குருகுலத்தில் கவிதைகள் ஹோமம்...
➦➠ by:
மாணவன்
குருகுலத்தில் 2 ஆம் நாள்:
அதிகாலை தியானத்திலிருந்து சுவாமி கண்விழிக்கவில்லை சிஷ்யன் நேற்று தானே உருவாக்கிய அடையாள அட்டையுடன் உள்ளே வந்து காத்திருந்தார். கண் விழித்த சுவாமி ஆச்சரியமடைந்தார்......
"என்ன சிஷ்யா அதிகாலையிலேயே வந்து விட்டாய்?!
" ஆமாம் சுவாமி நாளை என் தாயாருக்கு பிறந்தநாள் ஒரு நல்ல கவிதை சொல்லுங்கள் என் தாய்க்கு பரிசளிக்க ....
"என்ன சிஷ்யா கிண்டலா? எனக்கு வாயில வாந்திதான் வரும் கவிதையெல்லாம் வராது. உனக்கு கவிதை வேண்டும் என்றால் நம்ம பக்தர் ஜேகே அவர்கள் எழுதியிருக்கிற தாயன்பு போலாகுமா? இந்த கவிதைய எழுதிகொடு.
"நன்றி சுவாமி நான் போய் உறக்கத்தில் இருக்கும் என் காதலியையும் அழைச்சுகிட்டு போறேன்...
"அடப்பாவி காதலி வேறயா?? (என்னை மிஞ்சிடுவான்போல) சிஷ்யா கொஞ்சம் இரு காதலியை எப்படி எழுப்பனும்னு நம்ம பக்தர் சந்தகவி.சூசைப்பாண்டி அவர்கள் காதலியின் துயில் கலைத்தல் பற்றி சொல்லியிருக்காரு அதை படிச்சுபார்த்துட்டு போய் எழுப்பு.
"இதக்கூட சொல்றாங்களா சாமி.... ?!
"ஆமாம் சிஷ்யா உன் காதலி எப்படி? சகோதரி தீபிகா அவர்களின் என் காதல் பிள்ளையார் சுழி கவிதையைபோல உனக்கு உன் காதலி கடிதம் (கவிதை) கொடுத்தாங்களா இல்லையா?
"இல்ல சாமி நாந்தான் நம்ம நண்பர் சத்ரியன்.. பொய் சொல்ல போறேன்னு.. சொன்ன மாதிரி நானும் பொய் சொல்லி திட்டு வாங்கினேன்....
"சரி விடு சிஷ்யா... அடியும் உதையும் ஆசிரம வாழ்க்கையில சகஜம்தானே.... சரி உன் காதலிக்கு முத்தமெல்லாம் கொடுத்துருக்கியா?
"என்ன சாமி இப்படி கேட்குறீங்க முத்தம்பற்றி உங்களுக்கும் தெரியுமா?
"எனக்கு தெரியுறது இருக்கட்டும்...நீ முத்தம்பற்றி ஹைக்கூவா நண்பர் சிவகுமாரன் சொல்லியிருக்கிறத படிச்சு தெரிஞ்சுக்க..
"ரொம்ப நன்றி சுவாமி. (சுவாமின்னு நினைச்சா பெரிய ஆசாமியா இருப்பாருபோல)
"சிஷ்யா என்மேல் சந்தேகமா? சகோதரி ரேவாவோட ஆதலால் காதல் செய் கவிதைய படிச்சா கடவுள்கூட காதல் செய்வார். நான் எம்மாத்திரம்...
"உண்மைதான் சுவாமி அப்படியே சகோ நிலா காதலியோட உயிருடன் சாகிறேன் நானடா இந்த கவிதையையும் படிச்சு பாருங்க...
" அப்படியா சிஷ்யா?!... ம்....ம்... படிச்சு பார்க்கிறேன்.
"சிஷ்யா காதலபற்றி சகோ ஹரினி நாதன்கூட அழகாய் பூக்குதே... காதல் பூ என்று ஒரு கவிதை சொல்லியிருக்காங்க அதையும் படிச்சுபாரு அப்புறம் நீ ஆசிரமபக்கமே வரமாட்டே உன் காதலியோடதான் இருப்ப (ஆசிரமம் அதவிட நல்லாயிருக்கும்...ம்ம்)
"என்ன சாமி சொல்றீங்க நான் எப்படி என் காதலிகூடவே இருக்க முடியும்
"உனக்கு உலகமே தெரியல சிஷ்யா... நிலாமுகிலனோட பெண்ணே நீ கவிதைய படிச்சுபாரு உனக்கு தெளிவாக புரியும்.
"சரிங்க சுவாமி நான் இப்பவே சென்று படிக்கிறேன் அப்புறம் என் காதலி விழிக்கிறதுக்குள்ளே நான் போய் எழுப்பனும் வரட்டுமா சுவாமி?? உத்தரவு வாங்கிக்கிறேன்...
"அப்படியே ஆகட்டும் சிஷ்யா ... நாளைக்கு மறக்காமல் பூஜைக்கு வந்துவிடு
"மங்களம் உண்டாகட்டும்....பொன்னான பணி தொடரட்டும்... :))
மாணவன் ஸ்பெஷல்:
“மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது
சோதனை நேரம்தான்... வெற்றி நேரமல்ல”
|
|
முதல் காலை வணக்கங்கள்........
ReplyDeleteஎன்னய்யா இது சாமியாரு காதல பத்தியெல்லாம் பேசுறாரு? நம்ம வெறும்பய கூட்டாளியா?
ReplyDeleteசிஷ்யன் சாமியாரவிட மோசமா இருக்கான்? ஒன்னோட டிரைனிங்கா?
ReplyDeleteவாங்கண்ணே, காலை வணக்கம்...
ReplyDelete// வைகை said...
ReplyDeleteஎன்னய்யா இது சாமியாரு காதல பத்தியெல்லாம் பேசுறாரு? நம்ம வெறும்பய கூட்டாளியா?//
இருக்கும் இருக்கும்.. :))
சரி சரி நல்ல ஆளுங்கள அறிமுகப்படுத்துனனால சும்மா விடறேன்!
ReplyDelete// வைகை said...
ReplyDeleteசிஷ்யன் சாமியாரவிட மோசமா இருக்கான்? ஒன்னோட டிரைனிங்கா?//
அந்த சிஷ்யன் நானேதான்...ஹிஹி
// வைகை said...
ReplyDeleteசரி சரி நல்ல ஆளுங்கள அறிமுகப்படுத்துனனால சும்மா விடறேன்!//
சின்னபையன் ஏதோ பார்த்து செய்யுங்க...ஹிஹி
மாணவன் said...
ReplyDelete// வைகை said...
சிஷ்யன் சாமியாரவிட மோசமா இருக்கான்? ஒன்னோட டிரைனிங்கா?//
அந்த சிஷ்யன் நானேதான்...ஹிஹி////
சரி..அப்ப சாமியாரு யாரு வெறும்பயலா?
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
ReplyDelete=====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும். <===
.
//
ReplyDeleteவைகை said...
மாணவன் said...
// வைகை said...
சிஷ்யன் சாமியாரவிட மோசமா இருக்கான்? ஒன்னோட டிரைனிங்கா?//
அந்த சிஷ்யன் நானேதான்...ஹிஹி////
சரி..அப்ப சாமியாரு யாரு வெறும்பயலா?//
அத எப்படி நானே சொல்வேன்... ஹிஹி
அன்பின் மாணவன் - காதல் கவிதைகள் - பகிர்வு நன்று. தொடர்க - வாழ்க வளமுடன்
ReplyDelete//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் மாணவன் - காதல் கவிதைகள் - பகிர்வு நன்று. தொடர்க - வாழ்க வளமுடன்//
வாங்க ஐயா வணக்கம்... கண்டிப்பாக உங்களின் ஆசியோடு தொடருவேன்...
வாழ்த்துக்கு நன்றிங்கய்யா...
சாமியும் சிஷ்யனும் சேர்ந்து ஒரே காதல் கவிதை ப்ளாக் ஆக அறிமுகம் செய்து இருக்கீங்க .........ஹி .............ஹி ......ம்ம நடக்கட்டும் நடக்கட்டும்
ReplyDelete//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDeleteசாமியும் சிஷ்யனும் சேர்ந்து ஒரே காதல் கவிதை ப்ளாக் ஆக அறிமுகம் செய்து இருக்கீங்க .........ஹி .............ஹி ......ம்ம நடக்கட்டும் நடக்கட்டும்//
:))) நன்றி மக்கா...
நல்ல பகிர்வு மாணவன் அவர்களே...
ReplyDeleteஅறிமுகப்படுத்திய விதம் கலக்கல்... தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... .
வைகை said...
ReplyDeleteஎன்னய்யா இது சாமியாரு காதல பத்தியெல்லாம் பேசுறாரு? நம்ம வெறும்பய கூட்டாளியா?
//
எல்லாம் நம்ம சிஷ்ய புள்ளைங்க தான்,,
காதல் கவிதைகள் நன்று.
ReplyDeleteகவிதைகள் புதனா???
ReplyDeleteம்ம் அசத்துங்க ஆசிரியரே..
எல்லாமே நல்ல அறிமுகங்கள்! நன்றி!
ReplyDeleteஒரே காதல் கவிதைகளா இருக்கே! குருகுலத்தில் காதல் தழைந்தோங்கட்டும்!:-))
ReplyDelete//“மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது
ReplyDeleteசோதனை நேரம்தான்... வெற்றி நேரமல்ல”//
மாணவன் ஸ்பெசல் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்குது!
"அப்படியே ஆகட்டும் சிஷ்யா ... நாளைக்கு மறக்காமல் பூஜைக்கு வந்துவிடு...........///////////
ReplyDeleteஎந்த பூஜைன்னு சொல்லேலீங்க மா .........
நல்ல தேர்வுகள். உங்களுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்னது குருகுலத்தில் காதலா?
ReplyDeleteஇன்றைக்கு காதல் வலையோ?
ReplyDeleteசுவாமி எப்போதும் அதே நினைப்பில் இருக்கிறார் என்று
வெளியில் சொல்லும்போது நம்பவில்லை .
இப்போ நம்பிட்டேன்
அண்ணே மிக சரியான அறிமுகங்கள் ...
ReplyDeleteநல்ல பதிவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...
வைகை said...
ReplyDeleteமாணவன் said...
// வைகை said...
சிஷ்யன் சாமியாரவிட மோசமா இருக்கான்? ஒன்னோட டிரைனிங்கா?//
அந்த சிஷ்யன் நானேதான்...ஹிஹி////
சரி..அப்ப சாமியாரு யாரு வெறும்பயலா?//
அத எப்படி நானே சொல்வேன்... ஹிஹி
//
எனக்கு அப்பவே சிறு சந்தேகம் இப்ப தெளிவாயிடுச்சி..
நன்றி அண்ணே
வைகை said...
ReplyDeleteஎன்னய்யா இது சாமியாரு காதல பத்தியெல்லாம் பேசுறாரு? நம்ம வெறும்பய கூட்டாளியா?//
இருக்கும் அண்ணே ...
அஞ்சா சிங்கம் said...
ReplyDelete"அப்படியே ஆகட்டும் சிஷ்யா ... நாளைக்கு மறக்காமல் பூஜைக்கு வந்துவிடு...........///////////
எந்த பூஜைன்னு சொல்லேலீங்க மா ...//
நாளைக்கு சொல்லுவாங்க ...
இருந்தாலும் அதை முன்னாடியே தெரிஞ்சிக்க கொஞ்சம் ஆர்வமா தான் இருக்கு ...
அண்ணே கொஞ்சம் சொல்லுங்களேன் ..
நண்பர் கூட கேட்டுட்டார்
arimugangal arumai... ennathu samiyaru kathal kavithaigalai arimugam seikiraar...
ReplyDeletekadaisiyil varum MANAVAN SPECIAL nalla irukkey..!
"என்ன சிஷ்யா கிண்டலா? எனக்கு வாயில வாந்திதான் வரும் கவிதையெல்லாம் வராது//
ReplyDeleteநான் என்னமோ லிங்கம் வரும்னு நெனச்சேன் ...
இவரு என்ன புதுசா சொல்லுறார் ...
இவருக்கு இன்னும் ட்ரைனிங் பத்தல...
நித்தியானந்த சுவாமிகள் ஆசிரமத்திற்கு அனுப்பி வையுங்க
அடியும் உதையும் ஆசிரம வாழ்க்கையில சகஜம்தானே....//
ReplyDeleteஅது இல்லாம ஒரு பொது வாழ்க்கையா ??????
அறிமுகங்கள் அருமை
ReplyDeleteகடைசியா மாணவர் ஸ்பெஷல் சொல்லவே வேணாம் ...
ReplyDeleteஅருமை ... நல்ல சிந்தனை .. உங்களின் நற்பணி தொடரட்டும் ...
வாழ்த்துக்கள் ....
vanakkam nanpare officela aanimela aani adikka solraanga arimugangal thangal varnanaiyil arumai
ReplyDeleteஇன்னிக்கும் ரஞ்சிதா போட்டோ இல்லியா? அநியாயம் அக்கிரமம்
ReplyDeleteசாமியார்னாவே காதல்தான்னு தெரியுது
ReplyDeleteசிந்தனைச் சிற்பி, சிங்கப்பூர் கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் என்றெல்லாம் ஒருத்தரை வைகை எழுதுவாரே அவர் யார் ?
ReplyDeleteஎல்லாமே கில்மா கவிதைகளா இருக்கும் போல...
ReplyDeleteAnonymous said...
ReplyDeleteசிந்தனைச் சிற்பி, சிங்கப்பூர் கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் என்றெல்லாம் ஒருத்தரை வைகை எழுதுவாரே அவர் யார் ?///////////////
டெய்லி வந்து கூவுறியே...யாரு ராசா நீ? சரி வா...வந்து டீ குடிச்சிட்டு போ...:))
நான் இங்க வரவே இல்ல ..இருந்தாலும் நீங்க அறிமுகம் பண்ணினவங்க ப்ளாக் போய் பாக்குறேன் .
ReplyDelete//
ReplyDeleteவெறும்பய said...
நல்ல பகிர்வு மாணவன் அவர்களே...
அறிமுகப்படுத்திய விதம் கலக்கல்... தொடரட்டும் உங்கள் பொன்னான பணி... .///
வாங்கண்ணே ரொம்ப நன்றி
//
ReplyDeleteவெறும்பய said...
வைகை said...
என்னய்யா இது சாமியாரு காதல பத்தியெல்லாம் பேசுறாரு? நம்ம வெறும்பய கூட்டாளியா?
//
எல்லாம் நம்ம சிஷ்ய புள்ளைங்க தான்,,///
ஆமாம் :))
//
ReplyDeleteS Maharajan said...
காதல் கவிதைகள் நன்று.//
நன்றி நண்பரே
//
ReplyDeleteஇந்திரா said...
கவிதைகள் புதனா???
ம்ம் அசத்துங்க ஆசிரியரே..//
நன்றிங்க சகோ...
//
ReplyDeleteஎஸ்.கே said...
எல்லாமே நல்ல அறிமுகங்கள்! நன்றி!//
நன்றி நண்பரே
// எஸ்.கே said...
ReplyDeleteஒரே காதல் கவிதைகளா இருக்கே! குருகுலத்தில் காதல் தழைந்தோங்கட்டும்!:-))//
ம்ம்... :))
// எஸ்.கே said...
ReplyDelete//“மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது
சோதனை நேரம்தான்... வெற்றி நேரமல்ல”//
மாணவன் ஸ்பெசல் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்குது!//
எல்லாம் உங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் நன்றி நண்பரே
// எஸ்.கே said...
ReplyDelete//“மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது
சோதனை நேரம்தான்... வெற்றி நேரமல்ல”//
மாணவன் ஸ்பெசல் எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்குது!//
எல்லாம் உங்களைப்போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதுதான் நன்றி நண்பரே
//
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said...
"அப்படியே ஆகட்டும் சிஷ்யா ... நாளைக்கு மறக்காமல் பூஜைக்கு வந்துவிடு...........///////////
எந்த பூஜைன்னு சொல்லேலீங்க மா .........//
நாளைக்கு வாங்க உங்களுக்கே தெரியும் நண்பா... :))
//
ReplyDeleteChitra said...
நல்ல தேர்வுகள். உங்களுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க மேடம்...
//
ReplyDeleteஅரசன் said...
என்னது குருகுலத்தில் காதலா?//
வாங்கண்ணே, ம்ம் காதல்தான்..
// அரசன் said...
ReplyDeleteஇன்றைக்கு காதல் வலையோ?
சுவாமி எப்போதும் அதே நினைப்பில் இருக்கிறார் என்று
வெளியில் சொல்லும்போது நம்பவில்லை .
இப்போ நம்பிட்டேன்//
ஓ... ஹிஹி
//
ReplyDeleteஅரசன் said...
அண்ணே மிக சரியான அறிமுகங்கள் ...
நல்ல பதிவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...//
நன்றி அண்ணே
// அரசன் said...
ReplyDeleteவைகை said...
மாணவன் said...
// வைகை said...
சிஷ்யன் சாமியாரவிட மோசமா இருக்கான்? ஒன்னோட டிரைனிங்கா?//
அந்த சிஷ்யன் நானேதான்...ஹிஹி////
சரி..அப்ப சாமியாரு யாரு வெறும்பயலா?//
அத எப்படி நானே சொல்வேன்... ஹிஹி
//
எனக்கு அப்பவே சிறு சந்தேகம் இப்ப தெளிவாயிடுச்சி..
நன்றி அண்ணே//
தெரிஞ்சுபோச்சா?? ஹிஹி
// அரசன் said...
ReplyDeleteவைகை said...
என்னய்யா இது சாமியாரு காதல பத்தியெல்லாம் பேசுறாரு? நம்ம வெறும்பய கூட்டாளியா?//
இருக்கும் அண்ணே ...//
உண்மைதான்... :))
// அரசன் said...
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said...
"அப்படியே ஆகட்டும் சிஷ்யா ... நாளைக்கு மறக்காமல் பூஜைக்கு வந்துவிடு...........///////////
எந்த பூஜைன்னு சொல்லேலீங்க மா ...//
நாளைக்கு சொல்லுவாங்க ...
இருந்தாலும் அதை முன்னாடியே தெரிஞ்சிக்க கொஞ்சம் ஆர்வமா தான் இருக்கு ...
அண்ணே கொஞ்சம் சொல்லுங்களேன் ..
நண்பர் கூட கேட்டுட்டார்//
எனக்கே நாளைக்குதான் தெரியும்.. :))
//
ReplyDeleteசே.குமார் said...
arimugangal arumai... ennathu samiyaru kathal kavithaigalai arimugam seikiraar...
kadaisiyil varum MANAVAN SPECIAL nalla irukkey..!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
// அரசன் said...
ReplyDelete"என்ன சிஷ்யா கிண்டலா? எனக்கு வாயில வாந்திதான் வரும் கவிதையெல்லாம் வராது//
நான் என்னமோ லிங்கம் வரும்னு நெனச்சேன் ...
இவரு என்ன புதுசா சொல்லுறார் ...
இவருக்கு இன்னும் ட்ரைனிங் பத்தல...
நித்தியானந்த சுவாமிகள் ஆசிரமத்திற்கு அனுப்பி வையுங்க//
கண்டிப்பா அனுப்பிடுவோம்....
// அரசன் said...
ReplyDeleteஅடியும் உதையும் ஆசிரம வாழ்க்கையில சகஜம்தானே....//
அது இல்லாம ஒரு பொது வாழ்க்கையா ??????///
உண்மைதான் அண்ணே.. :))
// Jaleela Kamal said...
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை//
நன்றி நண்பரே
// அரசன் said...
ReplyDeleteகடைசியா மாணவர் ஸ்பெஷல் சொல்லவே வேணாம் ...
அருமை ... நல்ல சிந்தனை .. உங்களின் நற்பணி தொடரட்டும் ...
வாழ்த்துக்கள் ....//
உங்களின் அன்பு கலந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணே
//
ReplyDeleteதினேஷ்குமார் said...
vanakkam nanpare officela aanimela aani adikka solraanga arimugangal thangal varnanaiyil arumai//
பரவாயில்லை நண்பரே உங்கள் வேலையெல்லாம் முடித்துவிட்டு நேரம் கிடைக்கும்போது வருகைதாருங்கள்
//
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்னிக்கும் ரஞ்சிதா போட்டோ இல்லியா? அநியாயம் அக்கிரமம்///
இது என்னா நித்யானந்தா ஆசிரமம்னு நினைச்சீங்களா?? பிச்சுபுடுவேன் பிச்சு... ஹிஹி
//
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் said...
சாமியார்னாவே காதல்தான்னு தெரியுது//
வாங்கன்ணே கருத்துக்கு நன்றி :))
// Anonymous said...
ReplyDeleteசிந்தனைச் சிற்பி, சிங்கப்பூர் கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் என்றெல்லாம் ஒருத்தரை வைகை எழுதுவாரே அவர் யார் ?//
ஹை... எனக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டேனே..... ஹிஹி
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteஎல்லாமே கில்மா கவிதைகளா இருக்கும் போல...//
வாங்கண்ணே, அப்படி சொல்லமுடியாது எல்லாம் கலந்து இருக்கும்... :))
// வைகை said...
ReplyDeleteAnonymous said...
சிந்தனைச் சிற்பி, சிங்கப்பூர் கொண்டான், சாதனைச் செல்வன், தென்பாண்டிச்சிங்கம் என்றெல்லாம் ஒருத்தரை வைகை எழுதுவாரே அவர் யார் ?///////////////
டெய்லி வந்து கூவுறியே...யாரு ராசா நீ? சரி வா...வந்து டீ குடிச்சிட்டு போ...:))//
யாருண்ணே அது?? ஹிஹி
மாணவணின் ஸ்பெஷல் செய்திய , மனசுல பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன்.
ReplyDeleteஆசிரமத்துல அடி’யேனுக்கும் இடம் கிடைக்குமா தோழா?
// கோமாளி செல்வா said...
ReplyDeleteநான் இங்க வரவே இல்ல ..இருந்தாலும் நீங்க அறிமுகம் பண்ணினவங்க ப்ளாக் போய் பாக்குறேன் .//
சரி செல்வா போய் பார்த்துட்டு நாளைக்கும் பூஜைக்கு வந்துடுங்க.. :))
மாணவ ஆசிருயருக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடைசியில... மாணவ சிறப்பு.... மாணவருக்கான சிறப்பா இருக்கு.
ReplyDeleteபாராட்டுக்கள்.
// சத்ரியன் said...
ReplyDeleteமாணவணின் ஸ்பெஷல் செய்திய , மனசுல பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன்.
ஆசிரமத்துல அடி’யேனுக்கும் இடம் கிடைக்குமா தோழா?//
வாங்கண்ணே... உங்களுக்கு இல்லாமலா?? கண்டிப்பா இடம் உண்டு :))
கருத்துக்கு நன்றி அண்ணே
// சி.கருணாகரசு said...
ReplyDeleteமாணவ ஆசிருயருக்கு என் வாழ்த்துக்கள்.//
வாங்கண்ணே, எல்லாம் உங்கள் ஆசிர்வாதமும்கூட... வாழ்த்துக்கு நன்றி
// சி.கருணாகரசு said...
ReplyDeleteகடைசியில... மாணவ சிறப்பு.... மாணவருக்கான சிறப்பா இருக்கு.
பாராட்டுக்கள்.//
வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி அண்ணே....
மக்கா சாரி லேட் ஆயிருச்சு கவிதை அறிமுகங்கள் சூப்பர் மக்கா
ReplyDeleteநன்றி சகோ....வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு... தொடரட்டும் உன் அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteகுரு-சிஷ்யன் கலக்கல் உரையாடல்!
ReplyDeleteசுவையான அறிமுகங்கள்!
பாராட்டுக்கள் மாணவன்!
-கலையன்பன்.
(இது பாடல் பற்றிய தேடல்!)
ஒரு ஊரில் ஊமை ராஜா!
என்னையும் என் கவிதையையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மாணவன். நீங்கள் அறிமுகப் படுத்திய மற்ற கவிஞ்யர்களின் கவிதை வரிகள் மிகவும் அருமை.
ReplyDeleteஎன்னது சாமியாரு ரூட்டே சரியில்லியே?
ReplyDeleteசரிங் சாமி, நமக்கு அப்பிடியே பாத்து ஏதாவது பண்ணுங் சாமி....
ReplyDeleteஎன்ன சாமி என்னைய தெரியுதா? நாம ரெண்டு பேரும் பாளையங்கோட்டை ஜெயில்ல ஒரே செல்லுல இருந்தோமே?
ReplyDelete// karthikkumar said...
ReplyDeleteமக்கா சாரி லேட் ஆயிருச்சு கவிதை அறிமுகங்கள் சூப்பர் மக்கா//
வா மச்சி... லேட்டா வந்ததுக்கு பைன் கட்டிட்டு போ... :))
// ரேவா said...
ReplyDeleteநன்றி சகோ....வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு... தொடரட்டும் உன் அறிமுகங்கள்...வாழ்த்துக்கள் சகோ//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...
//
ReplyDeleteகலையன்பன் said...
குரு-சிஷ்யன் கலக்கல் உரையாடல்!
சுவையான அறிமுகங்கள்!
பாராட்டுக்கள் மாணவன்!//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே
// நிலா முகிலன் said...
ReplyDeleteஎன்னையும் என் கவிதையையும் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மாணவன். நீங்கள் அறிமுகப் படுத்திய மற்ற கவிஞ்யர்களின் கவிதை வரிகள் மிகவும் அருமை.///
நன்றி நண்பரே
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஎன்னது சாமியாரு ரூட்டே சரியில்லியே?//
அதானே நல்லா கேளுங்கண்ணே...:))
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசரிங் சாமி, நமக்கு அப்பிடியே பாத்து ஏதாவது பண்ணுங் சாமி....//
கண்டிப்பா பண்ண் சொல்லிடுவோம் அண்ணே.... என்ன வேணும்னு கேளுங்க.... :))
//
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன சாமி என்னைய தெரியுதா? நாம ரெண்டு பேரும் பாளையங்கோட்டை ஜெயில்ல ஒரே செல்லுல இருந்தோமே?//
அதெப்படிண்ணே மறக்க முடியும் உங்களபத்தி சாமி சொல்லியிருக்காரு :))
மிக்க நன்றி மாணவன்
ReplyDeleteஎங்களையும் எங்கள் பதிவையும் அறிமுகம் செய்து வைத்ததற்க்கு இது ஒரு மிக பெரிய முன்னேற்றம் எங்களை பொறுத்த வரையில் இது ஒரு அரிய சேவையும் கூட இன்னும் பல் ஆசிரியர்களையும் அவர்களின் பதிவுகளையும் படிக்க கிடைக்கும் ஒரு பொக்கிஷம் உங்கள் வலை
நன்றி
ஜேகே
கவிதை அறிமுகங்கள் சூப்பர்
ReplyDeleteநன்றி சகோ....வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு... தொடரட்டும் உன் அறிமுகங்கள்...
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
//இன்றைய கவிதை said...
ReplyDeleteமிக்க நன்றி மாணவன்
எங்களையும் எங்கள் பதிவையும் அறிமுகம் செய்து வைத்ததற்க்கு இது ஒரு மிக பெரிய முன்னேற்றம் எங்களை பொறுத்த வரையில் இது ஒரு அரிய சேவையும் கூட இன்னும் பல் ஆசிரியர்களையும் அவர்களின் பதிவுகளையும் படிக்க கிடைக்கும் ஒரு பொக்கிஷம் உங்கள் வலை
நன்றி
ஜேகே///
நன்றி நண்பரே :)
// r.v.saravanan said...
ReplyDeleteகவிதை அறிமுகங்கள் சூப்பர்///
நன்றி நண்பரே
// Harini Nathan said...
ReplyDeleteநன்றி சகோ....வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு... தொடரட்டும் உன் அறிமுகங்கள்...
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்///
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ :)