காமிக்ஸ் வலைப்பூக்கள்
➦➠ by:
எஸ்.கே
சிறு வயதில் பல பேர் காமிக்ஸ்களை விரும்பி படித்திருப்பீர்கள். பெரியவர்களான பின்னும் அதன் மீதுள்ள ஆர்வம் குன்றாமல் இருப்பவர்களும் இங்குண்டு. எனக்கும் காமிக்ஸ்கள் மிகவும் பிடிக்கும். சில காமிக்ஸ்கள் படித்து முடிக்கும்போது ஒரு படத்தை நீண்ட நேரம் பார்த்த உணர்வுகளை அளித்திருக்கின்றன.
தமிழில் காமிக்ஸ் பற்றி எழுதும் வலைப்பூக்கள் காணப்படுகின்றன. ஆனால் நிறைய இல்லை என்பது வருத்தமான விசயம்தான். தான் ரசித்தவற்றை அந்த ரசனை குன்றாமல் படிப்போருக்கும் அத்தகைய உணர்வு ஏற்படும் விதத்தில் அந்த காமிக்ஸை பற்றி எழுதுபவர்களையும் அப்படிப்பட்ட சில பதிவுகளையும் இங்கே குறிப்பிடுகிறேன்.
வலைப்பூவின் பெயர் | பதிவர் பெயர் | எடுத்துக்காட்டு பதிவு |
---|---|---|
காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்! | முத்து விசிறி | இரும்புக்கை நார்மன் |
தலை சிறந்த காமிக்ஸ்கள் | ஒலக காமிக்ஸ் ரசிகன் | விஷ ஊசி வேங்கப்பா |
ராணி காமிக்ஸ் | ரஃபிக் ராஜா | அழகியை தேடி - ஜேம்ஸ்பாண்ட் |
tamilcomicsulagam | King Viswa | வாண்டுமாமா-புலி வளர்த்த பிள்ளை |
browsecomics | லக்கி லிமட் | Lucky Luke In Nitoglycerine - பூம் பூம் படலம் |
கனவுகளின் காதலன் | கனவுகளின் காதலன் | ஆர்பிட்டால் |
ILLUMINATI | ILLUMINATI | Killing joke(r) |
கருந்தேள் கண்ணாயிரம் | கருந்தேள் கண்ணாயிரம் | XIII - இரத்தப்படலம் |
முதலை பட்டாளம் | ப்ரூனோ ப்ரேசில் | இரும்புக் கை மாயாவி |
சித்திரக்கதை | SIV | கல்கியின் மோகினித்தீவு சித்திரக்கதை |
அகோதீக | களிமண் மனிதர்கள் | |
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் | விண்வெளிக் கொள்ளையர் |
தொடர்ந்து படித்து ஊக்கமளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!
|
|
எஸ் கே அண்ணா பின்றீங்க போங்க ... கொஞ்சம் வேலைபளுவால வர முடியல... இப்பதான் வலைச்சரத்துல உங்க பதிவுகளை பார்த்தேன்.. நீங்கள் அறிமுகபடுத்தும் விதம் சூப்பர்...........:))
ReplyDeleteகாமிக்ஸ்க்கு இத்தனை வலைப்பதிவுகள் இருக்கா...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதுக்கு நன்றி...
S.K kalakkureengka ponga
ReplyDeleteஇதுல உங்க காமிக்ஸ் அனிமேஷன் கைவண்ணத்தையும் காட்டி இருக்கலாமே எஸ் கே.....
ReplyDeleteBut Great Job
காமிக்ஸ்க்கு இவ்வளவு வலைப்பூக்களா. பகிர்வுக்கு நன்றி, நன்றி.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துகள் வாழ்த்துகள்....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநண்பர் எஸ்கே, தமிழ் காமிக்ஸ் வலைசரகங்கள் பட்டியலில் என்னுடைய பங்களிப்பையும் இணைத்ததை பெருமையாக கருதுகிறேன்.
ReplyDeleteகாமிக்ஸ் என்ற அற்புத உலகம் எனக்கு அறிமுகமானதே நம் தாய் மொழியாம் தமிழ் மொழி மூலம் தான். அதை கொண்டாட இன்றும் இத்தனை பதிவர்கள் உடன் இருக்கிறார்கள் என்று அறிவதே ஒரு பேராணந்தம்.
தமிழ் காமிக்ஸ் தவிர மற்ற காமிக்ஸ் தளங்களையும் ஒருமொத்த பார்க்க, என்னுடைய இந்த தளம் உபயோகபடலாம்.
http://comixplanet.blogspot.com/
நன்றி நண்பர்களே.
Thanks S.K
ReplyDeleteஇதென்ன சின்ன புள்ளத் தனமான மேட்டரு.. ?
ReplyDelete(சும்மா ! )
வரவேற்கிறோம்
ReplyDeleteநன்றி நண்பரே.
ReplyDeleteகாமிக்ஸ்க்கு இத்தனை தளங்களா..?
ReplyDeleteஎஸ்.கே.. பின்னிட்டீங்க போங்க..
வாழ்த்துக்கள்..
நானும் காமிக்ஸ் இரசிகன் தான்!
ReplyDeleteஅனைத்து வலைப்பூக்களையும்
தொகுத்து தந்ததற்கு நன்றி, எஸ்.கே!
நன்றி எஸ்.கே
ReplyDeleteநன்றி ..வாழ்த்துக்கள்
ReplyDeleteஅசத்துறீங்க எஸ்கே........!
ReplyDeletenice collections :)
ReplyDeleteநன்றி எஸ்கே. தமிழ் காமிக்ஸ் பற்றிய தகவல்களை அதிகம் பேரிடம் கொண்டு சேர்க்க இந்த அறிமுகம் கண்டிப்பாக உதவும்.
ReplyDeleteநன்றி எஸ். கே அவர்களே.
ReplyDelete