கழுத்தில் தொங்கும் எமன்
➦➠ by:
தொழில்நுட்பம்,
ஜ.ரா.ரமேஷ் பாபு
அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம்
இன்றைய செய்தி
* உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணைத் தனியே குறித்து வைக்கவும்.
* மொபைல் போன் தொலைந்துவிட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கையில் பயன்படும். அந்த போனைப் பயன்படுத்துபவர்களை அறிய இது உதவும்.
* மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும்.
* கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எனவே சற்றுத் தள்ளி வைத்து, இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாமே.
யாராவது கொஞ்சம் தமிழ்மணத்தில் இணைத்து விடுங்களேன்
இன்றைய வலைப்பூ நண்பர்கள்
1. தொழில்நுட்ப செய்திகள் அளிப்பதில் வல்லவர் இவர். குறிப்பாக மொபைல் தொழில்நுட்பம் பற்றி பல அறிய தகவல்களை நமக்கு அளிக்கிறார். ராக்கெட் ராஜா என்று தலைப்பிட்ட அவருடைய வலைப்பூ நமக்கு பல ஆச்சரிய செய்திகளை தருகிறது. அவருடைய சமீபத்திய பதிவு விண்வெளி பற்றிய அநேக வியக்க வைக்கும் செய்திகளை தருகிறார்
2. இவர் ஒரு தொழில்நுட்ப பதிவர் இவரின் வலைப்பூ சாஃப்ட்வேர் பற்றிய கட்டுரைகளே அக்கிரமித்து உள்ளன. இவருடைய சமீபத்திய பதிவு உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி? எளிமையா உங்களுக்கு ஃபோட்டோஷாப் சொல்லி குடுக்கும்
3. வலைப்பூ முழுவதும் எங்கு பார்த்தாலும் தொழில்நுட்ப செய்திகள் லிங்க்குகளாய் நிரம்பி வழிகிறது. அவர் தரும் செய்திகள் மிகவும் ஆச்சரியத்தை தருகிறது. புது புதிதாய் சாஃப்ட்வேர்களை அறிமுகம் செய்கிறார். இவரின் சமீபத்திய பதிவு இலவச ஆட்டோ ரன் வைரஸ் நீங்கி 3.1 முழு பதிப்பு எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு சாஃப்ட்வேர்.
அன்புடன்
ஜ. ரா. ரமேஷ் பாபு
|
|
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழ் மணத்தில் இணைத்துவிட்டேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteஜெயலலிதா உண்ணாவிரதம்
அறிமுகப்படுத்தப்பட்ட வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது வலைதளத்தை அறிமுக படுத்தியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி