வழியனுப்புதலும் வரவேற்பும்
ஒரு வார காலமாக நண்பர் சிவமுருகன் ஏழு அருமையான பதிவுகள் இட்டு வலைச்சரத்தைச் சிறப்பித்தார். ஆசிரியர் பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி விடை பெற்றிருக்கிறார். புதுமையாக டீக்கடை பெஞ்சு பாணியில் பதிவுகள் இட்டது பாராட்டத் தக்கது. பட விமர்சனங்களைக் குறித்த பதிவுகளின் சுட்டிகளை உள்ளடக்கிய பதிவு இட்டதும் புதுமையாக இருந்தது. அதிக பதிவர்களைப் பற்றி எழுதியதும் நன்று.
நன்றி கூறி விடை அளிக்க வேண்டிய நேரமிது.
நண்பர் சிவமுருகனுக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-----------------------------------------------------------------------------------------------
நாளை 09.06.2008 திங்கள் முதல் அருமை நண்பர் ஆயில்யன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். கடகம் என்றொரு வலைப்பதிவின் உரிமையாளர். 2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார். இணையமே கதியாய்க் கிடப்பார் போலத் தெரிகிறது.
ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.
வருக வருக ஆயில்யன் - அதிகப் பதிவுகளைத் தருக
சீனா (Cheena )
பொறுப்பாசிரியர்
---------------------------------
|
|
மீ தி பர்ஸ்ட்டு
ReplyDelete/
ReplyDeleteமங்களூர் சிவா said...
மீ தி பர்ஸ்ட்டு
/
ரிப்பீட்டேய்
/
ReplyDeleteநாளை 09.06.2008 திங்கள் முதல் அருமை நண்பர் ஆயில்யன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்.
/
வருக வருக ஆயில்யன்
ஆயில்யன்
ReplyDeleteவருக வருக
அருமையான சரம் பல
தருக தருக
இவன்
ReplyDeleteதலைவர்
அகில இந்திய ஸ்ரேயா கோஷல் ரசிகர் மன்றம்
மங்களூர்
/
ReplyDeleteகடகம் என்றொரு வலைப்பதிவின் உரிமையாளர்.
/
ஆமாப்பா சிங்கிள் ஓனர்.
/
ReplyDelete2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார்.
/
அனானி கமெண்ட் இருந்தா இதுக்கு போடப்போற கமெண்ட்டே வேற
/
ReplyDelete2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார்.
/
அனானி ஆப்சன் இல்லாததால வேணாம் விட்ருவோம்
/
ReplyDeleteஇணையமே கதியாய்க் கிடப்பார் போலத் தெரிகிறது.
/
ஹிஹி உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா சீனா சார்
:))
/
ReplyDeleteஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.
/
ஐயா எனக்கப்புறம் நம்ம இம்சை வெங்கி காப்பி பேஸ்ட் , ஹார்லிக்ஸ் பேஸ்ட், போன்விடா பேஸ்ட் எல்லாம் செஞ்சு இந்த சாதனைய முறியடிச்சிட்டாரே !!!
/
ReplyDeleteஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.
/
ஐயா எனக்கப்புறம் நம்ம இம்சை வெங்கி காப்பி பேஸ்ட் , ஹார்லிக்ஸ் பேஸ்ட், போன்விடா பேஸ்ட் எல்லாம் செஞ்சு இந்த சாதனைய முறியடிச்சிட்டாரே !!!
இருந்தாலும் உங்க அன்புக்கு நன்றி
/
ReplyDeleteவருக வருக ஆயில்யன் - அதிகப் பதிவுகளைத் தருக
/
ரிப்பீட்டேய்
சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்
ReplyDeleteஉன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
ReplyDeleteமனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்!
ஒரு கோடி புள்ளி வைச்சு
ReplyDeleteநான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்ன
ReplyDeleteஅழிச்சுடுச்சு காலம் காலம்
இன்னொரு ஜென்மம நான் மறுபடி பொறந்து வந்து
ReplyDeleteஉனக்காக காத்திருப்பேன்!
அப்பவும் சேராமல் இருவரும் பிரியணும்னா
ReplyDeleteபொறக்காம போய்டுவேன்!
நீ போன பாதை மேலே
ReplyDeleteசருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபக்மெல்லாம்
ReplyDeleteமனசுக்குள்ள இருக்கும் ரணமா!
தமிழ் பிரியன் said...
ReplyDeleteநன்றி ஆயில்ஸ்....
ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
சவுதி கிளை
///உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்
ReplyDeleteஉன்னோட ஞாபக்மெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ///
நாங்களும் தான்.... :)))))
கானா பிரபா said...
ReplyDelete//இன்னொரு ஜென்மம நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்!//
நன்றி ஸ்ரேயா
இன்னொரு ஜென்மம் வந்து இதே மாதிரி பாடணும் ஓகேவா?
நன்றி ஆயில்ஸ் பிலிம் காட்டியதற்கு
ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
சிட்னி கிளை
நிஜமா நல்லவன் said...
ReplyDeleteநன்றி. பக்கத்துல எப்போதும் இருக்கிற படம் மிஸ்ஸிங்.
25
ReplyDeleteதங்க தலைவி ஸ்ரேயா கோசல் பாட்டு ஓகே. தலைவி படம் எங்கய்யா?????
ReplyDeleteஇந்த தவறு திரும்ப நடந்தா கத்தாரில் பெரும் கலவரம் நடக்கும்!
இது
எச்சரிக்கை
ச்சரிக்கை
சரிக்கை
ரிக்கை
க்கை
கை
:x
எச்சரிக்கை விடுப்பது
ReplyDeleteதலைவர்
அகில இந்திய
ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
மங்களூர்
ஆயில்யன் said...
ReplyDelete/ மங்களூர் சிவா said...
எச்சரிக்கை விடுப்பது
தலைவர்
அகில இந்திய
ஸ்ரேயா கோசல் ரசிகர் மன்றம்
மங்களூர்
///
அடங்கொய்யல....!
கண்ணு முழிச்சு தேடிதிரிஞ்சு நான் படம் பாட்டு போட்டா நீங்க தலைவராகிடுவீங்களா???????
மங்களூர் சிவா said...
ReplyDeleteயோவ் நான் அகில இந்திய தலைவர்யா
ஏரியா பிரச்சனை எதும் பண்ண
பேஜார் ஆகிடும் சொல்லிபுட்டேன்!!!
cheena (சீனா) said...
ReplyDeleteஏம்பா - தலவரு பதவிக்கி இப்படி அடிச்சிக்கறீங்க - வேணும்னா நான் வேணா இருந்துக்கட்டுமா
ஆயில்யன் said...
ReplyDelete//cheena (சீனா) said...
ஏம்பா - தலவரு பதவிக்கி இப்படி அடிச்சிக்கறீங்க - வேணும்னா நான் வேணா இருந்துக்கட்டுமா
/
யோவ் சிவா! நான் அப்பவே சொன்னேன் நீதான் கேக்கமாட்டேன்ன்னு அடம்புடிச்சா பாரு இப்ப எப்படி ஆகிப்போச்சுன்னு!?
சீனா சார்க்குவேணுமாம் தலைவர் போஸ்ட்டு?
மங்களூர் சிவா said...
ReplyDeleteதலைவர் போஸ்ட்னா என்ன சிபாகா பேஸ்ட்னு நினைச்சிகிட்டாரோ சீனா ஐயா!?!?
:((
கயல்விழி முத்துலெட்சுமி said...
ReplyDeleteஎங்கப்பா சிலவரியக்காணோம். முழுங்கியாச்சா
\\சுத்தமா நீ நானு பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்.. //
சூப்பர் பாட்டு
ஆயில்யன் said...
ReplyDelete//மங்களூர் சிவா said...
தலைவர் போஸ்ட்னா என்ன சிபாகா பேஸ்ட்னு நினைச்சிகிட்டாரோ சீனா ஐயா!?!?
:((//
அதானே???
நானும் கேட்கிறேன்ப்பா இதே கேள்விய?
ஆயில்யன் said...
ReplyDelete//கயல்விழி முத்துலெட்சுமி said...
எங்கப்பா சிலவரியக்காணோம். முழுங்கியாச்சா
\\சுத்தமா நீ நானு பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்.. //
சூப்பர் பாட்டு
//
ம்ம்
அதான் டெய்லி பார்க்கிறோமே னவுல..!!! :))) அத போய் ஏன் வெளியில சொல்லிக்கிட்டு,ரகசியமா வைச்சுக்குலாம்னு பார்த்தா,
யக்கோவ் நீங்க கில்லாடிக்கா கண்டுபுடிச்சிட்டீங்க :))
சாதாரணமாக எழும் பெரிய கேள்வி தத்துவத்தின் பயன் என்ன என்பதுதான்? இந்த கேள்விக்கு ஒரேயொரு பதிலதான் இருக்க முடியும்.
ReplyDeleteபயன்நோக்கு வாதத்தின்படி இன்பம் தேடுவதே மனிதர்களுக்கு நல்லது என்றால்.மத விஷயங்களில் இன்பம் காண்பவர்கள் ஏன் அவறை நாடி போகக்கூடாது?
ReplyDeleteபுலனின்பங்கள் பலருக்கு மகிழ்ச்சியை தருவதால் அவர்கள் அவற்றை நாடிப்போகிறார்கள்!
ReplyDeleteஆனால் புலனின்பங்களில் நாட்டம் இல்லாமல்,அவற்றை விட உயர்ந்த இன்பங்களை நாடிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்.
ReplyDeleteஉண்பதிலும் குடிப்பதிலும்தான் ஒரு நாய் இன்பம் அடைகிறது.
ReplyDeleteஎல்லாவற்றையும் துறந்து, ஒருவேளை ஏதோ மலை உச்சியில் அமர்ந்து வானத்திலுள்ள நடசத்திரங்களை ஆராயும் விஞ்ஞானியின் இன்பத்தை நாயால் புரிந்துகொள்ள முடியாது.
ReplyDeleteஅவன் ஒரு பைத்தியம் என்று நினைத்து அந்த நாய் சிரிக்கலாம்!
ReplyDeleteஆனால் விஞ்ஞானி அதைப்பார்த்து, ‘அன்புள்ள நாயே நீ அனுபவிக்கும் புலனிப்பத்தை பற்றி மட்டுமே உனக்குத்தெரியும் அதற்கு அப்பாலுள்ள இன்பத்தை பற்றி உனக்குதெரியாது ஆனால் எனக்கு இதுதான் மிகவும் இன்பம் தரும் வாழ்க்கை உன் வழியில் இன்பம் தேட உனக்கு உரிமை இருந்தால் அதே உரிமை என் வழியில் இன்பம் தேட எனக்கும் இருக்கிறது! என்று கூறுகிறான்.
ReplyDeleteநம்முடைய சிந்தனையை போல்தான் உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
ReplyDeleteநம் மனத்தையே பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனத்திற்கும் அளவுகோலாக கொள்கிறோம் இது நாம் செய்யும் தவறு!
ReplyDeleteஉங்களை பொறுத்தவரையில் புலனின்பமே மிகப்பெரிய இன்பமாக இருக்கலாம்
ReplyDeleteஆனால் என் இன்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
ReplyDeleteநீங்கள் அதை வற்புறுத்தினால் நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன்!
ReplyDeleteதமிழ் பிரியன் said...
ReplyDeleteபத்த வச்சிட்டீங்களே... ஆயில்யனார்.
:))))))
50
ReplyDeleteநம்ம 'ஆயில்' தான் வருகிற வார ஆசிரியர் வரவேற்பு தடபுடலா இருக்கணும் அப்படினு உத்தரவு வந்திச்சு
ReplyDeleteசரவெடிய கொளுத்தீட்டேன்
ReplyDeleteஎவ்ளோ வெடிக்குதுன்னு பாருங்க!!
ReplyDeleteஇப்போதைக்கு அப்பீட்டு ஆகிக்கிறேன்
ReplyDeleteசாப்பிட்டு தெம்பா வரேன்
ReplyDeleteவெல்கம் ஆயில்
ReplyDeleteமேடைக்கு வரவும்
வலைச்சர வரலாற்றிலேயே முதலாவதாக!!
ReplyDeleteஒத்த ஆளாக 58 கமெண்ட்
ReplyDeleteஅண்ணன் ஆயில்யனுக்காக
ReplyDelete60
ReplyDeleteவரவேற்பே இப்பிடி இருந்தா
ReplyDeleteஅடுத்த வாரம் முழுக்க எப்பிடி இருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விடுவது
ReplyDeleteஉங்கள் அன்பு
ReplyDeleteமங்களூர் சிவா
ReplyDeleteமங்களூர் சிவா
மங்களூர் சிவா
65
ReplyDeleteமி த 66?
ReplyDeleteவாருங்கள் ஆயில்ஸ். வாழ்த்துக்கள்.
ReplyDelete///ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள்.///
ReplyDeleteஇம்சை 21 பதிவுகள் போட்டார் தானே?
ஆயில்யன்
ReplyDeleteவருக வருக
அருமையான சரம் பல
தருக தருக
மங்கலூறார் அடிச்சி ஆடி இருக்கார்.
ReplyDeleteசிவா உங்ககிட்ட ஒரு வார்த்தை தான் சொன்னேன். அதுக்கே இவ்ளோ கமெண்ட் போட்டுட்டீங்களே. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்கோ.
ReplyDeleteஅந்த ஒரு வார்த்தை என்னன்னு தெரியனுமா?
ReplyDeleteபெருசா ஒண்ணும் இல்லைங்கோ.
ReplyDeleteநம்ம ஆயில்ஸ் வலைச்சரம் எழுத போறாருன்னு மட்டும் தான் சொன்னேன். கும்மி அடிங்கன்னு நான் சொல்லவே இல்லை.
ReplyDeleteஆமா கும்மி மக்கள் எல்லாம் எங்க?
ReplyDeleteபாசக்கார குடும்ப மக்கள் எல்லாம் ஒரு வாரம் இங்க தான் இருக்கனுமாம். மேலிட உத்தரவு வந்திருக்குன்னு பேசிக்குறாங்க. நிஜமா?
ReplyDeleteதமிழ் பிரியன் எங்க போனீங்க? சீக்கிரம் வாங்க. அப்படியே கும்மில ஒரு வாழ்த்த போட்டு எல்லோரையும் இங்க திசை திருப்பி விடுங்க.
ReplyDeleteஆமா ஆயில்ஸ் அண்ணன் சொந்த ப்ளாக் ல தினமும் நாலு பதிவு போடுவாரு.
ReplyDeleteவலைச்சரத்துல அது மாதிரி தினமும் நாலு பதிவு போட்டா ஆறே நாளுல இம்ம்ம்ம்ம்ம்ம்ம்சை ரெக்கார்ட பிரேக் பண்ணிடலாம் போல இருக்குதே.
ReplyDeleteசாதனைகள் முறியடிக்க படுவதற்கே!
ReplyDeleteபுதிய சாதனை படைத்திட ஆயில்ஸ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆயில்ஸ் அண்ணா எங்க போனீங்க. இங்க கொஞ்சம் வாங்க.
ReplyDeleteஆனாலும் ஆயில்ஸ் மாதிரி பொறுப்பு யாருக்கும் வராதுப்பா. நாளை முதல் தானே வலைச்சர ஆசிரியர்ன்னு இன்னைக்கு கூட இந்த பக்கம் வர மாட்டேன்கிறாரே?
ReplyDeleteஅச்சச்சோ மறந்தே போய்ட்டேனே ஒரு விஷயத்தை!!!
ReplyDeleteஇருங்க இருங்க என்ன விஷயம்னு சொல்லுறேன்.
ReplyDeleteஅட கோச்சுக்காதீங்க சொல்லாம எங்கயும் போக மாட்டேன்.
ReplyDeleteசரி சரி இப்பவே சொல்லிடுறேன்.
ReplyDeleteஏற்கனவே கலைக்கப்பட்ட தென்கிழக்காசிய ஸ்ரேயா கோஷல் மன்றம் திரும்பவும் செயல் பட ஆரம்பிச்சிடுச்சி. ஆயில்ஸ் அண்ணனின் வேண்டுகோளை ஏற்று. வேற ஒண்ணும் இல்லைங்க.
ReplyDeleteஆயில்ஸ் அண்ணன் வலைச்சர ஆசிரியர் ஆனது பற்றி எல்லா மன்றத்துக்கும் தகவல் சொல்லணுமே!!!
ReplyDeleteகானா அண்ணா உங்களுக்கு தான் பர்ஸ்ட் சொல்லணும். ஆயில்ஸ் அண்ணன் எப்படியும் உங்ககிட்ட சொல்லி இருப்பார். இருந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்.
ReplyDeleteசிவா நீங்க ஒளிஞ்சி வேடிக்கை பாருக்குறீங்க.
ReplyDeleteநூறு நான் தான் அடிப்பேன். சொல்லிட்டேன்.
ReplyDeleteஆயில்ஸ் அண்ணா ஒரு சின்ன சந்தேகம்.
ReplyDeleteஇங்க கேக்கலாமா? கூடாதா? தெரியலையே?
ReplyDeleteநடக்கிறது நடக்கட்டும் கேட்டுவைப்போம்.
ReplyDeleteவலைச்சரத்துல தினமும் எப்படியும் நாலு பதிவு போட போறீங்க. அப்ப உங்க ப்ளாக் ல எத்தனை பதிவு போடுவீங்க?
ReplyDeleteநாங்க எத்தனை பதிவு தான் படிக்கிறது? நீங்க வேற புது புது தகவல்கள் கொண்ட பதிவ போடுறீங்க. எல்லாத்தையும் படிக்க ஆசை தான். நேரம் கிடைக்க மாட்டேங்குதே.
ReplyDeleteயாருப்பா அது எட்டி பார்க்கிறது.
ReplyDeleteஇருங்க நூறு அடிச்சிக்கிறேன்!
ReplyDelete100
ReplyDeleteஅப்பாடா..... ஆயில்ஸ் அண்ணா நீங்க சொன்ன மாதிரி நானும் சிவாவும் சேர்ந்து நூறு அடிசிட்டோம். பொட்டி சரியா வந்து சேர்ந்தா எல்லா பதிவிலும் நூறு அடிக்கப்படும்.
ReplyDeleteஆஹா ஆயில்ஸ் அண்ணனை வரவேற்று நூறு அடிச்சி இருக்கோம். வேற யாருக்கும் இப்படி நடந்து இருக்கா? சிவா கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.
ReplyDeleteவரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
ReplyDelete/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
/
ரிப்பீட்டு
/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
/
ரிப்பீட்டு
/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
/
ரிப்பீட்டு
ஓ எல்லாம் இங்க கும்மி அடிச்சாச்சா?
ReplyDeleteகும்மியடிச்சா சொல்லுங்கப்பா... இப்படியா அமைதியா அடிச்சிட்டு போறது....
ReplyDeleteஆயில்யனை வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்.... :)
ReplyDelete/
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
வரவேற்புல இருக்கிற வேகம் வழி அனுப்புறது வரைக்கும் இருக்கும்னு மட்டும் சொல்லிக்கிறேன்.
/
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
//ஒரு வார காலமாக நண்பர் சிவமுருகன் ஏழு அருமையான பதிவுகள் இட்டு வலைச்சரத்தைச் சிறப்பித்தார்.//
ReplyDeleteநன்றி.
//புதுமையாக டீக்கடை பெஞ்சு பாணியில் பதிவுகள் இட்டது பாராட்டத் தக்கது.//
அது ஒரு அதிரடியாக வந்த யோசனை.
மிக்க நன்றி.
//அதிக பதிவர்களைப் பற்றி எழுதியதும் நன்று. நன்றி கூறி விடை அளிக்க வேண்டிய நேரமிது. நண்பர் சிவமுருகனுக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//
இன்னும் சிலர் உள்ளனர்! சில வாரங்களாக அவர்களது எழுத்துக்களை படிக்க வில்லை ஆகவே அவர்களை குறிப்பிட முடியாமல் போனது! ஒரு கோப்புக் கொப்பரை அழிந்ததும் பெரிய காரணம்
என்னையும் ஒரு பதிவரென எண்ணி என்னை இப்பணி அளித்த குழுவினருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.
//நாளை 09.06.2008 திங்கள் முதல் அருமை நண்பர் ஆயில்யன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்.//
வரவேற்கிறேன்
//கடகம் என்றொரு வலைப்பதிவின் உரிமையாளர். 2008ல் மட்டுமே 160 நாட்களில் 134 பதிவுகளை இட்டிருக்கிறார். இணையமே கதியாய்க் கிடப்பார் போலத் தெரிகிறது. ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பினில் இதுவரை சாதனையாக உள்ள 18 பதிவுகளை ( மங்களூர் சிவா) மிஞ்சுவதற்கு நல்வாழ்த்துகள். வருக வருக ஆயில்யன் - அதிகப் பதிவுகளைத் தருக சீனா (Cheena )பொறுப்பாசிரியர்//
ஆயில்யன் வருக வலையகம் நிரப்புக.