குருகுலத்தில் பொழுதுபோக்கு ஹோமம்
➦➠ by:
மாணவன்
குருகுலத்தில் 5 ஆம் நாள்:
சுவாமி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். வழக்கத்திற்கு மாறாக சிஷ்யன்... “ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை” என்று பாட்டு பாடிக்கொண்டே உள்ளே வந்தார். சிஷ்யனின் குரல் கேட்டு தியானத்திலிருந்து கண் விழித்த சுவாமி......
" என்ன சிஷ்யா பாட்டெல்லாம் பலமா இருக்கு?!!. பண்பாட்டுக்கு என்ன குறை இப்ப?
"அதில்லை சுவாமி !(நீயெல்லாம் உயிரோடு இருக்கியே ?) நம்ம நண்பர் பாட்டு ரசிகன் பாடல்கள்பற்றி வரிகளுடன் தெளிவாக விளக்குகிறார்.போய் படிச்சு பாருங்க... நீங்களே பாடுவீங்க...
"ம்ம் படிச்சு பார்க்கிறேன் நன்றி சிஷ்யா.....நீ சினிமா படமெல்லாம் பார்ப்பியா?!
" ம்ம்.. நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன் சுவாமி, அதுவும் நண்பர் பாட்டு ரசிகனே மற்றொரு தளத்துல புதுப்படங்களோட விமர்சனமும் எழுதுறாரு அத படிச்சுட்டு நல்லாருந்தா போவேன் சுவாமி.
"பணத்த மிச்சம் பண்றேன்னு சொல்லு சிஷ்யா.
"அப்படியும் இருக்கலாம் சுவாமி.
"அப்புறம் சிஷ்யா உள்ளூர் சினிமாவையே பார்த்துட்டு இருக்காம நண்பர் கனவுகளின் காதலன் உலக சினிமாபற்றி எழுதுறாரு போய் படிச்சு உலக சினிமாபத்தியும் தெரிஞ்சுக்க சிஷ்யா.
"ரொம்ப நன்றி சுவாமி.......!!
" சரி சிஷ்யா எந்திரனுக்கு அப்புறம் ஷங்கர் என்ன பண்ண போறாருன்னு எதாவது தெரியுமா?
"அது சரியா தெரியல சுவாமி ஆனால் இங்க நம்ம கழுகு குழுமத்துல இருந்து டைரக்டர்ஷங் கர்.....என்ன செய்ய போறீங்க சார்?? என்று சில கேள்விகளை கேட்டுருக்குறாங்க ஆனால் பதில்தான் வரல சுவாமி.
"சரி விடு சிஷ்யா .. அவருக்கு நேரம் சரியில்லைபோல... நீ அவர பார்த்தீன்னா இங்க போய் நண்பர் ஞானமுத்து சொல்ற ராசிபலன பார்க்க சொல்லு.
"ராசி பலனா?? நானும் பார்க்கனும் சுவாமி என் காதலி ஒத்து வரல அதான் அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணபோறேன் சுவாமி.
"சிஷ்யா அவசரப்படாதே அதுக்கு முன்னாடி நண்பர் மாத்தியோசி சொல்ற அத்தப்பொண்ணு vs மத்தப்பொண்ணு பதிவ படிச்சுட்டு முடிவு பண்ணு.
"எப்படி இருந்தாலும் முதல்ல பணம் சம்பாதிக்கனும் சுவாமி அதன்பிறகுதான் எல்லாம்...
" நல்ல முடிவு சிஷ்யா அதுக்கும் வழி இருக்கு முதல்ல நீ ஒரு செல்போன் வாங்கு
"ஆமாம் சுவாமி நான்கூட நினைத்தேன்.
"அப்படியா நல்லது சிஷ்யா.....
"செல்போன் வாங்குறதுக்குகூட நம்ம நண்பர் ஸ்பீடு மாஸ்டர் இந்த 2 ஜின்னா என்னா?? அதன் சேவையபத்தி விளக்கமா சொன்னா செல்போன் பரிசுன்னு சொல்லியிருக்காரு போய் முயற்சி செய்து பார்.
"அட நல்ல திட்டமா இருக்கே நான் சென்று பார்க்கிறேன் சுவாமி...
"ஆனால் ஒன்று சிஷ்யா, செல்போன் வேணும்னா ஒழுங்கா பதில் சொல்லனும்...
"ஏன் சுவாமி என்மேல் சந்தேகமா??
"அதில்லை சிஷ்யா, இங்க நண்பர் குறட்டைபுலி பதில் சொல்றமாதிரி எடக்கு மடக்கா பதில் சொல்லக்கூடாது அதற்காக சொன்னேன்.
"அப்படியெல்லாம் செய்வேனா சுவாமி? நான் உங்கள் சிஷ்யன்!! (வேதனை, வெட்கம், அவமானம்)
"(சந்தேகமே அதனாலதான்) உன்மேல நம்பிக்கை இருக்கு சிஷ்யா..ம்ம். பூஜைக்கு நேரமாச்சு.. ஆக வேண்டியதை பார் ......
"அப்படியே ஆகட்டும் சுவாமி........
மங்களம் உண்டாகட்டும்.... தொடரட்டும் உன் பொன்னான பணி :))
மாணவன் ஸ்பெஷல்:
“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது”
மாணவனின் - வகுப்பறை கலாட்டா:
அருகில் இருந்தும் பேச முடியவில்லை ...
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை...
எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? :))
என்ன கொடுமை சார் இது?? :))
மனங்கவர்ந்த வரிகள்:
கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்...
நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு...மெழுகுவர்த்தி..!!!
இப்படிக்கு...மெழுகுவர்த்தி..!!!
|
|
இனிய காலை வணக்கம் ...
ReplyDelete//வெறும்பய said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் .//
வாங்கண்ணே, வணக்கம் உங்களுக்குதான் சுவாமிஜீயின் முதல் ஆசிர்வாதம்... வாழ்க வளமுடன்... :))
“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
ReplyDeleteஅதை நீ ஒப்பு கொள்ளும் போது”
//
நெசமாலுமா, அப்போ நான் அபிநயாகிட்டே பேசினா,..!!!
கலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
ReplyDelete//
இப்போ தானே தெரியுது நீ ஏன் இன்னும் +2 பாஸ் பண்ணலன்னு... ஒழுங்கா படிச்சு எழுதுற வழிய பாருங்க மாணவன், இல்லன்னா வாழ்க்கை முழுவதும் இப்படி மாணவனாவே இருக்க வேண்டியது தான்..
.நீ சினிமா படமெல்லாம் பார்ப்பியா?!
ReplyDelete" ம்ம்.. நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன்
//
ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....
// வெறும்பய said...
ReplyDelete“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது”
//
நெசமாலுமா, அப்போ நான் அபிநயாகிட்டே பேசினா,..!!!//
அப்ப ஜோதிகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு பேசுங்க.... ஹிஹி
நானும் பார்க்கனும் சுவாமி என் காதலி ஒத்து வரல அதான் அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணபோறேன் சுவாமி.
ReplyDelete//
ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் காதலிச்சிட்டு இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கழட்டி விட்டிரு...
உனக்கும் சிரிப்பு போலீசுக்கும் இதே பொழப்பா போச்சு..
// வெறும்பய said...
ReplyDeleteகலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
//
இப்போ தானே தெரியுது நீ ஏன் இன்னும் +2 பாஸ் பண்ணலன்னு... ஒழுங்கா படிச்சு எழுதுற வழிய பாருங்க மாணவன், இல்லன்னா வாழ்க்கை முழுவதும் இப்படி மாணவனாவே இருக்க வேண்டியது தான்..//
விடுங்கண்ணே.. பாஸானா காலேஜ்...
பெயிலானா மேரேஜ்... ஹிஹி
இதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சினையா?? :))
"எப்படி இருந்தாலும் முதல்ல பணம் சம்பாதிக்கனும் சுவாமி அதன்பிறகுதான் எல்லாம்...
ReplyDelete" நல்ல முடிவு சிஷ்யா அதுக்கும் வழி இருக்கு முதல்ல நீ ஒரு செல்போன் வாங்கு
//
ஆமா ஆமா.. உன் தொழிலுக்கு செல்போன் இல்லாம முடியுமா... (குருகுலத்தில் நெட்வொர்கிங் வேலைய சொன்னம்பா)
தொழில் அமோக வெற்றியடைய வாழ்த்துக்கள்
"ரொம்ப நன்றி சுவாமி.......!!
ReplyDeleteமங்களம் உண்டாகட்டும்....
ReplyDeleteதொடரட்டும் உன் பொன்னான பணி :))
ReplyDelete//
ReplyDeleteவெறும்பய said...
.நீ சினிமா படமெல்லாம் பார்ப்பியா?!
" ம்ம்.. நேரம் கிடைக்கும்போது பார்ப்பேன்
//
ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....//
ஆஹா... இங்கயும் ஆரம்பிச்சுட்டாங்களா?? நடத்துங்க ராசா நடத்துங்க ... :)
என்னது பாட்டு ரசிகனா இது போய் பார்கிறேன் நமது கழுகுகை பற்றி கூறியதற்கு நன்றி
ReplyDeleteமங்களம் உண்டாகட்டும்...///
ReplyDeleteயாரது மங்களம் இப்போ என்ன ஆச்சு அவங்களுக்கு...
// வெறும்பய said...
ReplyDeleteநானும் பார்க்கனும் சுவாமி என் காதலி ஒத்து வரல அதான் அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணபோறேன் சுவாமி.
//
ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் காதலிச்சிட்டு இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கழட்டி விட்டிரு...
உனக்கும் சிரிப்பு போலீசுக்கும் இதே பொழப்பா போச்சு..//
விடுங்கண்ணே இது நமக்கு என்னா புதுசா... அங்க மட்டும் என்னா வாழுதாம்........ஹிஹி
//அருகில் இருந்தும் பேச முடியவில்லை ...
ReplyDeleteஉரிமை இருந்தும் கேட்க முடியவில்லை...
எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? ://
ஹி ...ஹி ........என்னை போல டான் நீயுமா
// வெறும்பய said...
ReplyDelete"எப்படி இருந்தாலும் முதல்ல பணம் சம்பாதிக்கனும் சுவாமி அதன்பிறகுதான் எல்லாம்...
" நல்ல முடிவு சிஷ்யா அதுக்கும் வழி இருக்கு முதல்ல நீ ஒரு செல்போன் வாங்கு
//
ஆமா ஆமா.. உன் தொழிலுக்கு செல்போன் இல்லாம முடியுமா... (குருகுலத்தில் நெட்வொர்கிங் வேலைய சொன்னம்பா)
தொழில் அமோக வெற்றியடைய வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி!! உனக்கு ரெண்டு கமண்டலம் பார்சல்.... :))
//கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்...
ReplyDeleteநீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு...மெழுகுவர்த்தி..!!//
அடிச்சு தூள பண்ணிட்ட போ
// வெறும்பய said...
ReplyDelete"ரொம்ப நன்றி சுவாமி.......//
ம்ம்... வாழ்க வளமுடன்...
// வெறும்பய said...
ReplyDeleteமங்களம் உண்டாகட்டும்.//
ஓய்ய்..... சுவாமிக்கேவா?? :))
// வெறும்பய said...
ReplyDeleteதொடரட்டும் உன் பொன்னான பணி :))
நன்றி :)
ரொம்ப புகையுதே...ஓ ஹோமமா...வாழ்த்துக்கள்.
ReplyDelete// சௌந்தர் said...
ReplyDeleteஎன்னது பாட்டு ரசிகனா இது போய் பார்கிறேன் நமது கழுகுகை பற்றி கூறியதற்கு நன்றி//
நன்றி மச்சி :))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி..
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ பிரார்த்தனைகளும்... :))
// சௌந்தர் said...
ReplyDeleteமங்களம் உண்டாகட்டும்...///
யாரது மங்களம் இப்போ என்ன ஆச்சு அவங்களுக்கு...///
அடப்பாவிகளா... விட்டா சுவாமிஜியின் ஆசிர்வாத்தையே மாத்திடுவீங்கபோல...ஹிஹி
// இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//அருகில் இருந்தும் பேச முடியவில்லை ...
உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை...
எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? ://
ஹி ...ஹி ........என்னை போல டான் நீயுமா//
அப்ப நம்ம எல்லோரும் ஒரே குரூப்ஸ்னு சொல்லுங்க.. :))
// இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete//கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்...
நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு...மெழுகுவர்த்தி..!!//
அடிச்சு தூள பண்ணிட்ட போ//
நன்றி மக்கா... :)
// கலாநேசன் said...
ReplyDeleteரொம்ப புகையுதே...ஓ ஹோமமா...வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே... :)
அவியலாய் இருந்தது பதிவு வாழ்த்துக்கள் மாணவன்.
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள்... வாழ்த்துக்கள்!
ReplyDeleteமாணவன் ஸ்பெஷல்:
ReplyDelete“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது”//
ப்ளீஸ் நீ பதிவு எழுதுறது தப்புன்னு ஒத்துக்கோ
வெறும்பய said...
ReplyDeleteநானும் பார்க்கனும் சுவாமி என் காதலி ஒத்து வரல அதான் அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணபோறேன் சுவாமி.
//
ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் காதலிச்சிட்டு இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கழட்டி விட்டிரு...
உனக்கும் சிரிப்பு போலீசுக்கும் இதே பொழப்பா போச்சு..
///
ஒன்னுக்கே இங்க வழி இல்லை. விளங்கிடும்
கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. நன்றிகள் மாணவரே...
ReplyDeleteஉங்கள் பொன்னான பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteகலக்கலா நடந்துட்டு இருக்கு.....
ReplyDeleteவளரட்டும் வளரட்டும்.......
//ம்ம் வெளங்கிரிச்சு....
ReplyDeleteம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....//
வெளங்கிரும்
வெளங்கிரும்
வெளங்கிரும்......
கலக்கல் அறிமுகங்கள்
ReplyDeleteதொடரட்டும் உங்கள் மங்களமான பணி...
ReplyDeleteஆமா, மங்களம் இன்னுமா... சரி விடுங்க.... !
ReplyDelete//////மாணவன் ஸ்பெஷல்:“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும் அதை நீ ஒப்பு கொள்ளும் போது”/////
ReplyDeleteஅப்போ சிரிப்பு போலீசு டெய்லி புனிதமான வேல தான் பண்றாரா?
//////மாணவனின் - வகுப்பறை கலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது?? :))//////
நம்ம வெறும்பய கூட ஒரு எக்சாம் எழுதிப் பாருங்க தெரியும்.....
//////மனங்கவர்ந்த வரிகள்:கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்... நீ என்னை அணைக்கும் வரை....
ReplyDeleteஇப்படிக்கு...மெழுகுவர்த்தி..!!!///////
அணைச்சாத்தான் தெரியும் கையக் கருக்கிடும்னு.....!
நானும் ஆஜர்..
ReplyDeleteஇனி தவறுகள் தவிர்த்து வாழ்வோம்..
Dear Maanavan.
ReplyDeletethanks for introducing me.thank you so much.
சௌந்தர் said...
ReplyDeleteமங்களம் உண்டாகட்டும்...///
யாரது மங்களம் இப்போ என்ன ஆச்சு அவங்களுக்கு..///
இது வெறும்பயல கேக்க வேண்டிய கேள்வி..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆமா, மங்களம் இன்னுமா... சரி விடுங்க.... ///
விடுங்க பன்னி...சின்ன பையன்...நாமதான்...சரி விடுங்க..
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////மாணவனின் - வகுப்பறை கலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? :))//////
நம்ம வெறும்பய கூட ஒரு எக்சாம் எழுதிப் பாருங்க தெரியும்...///
அதுக்கு போலிஸ் பதிவ பத்துதடவ படிசிரலாம்....
மங்களம் சீக்கிரம் உண்டாகட்டும்:))
ReplyDeleteநண்பா உண்மையில் குருகுலத்தில் இந்த வாரம் செம சூப்பர். சிரிக்க சிந்திக்க.. என 5வது நாள் வந்ததே தெரியல... கலக்குங்க....!!
ReplyDelete//"அப்படியெல்லாம் செய்வேனா சுவாமி? நான் உங்கள் சிஷ்யன்!! (வேதனை, வெட்கம், அவமானம்)
ReplyDelete"(சந்தேகமே அதனாலதான்) உன்மேல நம்பிக்கை இருக்கு சிஷ்யா..// ஹி..ஹி..ஹி... நகைச்சுவையுடன் எடுத்துக் கூறிய விதம் மிகமிக அருமை நண்பா..!
அன்பு மாணவன்,
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியில்
புதிய அறிமுகங்கள் செய்து
தங்களின் சேவை மிக
அருமை!
...53...
// தமிழரசி said...
ReplyDeleteஅவியலாய் இருந்தது பதிவு வாழ்த்துக்கள் மாணவன்.//
நன்றிங்க... :))
//
ReplyDeleteChitra said...
கலக்கல் அறிமுகங்கள்... வாழ்த்துக்கள்!//
நன்றிங்க மேடம்.. :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteமாணவன் ஸ்பெஷல்:
“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது”//
ப்ளீஸ் நீ பதிவு எழுதுறது தப்புன்னு ஒத்துக்கோ//
நம்மனு சொல்லுங்க.. ஹிஹி
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவெறும்பய said...
நானும் பார்க்கனும் சுவாமி என் காதலி ஒத்து வரல அதான் அத்தை பொண்ணையே கல்யாணம் பண்ணபோறேன் சுவாமி.
//
ஊர்ல உள்ள பொண்ணுங்களை எல்லாம் காதலிச்சிட்டு இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கழட்டி விட்டிரு...
உனக்கும் சிரிப்பு போலீசுக்கும் இதே பொழப்பா போச்சு..
///
ஒன்னுக்கே இங்க வழி இல்லை. விளங்கிடும்//
அப்ப கவிதா... :))
// ரஹீம் கஸாலி said...
ReplyDeleteகடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்///
நன்றி நண்பரே.. :)
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. நன்றிகள் மாணவரே...//
நன்றிங்க பாரதி.... :))
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteஉங்கள் பொன்னான பணி சிறக்க வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றிங்க பாரதி :))
// Speed Master said...
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி///
:)))
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteகலக்கலா நடந்துட்டு இருக்கு.....
வளரட்டும் வளரட்டும்.......//
நன்றி சார்.... :))
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....//
வெளங்கிரும்
வெளங்கிரும்
வெளங்கிரும்......///
என்னா வெளங்கிரும்னு சொல்லவே இல்லையே.... :)
//
ReplyDeleter.v.saravanan said...
கலக்கல் அறிமுகங்கள்//
நன்றி நண்பரே :)
//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் உங்கள் மங்களமான பணி...//
:)) நன்றி
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆமா, மங்களம் இன்னுமா... சரி விடுங்க.... !//
ஏண்ணே, சொல்ல வந்தத சொல்லிடுங்க....ஹிஹி
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////மாணவன் ஸ்பெஷல்:“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும் அதை நீ ஒப்பு கொள்ளும் போது”/////
அப்போ சிரிப்பு போலீசு டெய்லி புனிதமான வேல தான் பண்றாரா?//
ஆமாமாம்.....அதிலென்ன சந்தேகம்..ஹிஹி
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////மாணவனின் - வகுப்பறை கலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? :))//////
நம்ம வெறும்பய கூட ஒரு எக்சாம் எழுதிப் பாருங்க தெரியும்.....//
அதுக்கு எக்ஸாம் எழுதாமே இருந்துடுவேன்....ஹிஹி
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////மனங்கவர்ந்த வரிகள்:கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்... நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு...மெழுகுவர்த்தி..!!!///////
அணைச்சாத்தான் தெரியும் கையக் கருக்கிடும்னு.....!//
:))
// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநானும் ஆஜர்..
இனி தவறுகள் தவிர்த்து வாழ்வோம்..//
நன்றி நண்பரே
//
ReplyDeleteமாத்தி யோசி said...
Dear Maanavan.
thanks for introducing me.thank you so much.//
நன்றி நண்பரே
// வைகை said...
ReplyDeleteசௌந்தர் said...
மங்களம் உண்டாகட்டும்...///
யாரது மங்களம் இப்போ என்ன ஆச்சு அவங்களுக்கு..///
இது வெறும்பயல கேக்க வேண்டிய கேள்வி..//
ஹிஹி
// வைகை said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா, மங்களம் இன்னுமா... சரி விடுங்க.... ///
விடுங்க பன்னி...சின்ன பையன்...நாமதான்...சரி விடுங்க..//
அண்ணேண்டாஆஆ...ஹிஹி
// வைகை said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மாணவனின் - வகுப்பறை கலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? :))//////
நம்ம வெறும்பய கூட ஒரு எக்சாம் எழுதிப் பாருங்க தெரியும்...///
அதுக்கு போலிஸ் பதிவ பத்துதடவ படிசிரலாம்....//
ஏன் இந்த தற்கொலைமுயற்சி.... :))
// வைகை said...
ReplyDeleteமங்களம் சீக்கிரம் உண்டாகட்டும்:)//
:))
// பிரவின்குமார் said...
ReplyDeleteநண்பா உண்மையில் குருகுலத்தில் இந்த வாரம் செம சூப்பர். சிரிக்க சிந்திக்க.. என 5வது நாள் வந்ததே தெரியல... கலக்குங்க....!!//
ரொம்ப நன்றி நண்பா.. :))
எல்லாம் நண்பர்களின் ஆதரவும் ஊக்கமுதான்.. :))
// பிரவின்குமார் said...
ReplyDelete//"அப்படியெல்லாம் செய்வேனா சுவாமி? நான் உங்கள் சிஷ்யன்!! (வேதனை, வெட்கம், அவமானம்)
"(சந்தேகமே அதனாலதான்) உன்மேல நம்பிக்கை இருக்கு சிஷ்யா..// ஹி..ஹி..ஹி... நகைச்சுவையுடன் எடுத்துக் கூறிய விதம் மிகமிக அருமை நண்பா..!//
:)) நன்றி
// NIZAMUDEEN said...
ReplyDeleteஅன்பு மாணவன்,
வலைச்சர ஆசிரியர் பணியில்
புதிய அறிமுகங்கள் செய்து
தங்களின் சேவை மிக
அருமை!
...53..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :))
சிஷ்யா,
ReplyDeleteஉங்க குருவுக்கு எதிரா நீங்களே ஒரு ஆசிரமம் தனியா ஆரம்பிக்கலாமே..!
செல் போன் வேற வாங்குறதா சொல்லியிருக்கீங்க. சாமி படம் எதுவும் வெளியிட திட்டமா?
நண்பர்களுடன் ஒரு சின்ன பகிர்வு.
ReplyDeleteதமிழில் எல்லா நேரத்துக்கும் “வணக்கம்” மட்டும் தான்.
இந்த காலை, மாலை,இரவு ..இந்த எழவெல்லாம் ... ஆங்கிலத்தில் உள்ள “good Morning,Evening,Night"-களை மொழிப்பெயர்த்த அவலட்சணம்.
ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பேசலாம்.
தமிழைத் தமிழாகவே இருக்க விடலாம்.
நம் மொழியை தரந்தாழ்த்துவதாய் எண்ணி, அடுத்தவன் மொழியை அசிங்கப் படுத்துவானேன்?
//சத்ரியன் said...
ReplyDeleteசிஷ்யா,
உங்க குருவுக்கு எதிரா நீங்களே ஒரு ஆசிரமம் தனியா ஆரம்பிக்கலாமே..!
செல் போன் வேற வாங்குறதா சொல்லியிருக்கீங்க. சாமி படம் எதுவும் வெளியிட திட்டமா?//
ஹிஹி கண்டுபிடிச்சுட்டீங்களே...:))
// சத்ரியன் said...
ReplyDeleteநண்பர்களுடன் ஒரு சின்ன பகிர்வு.
தமிழில் எல்லா நேரத்துக்கும் “வணக்கம்” மட்டும் தான்.
இந்த காலை, மாலை,இரவு ..இந்த எழவெல்லாம் ... ஆங்கிலத்தில் உள்ள “good Morning,Evening,Night"-களை மொழிப்பெயர்த்த அவலட்சணம்.
ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பேசலாம்.
தமிழைத் தமிழாகவே இருக்க விடலாம்.
நம் மொழியை தரந்தாழ்த்துவதாய் எண்ணி, அடுத்தவன் மொழியை அசிங்கப் படுத்துவானேன்?//
உங்கள் கருத்து முற்றிலும் உண்மைதான் அண்ணே, முடிந்தளவு நீங்கள் சொல்வதுபோலவே கடைப்பிடிப்போம் இந்த தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணே.. :)