07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 21, 2011

இவன்தான் பலே பிரபு

வணக்கம் நண்பர்களே,சகோதரிகளே, அண்ணன்களே,(தம்பிகளே சொல்ல மாட்டோம் ஏன்னா நாங்கதான் எப்பவும் யங்) இங்க எழுதி, அங்க எழுதி கடைசியா வலைச்சரத்துலயும் எழுத வந்துட்டேன். இனி என் வலை வரலாற்றை பிரிச்சு பாக்கலாம். 

முதல்ல 2009 இல் கவிதை வலைப்பூ ஒன்றை தொடங்கி எழுத ஆரம்பித்தேன், கவிதைனா என்னன்னு தெரிஞ்சது, ஆனா வலைப்பூனா என்னனு புரியல அப்போ. அப்படியே கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டம் அடுத்து ஒரு ஆண்டு கழித்து ஆனந்த விகடனின் ஒரு கட்டுரை வலைப்பூ ரகசியங்களை அறிந்து மீண்டும் இந்தப் பக்கம் வந்தேன். 

அப்போ ஆங்கிலத்துல எழுத ஆரம்பித்தேன், பின்னர் தமிழுக்கு வந்தேன். வலைப்பூ பற்றிய பெரும்பாலான விவரங்கள் நம்ம வந்தேமாதரம் சசி அண்ணன் வலைப்பூவில் படித்து அறிந்தேன், அப்புறம் கூகிள் துணையோடு நிறைய அறிந்தேன். சரி என்ன எழுதலாம்னு தெரியல. கவிதை எழுதலாம்னா ஊருக்கு ஒரு இன்ஜினியரிங் காலேஜ் மாதிரி எங்க பார்த்தாலும் கவிதை தான். அப்புறம் சசி அண்ணனயே பின்பற்றி தொழில்நுட்பம் எழுத ஆரம்பித்தேன். பின்னர் நிறைய வலைப்பூக்களில் எழுதி வருகிறேன்

ஆரம்பத்தில் வலைப்பூ பெயர் பலே பாண்டியா . இதனை பெயர் மாற்றம் செய்து பலே பிரபு என்று ஒன்றில்(?) எழுதி வருகிறேன். முதல் பதிவு Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க . எப்படி வலைப்பூவு அட்ரஸ் மாற்றுவது என்று சொல்வது இந்தப் பதிவு .



அத்தோடு கூகுள் அட்சென்ஸ், HTML, வலைப்பூவை டொமைன்க்கு மாற்றுவது இதுவரை மூன்று தொழில்நுட்ப தொடர்களை எழுதி உள்ளேன். இப்போது வெப் ஹோஸ்டிங் பற்றிய தொடர் ஒன்றை எழுதி வருகிறேன்.

மற்றபடி பிளாக்கர், இணையம்,கம்ப்யூட்டர், பேஸ்புக் என எல்லாம் ரவுண்டு கட்டி அடிக்கிறேன்.

தொழில்நுட்பம் மட்டும் இன்றி ஆரம்பத்தில் விட்ட கவிதையையும் இப்போ கையில் எடுத்து அப்பப்போ இந்த சுதந்திரம் இனிப்பாய் இல்லை என்று இன்றைய சுதந்திர இந்தியா பற்றி கவலைப்படுவேன், தமிழை இழிவாக்கும் சிலர் கண்டு யாதுமாகி நின்றாய் என்று தமிழுக்காய் வருந்துவேன், கவிதை என்றால் காதல் இல்லாமலா? இப்படிக்கு காதலன் என்று எழுதியவன் தான் என் காதல் ஸ்டேட்டஸ்  என்றும் எழுதினேன். ஒரு முறை என் கவிதை ஒன்று  அதீதம் இணைய இதழில் வந்து உள்ளது 

அப்புறம் எனக்கு புதிர்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால் தொழில்நுட்ப வலைப்பூவிலேயே புதிர் எழுதி பின் ஒரு தனி வலைப்பூவுக்கு அதை புதிர் போடலாம் என்று மாற்றினேன். மாத ஆரம்பத்தில் புதிர் கேள்விகளும் , பின்னர் கொஞ்ச நாள் கழித்து பதில் சொன்னவர்களுக்கு விருதும் கொடுத்தேன். பின்னர் இதன் வாசகர் எண்ணிக்கை குறைவு என்பதால் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்.

இது மட்டும் இன்றி பதிவர்கள் பலரின் பயோ-டேட்டா சேர்த்து தொகுத்து வழங்குகிறேன்.  இப்போது இதை கவனிக்கவும் நேரம் இன்றி இதில் பதிவு எழுத இன்னொரு ஆளைத் தேடி வருகிறேன். ஹி ஹி ஹி

தெய்வத்தை கல்லாக்கி விட்டோம் குழந்தைகளை? அணுமின்னுக்கு மாற்று என சில அரசியல், சமூக விழிப்புணர்வு கட்டுரைகளை கழுகில் எழுதி வருகிறேன்.

இவை மட்டும் இன்றி இன்னும் பல தளங்களில் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். மொத்த வலைப்பூக்களையும் இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன் பலே பிரபு வலைப்பூக்கள் .

இப்போது வலைச்சரம். இனி இந்த வாரம் முழுதும் இங்கே என் ராஜாங்கம். காத்திருங்கள் நாளை வரை. அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது

பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

64 comments:



  1. அந்த பிரபு நீங்க தானா?

    பல வலைபூக்கள நடத்துறீங்க... பலே கில்லாடி தான் :-)

    ஆரம்பமே கலக்கல் தம்பி

    தொடர்கிறேன். நல்லதொரு தொகுப்பை காண வேண்டி

    அக்கா
    ஆமினா முஹம்மத்

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  3. //பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா//

    ஒரே மனுஷக்கு 2 பேரா ஹி...ஹி...ஹி...

    பலே என்பது உங்க இன்ஷியலா //டவுட்டு :-)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோ.!

    ஆரம்பமே அசத்தல். தங்கள் ராஜாங்கத்தைப் பார்க்க தினமும் அரசவைக்கு வருகிறேன்.

    :) :) :)

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை...

    நல்ல வேளை கவிதை எழுத முடிவெடுக்கல...

    ReplyDelete
  6. வலைச்சரத்தில் இவ்வாரம் வெளுத்துக்கட்ட வாழ்த்துகள் பிரபு.

    ReplyDelete
  7. இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் கலக்க என் வாழ்த்துக்களை பதிவுசெய்கிறேன்...

    ReplyDelete
  8. பிரபு வருக வருக என்று வரவேற்கிரேன்.புதிய வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஆசிரியர் பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துக்கள்.... பிரபல பதிவர்களை தவிர்த்து இந்த பொறுப்பின் முக்கிய நோக்கமான புதிய பதிவர்களை அனைவருக்கும் அறிமுகப் படுத்துங்கள்... வாழ்த்துக்கள் பிரபு..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    பல வலை பூக்களா, அனைத்தையும் படிக்கனும்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அண்ணே ஸாரி தம்பி...

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. நானும் யாரோ அப்படின்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.. இந்த வாரம் சூபெரா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...

    ReplyDelete
  15. பெரிய ஆளுப்பா நீ :)) இவ்ளோ எழுதிறியா!? ரொம்ப சந்தோசமா இருக்கு. இதர வலைப்பக்கங்களையும் பார்த்துட்டு வரேன் :)))

    ReplyDelete
  16. தமிழ், ஆங்கிலம் என்று கலந்து கட்டி எழுதும் உங்க திறமைக்கும், உழைப்புக்கும் முதலில் என் பாராட்டுகள்...

    வலைச்சர ஆசிரியரானதுக்கு என் வாழ்த்துக்கள்.

    அப்புறம் சசி சொல்ற மாதிரி புதியவர்களை நிறைய அறிமுகபடுந்துங்கள்...

    உங்கள் தளங்களை பற்றிய விளக்கங்கள் அருமை.

    ReplyDelete
  17. ஹாய் பிரபு - சூப்பர்யா - இவ்வளவு வலைப்பூவா - பரவா இலையே - எல்லாத்தெஐயும் போய்ப் பாக்கறேன் ( பாக்கலேன்னா ஏன் பாக்கலேன்னு கேக்கக் கூடாது ஆமா ). நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. @ ஆமினா

    நன்றி அக்கா.

    //ஒரே மனுஷக்கு 2 பேரா ஹி...ஹி...ஹி... //

    //பலே என்பது உங்க இன்ஷியலா//

    பலே பிரபு வலைப்பூவுக்கு, பிரபு இயற்பெயர்.

    ReplyDelete
  19. @ சேலம் தேவா

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  20. @ Abdul Basith

    நன்றி சகோ.

    ReplyDelete
  21. @கவிதை வீதி... // சௌந்தர் //

    //நல்ல வேளை கவிதை எழுத முடிவெடுக்கல...//

    ஹி ஹி ஹி நம்மால நாலு உசுரு போகக் கூடாது இல்லையா?

    ReplyDelete
  22. பலே! பலே! ஒரு வலைப்பூவை நடத்தவே திணறும் என் போன்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது உங்களது அநேக வலைப்பூ பங்களிப்புகள். திறமைகள் மென்மேலும் பெருகட்டும். வலைச்சர ஆசிரியரானதற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  23. @! சிவகுமார் !

    நன்றி சகோ.

    ReplyDelete
  24. @ Lakshmi

    நன்றி அம்மா.

    ReplyDelete
  25. @ சசிகுமார்

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  26. @ Jaleela Kamal

    நன்றி சகோ. கட்டாயம் படியுங்கள்.

    ReplyDelete
  27. @ cool

    நன்றி சகோ.

    ReplyDelete
  28. @ MANO நாஞ்சில் மனோ

    ஹா ஹா ஹா நன்றி அண்ணா.

    ReplyDelete
  29. @ middleclassmadhavi

    நன்றி அக்கா.

    ReplyDelete
  30. @ suryajeeva

    என்னால் முடிந்த அளவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறேன் அண்ணா.

    ReplyDelete
  31. @ கோமாளி செல்வா

    ரொம்ப நன்றி அண்ணா. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்.

    ReplyDelete
  32. @ Kousalya

    நன்றி அக்கா.

    ReplyDelete
  33. @ cheena (சீனா)

    நன்றி ஐயா.

    //பாக்கலேன்னா ஏன் பாக்கலேன்னு கேக்கக் கூடாது ஆமா //

    நேரம் இருக்கும் போது பார்த்தாலே போதும் ஐயா.

    ReplyDelete
  34. @ கீதா

    நன்றி சகோ.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் எனதருமை தம்பி

    ReplyDelete
  36. வலைச்சல ஆசிரியர் என் அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள்...!

    இனிமையான ஒரு வாரமாக இருக்கட்டும் தம்பி...!

    ReplyDelete
  37. வணக்கம் சகோ..

    இந்த வார ஆசிரியர்பணி

    ஆரம்பமே அசத்தல்

    கலக்குங்க..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள் சகோதரா......

    ReplyDelete
  39. வாருங்கள் கலக்குங்கள் அண்ணா ( நாங்களும் யெங் தான் )

    ReplyDelete
  40. பலே பிரபு...

    பலே பிரபு..!!!!!

    வாழ்த்துகள் பிரபு :))

    ReplyDelete
  41. பலே... பலே... பிரபு... அருமையான துவக்கம்... ஏழு நாட்கள் டெஸ்ட்டில் அதிரடி ஆட்டம் ஆட வாழ்த்துக்கள்.

    நம்ம தளத்தில்:
    மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்

    ReplyDelete
  42. @ விஜய்

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  43. @ dheva

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  44. @ சம்பத் குமார்

    நன்றி சகோ.

    ReplyDelete
  45. @ Jayachandran

    நன்றி சகோ.

    ReplyDelete
  46. @ "என் ராஜபாட்டை"- ராஜா

    நன்றி சகோ.

    ReplyDelete
  47. @ நிகழ்காலத்தில்...

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  48. @ தமிழ்வாசி பிரகாஷ்

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  49. @ சந்தானம் as பார்த்தா

    நன்றி சகோ.

    ReplyDelete
  50. ஆஹா.. ஆரம்பிச்சுட்டான்யா...!!

    இனி ஒரு வாரம்..சும்மா பட்டய கிளப்ப போறீங்களா..!!??


    பலே.. பலே..!!தூள் கிளப்பு அப்பூ...!!!

    இனி உன் ராஜபாட்டைதான்..!!!

    ReplyDelete
  51. வலைச்சர ஆசிரியர் தகுதி உமக்குப் பொருத்தமானது..!! என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் பிரபு..!!

    ReplyDelete
  52. வணக்கம் சகோ,
    அறிமுகமே அசத்தலாக இருக்கிறது.
    வலைப் பூ மீதான உங்களின் ஆர்வத்தினை அருமையாகச் சொல்லி நிற்கிறது ஆரம்ப பதிவு!
    வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  53. @ பதிவுலகில் பாபு

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  54. @ தங்கம்பழனி

    நன்றி சகோ

    ReplyDelete
  55. @ வை.கோபாலகிருஷ்ணன்

    நன்றி ஐயா

    ReplyDelete
  56. @ நிரூபன்

    நன்றி சகோ.

    ReplyDelete
  57. அடேங்கப்பா!!!!!!!!!!! வாழ்த்துகள்

    ReplyDelete
  58. அன்ன உன்ன விட சின்னவன் நான் இருக்கேன் பயப்புடவேனாம்

    ReplyDelete
  59. @ சி.பி.செந்தில்குமார்

    நன்றி அண்ணா.

    ReplyDelete
  60. @ HajasreeN

    உன்னை எதிர்பார்த்தேன் தம்பி. கட்டுசோறை கூட்டத்தில் அவிழக்கலாமா?

    ReplyDelete
  61. @ FOOD

    நன்றி அப்பா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது