ரஜி(ஜீ)னி!
எத்தனையோ மனிதர்களின் இதயத்திற்குள் இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் சொல்!
ஒவ்வொரு படத்தின் வரவுக்கும் காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டம்! தமிழகத்தில் ரஜினி என்பது மறக்கமுடியாத ஒரு பெயராக இன்றளவிலும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஈர்க்கும் சக்தியாக விளங்குவது எல்லோருக்கும் தெரிந்த, அதே சமயத்தில் வெளிக்காட்டிக்கொள்ளாத தகவல்!
ரஜினியை பற்றிய வலைப்பதிவுகள் பல பல வந்தாலும்,
வந்துக்கொண்டிருந்தாலும்,சிறப்பானதாய் இருக்கும் சில பதிவுகள் உங்களின் பார்வைக்கு!
இவர் ஆரம்பத்தில் ரஜினியை வெறுத்து பேசிக்கொண்டிருந்தவராம் ஆனால் பாருங்கள் நண்பனின் கருத்தில் இவருக்கும் ரஜினி ரொம்ப பிடித்தமானவராக மாறிய நிகழ்வினை பதிவில்...!
நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!"
அந்த சின்னக்கண்களையும், தவறான அழுத்தமில்லாத தமிழ் உச்சரிப்பையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும்!
۞۞۞۞۞
ரஜினி பற்றிய தன் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளும் இவரின் பதிவில் முத்தாய்ப்பாக வரும் விசயம்!
என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.
۞۞۞۞۞
ரஜினி பற்றியே சிந்தித்து, அவர் பற்றிய பல தகவல்களை தொகுத்து இணையங்களில் தந்த இவரின் முதல் ரஜினி சந்திப்பு அனுபவம் இப்படியாக....
இரண்டு நாட்களாக தேவதைகள் மாதிரி அந்தரத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் கடந்தது போன சந்தோஷமான தருணங்களை நினைத்து பார்ப்பது சுகம். என்னைப் பொறுத்துவரை அது போன்ற சந்தோஷ தருணங்களில் பெரும்பாலனவை ரஜினி சம்பந்தப்பட்டவை.
۞۞۞۞۞
ரஜினி பற்றிய இவரின் பார்வை மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பார்வையாக பதிவாக...
அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா ? நடிப்பா ? முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலயும் சாவு, நூறுலயும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.
ரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ? ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் !
۞۞۞۞۞
சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் கச்சேரி வைச்ச சென்னை கச்சேரி தேவ் அண்ணா!
தன்னோட வெற்றியைத் தனக்குன்னு கொண்டாடமல் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கும் அந்த குணம்.மதவாதியோன்னு நினைக்கத் தோன்றினாலும்... மதம் என்பதோடு மனதோடு என்று இவர் எப்போதோச் சொன்னதாக ஞாபகம்...!
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...
ரஜினி சொன்னதையே மறுக்கா சொல்லிக்கிறேன்ப்பா!
பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..லட்சியமாவது புடலங்காயாவது.. சுகமாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்து ..கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்" -ரஜினி
|
|
///பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..லட்சியமாவது புடலங்காயாவது.. சுகமாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்து ..கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்"///
ReplyDeleteரிப்பீட்டேய்.....
///அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும்! ///
ReplyDeleteஎனக்கு மிக பிடித்த பாடல்.
நல்ல தொகுப்பு. நானும் ஒரு பதிவு போட எண்ணி இருக்கிறேன், சமயம் கிடைக்கும் போது.
ReplyDelete//கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்//
ReplyDeleteடாப்பு :-)
நிஜமா நல்லவன்... said...
ReplyDelete///அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும்! ///
எனக்கு மிக பிடித்த பாடல்.///
ரிப்பீட்டு....
அது சரி இன்னைக்கு காலைல கலைஞர் ரி.வி படம் என்னான்னு தெரியுமா...
ReplyDelete\\பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..லட்சியமாவது புடலங்காயாவது.. சுகமாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்து ..கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்" -ரஜினி\\ நம்மோடதும் அதே லட்சியம்தான்
ReplyDeleteஇதையும் பார்த்திடுங்க.
ReplyDeleteரஜினி பற்றி பலபேர் பல கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், இவ்வளவு பேர் மனதில் இடம் பிடிப்பது என்பது எல்லோராலும் இயலாத காரியம்தான்! அரசியல் தலைவர்களுக்கும், நடிகர்களுக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் இருப்பதற்கு, ஒரு வகையில் தமிழர்களின் அதீத உணர்ச்சி வசப்படுதலும் ஒரு காரணமாக இருக்கலாம் :)
ReplyDelete///அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும்! ///
எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. ஒரு காலத்தில், 70 களின் ரஜினி/கமல் படங்களை வெறித்தனமாகப் பார்த்தது ஞாபகம் வருகிறது. சமீப ரஜினி படங்கள் எதுவும் மனதில் நிற்பதில்லை என்பது என் தாழ்மையான கருத்து!! விதிவிலக்கு: சந்திரமுகி - கடைசி 15 நிமிடங்கள்!
இந்த வலைச்சரம், ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகக் கட்டாயம் இருக்கும் :)
\\பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..லட்சியமாவது புடலங்காயாவது.. சுகமாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்து ..கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்" -ரஜினி\\
ரஜினி மட்டும் சொல்லிட்டா போதுமா? லதாக்காவும் மனசு வைக்கனுமே ;)
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
ReplyDeleteபாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும
ReplyDeleteஉடல் பூமிக்கே போகட்டும்
ReplyDeleteஇசை பூமியை ஆளட்டும்
ReplyDeleteரப் ஓ சனம் ஓ சனம் ஓ ஓ
ReplyDeleteரப் ஓ சனம் ஓ சனம் ஓ ஓ
ReplyDeleteபாட்டை திறக்கும் சாவிதான் காற்று
ReplyDeleteகாதை திறக்கும் சாவிதான் பாட்டு
ReplyDeleteபாட்டு உன் காதிலே தேனை வார்க்கும
ReplyDeleteபாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும
ReplyDeleteஉடல் பூமிக்கே போகட்டும்
ReplyDeleteஇசை பூமியை ஆளட்டும்
ReplyDeleteபாட்டை திறக்கும் சாவிதான் காற்று
ReplyDeleteகாதை திறக்கும் சாவிதான் பாட்ட
ReplyDeleteநீ என்பதை
ReplyDeleteபொல்லாத
ReplyDeleteநான் என்பதை
ஒன்றாக்கி
ReplyDeleteநாம் செய்வது
பாடல்தான்
ReplyDeleteயார் நெஞ்சிலும்
ReplyDeleteமிருகத்தின்
ReplyDeleteதோல் உள்ளது
அதை மாற்றி
ReplyDeleteஆள் செய்வது
பாடல்தான்
ReplyDeleteகடவுளும் கந்தசாமியும்
ReplyDeleteபேசிக்கொள்ளும்
ReplyDeleteமொழி பாடல்தான்
மண்ணில் நாம்
ReplyDeleteவாழ்கிற காலம்
கொஞ்சம்
வாழ்வின் உன் சுவடுகள்
ReplyDeleteஎங்கே மிஞ்சும்?
எண்ணிப்பாரடா மானுடா?
ReplyDeleteஎன்னோடு நீ வாடடா
ரப் ஓ சனம் ஓ சனம் ஓ ஓ
ReplyDeleteரப் ஓ சனம் ஓ சனம் ஓ ஓ
ReplyDeleteபூ பூக்குதே
ReplyDeleteஅதன் வாழ்வு
ஏழு நாட்களே
ஆனாலும்
தேன் தந்துதான்
போகுதே
நம் வாழ்க்கையின்
வாழ்நாளை யார் தந்தது?
என் நெஞ்சம் நீ வாழவே
பாடுதே
வீழ்வது யாராயினும்
வாழ்வது நாடாகட்டும்
காலம் உன்
உதடுகள் மூடும் போது
காற்று உன் வலிகளை
மீண்டும் பாடும்
நீ பாடினால் நன்னிசை
உன் மெளனமும் மெல்லிசை
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
ஓ ஓ சனம் ஓ ஓ சனம் ஓ ஓ
40
ReplyDeleteதலைவர் பதிவுக்கு வாழ்த்துக்கள் ஆயில்யன்
ReplyDeleteரஜினி எத்தனையோ மனிதர்களின் இதயத்திற்குள் இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் சொல்!
ReplyDeleteஒவ்வொரு படத்தின் வரவுக்கும் காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டம்! தமிழகத்தில் ரஜினி என்பது மறக்கமுடியாத ஒரு பெயராக இன்றளவிலும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஈர்க்கும் சக்தி
ReplyDeleteரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான்.
ReplyDeleteகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.
ReplyDeleteவாங்க பழகலாம்
ReplyDeleteபிடிச்சிருந்தா ப்ரெண்ட்ஸா இருக்கலாம்
ReplyDeleteபிடிக்கலைனாலும் ப்ரெண்ட்ஸா இருக்கலாம்
ReplyDeleteஸ்டார் ஸ்டார் சூப்பர் ஸ்டார்
ReplyDelete50
ReplyDeleteநிஜமா நல்லவன் விசில் அடிச்சி வாய்ஸ் பின்னூட்டம் இடுவார் என இங்கு தெரிவித்து 'கொல்'கிறேன்
ReplyDeleteஆயில் முத்தாய்ப்பா கடைசி பதிவா!!
ReplyDeleteகலக்குய்யா!!
//மங்களூர் சிவா said...
ReplyDeleteஆயில் முத்தாய்ப்பா கடைசி பதிவா!!
கலக்குய்யா!!
///
என்ன சிவா அதுக்குள்ள கடைசிபதிவா?
இருக்கிற ஆணியெல்லாம் அப்பாலிக்கா பாத்துக்கலாம்னு தள்ளி வைச்சுட்டு வலைச்சரத்துல் இப்பத்தான் புள்ளி வைச்சு கோலம் போடறேன் நானே!:))))
இங்கே ஏற்கனவே ஒரு கும்ம்மி ஓடிருக்கும் போல?
ReplyDelete