மருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு
மருத்துவ குறிப்புகள் – பயனுள்ள தொகுப்பு
➦➠ by:
Philosophy Prabhakaran
வணக்கம் மக்களே...
தலைவலியில் ஆரம்பித்து அன்றாடம் நமக்கு அவதியை கொடுக்கும் சிற்சில நோய்களுக்கு தீர்வைக் கொடுக்கும் சுலபமான மருத்துவமுறைகள், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சில நல்ல உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இவை அனைத்தும் மருத்துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
01. தலைவலி காரணங்கள் - சில தீர்வுகள்
02. முடி உதிர்தல் காரணங்களும் தீர்வுகளும்
03. மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்
04. கட்டுப்படுத்தப்பட முடியாத உணர்வுகள் -ஒரு மன நோய்
05. வியர்வை நாற்றம் ஒரு தீர்வு
06. தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்...!
07. இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு
08. மன அழுத்தம் வராமல் தடுக்க...
09. பாம்பு, தேள், பூரான், மனிதன், நாய் கடி விடம் நீங்க...
10. பன்றிக் காய்ச்சல் – காத்துக்கொள்ள...
11. புற்று நோய்கள் - ஒரு முழு விளக்கம்
12. கண்களை பாதுகாப்போம்
13. பத்து ஆயுர்வேத மருத்துவ தகவல்கள்
14. அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்
15. மாதுளையின் மருத்துவ குணங்கள்
16. கொழுப்பை குறைக்கும் வெண்டைக்காய்
17. வாழையின் மருத்துவ குணங்கள்
18. வெங்காயத்தின் மகத்துவங்கள்
19. முதுமையை வெல்ல நெல்லிக்கனி
20. கீரைகள் மருத்துவம்
21. பாகற்காயின் மருத்துவ குணங்கள்
22. இயற்கையாகவே நன்மை பயக்கும் உணவுப்பொருட்கள்
23. இயற்கையாக துன்பம் விளைவிக்கும் உணவுப்பொருட்கள்
24. ஞாபக சக்தி அதிகரிக்க வேண்டுமா இதோ சில உணவுப்பொருட்கள்...!
25. ரத்தத்தை தூய்மையாக்கும் வாழைத்தண்டு
26. தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து
27. மது அருந்தும் நண்பர்களுக்காக...!
28. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை
29. மெட்ராஸ் ஐ பற்றி நீங்கள் கட்டாயம் அறியவேண்டியவை
30. நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை
போனஸ்:
உங்களுக்கு மருத்துவம் சார்ந்த சந்தேகங்கள், பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்கள் கேள்வியை மருத்துவரின் இந்த மெயில் ஐடிக்கு (drakaardu@yahoo.co.uk) அனுப்பவும். நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும்.
குழந்தை நலம் பற்றிய தீர்வுகளுக்கு: rajmohandr@gmail.com
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
|
சிறந்த பயனுள்ள தொகுப்பு நண்பா
ReplyDeleteஅட மொத ஆளா வந்திருக்கோம் போல!
ReplyDeleteதினமும் காலையில் அருமையான பயனுள்ள தொகுப்புகளை தருகிறீர்கள். மாலை நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்க உமது சேவை
ReplyDeleteபயனுள்ள தொகுப்பு
ReplyDeleteபக்ரிவுக்கு நன்றி நண்பரே
பிரபா...வித்யாசமான முயற்சி..வலைச்சரத்தில் உங்க ஒவ்வெரு இடுகையிலும் அதிக உழைப்பு தெரியுது....
ReplyDeleteநிறைய நேரம் எடுத்து, பதிவுகள் வாசித்து, வலைச்சரப்பணியை திறம்பட செய்கிறீர்கள். முதலில் உங்களுக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteமருத்துவத்தின் மகத்துவத்தை சுட்டி காட்டும் அருமையான இடுகைகள். வாழ்த்துகளும், நன்றியும்.
ReplyDeleteஇது ரொம்ப சிறப்பான தொகுப்பு நண்பரே!
ReplyDeleteசிறப்பான தொகுப்பு
ReplyDeleteநல்ல பயனுள்ள தொகுப்பு நன்றி ...........
ReplyDeleteஉங்களை ஊழியராக பெறுபவர் கொடுத்துவைத்தவர்தான்...உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது.
ReplyDeleteஅருமையான தகவல்கள் நண்பரே
ReplyDeleteநல்ல பயனுள்ள தொகுப்பு, அனைவரும் பயன் அடையும் வண்ணம் உள்ளது வாழ்த்துக்கள்.
ReplyDeletegreat Praba! i respect your hard work
ReplyDeleteபயனுள்ள மருத்துவ தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா :)
ReplyDeleteஅனைவருக்கும் பயன்படும் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான உபயோகமான பதிவு நன்றி மக்கா...
ReplyDeleteசிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇவர் தமிழரா? drakaardu@yahoo.co.uk
பயனுள்ள இணைப்புக்கள், நன்றி பிரபா.
ReplyDeleteஅருமையான தொகுப்பு. என்றும் எப்போதும் பார்க்க Favourites'ல் add பண்ணிட்டேன். நன்றி.
ReplyDeleteஅருமை நண்பா.....
ReplyDelete/////////இவை அனைத்தும் மருத்துவம் பயின்ற பதிவர்கள் தளத்திலிருந்து தொகுக்கப்பட்ட இணைப்புகள், எனவே பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.//////////
ReplyDeleteகையக் கொடுங்க பிரபா.......... மிகமுக்கியான விஷயத்தை ரொம்பச் சரியா பண்ணிட்டீங்க!
எவ்வளவு தேடல் நண்பா!! வாழ்த்துக்கள்!
ReplyDeleteas usual kalakkal
ReplyDeleteஅருமையான தொகுப்புக்கள் பிரபாகர்.
ReplyDeleteஅவசியமானது; பயனுள்ளது.
ReplyDeleteஇணைய முகவரிகளுக்காக,
மிக்க நன்றி, பிரபா!
நன்றி நண்பா ,எனது இடுகையை இணைத்ததற்கு ,வலைச்சரத்தில் ஒரு டேட்டா பேஸ் உருவாக்கி விட்டு தான் மறு வேலை போல :)
ReplyDelete@ தமிழ்வாசி - Prakash, ரஹீம் கஸாலி, விக்கி உலகம், ஆனந்தி.., Chitra, தமிழ் உதயம், எஸ்.கே, சே.குமார், அஞ்சா சிங்கம், சேலம் தேவா, இரவு வானம், இளம் தூயவன், ஓட்ட வட நாராயணன், மாணவன், ! சிவகுமார் !, MANO நாஞ்சில் மனோ, Speed Master, கந்தசாமி., Sibhi Kumar, பன்னிக்குட்டி ராம்சாமி, ஜீ..., சி.பி.செந்தில்குமார், தோழி பிரஷா, NIZAMUDEEN, dr suneel krishnan
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
@ சேலம் தேவா
ReplyDelete// உங்களை ஊழியராக பெறுபவர் கொடுத்துவைத்தவர்தான்...உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. //
இப்படிப்பட்ட பாராட்டுக்கள் சிலிர்க்க வைக்கின்றன... வேலை கிடைக்காத விரக்தியை மறக்க வைக்கின்றன... நன்றி...
@ Speed Master
ReplyDelete// இவர் தமிழரா? drakaardu@yahoo.co.uk //
ஆமாம் தமிழர்தான்... தமிழில் சந்தேகங்கள் கேட்டு தமிழில் தீர்வு பெறலாம்...
மிகவும் பயனுள்ள தொகுப்புதான்.வளர்க உங்கள் பணி................
ReplyDeleteகடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...
ReplyDelete