பதிவர்களும் பதிவுகளும் பகுதி-2
***********************************************************************************************************************************
1. வலைபூவின் பெயர் : மல்லிகை
பதிவரின் பெயர் : ஸ்ரீஅகிலா
எழுதியவை: 29
பின்தொடர்பவர்கள் : 66
எனக்கு பிடித்த பதிவு:
***********************************************************************************************************************************
2. வலைபூவின் பெயர் : ஆறாம் பூதம்
பதிவரின் பெயர் : ஆறாம் பூதம்
எழுதியவை: 5
பின்தொடர்பவர்கள்: 4
எனக்கு பிடித்த பதிவு:
1. பறவைகள் உலகம்
2. இதில என்னுங்ங் இருக்க்கிது.
***********************************************************************************************************************************
3. வலைபூவின் பெயர் : எண்ணத்தின் வண்ணம்
பதிவரின் பெயர் : தென்றல் சரவணன்
எழுதியவை: 12
பின்தொடர்பவர்கள்: 5
எனக்கு பிடித்த பதிவு:
3. திருமண விழா
***********************************************************************************************************************************
4. வலைபூவின் பெயர் : கவி தென்றல்
பதிவரின் பெயர் : கவி தென்றல்
எழுதியவை: 101
பின்தொடர்பவர்கள்: 6
எனக்கு பிடித்த பதிவு:
2. பூமித்தாய்
***********************************************************************************************************************************
5. வலைபூவின் பெயர் : நிகழ்வுகள்
பதிவரின் பெயர் : கந்தசாமி
எழுதியவை: 54
பின்தொடர்பவர்கள்: 25
எனக்கு பிடித்த பதிவு
***********************************************************************************************************************************
6. வலைபூவின் பெயர் : கொஞ்சம் அலசல் கொஞ்சம் கிறுக்கல்
பதிவரின் பெயர் : கார்த்திக் சிதம்பரம்
எழுதியவை: 86
பின்தொடர்பவர்கள்: 45
எனக்கு பிடித்த பதிவு:
***********************************************************************************************************************************
7. வலைபூவின் பெயர் : ஆதிரா பார்வைகள்
பதிவரின் பெயர் : ஆதிரா
எழுதியவை: 49
பின்தொடர்பவர்கள்: 42
எனக்கு பிடித்த பதிவு:
2. மனப்பிறழ்வு
***********************************************************************************************************************************
8. வலைபூவின் பெயர் : மகள் நேயா
பதிவரின் பெயர் : வசுமித்ர
எழுதியவை: 111
பின்தொடர்பவர்கள்: 66
எனக்கு பிடித்த பதிவு:
***********************************************************************************************************************************
9. வலைபூவின் பெயர் : தமிழகழ்வன்
பதிவரின் பெயர் : சுப்பிரமணி சேகர்
எழுதியவை: 34
பின்தொடர்பவர்கள்: 10
எனக்கு பிடித்த பதிவு:
1. பகற்கனவுகள்
***********************************************************************************************************************************
10. வலைபூவின் பெயர் : காந்திய கிராமங்கள்
பதிவரின் பெயர் : சாந்தி லெட்சுமணன்
எழுதியவை: 82
பின்தொடர்பவர்கள்: 31
எனக்கு பிடித்த பதிவு:
2. வரம்
3. கூடுகள் தேடி
***********************************************************************************************************************************
இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி
குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com
*********************************************இரண்டாம் நாள் முடிவு*******************************************
|
|
வணக்கம் நண்பரே :)
ReplyDeleteசிறப்பான அறிமுகங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க.. :)
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் நன்றி
@ மாணவன்,விக்கி உலகம்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
********************************
குறைகளோ ஆலோசனைகளோ இருந்தால் tpari88@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்கவும்
********************************
வணக்கம் சகோதரம், அருமையான தொகுப்பு. நன்றிகள். இப் பதிவர்களின் பதிவுகள் பற்றிய விமர்சனக் குறிப்புக்களை வழங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteசிறப்பான அறிமுகங்களை தந்ததர்க்கு நன்றி நண்பரே...
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் அருமை.
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி பாரி தாண்டவமூர்த்தி அவர்களே!
ReplyDeleteஅனைத்தும் புதியவைகள் ! அனைவரும் புதியவர்கள் ! மிக்க நன்றி
ReplyDelete@நிரூபன், வேடந்தாங்கல் - கருன்,asiya omar, Sriakila,இக்பால் செல்வன்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
*************************************
குறைகளோ ஆலோசனைகளோ இருந்தால் tpari88@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்கவும்
*************************************
@ நிரூபன் ..
ReplyDeleteகருத்திற்கு நன்றி...அவர்களின் எழுத்துக்களை விமர்சனம் செய்யும் அளவிற்கு நான் பெரிய பதிவரல்ல...ஆனாலும் என் கருத்தை சொல்ல முயற்சிக்கிறேன்.
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி
Thanks for the intro's
ReplyDeleteஎல்லாம் புதிய அறிமுகங்கள்,
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteArimugangal arumai...
ReplyDeleteஎன்னை உங்கள் வலைச்சரத்தில் இணைத்ததற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஎன்னுடைய நிறைக் குறையை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள அழைக்கிறேன்..
ஓரிருவரை தவிர அனைவரும் புதுமுகங்களே.....கலக்கல் அறிமுகம்
ReplyDeleteநிறைய புது பதிவர்கள் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றிங்க
ReplyDelete@ சமுத்ரா ,Jaleela Kamal,Chitra, சே.குமார், Kavi Tendral,ரஹீம் கஸாலி,இரவு வானம்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி
*********************************************
குறைகளோ ஆலோசனைகளோ இருந்தால் tpari88@gmail.com என்னும் முகவரிக்கு தெரிவிக்கவும்
*********************************************
@Kavi Tendral..நிச்சயமாக
ReplyDeleteநன்றி நண்பரே . ஏனைய சிறப்பான அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து செல்லுங்கள் .நன்றி
ReplyDeleteபதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி பாரி!
ReplyDeleteஅருமை
ReplyDelete”வலைப்பூவில் அறிமுகம்!”என் நட்பு வட்டம் விரிய உதவிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteவாழ்க உங்கள் அறிமுக சேவை!
உங்கள் பதிவு அருமை. என்னை உங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ய மாட்டீர்களா :)
ReplyDelete@கந்தசாமி., ! சிவகுமார் !, சசிகுமார், thendralsaravanan, சகியே!
ReplyDeleteவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி...
@ சகியே! ...நிச்சயமாக....
ReplyDeleteசிறப்பான தொகுப்புக்களுக்காக பாராட்டுக்கள், பாரி!
ReplyDelete..29..
வலைச்சர அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்...தொடர்க உம் பணி...
ReplyDelete@NIZAMUDEEN,டக்கால்டி
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி....
அன்புள்ள பாரி தாண்டவ மூர்த்தி,
ReplyDeleteமுதலில் தாமதமான நன்றி அறிவித்தலுக்கு மன்னிக்கவும்.
சில நாட்களாக (சொந்த ஊர் சென்றிருந்ததால்) வலைப்பூப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை. வந்து பார்த்தால் இன்ப அதிர்ச்சி. என் வலைப்பூவும் வலைச்சரத்தில் இடம் பிடித்துள்ளது. அதுவும் இரண்டாவது முறையாக. மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. எப்படி நன்றி சொல்ல.. இதயகரம் மலர்த்தூவ, இயல்புக்கரம் எழுந்து கூம்பி விழிக்கரங்கள் மழை தூவி இங்கிருந்தே சொல்கிறது நன்றியெனும் உச்சாடனத்தை. நன்றி! நன்றி!நன்றி! நன்றி!நன்றி! நன்றி!நன்றி! நன்றி!நன்றி! நன்றி!
ஒரு முறை அத்தனை வலைப்பூக்களின் மணத்தையும் நுகர்ந்தேன். மிக நல்ல தேர்வு. பல பூக்களின் நறுமணத்தை நுகரச்செய்த தங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDelete