07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 29, 2008

நன்றி நவில்தலும் - வரவேற்பும்

அன்பின் நண்பர் கோகுலன் கண்ணன் கடந்த ஒரு வாரமாக, வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை அழகாக, அருமையாக பொறுப்புடன் செயல் படுத்தி இருக்கிறார். ஆறு பதிவுகள் இட்டிருக்கிறார். நேரமின்மையும், பணிச்சுமையும், அவரை அதிக பதிவுகள் மூலம், அதிக பதிவர்களை அறிமுகம் செய்ய இயலாமல் செய்து விட்டன. இருப்பினும் மாறுபட்ட சிந்தனையுடன் வித்தியாசமாக வலைச்சரத்தினைத் தொகுத்து வழங்கினார்.
அவருக்கு வலைச்சர பொறுப்பாசிரியன் என்ற முறையில் நல்வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவித்து விடை அளிக்கிறேன். மீண்டும் சில திங்கள் கழித்து மறுபடியும் ஒரு வாய்ப்பு அளிக்க முயல்வோம்
--------------------------------------------------------------------------------
30ம் நாள் துவங்கும் இவ்வாரத்தினை தோழி எழில் பாரதி தொகுத்து வழங்க இணங்கி இருக்கிறார். அவரும் கண்ணாடி மழை என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக எழுதி வருகிறார். தாயின் கருவறையில் பயின்ற முதல் மொழி மழலை மொழி என முதல் கவிதை சென்ற ஆண்டு இதே நாளில் எழுதியுள்ளார். இன்றைய தினம் தனது வலைப்பூவின் முதல் ஆண்டு விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். கவிதைகளையே அதிகம் பதிவினில் இடுகிறார்.

வருக வருக நல்வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்.

9 comments:

  1. நல்லதொரு சரத்தினை தொகுத்து வழங்கிட வாழ்த்துக்கள் எழில்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் எழில் பாரதி !

    ReplyDelete
  3. எழில் அக்கா வாங்க வாங்க!

    வந்து நல்ல சுட்டிகளில் சுட்டிக்காட்டுங்கள் :))))

    ReplyDelete
  4. எழிலக்கா! வாங்க வலைச்சரத்தை சூப்பரா தொடுத்து கொடுங்க... ;)

    ReplyDelete
  5. வாழ்த்துகளுக்கு நன்றி சதங்கா!!!

    ReplyDelete
  6. வருகிறேன் ஆயிலன் முடிந்த வரை சுட்டிகளை தொடுக்கிறேன்!!!!

    ReplyDelete
  7. நன்றி தமிழ் பிரியன்!!!

    ReplyDelete
  8. வணக்கம். தற்செயலாக தங்களின் வலைதளத்தை கண்டேன். இதில் தோழி எழில் பாரதி அவர்களில் தளம் குறிப்பிட்டு இருந்தீர்கள். அவர்களின் தள முகவரி தந்தாள் அவர் கவிதைகள் காண ஆவலுடன் உள்ளேன். தள முகவரி தந்தால் பயனுள்ளதாக இருக்கும் ....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது