07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 8, 2011

‘ஸ்த்ரீ ஷக்தி’ சிறப்புச்சரம் - செவ்வாய்

இன்று மகளிர் தினம்.

அறிவு, திறமை மட்டுமில்லாமல் வாய்ப்பும் வசதியும் இருக்கும் பெண்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்து முன்னணியில் இருப்பது பெரிய விஷயமில்லை.

மேற்சொன்ன விஷயங்கள் ஏதும் இல்லாமல் துணிச்சல் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தையும் தான் வாழும் சமூகத்தையும் சுற்றுப்புறத்தையும்.....ஏன் நாட்டையும் வளமாக்கப் போகும் பெண்களுக்குத்தான், இந்த உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!!


வாழ்த்துகிறார் ‘ninewest’ நானானி. பிரதம மந்திரி வாஜ்பாய் அவர்களிடம் 'ஸ்த்ரீ ஷக்தி’ விருது வாங்கிய திருமதி சின்னப்பிள்ளை பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள் இங்கே.. ‘பெண்ணே! உலகின் கண்ணே!!
***



பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் பெண்களின் பெருமையைப் பெண்களே உணராமல் இருக்கிறார்கள்.(அனுமனின் பலம் அவருக்கே தெரியாதது போல)....பெண் பலவீனமானவள் என்று சித்திரிக்கப்பட்டதை உடைத்து, பெண் என்பவள் வீரம், தீரம், செறிந்தவள், திடமனம் உடையவள், மனபலத்தால் உடல் பலம் பெற்றவள் என்பதை உணர்த்த வேண்டும்.” கேட்டுக் கொள்கிறார் ‘திருமதிப் பக்கங்கள்’ கோமதி அரசுஉன்னையே நீ உணர்’என.

“நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்கவில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை” இப்படிச் சொல்பவர் கண்டு வருந்துகிறார் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' அம்பிகா, ‘பெண்கள் வேலைக்குச் செல்வது கேவலமா?

ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது....பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான்...

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண்..” சொன்னபடியே வாழ்ந்தும் காட்டும் Will To Live ரம்யா தேவி முன் வைக்கிறார் வாதங்களை, மகளிர் தினத்துக்காக தன் நண்பரின் வலைப்பூவில், ‘பெண்கள் தினம்’ குறித்து.
எங்கள் புகுந்த வீட்டுப் பாட்டி கோமளம்மாள்.
என் பிறந்த வீட்டுப் பாட்டி ருக்மணி.
என் அம்மா ஜயலக்ஷ்மி.
என் மாமியார் கமலா சுந்தரராஜன்.
குறுகிய வட்டத்துக்குள் இவர்களை நான் வைக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தன் சுயத்தை இழக்கவில்லை. சுய மரியாதையை விட்டுக் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கும் உதவியாய் இருந்துவிட்டுத்தான் விண்ணுலகம் சென்றார்கள். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்'' இது பாடல். மாதரே மாதரை இழிவு செய்யாமல் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்தத் தினத்தைக் கொண்டாடுவோம்.
” கொண்டாடுகிறார் ‘நாச்சியார்’ வல்லிசிம்ஹன்மகளிர் சக்தி’யை.
கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.
” என்கிறார் அருமையாக, அழுத்தம் திருத்தமாக சித்திரக் கூடம் சந்தனைமுல்லை , X X & X Y in IT.
சக பெண்பதிவர்களின் முன் அருமையான கேள்விகளை முன் வைத்து, சிந்திக்க வைக்கும் பதில்களைப் பெற்று, அவர்களுக்கு ‘சிறுமுயற்சி’ முத்துலெட்சுமி தானே வடிவமைத்து வழங்கிய வியல்*விருதுகள், பெற்றது வெள்ளிப் பதக்கத்தை தமிழ் மணம் விருது 2010 பெண்கள் பிரிவில். அச்சிறப்புக் கட்டுரையில் “இணையத்தில் வியத்தலுக்குரிய செயல்களைச் செய்யும் ஒவ்வொரு வரையும் பெருமைப்படுத்தி இப்பொன் விருதினை வழங்குகிறேன். இங்கு பதிலளித்தவர்களுக்கும் எனக்கு பதிவுகளில் பின்னூட்டம் இட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் என் சக பதிவாளர்கள் அனைவருக்கும் இவ் “ வியல் ’* விருதினை வழங்குகிறேன். நேர்மறை எண்ணங்களைப் பரப்ப வாழ்த்துகிறேன்.” என மகிழ்ந்து வாழ்த்துகிறார்.
* கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

* முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.
....

* நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

* ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..


‘சும்மா’ தேனம்மையின் முழக்கமாகிய ‘என் பெயர் பெண்.. சென்னை சங்கமம் கவிதை’யுடன் நிறைவு செய்கிறேன் இன்றைய ஸ்த்ரீ ஷக்தி சிறப்புச் சரத்தை.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!!
***

56 comments:

  1. மீ தி பஸ்ட்டு.

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சிறப்புச்சரம் அருமை,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான சிறப்புச்சரம்..

    ReplyDelete
  4. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

    வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
    விபரங்களுக்கு LINK- ஐ பார்க்கவும். இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

    ReplyDelete
  5. பெண்கள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. மகளீர் தின ஷ்பெஷல் சூப்பர்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சிறப்பு சரம் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மகளிர் தின சிறப்பு அறிமுகங்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
    வலைச்சரத்தில் என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  10. மகளிர் தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  11. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. நான் முன்பே எழுதிய என் மகளிர் தினச் சிறப்பு பதிவை, மகளிர் தினத்தில் வலைசரத்தில் அறிமுகப்ப்டுத்தியதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    மகளிர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அன்பு ராமலக்ஷ்மி,
    யப்பா என்ன ஒரு ஆளுமை!!
    இரண்டு வருடங்களுக்கு முந்திய பதிவைக் கொண்டுவந்துவிட்டீர்களே. மிகவும் நன்றி.

    வெளியே போய்வந்தாலே மகளிரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. எல்லோருக்கும் இந்த அருமை நாள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. உங்கள் பதிவு அதை அதிகமாக்கிவிட்டது.
    மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  15. மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

    நிறைவுக் கவிதை நன்று

    ReplyDelete
  18. மோகன் குமார் said...
    //மீ தி பஸ்ட்டு.

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்//

    நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  19. asiya omar said...
    //சிறப்புச்சரம் அருமை,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி ஆசியா ஓமர்.

    ReplyDelete
  20. அமைதிச்சாரல் said...
    //அருமையான சிறப்புச்சரம்..//

    நன்றி சாரல்.

    ReplyDelete
  21. தமிழ்வாசி - Prakash said...
    //அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...//

    நன்றி தமிழ்வாசி.

    ReplyDelete
  22. தமிழ் உதயம் said...
    //பெண்கள் தின வாழ்த்துகள்.//

    நன்றி தமிழ் உதயம்.

    ReplyDelete
  23. புதுகைத் தென்றல் said...
    //மகளீர் தின ஷ்பெஷல் சூப்பர்

    வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி தென்றல்.

    ReplyDelete
  24. Anonymous said...
    //சிறப்பு சரம் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  25. Chitra said...
    //மகளிர் தின சிறப்பு அறிமுகங்கள், அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

    நன்றி சித்ரா.

    ReplyDelete
  26. அம்பிகா said...
    //அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
    வலைச்சரத்தில் என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.//

    நன்றி அம்பிகா. சமூக விழிப்புணர்வு கோரி நீங்கள் எழுதும் கட்டுரை யாவும் நன்று.

    ReplyDelete
  27. துளசி கோபால் said...
    //மகளிர் தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.//

    மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  28. வெங்கட் நாகராஜ் said...
    //அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  29. கோமதி அரசு said...
    //நான் முன்பே எழுதிய என் மகளிர் தினச் சிறப்பு பதிவை, மகளிர் தினத்தில் வலைசரத்தில் அறிமுகப்ப்டுத்தியதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    மகளிர்தின வாழ்த்துக்கள்.//

    அருமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள் கோமதிம்மா. நன்றி.

    ReplyDelete
  30. வல்லிசிம்ஹன் said...
    //அன்பு ராமலக்ஷ்மி,
    யப்பா என்ன ஒரு ஆளுமை!!
    இரண்டு வருடங்களுக்கு முந்திய பதிவைக் கொண்டுவந்துவிட்டீர்களே. மிகவும் நன்றி.

    வெளியே போய்வந்தாலே மகளிரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. எல்லோருக்கும் இந்த அருமை நாள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. உங்கள் பதிவு அதை அதிகமாக்கிவிட்டது.
    மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.//

    மிக்க நன்றி வல்லிம்மா. உங்கள் ஆசிகளால் அனைத்து மகளிரும், அவரால் அகில உலகமும் நலம் பெறட்டும்.

    ReplyDelete
  31. சுசி said...
    //வாழ்த்துகள் அக்கா.//

    நன்றி சுசி:)!

    ReplyDelete
  32. T.V.ராதாகிருஷ்ணன் said...
    //மகளிர் தின வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி டிவிஆர் சார்.

    ReplyDelete
  33. "உழவன்" "Uzhavan" said...
    //அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!//

    நன்றி உழவன்:)!

    ReplyDelete
  34. திகழ் said...
    //அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

    நிறைவுக் கவிதை நன்று//

    ஆம், திகழ். முழுக்கவிதையும் வாசித்துப் பாருங்கள். மிக்க நன்றி:)!

    ReplyDelete
  35. அருமையான சிறப்புச்சரம். அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. வலைச்சர ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

    என்னை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றிக்கா!

    அருமையான கோர்வை நிறைந்த இடுகை வலைச்சரம் ஜொலிக்கிறது:)

    என்னுடன் சேர்ந்து அறிமுகமான அனைத்து நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  37. அருமையான அறிமுகங்கள்.அழகுற அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.

    ReplyDelete
  38. அனைவரையும் சிறப்பித்த ராமலெக்ஷ்மிக்கு நன்றி..:)

    ReplyDelete
  39. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் பெண்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

    ReplyDelete
  40. மகளிர் பதிவர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. பெண்களாய்ப் பிறந்ததற்காய் பெருமை கொள்வோம்.அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள் !

    ReplyDelete
  42. மகளிர் தினத்தை உபயோகப் படுத்தி சம்பந்தப் பட்ட விஷயங்களாக அறிமுகப் படுத்தியது சிறப்பு.

    ReplyDelete
  43. அப்பாடி...ஒரு வழியாய் வலையில் மாட்டி சரஞ்சரமாய் பெண்ணின் பெருமையை கோத்து விட்டீர்கள். மகிழ்ச்சி! விடாமுயற்சி வெற்றி தரும்..அன்பு சீனாவுக்கு வாழ்த்துக்கள்.

    என்னையும் பெருமைப் படுத்தியதற்கு நன்றி!!பட்டபழைய பதிவை சேர்த்து!

    ReplyDelete
  44. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. மகளிர் தினத்தில் அருமையான சிறப்புச் சரம்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  46. ஆயிஷா said...
    //அருமையான சிறப்புச்சரம். அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி ஆயிஷா.

    ReplyDelete
  47. RAMYA said...
    //வலைச்சர ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

    என்னை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றிக்கா!

    அருமையான கோர்வை நிறைந்த இடுகை வலைச்சரம் ஜொலிக்கிறது:)

    என்னுடன் சேர்ந்து அறிமுகமான அனைத்து நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்!!//

    நன்றி ரம்யா.

    ReplyDelete
  48. ஸாதிகா said...
    //அருமையான அறிமுகங்கள்.அழகுற அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.//

    நன்றி ஸாதிகா.

    ReplyDelete
  49. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //அனைவரையும் சிறப்பித்த ராமலெக்ஷ்மிக்கு நன்றி..:)//

    நன்றி தேனம்மை.

    ReplyDelete
  50. பாரத்... பாரதி... said...
    //வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் பெண்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..//

    உங்கள் பள்ளி மாணவியர், ஆசிரியைகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. அமைதி அப்பா said...
    //மகளிர் பதிவர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி அமைதி அப்பா.

    ReplyDelete
  52. ஹேமா said...
    ..பெண்களாய்ப் பிறந்ததற்காய் பெருமை கொள்வோம்.அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள் !//

    நன்றி ஹேமா.

    ReplyDelete
  53. ஸ்ரீராம். said...
    //மகளிர் தினத்தை உபயோகப் படுத்தி சம்பந்தப் பட்ட விஷயங்களாக அறிமுகப் படுத்தியது சிறப்பு.//

    இன்றைய தினத்தை சிறப்பு செய்யும் விதமாக இருக்க வேண்டுமல்லவா? மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  54. நானானி said...
    //அப்பாடி...ஒரு வழியாய் வலையில் மாட்டி சரஞ்சரமாய் பெண்ணின் பெருமையை கோத்து விட்டீர்கள். மகிழ்ச்சி! விடாமுயற்சி வெற்றி தரும்..அன்பு சீனாவுக்கு வாழ்த்துக்கள்.

    என்னையும் பெருமைப் படுத்தியதற்கு நன்றி!!பட்டபழைய பதிவை சேர்த்து!//

    மிக்க நன்றி நானானி:)!

    ReplyDelete
  55. சே.குமார் said...
    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார்!

    ReplyDelete
  56. மாதேவி said...
    //மகளிர் தினத்தில் அருமையான சிறப்புச் சரம்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது