வழி அனுப்புதலும் வரவேற்பதுவும்
அன்பின் பதிவர்களே
கடந்த வாரம் நண்பர் சிங்கை ஜெகதீசன் பொறுப்பேற்று - குறுகிய கால அவகாசத்தில் - பொறுப்பேற்று அழகாகத் துவங்கி அருமையாக பதிவர்களை அறிமுகப் படுத்தினார். எதிர் பாராத பணிச் சுமையினால் அவரால் சில பதிவுகளுக்கு மேல் இட இயலவில்லை. அதற்கு மென்மையான வருத்தம் ( கவனிக்க - மன்னிப்பு இல்லை ) தெரிவித்து இருக்கிறார். மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்போம். அவரது திறமைகள் வெளி வர வேண்டாமா....
அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்து வழி அனுப்புகிறோம்.
--------------------------------------------------------------
மார்ச்சுத் திங்கள் ஒன்பதாம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு அருமைச் சகோதரி கோமா ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இரு வலைப் பூக்களில் கலக்கி வருகிறார். ஹாஸ்யம் என்ற வலைப்பூவினில் நகைச்சுவையை அள்ளி வீசுகிறார். கிரிஜா மணாளன், சாம் தாத்தா, அந்தோணி முத்து என்கிற எனதருமை நண்பர்கள் பலரும் இவரது வலைப்பூக்களைத் தொடர்கின்றனர். WEB2RANK என்ற வலைத்தளம் இவரது வலைப்பூவினை தர வரிசைப் பட்டியலில் 32 வது இடத்தில் வரிசைப் படுத்தி முதல் 50ல் வைத்திருக்கிறது.
இவரை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்.
சீனா
|
|
நன்றிகளும்
ReplyDeleteவாழ்த்துகளும்
வாருங்கள் ...
நன்றி சேகு!
ReplyDeleteவாங்க கோமா!(கோமதியாகத்தான் இருக்க வேண்டும்) வாழ்த்துகள்!
வலைச்சரத்தில் நகைச்சுவையுடன் கலக்குங்க!!
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜெகதீசுக்கு நன்றிகள்!
ReplyDeleteகோமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் :)
ReplyDeleteவாழ்த்துகள் goma
ReplyDeleteநேசக்கரம் நீட்டி வாழ்த்து சொல்லும் ஜமாலுக்கு நட்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
ReplyDeleteஜோதிபாரதி
ReplyDeleteகோமாவேதான் கோமதி அக்கா.
நகைசுவைக்கு ஏது உச்ச வரம்பு கலக்கிடலாம்.
முத்துச் சரத்தின் முத்தான வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteதமிழ் பிரியன்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
வாழ்த்தினால் மட்டும் போதாது கூடவே பயணிக்க வேண்டும்
தூயாவுக்கு என்
ReplyDeleteநன்றி .
வழி நெடுக வாழ்த்திய படியே வாருங்கள் டி.வி ஆர்.
ReplyDelete