07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 5, 2011

கதம்ப ரோஜாக்கள் @ 5/10/2011

க்ம்,

அனைவருக்கும் ஆயுதபூஜை நல்வாழ்த்துகள்.

விக்கிப்பீடியாவிலிருந்து சின்ன தகவல்:

ரோஜாவின்   இத்தர் எனப்படும் ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானகம் பிரெஞ்சு மக்களிடையே பிரசித்தம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ரோஜா ஸ்கோன் எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானகம் பயன்படுத்தப்படுகிறது.//

Flowers for youFlowers for youFlowers for you Flowers for you


அட!!! ரோஜா பூங்கொத்துக்களை தரமாட்டேங்கிறாங்களே !!!

கதம்ப ரோஜாக்களை நான் வழங்குகின்றேன் வாருங்கள்.
  
1. இந்த உலகில் அன்னதானம் நிறைய நடைபெற்று ஒரு பசி இல்லாத உலகம் உருவாக செய்யுங்கள் என்கிறார் சங்கர் குருசாமி.

2. உலகம் வாழ பிறந்தவன் என்றும் தன் அப்பாவை இலேசாக இருங்கள் என்கிறார் சிதறும் சிற்பன்.

3. ஸ்ரீதர் என்பவர் போட்டோசாப் பற்றி 47 இடுகைகள் பகிர்ந்துள்ளார்.அவைகளில் சிறுமி கண்களை சிமிட்டும் இடுகையை பாருங்கள் இங்கே .

4.சுதாகர் கல்கி அவர்களின் பொய்மான் கரடு .சுஜாதா அவர்களின் மரணத்தின் நிலைப்பாடு பற்றியும் பகிர்கின்றார்.

5.வாழ்க்கை என்பது போராட்டமா?பூந்தோட்டமா?பட்டிமன்றம் தேவயில்லை.சாமன்யனுக்கு போராட்டமே என்பதை ஊரான் எடுத்துரைக்கும் விதம் அருமை.

6. தொடுவானமாக நாம் வாழும் வாழ்க்கை எப்படிபட்டது,எப்படி வாழலாம் என்பது பற்றி சில இடுகைகள் தந்துள்ளார்.கரும்பை பார்த்து கருவேலம் சிரிப்பதையும் பகிர்ந்துகொள்வோம் வாருங்கள்.


7.கோவை ஆவி அவர்கள் கோனார் உரை மூலம் வாய்மை எனப்படுவதையும் மன்னிப்பு யார், யாருக்கு வழங்கப்பட்டது என்பதையும் பகிர்ந்துள்ளார்.

8.என்னத்த சுதந்திரம் வாங்கி என்று புலம்புவர்களை கார சாரமாக வினவி சாதாரணமானவராக இருப்பது யாரென்று பாருங்கள்.

9.இரெண்டெழுத்து கோவி பெரும்பாலும் இரெண்டே வரிகளில் கவிதை படைப்பவர்.

10.அமைதி அப்பா அவசியமான ஒன்றை பகிர்கின்றார்.இதற்கு இப்படிபட்ட இலவசங்கள் அளிக்கப்படுமென்பதுதான் நெருடல்.



                          இன்றைய கதம்ப ரோஜாக்களை எடுத்துச் செல்லுங்கள். 
இன்றைய அன்பு பரிசு ஃப்ரூட் பீசா

நன்றி


24 comments:

  1. First! Thanks for the pizza!

    Good selections!

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள்... கதம்பம் மணக்கிறது....

    அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  3. ரோஜாக்களும் நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகளும் அருமை ஆச்சி

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கதம்ப ரோஜா கலக்குதே

    ReplyDelete
  6. அழகிய கதம்பம்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கதம்ப மனம் அருமையா இருக்கு.

    ReplyDelete
  8. ரோஜாக்கூட்டத்தில் நான்! நன்றி!

    சாரத்தை வடித்தெடுத்து வழங்கும் தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. தங்களின் இந்த அணுகு முறை வலைப்பூ வாசகர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

    தொடருங்கள்!

    வாழ்த்துகளுடன்,
    ஊரான்

    ReplyDelete
  9. அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை
    எனக்கு பிடித்த ரோஜாக்களை எடுத்து கொண்டேன்.
    ஃபுருட் பிட்சாவும் ம்ம் ய்ம்மி

    ReplyDelete
  10. மனமிக்க கதம்ப ரோஜாக்கள்..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் .நல்ல அறிமுகங்கள், கதம்ப ரோஜா சூப்பர் .fruit pizza எடுத்துக்கிட்டேன் .ரொம்ப நன்றி .

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்.

    கதம்ப ரோஜா அருமை.

    இன்றைய அறிமுகங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் தங்களின் மகத்தான பணி.

    ReplyDelete
  13. அத்தர் மணக்கும் ரோஜா பூங்கொத்துடன் அழகிய ஒரு பகிர்வுப்பா....

    அருமையான கதம்ப ரோஜா அறிமுகங்கள்...

    அத்தர் மணக்கும் ரோஜாவும், ஃப்ரூட் பிசாவுக்காகவும் என் அன்பு நன்றிகள்பா..

    அறிமுகப்படுத்தப்பட்ட கதம்ப ரோஜாக்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
  14. நன்றிங்க அந்தப்பூக்களின் சிரிப்புக்களை எடுத்துக்கிறேன். தொடர்ந்திருங்கள். எழுதிடுங்கள்..

    ReplyDelete
  15. மிக்க நன்றி அம்மா!

    ReplyDelete
  16. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
    கதம்ப ரோஜாக்களும் பீட்சாவும் சூப்பர் அறிமுகங்களும் அவ்வாறே இருக்கும் என எண்ணுகிறேன்.சென்று பார்க்கிறேன்

    ReplyDelete
  17. கதம்ப ரோஜாக்களில் "தொடுவானம்",என்ற என் வலைப்பதிவை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றிங்க 'ஆச்சி'.

    ReplyDelete
  18. @மிடில் கிளாஸ் மாதவி
    @சே.குமார்
    @வெங்கட் நாகராஜ்
    @எல்.கே
    @காந்தி பனங்கூர்

    வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  19. @சூர்யஜீவா
    @கோகுல்
    @தமிழ்வாசி-பிரகாஷ்
    @ஊரான்
    @ஜலீலா கமல்
    வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.

    நான் பின்னூட்டத்தில் கவனித்ததில் பெண்களுக்கு pizza வும் பிடித்துள்ளது.பெண்களுக்கு ஸ்பெசல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  20. @மகேந்திரன்
    @ஏஞ்சலின்
    @வை.கோபாலகிருஷ்ணன் சார்
    @மஞ்சுபாஷினி
    @றமேஷ்
    வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  21. @அமைதி அப்பா
    @ராஜி
    @காளிதாஸ்
    வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்

    ReplyDelete
  22. எனது பதிவை தங்கள் வலைச்சரத்தில் இணைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  23. @சங்கர் குருசாமி
    வருகைக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது