07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 4, 2008

வருகிறேன் -- !! ( மீண்டும்) - நான் ..... !

அன்பு நட்புவட்டங்களே!

ஒரு வார காலம் வலை வீசி, மீன் பிடித்து, கருத்துகளை கையிலெடுத்தேன். அவை என்னிடம் கண்சிமிட்டிப் பார்த்தன. கும்மி அடித்த சத்தம் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எழுத நினைத்து, ஆசைப்பட்டு, நேரமின்மை காரணமாக விட்டுப்போனவை ஒரு சில. அவைகளில் முதன்மையானது சகோதரி துளசியின் துளசி தளம் பற்றி விரிவாக எழுத நினைத்தது. பல கருத்துகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மறுபடியும் அவை என் பதிவில் எட்டிப் பார்க்கும்.

மற்றொன்று - லிவிங்ஸ்மைல் வித்யா பற்றியது. அவரது பதிவுகளிலும் பல செய்திகள் உள்ளன. படித்து, மறு மொழிகள் பல இட்டிருக்கிறேன். ஒரு விரிவான பதிவு சீக்கிரமே என் சொந்த வலைப்பூவில் எழுத ஆசை. பார்க்கலாம்.

வாய்ப்பளித்த நிர்வாகத்திற்கு நன்றி.

வந்து சென்ற நட்பிற்கு நன்றி.

மறுமொழியிட்ட உள்ளங்களுக்கு நன்றி.

அடுத்து வரும் ஆசிரியருக்கு அன்பு வாழ்த்துகள்.

16 comments:

  1. நன்றி நல்ல உள்ளங்களுக்கு

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள், இனி நீங்க வழக்கம் போல எல்லா பதிவும் படிச்சி பின்னூட்டம் போடுங்க....

    ReplyDelete
  3. நன்றி இம்சை - அப்ப பதிவு எதுவும் புதுசா போட வேணாம்றீங்க - போரட்டிச்சிட்டேன் போலிருக்கு - இருக்கட்டும் இருக்கட்டும்

    ReplyDelete
  4. சீனா அய்யாவுக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. சீனப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    சீனப் பெருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. வேறப் பதிவுகளுக்கு போட்டால்..என்னவாம்..

    ////வலைச்சரப் பதிவுகளுக்கான மறுமொழிகள்////

    ReplyDelete
  7. அருமை நண்பர் கோவியாரே !! வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  8. நண்பர் டிபிசிடி - சீனப் புத்தாண்டு எப்போங்க - சொன்னீங்கண்ணா, சீனா போக ஆசை

    ReplyDelete
  9. அங்கே பண்ணிய அட்டகாசம் போதாதென இப்படி ஒரு பதிவா?:)))

    செய்யுங்க சாமி செய்யுங்க!:)))))))

    ReplyDelete
  10. அங்கே பண்ணிய அட்டகாசம் போதாதென இப்படி ஒரு பதிவா?:)))

    செய்யுங்க சாமி செய்யுங்க!:)))))))

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சீனா சார்! :-)

    //நண்பர் டிபிசிடி - சீனப் புத்தாண்டு எப்போங்க - சொன்னீங்கண்ணா, சீனா போக ஆசை//

    Feb 7-ங்க!

    ReplyDelete
  13. நண்பர் வீயெஸ்கே - அட்டகாசம் பண்றது நம்ம வேலை தானுங்களே !!
    பாத்துக்குவோம் = நன்றி

    ReplyDelete
  14. அய்யொ டைம் இல்லீயே - போலாம்னு பாத்தேனே - ம்ம்ம்ம்ம்ம்ம்
    தகவலுக்கு நன்றி கேயாரெஸ்

    ReplyDelete
  15. ம். லேட்டா வந்துட்டேன்.
    உங்க வலைச்சர வார பதிவுகளை சுடச் சுட படிக்கமுடியலை..

    யார் அங்க திட்டறது த.ம.பா.க.போ. ச -வா
    (தலைப்பு மட்டும் பார்த்து கமெண்ட் போடுவோர் சங்கம்)

    சரி சரி பின்னூட்ட முடியலை.

    வாழ்த்துக்கள். வணக்கம்.

    ReplyDelete
  16. சரி சரி சிவா - படிக்க நேரமிருந்தா படி - இல்லன்னா அடுத்த வேலையப் பாரு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது