வணக்கம் தெரிவிக்கிறேன்
அன்பு வலைப் பூ தோழிகளே தோழர்களே!வணக்கம்
இந்த வாரம் முழுவதும் நான் உங்களை மகிழ்விக்க,சிந்திக்க வைக்க, சிரிக்க வைக்க இருக்கிறேன்.
[அடடே !அதற்குள் ஆரத்தி தட்டுடன் நாலைந்து தோழர்களும் தோழிகளும் நிற்கிறார்களே !நன்றி நன்றி]
சென்ற வாரம், நட்புடன் சீனா அவர்கள் ,ஒரு இனிய பதவி ஒன்றை ஏற்க சம்மதமா ,என்று கேட்டு என் ஜீ மெயில் பெட்டியில் கடிதம் ஒன்று போட்டிருந்தார்.
உடனே வலைச்சரத்திற்குள் நுழைந்தேன். கண்ணி கண்ணியாய் சென்று அத்தனை மலர்களையும் முகர்ந்து ஸ்பரிசித்து ,சரம் தொடுக்கப் பட்டிருந்த விதம் கண்டேன்.
கண்டு தெளிந்த பின் பதில் அனுப்பினேன் .ஏற்றுக் கொள்கிறேன் என்று.
மகளிர் தினத்தன்று ,இந்த மங்கைக்கு , ’வலைச்சர ஆசிரியர்’ பதவி என்ற மகுடத்தை, எனக்கு சூட்டுவதாக, அறிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு மகளிர் தினம்,என் தினமாயிற்று.
இன்று,காலை10 மணியிலிருந்து, நான் உங்களோடு ,என் ஒரு வாரப் பயணத்தைத் தொடங்குகிறேன் .
எங்காவது இடறி விழுந்தால் கை கொடுங்கள்.
தடுமாறினால் தாங்கி நில்லுங்கள்.
இயன்றவரை இரண்டுக்குமே இடம் தராமல் கவனமாக நடை போடுவேன் .
அன்புடன்
நட்புடன்
கோமா [அடுத்து வருவது,என்னைப் பற்றி...]
|
|
வாழ்த்துக்கள்!
ReplyDelete//அடுத்து வருவது,என்னைப் பற்றி...//
காத்திருக்கிறோம் ஆவலுடன்!
எழுதிக் கொண்டிருக்கிறேன் கவனமுடன்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteமகளீர் தின வாழ்த்துகளும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கள் கோமா...
ReplyDeleteமகளிர்தின வாழ்த்துக்களும்...
உங்கள் வலைப்பூவை இது வரை படித்ததில்லை. ஆவலுடன் உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்க்கின்றேன்
ReplyDeleteவெயிலான்
ReplyDeleteவருகைக்கு நன்றி .தங்கள் வாழ்த்துக்கள் வீணாகாமல் பணி ஆற்றுவேன்.
கோமா அவர்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன். முதல்நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteமகளிர்தின வாழ்த்தகளும்!
நைஜீரியா இராகவன் உங்கள் ஆவல் கண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.ஆனால் உங்கள் ஆர்வத்துக்கு ஏற்றார்போல் அவல் தருவேனா ...போகப் போகத் தெரியும் இந்த வலைப்பூவின் வாசம் புரியும்
ReplyDeleteமகளிர்தின வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி
ReplyDeleteமணி அதுவும் அன்பு மணி அடித்து விட்டது நல்ல சகுனம்.
ReplyDeleteவருகைக்கு நன்றி
மகளிர்தின வாழ்த்துக்கு நன்றி
வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துகள்!!!
ReplyDeleteமகளீர் தின வாழ்த்துகளும்!!!
//அடுத்து வருவது,என்னைப் பற்றி...//
ReplyDeleteகாத்துக் கொண்டிருக்கின்றோம் உங்களை அறிய !!
உங்கள் வலைப்பூவை இது வரை படித்ததில்லை. இனிமேல் படிக்கின்றேன் !!!
ReplyDeleteவருக வருக சகோதரி - தமிழமுதம் தருக தருக
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகொஞ்சம் லேட் தான்....மகளிர் தினத்துக்கும் வலைச் சர ஆசிரியர் பொறுப்பிற்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன் அருணா
"முந்தைய கமென்டில் கொஞ்சம் எழுத்துப் பிழை
அதனால் அழித்துவிட்டேன்...."