பல காமெடிகள் மற்றும் பல மொக்கைகள்......
முதலில் இரண்டு " Touching Stories " பார்த்து விட்டு நான் என்னுடைய வலையில் இது வரை போட்ட மொக்கைகள் மற்றும் ஒரு சில நல்ல நகைச்சுவைகள்......
முதலில் Touching Stories.....
1.தச்சு வேலை செய்யும் ஆசாரி ஒருநாள்,ஒரு டேபிள் செய்யும் போது ........
அதிலிருந்த ஒரு கூர்மையான ஆணியை பிடுங்கி அருகிலிருந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு சென்றார்,துரதிஷ்ட வசமாக அவரின் மகன் அந்த ஸ்டூல் மேல் உட்கார ஆணி பாய்ந்தது...மிக அதிக ரத்தம் வீணாக,தச்சன் மிக பாடு பட்டு பல பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று அவனை காப்பாற்றினார்,ஆனால் அதனால் பெரிய கடனாளி ஆக ,மனமுடைந்த தச்சன் தற்கொலை முடிவை நாடி கொண்டார்....
இதனால் மனமுடைந்த அவரின் மனைவியும் மக்களும் அவரை பின்பற்ற,ஒரு அழகிய குடும்பம் சின்னாபின்னம் ஆனது....
MORAL: ஆணிய பிடுங்க வேண்டாம்......
ஹி ஹி ஹி ....நானாவது சீரியஸ் ஆ எழுதறதாவது...
-------------------------------------
2.
மற்றுமொரு Touching story.....
A boy and a girl loved each other very much,
one day while talking the boy touched the girl's hand....and the girl touched his....
wow !wow! Wow!......What a Touching Story?
------------------------------
இதை அப்டித்து பாருங்களேன் , வெளி நாடுகளின் இந்தியாவை பற்றிய எண்ணமும் , அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நம்மாளு சொன்ன பதிலும்...
இவர்களது அகராதியில் இந்தியா......
Q: Will I be able to see elephants in the street? ( USA )A: Depends how much you've been drinking.
Q: Do you have perfume in India ? ( France )
A: No, WE don't stink.
-----------------------------
முழு வாழ்க்கையையும் சொல்லும் படம் இது.....
இது எனக்கு மிகவே பிடித்த ஒரு பதிவு....
---------------------------
கௌரவமாக பெயில் ஆவது எப்படி?
----------------------
ஆண்கள் எவ்வளவு ரிஸ்க்கில் இருக்கிறோம் என்பது இதை பார்த்தால் தெரியும்....
அல்பாயுளில் ஆண்கள் இறப்பதற்கு காரணம்....
--------------------
வழக்கம்போல் சில sms இல் வந்தவை....
-----------------------------------------"A girl loved a boy sincerely......"
for more jokes contact coolzkarthi-9865849130
இது போன்ற சோக்குகளுக்கு இங்கே....
ஹி ஹி ஹி..........
-----------------------------------நண்பர்: இனி யாராலையும் இன்ஜினியரிங் காலேஜ் உள்ள நுழையவே முடியாது.....
மற்றொருவர்: ஏன்?
நண்பர்:இன்ஜினியரிங் காலேஜ் எல்லாத்துக்கும் "entrance" எடுத்துட்டாங்கலாமே.....
இது போன்ற மொக்கைகள் இங்கே....
மொக்கை அல்ல சூர மொக்கை.....
---------------------------ஆமையும் முயலும் நுழைவு தேர்வில் முறையே 80% மற்றும் 81 % பெற்று இருந்தனர்,தேர்வு பெற 84% தேவை,இன்னும் மூன்று இருந்தால் முயல் நுழைந்து விடும்,ஆயினும் ஆமையே தேர்வானது....காரணம்?
ஹி ஹி ஹி நாம் தான் இரண்டாம் வகுப்பில் பார்த்தோமே,ஆமை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றதை ...அதான் "ஸ்போர்ட்ஸ் கோட்டா".....
SMS இல் வந்தவை.....(நகைச்சுவை மற்றும் நற்கருத்துக்கள்)
-----------------------
இது கொஞ்சம் A வகை....
சர்தார் சோக்கு ஒன்று....
----------------------
இது எனக்கு மிகவும் பிடித்தது.....
கல்யாணம் ஆகாதவர்களுக்கு மட்டும்...
கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு ,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு
"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்...
"சார் உங்களோட துக்கத்துல நான் கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"
மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"
----------------
நன்றி நண்பர்களே.....
இன்று கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் நிதானமாக எழுத முடியவில்லை...
சுட்டிகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.....
இன்னும் பல காமெடிகள் உள்ளன , இது போன்று சுட்டிகள் கொடுக்கவா ? அல்லது சென்ற பதிவுகள் போல் தொடரவா?
Be cool...
Stay Cool....
|
|
வாழ்த்துகள் கார்த்தி
ReplyDelete\\
ReplyDeleteமொக்கை அல்ல சூர மொக்கை.....--\\
இது நான் படித்து அரண்டு போயிருக்கிறேன் ...
\\
ReplyDeleteமொக்கை அல்ல சூர மொக்கை.....--\\
ஹா ஹாஹ் ஹா
வாழ்த்துகள் கார்த்தி
ReplyDeleteஎல்லாமே சூப்பர் காமெடி கார்த்தி!
ReplyDeleteசத்தம் போட்டு சிரிச்சேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துகள் கார்த்தி!
ReplyDeleteஅன்பின் கூல்ஸ் - அருமையான மொக்கை - ரசித்தேன் - மகிழ்ந்தேன் -
ReplyDelete