆராய்ச்சி பண்ணாமல் (நான் எதுக்கு இங்க இருக்கேன்) நண்பர் ப்ரவின்குமார் எழுதிய விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பதிவ படி வாழ்க்கையில முன்னேறலாம்..!!//
ReplyDeleteதல என்னய எங்கேயோ... கொண்டு போய்டீங்க...!!! தங்களது ஆதரவுக்கும் அறிமுகத்திற்கும் மிகுந்த நன்றிகள் நண்பா..!!!!
மற்ற நண்பர்களது அறிமுக பகிரவும் மிகமிக அருமை..!! தங்களது சேவை தொடரட்டும். தொடர்ந்து கலக்குங்க தல.
ReplyDeleteகடைசியில் கூறியிருக்கும் தங்களது ஸ்பெஷல் பொன்மொழி மிக மிக அருமை தலைவா..!!!
ReplyDeleteசுவாமி யாருன்னு சொல்லலையே ????
ReplyDeleteமிக அருமை :)
ReplyDeleteநல்ல, நல்ல பதிவர்களை அறிமுகம் செய்தீர்கள்.
ReplyDeleteநகைச்சுவையான உரையாடல்; பலே!
எல்லாத்தையும் படிச்சாச்சு அண்ணா. நல்ல அருமையான அறிமுகங்கள்.அறிமுகம் பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு டவுட்டு
//"மங்களம் உண்டாகட்டும்...தொடரட்டும் உன் பொன்னான பணி...:))//
இன்னுமா "மங்களம்" உண்டாகல??
// பிரவின்குமார் said...
ReplyDeleteஹா..ஹா...ஹா.. பதிவு செம கலக்கலா நகைச்சுவையுடன் சொல்லியிருக்கீங்க.. தல..!!! படிக்கும் போதே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு..!!!///
நன்றி நண்பரே... :))
// பிரவின்குமார் said...
ReplyDelete//"சிஷ்யா பெண்களைபற்றி ஆராய்ச்சி பண்ணாமல் (நான் எதுக்கு இங்க இருக்கேன்) நண்பர் ப்ரவின்குமார் எழுதிய விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பதிவ படி வாழ்க்கையில முன்னேறலாம்..!!//
தல என்னய எங்கேயோ... கொண்டு போய்டீங்க...!!! தங்களது ஆதரவுக்கும் அறிமுகத்திற்கும் மிகுந்த நன்றிகள் நண்பா..!!!!//
தொடர்ந்து கலக்குங்க..... :))
//
ReplyDeleteபிரவின்குமார் said...
மற்ற நண்பர்களது அறிமுக பகிரவும் மிகமிக அருமை..!! தங்களது சேவை தொடரட்டும். தொடர்ந்து கலக்குங்க தல././
தங்களின் அன்புகலந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே :)
// பிரவின்குமார் said...
ReplyDeleteகடைசியில் கூறியிருக்கும் தங்களது ஸ்பெஷல் பொன்மொழி மிக மிக அருமை தலைவா..!!!///
நன்றி நண்பரே
// தர்ஷினி said...
ReplyDeleteசுவாமி யாருன்னு சொல்லலையே ????///
அண்ணன் போலீசுகிட்ட கேளுங்க.. :)
// தர்ஷினி said...
ReplyDeleteமிக அருமை :)//
நன்றி.. :)
// கலையன்பன் said...
ReplyDeleteநல்ல, நல்ல பதிவர்களை அறிமுகம் செய்தீர்கள்.
நகைச்சுவையான உரையாடல்; பலே!//
நன்றி நண்பரே
// பலே பிரபு said...
ReplyDeleteஎல்லாத்தையும் படிச்சாச்சு அண்ணா. நல்ல அருமையான அறிமுகங்கள்.அறிமுகம் பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துகள்.
ஒரு டவுட்டு
//"மங்களம் உண்டாகட்டும்...தொடரட்டும் உன் பொன்னான பணி...:))//
இன்னுமா "மங்களம்" உண்டாகல??///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபு..
நீ எந்த மங்களத்த சொல்ற சுவாமி சொல்றது வேற மங்களகரமா அமையட்டுன்னு சொல்றாரு.. :))
வலைச்சர அறிமுகத்தில் எனக்கும் இடம் தந்தமைக்கு மிக்க நன்றி மாணவன். நீங்கள் அறிமுகப் படுத்திய இடுகைகளும், அறிமுகப் படுத்திய விதமும் மிக்க சுவாரஸ்யமாக இருந்தது :) நன்றிகள் பல.
ReplyDelete