கும்புடுறேன் சாமியோவ்!
என்னை இந்த வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்து வாய்ப்பளித்த வலைச்சர பொறுப்பாசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டு....
வலைச்சரத்தில் என் வலைப்பூவைப்பற்றி சிறிய அறிமுகத்தை அன்புடன் செய்துக்கொள்கிறேன்....
எனது மாய உலகம் வலைப்பூவில் கடந்த இரண்டு மாதங்களாக 14/7/2011 அன்றிலிருந்து பதிவுகள் எழுதி வருகிறேன்...
இதுவரை 50 பதிவுகள் எழுதியிருக்கிறேன்....
இணைய நண்பர்கள் 100 பேருக்கு மேல் (google friend connect) -ல் அன்புடன் இணைந்து உற்சாகபடுத்தி வருகின்றனர்.....
யோ போதும்யா உன் சுய புராணம் உன் பதிவுகளைப்பற்றி சொல்லுன்னு சீனா அய்யா நினைச்ச மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்...
அப்பறமென்ன வாங்க பின்னால...
சூட்டிங்கே விட்டே பதறியடித்து ஓடிவந்த கதை யால் மனம் வருந்தி தனித்திருந்த என்னை முத்தான மூன்று முடிச்சாக உங்களுடன் இணைந்து
காதல் பாடல்கள் பாடியவாறே நவீன கால கட்டபோம்மனாக வலம் வந்தேன்..
அப்பொழுது சுந்தரி நீயும்.., சுந்தரன் ஞானும்-திருவோணம் என்று பாடலை பாடியவாறே வந்த கமலஹாசன் என்னை புண்படுத்திவிட்டார் என பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள் மாய தொலைக்காட்சியில் முக்கிய செய்திகளாக அல்லாமல் முக்காத செய்திகளாக சொல்லி என்ன தான் சினிமாவில் சிலிர்க்க வைக்கும் வசனங்கள் 1 2 3பேசுறிங்களோ உலக மகா நடிப்புடா சாமி ... இதை கேப்பார் யாருங்கோ என சலித்துக்கொண்டே கேட்க... அதை சமாளித்தவாறே அந்த நடிகர் அது ஒன்னுமில்ல மச்சி என்ன பண்றது எனக்கு இப்படி ஒரு சாய்ஸ் கொடுத்துட்டாங்கிய ....இதெல்லாம் பப்ளிக்ல சொல்லி அசிங்கபடுத்தவேணாம்...உங்க காத காட்டுங்க கொஞ்சம் கடிக்கிறேன்...என்று ரகசியமாக இத மாதிரி பேசி நான் பார்த்ததே இல்லைங்க என்று என் காதை கடித்து விட்டு ... இப்ப என்ன பண்ணுவீங்க ஹி ஹி ஹி என சிரிக்க ...என்னமோ போடா மாதவா ஹி ஹி ஹி ரிப்பிட்டாக நானும் சிரித்து வைத்தேன்......
இண்டர்வியூல ஆத்தா நான் பாஸாயிட்டேன் அதனால ஒரு வாரத்துக்கு வலைச்சரத்துல வாத்தியாரா போட்டுட்டாங்க.... பாடம் நடத்தப்போறேன்....
என்ன அன்பர்களே! என்னடா முதல் நாள் பாடம் இப்படி புரியாம என்னய்யா நடக்குது இங்க அப்படின்னு பாக்குறீங்களா எல்லாத்தையும் க்ளிக் பண்ணுங்க புரியும்.
மறக்காம உங்கள் கருத்துக்களை சொல்லுங்க எனது இனிய நண்பர்களே . அதான் எனக்கு நெஞ்சை தழுவும் ஒத்தடங்கள்.....

|
|
நீங்க கலக்குங்க நண்பா!....வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் ராஜேஷ் -
ReplyDelete//எனது மாய உலகம் வலைப்பூவில் //
சுட்டி வேலை செய்ய வில்லை. சுட்டியினைத் திருத்துக.
துவக்கம் - சுய அறிமுகம் நன்றாய் இருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிதாய் தொடர வாழ்த்துக்கள் ராஜேஷ்.
ReplyDeleteராஜேஷ்,
ReplyDelete“அந்த பொம்பளையோட” போன் நெம்பரெல்லாம் நான் கேக்கப் போறதில்ல.
அவங்க வீட்டு அட்ரஸ்ஸ மட்டும்......!
அனேகமாக பதிவிடத் துவங்கிய குறுகிய காலத்தில்
ReplyDeleteஅதிக பதிவுகள் எழுதியதும்
அதிக பின்னூட்டங்கள் பெற்றதும்
அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றதும்
வலைச்சர ஆசிரியர் ஆனதும் கூட
நீங்களாகத்தான் இருக்கக் கூடும்
வாழ்த்துக்கள்.ஜமாயுங்கள்
All the best . .
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா..
ReplyDeleteராஜேஷ் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் ஆரம்பமே அசத்தலா இருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா!
ReplyDelete//யோ போதும்யா உன் சுய புராணம் உன் பதிவுகளைப்பற்றி சொல்லுன்னு சீனா அய்யா நினைச்ச மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்...
//
ஆரம்பமே சூப்பர்! இந்த ஒரு வாரம் கலக்கலா போகும்..
:) :) :)
வணக்கம் நண்பா,
ReplyDeleteஆரம்ப பதிவே அசத்தலாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள் நண்பா.
கலக்குங்க ராஜேஷ் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுறுகிய காலத்திலேயே ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete(கரண்டி இல்லாமலேயே) கலக்குங்க..
வாழ்த்துக்கள்!
ReplyDeleteகலக்கலான ஆரம்பம்!வாழ்த்துகள் ராஜேஷ்!
ReplyDeleteஉங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கள், நண்பா!
ReplyDeleteதொடருங்கள். தங்கள் பணி செவ்வனே நிறைவேறட்டும்.
வணக்கம் சாமியோவ்
ReplyDeleteசும்மா கலந்துகட்டி அடிங்க......
வாழ்த்துக்கள்..
ReplyDeleteதொடர்ந்து அசத்துங்கள் நண்பரே,,
ReplyDeleteவலைச்சர வாழ்த்துக்கள் மாயா...!! கலக்குங்க :-))
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஆரம்பமே கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ReplyDeleteஆரம்பமே கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்
ஆரம்பமே அட்டகாசம் அசத்தல் , வாழ்த்துக்கள் ராஜேஷ்
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteநீங்க கலக்குங்க நண்பா!....வாழ்த்துக்கள்!//
வாங்க நண்பரே! உங்கள் வாழ்த்து மனம் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது... வாழ்த்துக்கு நன்றி
cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் ராஜேஷ் -
//எனது மாய உலகம் வலைப்பூவில் //
சுட்டி வேலை செய்ய வில்லை. சுட்டியினைத் திருத்துக.
துவக்கம் - சுய அறிமுகம் நன்றாய் இருக்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
வணக்கம் ஐயா... தாங்கள் சுட்டி காண்பித்தமைக்கு மிக்க நன்றி..நீங்கள் சொன்னவுடனே சரி செய்துவிட்டேன்... தங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஆசிர்வாதம்... எனது பணியை சிறப்பாக செய்வேன் என்று நன்றியுடன் கூறிக்கொள்கிறேன்.
மதுரன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா//
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா
யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்//
தங்களது வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது.. நன்றி நண்பா
சத்ரியன் said...
ReplyDeleteஇனிதாய் தொடர வாழ்த்துக்கள் ராஜேஷ்.//
நண்பரின் வாழ்த்துக்கு மகிழ்ச்சியுடன் நன்றி
சத்ரியன் said...
ReplyDeleteராஜேஷ்,
“அந்த பொம்பளையோட” போன் நெம்பரெல்லாம் நான் கேக்கப் போறதில்ல.
அவங்க வீட்டு அட்ரஸ்ஸ மட்டும்......!//
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆஹா நம்ம பொழப்பையே மாத்திடுவீங்க போலருக்கே ஹா ஹா ஹா... அவங்களுக்கு எல்லாம் ஏது அட்ரஸ்.. ஏமாற்றவன் தலையில மிளகா அரைச்சிடுவாங்க... எதுக்கும் தலைக்கு தொப்பி போட்டுக்குங்க
Ramani said...
ReplyDeleteஅனேகமாக பதிவிடத் துவங்கிய குறுகிய காலத்தில்
அதிக பதிவுகள் எழுதியதும்
அதிக பின்னூட்டங்கள் பெற்றதும்
அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றதும்
வலைச்சர ஆசிரியர் ஆனதும் கூட
நீங்களாகத்தான் இருக்கக் கூடும்
வாழ்த்துக்கள்.ஜமாயுங்கள்//
வணக்கம் சகோதரரே! தங்களை போன்ற அன்பர்களின் அன்பும் அன்பான பின்னூட்டங்களும் என்னை ஊக்கப்படுத்தி வளர்த்து வருகிறது... தங்களது வாழ்த்து என்னை பித்தம் கொள்ள வைக்கிறது...வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரரே
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteAll the best . .//
வாழ்த்துக்கு நன்றி நண்பா...
காந்தி பனங்கூர் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா.//
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா..//
வாழ்த்துக்கு மிக்க நன்றி முனைவர் நண்பரே
Lakshmi said...
ReplyDeleteராஜேஷ் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் ஆரம்பமே அசத்தலா இருக்கு.//
தங்களின் ஆசிர்வாதம் தானம்மா... வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்
Abdul Basith said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா!
//யோ போதும்யா உன் சுய புராணம் உன் பதிவுகளைப்பற்றி சொல்லுன்னு சீனா அய்யா நினைச்ச மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்...
//
ஆரம்பமே சூப்பர்! இந்த ஒரு வாரம் கலக்கலா போகும்..
:) :) :)//
நண்பரின் வாழ்த்து மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது...கருத்துக்கு மிக்க நன்றி நண்பா :-)
நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் நண்பா,
ஆரம்ப பதிவே அசத்தலாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள் நண்பா.//
நண்பரே நீங்கள் துணையிருக்கும் வரைக்கும் முடிவுவரை அசத்தலாக இருக்கும் நண்பா... வாழ்த்துக்கு மிக்க நன்றி
கோகுல் said...
ReplyDeleteகலக்குங்க ராஜேஷ் வாழ்த்துக்கள்!//
வாங்க கோகுல்..பயணங்கள் எப்படி இருந்தது...வாழ்த்துக்கு நன்றி கோகுல்
இந்திரா said...
ReplyDeleteகுறுகிய காலத்திலேயே ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்..
(கரண்டி இல்லாமலேயே) கலக்குங்க..//
தங்களது வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது... கரண்டி இல்லாமலயே கலக்கிடுறேன்... ஹா ஹா மிக்க நன்றிங்க...
வெளங்காதவன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க...
சென்னை பித்தன் said...
ReplyDeleteகலக்கலான ஆரம்பம்!வாழ்த்துகள் ராஜேஷ்! //
வாங்க சார்... வாழ்த்துக்கு மனப்பூர்வமான நன்றி
suryajeeva said...
ReplyDeleteஉங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...//
ஹா ஹா...நான் என்னங்க வச்சிக்கிட்டாங்க வஞ்சன பண்றேன்.. முடிந்த வரை சிறப்பாக செய்து உங்களுக்கு திருப்தி தரும் வகையில் பதிவுகளை இட முயற்சி செய்கிறேன்..கருத்துக்கு நன்றி
வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்கள், நண்பா!
தொடருங்கள். தங்கள் பணி செவ்வனே நிறைவேறட்டும்.//
வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் மனம்கனிந்த நன்றி மரியாதைக்குரிய நண்பரே
மகேந்திரன் said...
ReplyDeleteவணக்கம் சாமியோவ்
சும்மா கலந்துகட்டி அடிங்க......//
கும்புடுறேன் சாமியோவ்!
நீங்க கூட இருக்கும்போது மகிழ்ச்சி தான் நண்பரே...வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி
Raazi said...
ReplyDeleteவாழ்த்துக்கள்..//
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே
Riyas said...
ReplyDeleteதொடர்ந்து அசத்துங்கள் நண்பரே,,//
வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பரே!
ஜெய்லானி said...
ReplyDeleteவலைச்சர வாழ்த்துக்கள் மாயா...!! கலக்குங்க :-))//
அண்ணனோட..வாழ்த்துக்கள் இருக்கும் போது சந்தோசமா பணியாற்றுவேன்... நன்றிகள்
Jaleela Kamal said...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஆரம்பமே கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்//
உங்களது வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி
angelin said...
ReplyDeleteஆரம்பமே அட்டகாசம் அசத்தல் , வாழ்த்துக்கள் ராஜேஷ்//
தோழியின் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது...மிக்க நன்றிங்க
shanmugavel said...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா! //
வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பா
வாழ்த்துகள் நண்பரே... தொடர்ந்து கலக்குங்கள்....
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே... தொடர்ந்து கலக்குங்கள்....//
நண்பரின் வாழ்த்துக்கள் சந்தோசமளிக்கிறது...மிக்க நன்றி
வலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteமாயாஆஆஆஆ.... முதலில் ஆசியர் பதவி ஏற்றமைக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதைக் கண்டு பிடித்து வரவே இருட்டிவிட்டதெனக்கு:)).
கும்பிட்டுக் கும்பிட்டே காரியத்தை அழகாக நகர்த்திடுவீங்க நீங்க... சூப்பராக ஆரம்பித்திருக்கிறீங்க தொடர்ந்து நடத்துங்கோ.
மாயாவைப் பற்றிய பல தகவல்கள், சீனா அண்ணன் மூலமாக தெரிந்துகொண்டேனே.... அத்தனையும் மாயாவுக்குள் அடக்கமோ? அவ்வ்வ்வ்வ்வ்.. இப்பவும் என்னால நம்ப முடியேல்லை.
ReplyDeleteஊசிக்குறிப்பு:
மாயாவைக் காணவில்லை என, காலையில இருந்து பச்சைத்தண்ணிகூடக் குடிக்காமல் இருக்குதாம் முதலை:))).
அடிச்சு ஆடுங்க பாஸ்.
ReplyDeleteமனோ சாமிநாதன் said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள் மேடம்
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கு நன்றிகள் மேடம்
athira said...
ReplyDeleteமாயாஆஆஆஆ.... முதலில் ஆசியர் பதவி ஏற்றமைக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
இதைக் கண்டு பிடித்து வரவே இருட்டிவிட்டதெனக்கு:)).
கும்பிட்டுக் கும்பிட்டே காரியத்தை அழகாக நகர்த்திடுவீங்க நீங்க... சூப்பராக ஆரம்பித்திருக்கிறீங்க தொடர்ந்து நடத்துங்கோ.//
வாங்க ஆதிஸ்ஸ்ஸ்ஸ்.... கும்புடுறேன் சாமியோவ்... வாழ்த்துக்கு நன்றி மியாவ்
athira said...
ReplyDeleteமாயாவைப் பற்றிய பல தகவல்கள், சீனா அண்ணன் மூலமாக தெரிந்துகொண்டேனே.... அத்தனையும் மாயாவுக்குள் அடக்கமோ? அவ்வ்வ்வ்வ்வ்.. இப்பவும் என்னால நம்ப முடியேல்லை.
ஊசிக்குறிப்பு:
மாயாவைக் காணவில்லை என, காலையில இருந்து பச்சைத்தண்ணிகூடக் குடிக்காமல் இருக்குதாம் முதலை:))).//
இப்பவும் என்னால நம்ப முடியவில்லை.... வேறவழியே இல்லடா ராஜேஷேஏஏஏஏ குதிச்சர்றாஆஆ தேம்ஸ்ல.....பச்சைதண்ணிக்கூட குடிக்கலையா..பாசக்கார முதலை பயபுள்ள
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteஅடிச்சு ஆடுங்க பாஸ்.//
வாழ்த்துக்கு நன்றி நண்பா...நீங்களாம் துணை இருக்கும்போது ஆடிருவோம் பாஸ்