07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 18, 2011

புதுமுகம்...அவள் அறிமுகம்...

ஹாய்..மக்காஸ்..வெல்கம் டு வலைச்சரம்..:)) முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு என் வணக்கங்களும்,நன்றிகளும்..!!


ஹைக்கூ அதிர்வுகள் ஆரம்பிச்சு ஒலக மொக்கையா ஆடிக்கு ஒன்னு...அமாவாசைக்கு ஒண்ணுனு பதிவா போட்டுட்டு இருக்கேன்.:)))


ஆர்வ கோளாறில் முதன் முதலில் போட்ட சில பதிவுகள் இன்னும் என் ஸ்பெஷல் செல்லங்கள் லிஸ்டில் இருக்கு ...:))) ப்லாக் ஆரம்பிக்கும்போது மனசுக்கு தோணியதை எல்லாம் எந்த எடிட்டும் பண்ணாமல் ,ஹிட் பத்தியோ:))..வோட்டு:)) பத்தியோ எதுவும் யோசிக்காமல்:)))) பதிவு பண்ணிய என் செல்லங்கள் இவை...


1.தே(வதை)யும்,மொக்கைபுலம்பல்களும்..
2.சில தேவதூதர்களும்..தெருவோர குப்பைகளும்.
3.அண்ணன் 'வண்டு' முருகனும்&காந்திஜெயந்தியும்.

அப்புறம் மிகவும் எமொஷனலாய் போட்ட இந்தபதிவு மிகவும் ஆத்மார்த்த பதிவாய் நம்புகிறேன்..

எங்க ஊரு வைகை ஆறுக்கும்..எனக்கும் இருந்த பந்தத்தை இந்த பதிவில் தர முயற்சி செய்தேன்..


இளையராஜா...ம்ம்...இவரை பத்தி 1000 பதிவும் விடாமல் போட நான் ரெடி:))...அவ்வளவு இஷ்டம்..

பாரதியின் கவிதை வரிகள் என் வாழ்வின் கனவும்..அனுபவமும் ஆகின..எப்புடி?? அதை இதில் சொல்லி இருக்கேன்...

well ...வலைச்சரம் வரை வந்ததற்கு... உங்க எல்லாருக்கும் கவுன்ட்லெஸ் நன்றிகள் :) அப்புறம் மேலும் சில நன்றிகள் தெரிவிக்க விரும்புகிறேன்...

ப்லாக் ஆரம்பித்தபோது வலையுலகை பற்றி எனக்கு சொல்லி கொடுத்து..இப்போது வலைச்சரம் வரை எனக்கு உற்சாகம் கொடுக்கும் என் இணைய சகோதரன் சௌந்தர் மற்றும்...


ஆரம்ப நாட்களில் என் மொக்கை பதிவிற்கு கூட உற்சாக கம்மென்ட் கொடுத்து பூஸ்ட் ஏற்றிய செல்ல ராட்சசி தோழி வெட்டி பேச்சு சித்ரா க்கும் நன்றிகள் பல...


அப்புறம் என் தம்பியான இவனுக்கும் என் தேங்க்ஸ்...:)

நானே ஒரு புதுமுகம்...நான் சிலமுகங்களை வலைச்சரம் மூலம் அறிமுகப்படுத்த விரும்புறேன்:)

அந்த சில புதுமுகங்கள்:-

புரட்சிக்காரன்

நேத்ரன் பக்கம்

தாடகை பெருநிலத்தான்

புதிய பாமரன்

செம்மலர் செல்வன்

சிகரங்களைநோக்கி...

பேனா துளிகள்

அவர்களுக்கு பூஸ்ட் கொடுக்க பாலோவேர் ஆகி,பதிவை படித்து,கம்மென்ட்டும் போட்டு வந்துட்டேன்...முடிஞ்சால் நீங்களும்....!!!!

41 comments:

  1. வளைச்சரத்தில் சிறக்க வாழ்த்துக்கள்..
    ஆனந்தி...

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள் ஆனந்தி..

    உங்க ஸ்டைல்ல கலக்குங்க..

    ReplyDelete
  3. ஆரம்பமே அமர்க்களப்படுத்தியாச்சா? Super!

    ReplyDelete
  4. வலைச்சரத்தில் ஒரு "போடு" போட வந்த கலக்கல் ஆனந்திக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்!

    ReplyDelete
  5. ஆரம்ப நாட்களில் என் மொக்கை பதிவிற்கு கூட உற்சாக கம்மென்ட் கொடுத்து பூஸ்ட் ஏற்றிய செல்ல ராட்சசி தோழி வெட்டி பேச்சு சித்ரா க்கும் நன்றிகள் பல...


    ...... லகலகலக........... ஸ்டைல்ல நன்றியா? இருக்கட்டும்....You are welcome! :-)))))

    ReplyDelete
  6. முதல் பதிவே கலக்கல் பதிவு...மதுரைக்காரினா சும்மாவா...???

    தொடர்ந்து கலக்குங்க...என்னைப்பற்றியும் சொல்லி இருக்கீங்க...மிக்க நன்றிக்கா...

    வலைச்சர ஆசிரியர் ஆனந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் ஆனந்தி

    ReplyDelete
  8. வாருங்கள் ஆனந்தி.

    ReplyDelete
  9. வலைச்சரம் தொடுக்கும் வளை கரங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஹாய்ய்ய்ய் அக்க்கா.... :))

    முதல்நாளே வலைச்சரத்தில் சரவெடியா?!!
    சூப்பர்ப்... கலக்குங்க கலக்குங்க...... செம ஆரம்பம்.....

    எல்லாம் ஓகே... ஆனா.... எதுக்கு தேவையே இல்லாம உங்க தம்பிக்கு (எனக்குத்தான்!) தேங்க்ஸ்னுதான் புரியல!!
    கொஞ்ச நாளா எதுவும் எழுதி மக்களைக் கொடுமைப் படுத்தாமல் இருக்குறதுக்காகவா!! :))

    ReplyDelete
  11. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வலைச்சர வாரம் ஆனந்தமா அமைய வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. வாங்க சகோ, வழக்கம் போல உங்க ஆட்டத்த ஆரம்பிங்க! :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஆனந்தி

    ReplyDelete
  15. வாழ்த்துகள் ஆனந்தி

    ReplyDelete
  16. மதுரை சிறப்பு வணக்கம்...
    வலைச்சரத்தில் கலக்குங்க...

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அறிமுகத்திற்கு மிக நன்றி! ஆனந்தி அவர்களே!

    ReplyDelete
  19. ஹா ஹா ஹா ஹா வாங்க வாங்க வாழ்த்துகள் ஆனந்தி....

    ReplyDelete
  20. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள், ஆனந்தி. மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்.

    வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  22. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. ஹாய்..மக்காஸ்..வெல்கம் டு வலைச்சரம்..://

    தாங்க்ஸ் போ யுவர் இன்விட்டேசன்...

    ஹி...ஹி....

    ReplyDelete
  24. அறிமுகம் அருமையாக இருக்கிறது, அதுவும் ஒரு சில நகைச்சுவைகளைப் போட்டு கல கல என்று கலாய்த்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள் சகோதரி, தொடர்ந்தும் இந்த வாரம் முழுவதும் அசத்துங்க...

    ReplyDelete
  25. மதுரை எக்ஸ்பிரஸ் கிளம்பியாச்சா...ஆசிரியைக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. ஸ்மைலி அக்காவுக்கு வாழ்த்துகள் ......:))

    ReplyDelete
  27. வலைப்பூ ஆரம்பித்து முழுசா ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இன்ப அதிர்ச்சி அளிச்சிட்டீங்க...ரொம்ப நன்றி அக்கா.

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  29. அக்கா... முதல் பதிவே சூப்பர்... தொடர்ந்து கலக்குங்க....காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  30. வந்த அன்னிக்கே அறிமுகப் படலமா ... சூப்பர்

    ReplyDelete
  31. ஆனந்தி....அசத்துங்கோ !

    ReplyDelete
  32. மங்கம்மாவின் உண்மையான அதகளத்தை பார்க்க ஆசை.

    ReplyDelete
  33. டீச்சருக்கு( ஆசிரியருக்கு ) வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. ) ப்லாக் ஆரம்பிக்கும்போது மனசுக்கு தோணியதை எல்லாம் எந்த எடிட்டும் பண்ணாமல் ,ஹிட் பத்தியோ:))..வோட்டு:)) பத்தியோ எதுவும் யோசிக்காமல்:)))) பதிவு பண்ணிய //////

    இப்ப இதெல்லாம் யோசித்தா எழுதுறீங்க? :))))

    ReplyDelete
  35. //மங்கம்மாவின் உண்மையான அதகளத்தை பார்க்க ஆசை.//

    ஹ ஹ...ஜோதி அண்ணா ஏன் இந்த கொல வெறி..??

    ReplyDelete
  36. அறிமுகங்களை பார்த்தேன்..

    என்னால் முடிந்த அளவு ஊக்கம் தருகிறேன்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  37. //) ப்லாக் ஆரம்பிக்கும்போது மனசுக்கு தோணியதை எல்லாம் எந்த எடிட்டும் பண்ணாமல் ,ஹிட் பத்தியோ:))..வோட்டு:)) பத்தியோ எதுவும் யோசிக்காமல்:)))) பதிவு பண்ணிய //////

    இப்ப இதெல்லாம் யோசித்தா எழுதுறீங்க? :)))) //

    ம்ம்...இல்லன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன் வைகை...ஆனால் பதிவு நீளம் பத்தியெல்லாம் யோசிச்சது கிடையவே கிடையாது...இப்ப பெருசாய் பதிவு ஆயடுச்சுனால் எடிட் பண்ற பழக்கம் புதுசாய் வந்திருக்கு வைகை..அதையும் கட்டாயம் குறிப்பிட விரும்புறேன்...

    ReplyDelete
  38. வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி..நன்றி...

    ReplyDelete
  39. ஆஹா..இந்த வாரம் அக்காவா?..சூப்பரு!

    ReplyDelete
  40. அட நம்ம மதுரைக்காரி! கலக்குங்க! கலக்குங்க! தொடக்கமே அசத்தலா இருக்கு!!

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது