புதன் படைப்புகளின் சரமாக
➦➠ by:
தமிழ்வாசி - பிரகாஷ்
இனிய உறவுகளே!
இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்க சிறந்த படைப்புகளை வெளியிடும் பதிவர்களையும், அவர்களின் சிறந்த படைப்புகளையும் அறிமுகம் செய்துள்ளேன். இவர்களின் படைப்புகளையும் படித்துதான் பாருங்களேன்.
இனி இவர்களைப் பற்றிக் காண்போமா?
பெயர்: கே கே
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஏப்ரல் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பிரபாஷ்கரன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: பிப்ரவரி 2011
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: வை. கோபால கிருஷ்ணன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: மார்ச் 2009
படித்ததில் பிடித்தது:
(எட்டு பாகங்கள்)
பதிவர் பெயர்: சியாமளம் காசியப்பன்
வலைப்பூ தொடங்கியது: ஏப்ரல் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: விமலன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: செப்டம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: நிரூபன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2011
படித்ததில் பிடித்தது:
பெயர்: சத்யா
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பெயர்: தமிழ் 007
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2011
படித்ததில் பிடித்தது:
பெயர்: அன்பன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: டிசம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பெயர்: சிவ குமார்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: செப்டம்பர் 2010
படித்ததில் பிடித்தது:
பதிவர் பெயர்: பத்மநாபன்
வலைப்பூ:
வலைப்பூ தொடங்கியது: ஜனவரி 2010
படித்ததில் பிடித்தது:
நண்பர்களே! இவர்களின் படைப்புகளை படித்து அசந்து போய்டிங்களா? சரி, சரி நாளைக்கு வேற தொகுப்போடு உங்களை சந்திக்கிறேன். இப்ப முக்கியமான வேலை இருக்குல்ல. அதாங்க, ஓட்டு போட கிளம்பிட்டேன். நீங்களும் மறக்காம ஒங்க ஓட்ட பதிவு செய்ங்க.
இன்று தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அனைவரும் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றுவோம்.
|
|
வடை வாங்க வந்துட்டோமில்ல..
ReplyDeleteபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteஎன்னை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஎன்றும் அன்புடன்
வை.கோபாலகிருஷ்ணன்
நல்ல முயற்சி என்னை அறிமுகபடுதியதற்கு நன்றி பலரின் பதிவுகளையும் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுததற்கு மிக்க நன்றி
ReplyDeleteபிரகாஷ் குமார் அவர்களே!நன்றி. மற்றோரு வலைத்தளத்தில் என்னுடைய இடுகையைப் பார்க்கும் போது நானா இதனை இடுகையிட்டேன் என்று பிரமிப்பு ஏற்படுகிறது,---காஸ்யபன்
ReplyDeleteமிக்க நன்றி பிரகாஷ் .... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ...... ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் விதம் அழகாக இருக்கிறது .. வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியப்பணி சிறக்க .....
ReplyDelete///!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....///
வாங்க கருண்
///வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஎன்னை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.///
உங்களுக்கும் நன்றி
///பிரபாஷ்கரன் said...
ReplyDeleteநல்ல முயற்சி என்னை அறிமுகபடுதியதற்கு நன்றி பலரின் பதிவுகளையும் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுததற்கு மிக்க நன்றி///
புதியவர்களை அறிமுகம் செய்வதே வலைச்சர நோக்கம்
///kashyapan said...
ReplyDeleteபிரகாஷ் குமார் அவர்களே!நன்றி. மற்றோரு வலைத்தளத்தில் என்னுடைய இடுகையைப் பார்க்கும் போது நானா இதனை இடுகையிட்டேன் என்று பிரமிப்பு ஏற்படுகிறது,---காஸ்யபன்///
இதற்கான வாய்ப்பு வலைச்சரம் உருவாக்கி கொடுக்கிறது.
///பத்மநாபன் said...
ReplyDeleteமிக்க நன்றி பிரகாஷ் .... வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ...... ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் விதம் அழகாக இருக்கிறது .. ///
நன்றி பத்மநாபன்
அருமையான அறிமுகங்கள்.அறிமுகத்திற்கு நன்றி தமிழ்வாசி..
ReplyDeleteதமிழ் வாசி மிக அருமையாக படைப்பாளிகளை சரமாக தொகுத்து இருக்கிறீஙக்ள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக அழகான முறையில் அறிமுகப்படுத்தி இருக்கீஙக்
ReplyDeleteஅறிமிகம் அசத்தல்.. கூடவே டிசைனிங்க் பிளிங்க்கிங்க் ஆஹா
ReplyDeleteஎன் பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பிரகாஷ். மற்றவர்கள் எழுதிய சிறந்த பதிவுகளை படிக்கும் வாய்ப்பை அளித்து உள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்!
ReplyDeleteஅருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!
ReplyDeleteஎல்லோருக்கும் வாழ்த்துகள் வணக்கங்கள்...வந்தனங்கள்...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteநல்ல அறிமுகம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.பணிதொடரட்டும்.
அறிமுகங்களிற்கு நன்றிகள் சகோ, ஜனநாயக கடமையினை நிறை வேற்றியாச்சா? தேர்தல் களம் எப்படியிருக்கிறது?
ReplyDeleteஎன் பதிவுகளையும் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றிகள் சகோ.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகேட்டியலே, எனக்கு கலியாணம் நடக்காதாம்!//
ReplyDeleteசகோ அது கேட்டியளே.. எனக்கு கலியாணம் நடக்காதாம் என்பதே சரி.
நன்றிகள் சகோ.
சிவகுமாரின் மெட்ராஸ்பவன் வலைப்பூவும் நன்றாக இருக்கும்!
ReplyDeleteசீரியல் செட்டெல்லாம் போட்டு கலக்குறீகளேப்பு
ReplyDeleteசிறந்த படைப்பாளிகள் வரிசையில் மிளிரும் தாங்கள்
ReplyDeleteஎனது வலைப்பதிவை பிறரும் பார்த்து இரசிக்க எடுத்துக்கொண்ட
முயற்சியானது என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது!...மிக்க
நன்றி நண்பரே.....வாழ்க என்றும் வளமுடன்....
Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
Jaleela Kamal, சி.பி.செந்தில்குமார், asiya omar, Chitra
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!
தாங்க்ஸ் ராஜீவன்'
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!
தாங்க்ஸ் ராஜீவன்'
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் அனைவருக்கும்! பிரகாஷ், டிசைனிங் அசத்தல்!!
தாங்க்ஸ் ராஜீவன்'
//அமைதிச்சாரல் said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..///விமலன் said...
நல்ல அறிமுகம்.
வாழ்த்துக்கள்.பணிதொடரட்டும்.///பன்னிக்குட்டி ராம்சாமி said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்///நிரூபன் said...
அறிமுகங்களிற்கு நன்றிகள் சகோ///
அனைவருக்கும் நன்றி....
///செங்கோவி said...
ReplyDeleteசிவகுமாரின் மெட்ராஸ்பவன் வலைப்பூவும் நன்றாக இருக்கும்//.
அப்படியா? பாக்கலாம்
///ஜெரி ஈசானந்தன். said...
ReplyDeleteசீரியல் செட்டெல்லாம் போட்டு கலக்குறீகளேப்பு///
ஹா...ஹா... தாங்க்ஸ் அண்ணே