நவரச புன்னகை
➦➠ by:
செய்தாலி,
நவரச புன்னகை
சுட்ட
பழம் இனிக்குமாம்
கடி ....?
*நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?
*வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
ஏன் காவிரி ஆத்துல கூட மீன் பிடிக்கலாம்!
ஆனால் அய்யர் ஆத்துல மீன் புடிக்க முடியுமா?
*கோலமாவில் கோலம் போடலாம்!
ஆனால் கடலை மாவில் கடலை போடமுடியுமா?
*லைப்ல ஒன்னுமே இல்லனா போர் அடிக்கும்!
தலையில ஒன்னுமே இல்லனா கிளார் அடிக்கும்!
கேரட்-டை "பச்சை"யா சாப்பிட்ட உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னாரு நல்லதுதானேஎல்லா கடையிலும் தேடிப்பார்த்துட்டேன் சிவப்பு நிற கேரட்தான் இருக்குது
*இட்லி சாஃப்டா இருக்குமா?
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!
நகைச்சுவை
அது ஒரு சிலருக்கே கிடக்கும் வரப்பிரசாதம்
என்னை கேட்டால் நகைச்சுவைகளை படித்து ,பார்த்து சிரிப்பேன்
மற்றவர்களை சிரிக்க சிந்திக்க வைக்க தெரியாது
தன்
நகைச்சுவைகளில் நம்மை
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்
பழம்பெரும் நடிகரில் எனக்கு பிடித்தவர் என் எஸ் கே தான்
அதன்பின்
வார்த்தை முக ஜாலங்களில்
ஆடிப் பாடிசிந்திக்க சிரிக்கவத்தவர் சந்திரபாபு அவர்கள்
நவரச
நகைச்சுவை வல்லவர் அப்படின்னா
நம்ம நாகேஷ் சார்தான்
நகைச்சுவை நடிப்பில்
நடிப்பும் துடிப்பும் சொல்லி அடங்காதது
கவுண்டமணி செந்தில்
பெயரை சொன்னாலே சிருப்புதான் வரும்
பெரிய இடைவெளிக்குப் பின் சினிமாவுக்கு கிடைத்த கூட்டணி
விவேக்
பெயரைப்போலவே விவேகாமான
ஆழ்ந்த கருத்துக்களை சொல்லி சிரிக்க சிந்திக்க வைத்தார்
இன்று
அவரும் சிலரைப்போல கூட்டம் சேர்த்ததால்
கருத்தும் நகைச்சுவையும் துவக்கிறது
அடி
வாங்குதலிலும்
காமச் சொல்லிலும் நகைச்சிவை என்று
சொல்லிக்கொண்டு எத்தனையோபேர்
சந்தானம்
டைமிங் காமெடி என்றுதான் சொல்லலாம்
சொல் செயலும் மனதில் நிற்கும்
வலையில்
தங்கள் பதிவுகளால்
சிரிக்க சிந்திக்க வைக்கிறாங்க இவங்க
''மனசாட்சி'' ன்னு
பெயர வச்சுப்புட்டு
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல்
நகைச்சுவை அட்டூழியம் செய்கிறார்
லொள்ளு & ஜொள்ளில்
வாணியாய் வடிக்கிறார்
கவிதைகளை
மின்னல்
வரிகளில்
அனுபவ தொகுப்புக்களை
அழகாய் சவராசியமாய் சொல்லிச்செல்லும்
கணேஷ் சார்
சிரிங்கள்
இல்லை சிறை என்கிறார் பாருங்கள்
நாளை வருகிறார்கள்
பல்சுவை வேந்தர்கள்
ம்(:
|
|
நல்ல தொகுப்பு சார் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteபகைச் சுவை நீக்கும் நகைச் சுவை
ReplyDeleteவிருந்தும் வைத்து,நற்பல பதிவர்களை அறியவும் வைத்தீர் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நகைச்சுவையில் என் மனம் கவர்ந்தவர் சந்திரபாபு. நகைச்சுவைப் பதிவுகளில் எனக்கும் ஓர் இடம்! மிக்க மகிழ்ச்சியும் என் இதயம் நிறைந்த நன்றியும் உங்களுக்கு. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநகைச்சுவையை முன்னிருத்தி எழுதிய பதிவர்களை சுட்டிகாட்டியதும், அதற்கு முன்னான கடி ஜோக்குகளும் அழகு சகோ :)
ReplyDeleteஅனைவருமே நகைசுவை எழுத்தில் கோடி கட்டி பரபவர்கள் .. நன்றி
ReplyDeleteஇன்று
ReplyDeleteநெஞ்சை தொ(சு )ட்ட கவிதை
நீண்ட நாட்களின் பின்னர் வலைச்சரம் வருகிறேன்! என்னையும் இன்று அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றி செய்தாலி சார்! தொடர்ந்து கலக்கவாழ்த்துக்கள்!
ReplyDeleteமேலே நீங்கள் தொகுத்திருக்கும் ஜோக்குகளும் அருமையானவை!
*இட்லி சாஃப்டா இருக்குமா?
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!! /////
ஹா ஹா ஹா சூப்பர்ர்ர்ர்!!
ஆரம்பமே கலக்கல். திரையுலகின் நகைச்சுவையாளர்களோடு, பதிவுலகின் நகைச்சுவைப் பதிவுகளும் மிகவும் மனம் ஈர்க்கின்றனர். மனமார்ந்த பாராட்டுகள் செய்தாலி.
ReplyDeleteதொகுப்பு நல்லா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete////*இட்லி சாஃப்டா இருக்குமா?
ReplyDeleteசாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!///
எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்கிட்டு இருக்காய்ங்க பாரு ஹி ஹி ஹி ஹி
அண்ணே "டீ" இன்னும் வரலை ..!
சிரிப்பின் சிறப்பு குறித்த அருமையான முன்னுரையும்
ReplyDeleteஅதில் கலக்கலான பதிவுகள் தரும் பதிவர்களை
அறிமுகம் செய்த விதமும் அருமை.வாழ்த்துக்கள்
நகைச்சுவை(யைப் பகிர்ந்த) பதிவு!
ReplyDeleteஅருமையான தொகுப்பு சிலர் புதிது எனக்கு நன்றி
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்
ReplyDelete@புலவர் சா இராமாநுசம்
@கணேஷ்
@ரேவா
@"என் ராஜபாட்டை"- ராஜா
@மாத்தியோசி - மணி
@கீதமஞ்சரி
@Lakshmi
@வரலாற்று சுவடுகள்
@Ramani
@NIZAMUDEEN
@PREM.S
எல்லா அன்பு நெஞ்சங்களுக்கு என் அகம் கனிந்த நன்றிகள்
நவரசமும் அதற்கேற்ற அறிமுகங்களும் மிகப் பொருத்தம்.
ReplyDeleteஅழகான தொகுப்பில் அருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
@விச்சு
ReplyDelete@சே. குமார்
மிக்க நன்றிகள் தோழர்களே
நவரசப் பதிவிற்கும் நல்வாழ்த்து. பயணம் தொடரவும் லாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.woedpress.com
அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஅறிமுகமான பதிவர்களுக்கு வாழ்ததுக்கள்.
மிகவும் நன்றி செயதாலி....!!!
ReplyDelete