07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 14, 2009

ஏணியின் ஏழாவது படி

ஏணியின் ஏழாவது படியில் நிற்கிறேன்.
ஏணியைக் காட்டியவர் நண்பர் சீனா.
ஏதோ நான் உண்டு என் வள்ளுவம் உண்டு ஹாஸ்யம் உண்டு என்று இருந்தவளை, ” ஏற்றுக் கொள்கிறீர்களா ஆசிரியர் பதவியை ”என்று அழைப்பு விடுத்து, ஏணியை என் முன் வைத்தார்.ஏணியின் பக்கத்தில் போகும்வரை சின்ன தயக்கம் இருந்தது அதுவும் ஏணியைத் தோட்டதும் ஓடிப் போனது.உற்சாகம் கரை புரண்டு ஓட ,ஸ்பெக்டேட்டர் கொடி அசைத்து,கோஷங்கள் இட்டு கரகோஷம் செய்ய ,ஃபோர்,சிக்ஸர் ஒய்டு என்று ஓட்டங்களிக் குவித்து விட்டென் இது வரை ரன் அவுட் ஆக வில்லை.
இன்னும் ஒரு நாள் 50-50 அல்லது 20-20 பாக்கி .அதையும் சொதப்பாமல் முடித்து வைப்போம் என்று நம்பிக்கையுடன் ஏழாம் நாள் ஆட்டத்தில் கால் எடுத்து வைக்கிறேன்.
இன்றைக்கு கலக்கல் வாரம்.
இதுதான் என்றில்லாமல் அனைத்து வகைகளையும் ஆராய இருக்கிறேன் .
நேற்று வரை பேராதரவு [பேர் ஆதரவு] தந்து வழி நடத்தியதைப் போல் இன்றும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

5 comments:

  1. வந்துட்டேன். முதல்ல... வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. //இன்றைக்கு கலக்கல் வாரம்.
    இதுதான் என்றில்லாமல் அனைத்து வகைகளையும் ஆராய இருக்கிறேன் .//

    ஆராய்ந்து ஆர அமர ஆய்ந்து (பறித்து)வாருங்கள்,காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. வாருங்கள்,காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. ஏழாவது படியிலிருந்து இன்னும் ஏறி உச்சிப் படியில் கோப்பையுடன் நிற்பதைப் பார்த்து விட்டேன்:)! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. எல்லா புகழும் வலைச்சரத்துக்கே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது