பிறந்தநாள் இன்று பிறந்தநாள்........
➦➠ by:
துளசி கோபால்
வயசு ஒண்ணு ஆயாச்சு நம்ம வலைச்சரத்துக்கு.
சரத்துக்கு ஆதரவா இருக்கும் அன்பர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம் அனைவரின் அன்பையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம்.
வலைச்சரத்தைத் தொடுக்க ஆரம்பிச்சு இன்றோடு வருசம் முடியுது. பிறந்த ஒரே வருசத்தில் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் இதுவரை 342 பதிவுகள் போட்டுருக்கு குழந்தை.
இதுவரை வந்த இந்த முன்னூத்தி நாற்பத்தியிரண்டு பதிவுகளில் அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவை எழுதிய பெருமை நம் சீனாவுக்கு.
கும்மி இல்லாத கொண்டாட்டமா? அடடாடா...... 136 பின்னூட்டக் கலாட்டா:-))))
கும்மி இல்லாத கொண்டாட்டமா? அடடாடா...... 136 பின்னூட்டக் கலாட்டா:-))))
சரத்துக்கு ஆதரவா இருக்கும் அன்பர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம் அனைவரின் அன்பையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம்.
வலைச்சரமே........... நீ வாழ்க பல்லாண்டு
கேக் எல்லாம் வெட்டப்போறதில்லை. நம் தமிழ்ப் பண்பாடு வகையில் எல்லாருக்கும் இலை போட்ட சாப்பாடு.
கேக் எல்லாம் வெட்டப்போறதில்லை. நம் தமிழ்ப் பண்பாடு வகையில் எல்லாருக்கும் இலை போட்ட சாப்பாடு.
|
|
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் வலைச்சரத்திற்கு.
ReplyDeleteபொறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteபின்னிட்டீங்க போங்க...
//'சரத்'துக்கு ஆதரவா இருக்கும் அன்பர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம் அனைவரின் அன்பையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கலாம்.//
ReplyDeleteடீச்சர் நீங்க எப்ப சரத்குமார் கட்சியில் சேர்ந்தீங்க? எங்களையும் கூப்பிடுற மாதிரி இருக்கே?
:))))))))))))))
வித்தியாசமாக தொடுக்கிறீங்க...(தேடுகிறீர்கள்)
ReplyDelete//நம் தமிழ்ப் பண்பாடு வகையில் எல்லாருக்கும் இலை போட்ட சாப்பாடு.//
ReplyDeleteசாப்பாடு கூட நல்லா தான் இருக்கு. என்னத்த செய்ய? பார்க்கத் தான் முடியும்! :)
பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரத்துக்கும், தயாரித்தவர்களுக்கும்,பின்னூட்டம் இட்டவர்களுக்கும்,
"வாழியவே பல்லாண்டு காலம்,
வளம் பெற்று எல்லோர்ரும் வாழியவே"
gaptainai இப்படி கைவிட்டுட்டீங்களேன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நம்ம தமிழ்(ப்) பிரியன் முந்திக்கிட்டாரே....:))
ReplyDeleteவலைச்சரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteAhhaa Tulasi..
ReplyDeleteungalukku thaan ithu ellaam kandu pidichu p0da mudiyum..
Typical Tulasi style pathivu
S0nna ungalukku muthal Vaalthukkal
P0ns, Sindhanathi and Muthu kkum vaazhthukkal
வாழ்த்துக்கள் வலைச்சரம்!
ReplyDeleteவலைச்சரத்துக்கு எனதன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஎனதன்பான வாழ்த்துக்கள்
ReplyDeleteஎங்க இலைல சாம்பார காணோம்!?!?
ReplyDelete(நாங்க காரியத்துல கண்ணா இருப்போமுங்க)!!!!!
வலைச்சரத்திற்கு முதலாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் மட்டும் சீனா சார் வலைச்சரம் தொடுத்தப்ப ஊர்ல இருந்திருந்தா டார்கெட்டே வேற !!
ReplyDeleteஎல்லா பதிவுக்கும் 100 தான்.
வலைச்சரத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஅது என்ன, அளவு சாப்பாடு தானா?..
ReplyDeleteசாதத்தைக் கொஞ்சம் கலைத்து விட்டு, கிண்ணங்களில் இருப்பதை
இலையில் கொட்டி படம் பிடித்திருக்கலாம் என்பது இனி நீங்கள் பதியவிருக்கும் படங்களுக்கு ஒரு (ச்)சின்ன் யோச்னை.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வலைச் சரத்திற்கு. இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று எண்ணுக.
ReplyDeleteதுளசி, எனக்கே தெரியாத ஒரு தகவலைத் தேடிக் கண்டு பிடித்து, உலகறியச் செய்ததற்கு உளங்கனிந்த நன்றி. அதிகப் பதிவை இட்ட பெருமை கிடைக்க வில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையிலே இப்பெருமை கிடைத்திருக்கிறது. மனம் மகிழ்கிறது.
ReplyDeleteமீண்டும் நன்றி துளசி
வாழ்க மேன்மேலும் வளர்க என வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅது சரி... உங்களுக்கு துப்பறிய்யும் சாம்பு பட்டம் கொடுத்துறலாமா? என்ன என்னலாமோ கண்டுபிடிக்கிறீங்க தாயீ.
நல்லா "ஆக்கி போட்டு" அசத்துறீங்க . டீச்சரா .. கொக்கா'ன்னானாம்!
ReplyDeleteவாழ்த்துக்கள்..!!
ReplyDeleteதுளசி சாப்பாடு பிரமாதம்..
ReplyDeleteவலைச்சரமே.....!வாழ்க நீ பல்லாண்டு. ஒரு வயது குழந்தைக்கு துள்சி அருமையான ரோசாப்பூ மாலையணிவித்துவிட்டார்.
ReplyDeleteமாலை தொடுத்தவருக்கும் வாழ்த்துக்கள்!!
இலை போட்ட சாப்பாடு சரி. ஆனா அளவுச் சாப்பாடா இருக்கே? :-)))
ReplyDeleteவலைச்சரத்தைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகனிடமிருந்து வலைச்சரத்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
வாங்க வாங்க வாங்க.
ReplyDeleteவாழ்த்திய அன்புள்ளங்களுக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றியோ நன்றி.
என்ன சொல்றீங்க தமிழ் பிரியன்.....சரத் குமார் கட்சி ஆரம்பிச்சிருக்காரா? ........:-))))
கொத்ஸ்,
captain VS gaptain :-)))))))
மங்கை,
//P0ns, Sindhanathi and Muthu kkum vaazhthukkal//
சரத்துக்குச் சொந்தக்காரங்களை வாழ்த்தாட்டா எப்படி?
எல்லாரையும் அணிவகுத்துக் கொண்டு வர்றது லேசுப்பட்ட வேலையா?
அவுங்க நல்லா இருக்கணுமுன்னு நானும் வாழ்த்துகின்றேன்.
மங்களூர் சிவா.
மக்கள்ஸ் கொலைவெறியோட உங்க பின்னாலே அலையுறதைக் கவனிக்கலையா? இப்படி இலையையேக் கவனிச்சா எப்படிப்பா? :-))))
ஜீவி,
//சாதத்தைக் கொஞ்சம் கலைத்து விட்டு, கிண்ணங்களில் இருப்பதை
இலையில் கொட்டி படம் பிடித்திருக்கலாம் ...//
எனக்கு மட்டும் இந்த ஆசை இல்லையா? ஆனா 'சுட்ட' சோறுலே கை வைக்க முடியலையேப்பா:-)))) .
காட்டாறு.
பட்டமெல்லாம் என்னாத்துக்கு?அப்புறம் சாம்பின்னு யாராவது கூப்புட்டப் போறாங்க:-)
தருமி,
'ஆக்கி' வச்சவங்களுக்குத்தான் இந்தப் பெருமை:-))
குமரன் & கயல்விழி.
அளவுச்சாப்பாடு போதலைன்னா இன்னும் ரெண்டு இலையை இழுத்துக்கலாம்:-)))))
பிரச்சனையே இல்லை.
ஆத்துலே போட்டாலும் 'அளந்து' போடணுமாமே:-)))
அக்கா,
ReplyDelete'நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்....ம...ற...ந்...த...நா...ள்...
happy birthday to you.. இதெல்லாம் சொல்ல மறந்துட்டீங்களே?? :)
சாப்பாடு அருமை...வழக்கம் போல் :)
துள்சி!
ReplyDeleteமுதல் படத்திலுள்ள ஆனை அழகு! அது என்ன? ரேடியோவா அல்லது வேறு ஏதாவதா? ச்சொலுங்களேன்.
வாங்க தஞ்சாவூரான்.
ReplyDelete//'நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம்....ம...ற...ந்...த...நா...ள்...//
அந்தப் பாட்டை மறக்கலை. நான் வழக்கமாப் பாடுறது இப்படி.....
நம் பிள்ளைகள் எல்லாம் தொல்லைகளாக வளர்ந்தநாள்.............ன்னு:-))))
நானானி,
ReplyDeleteஅந்த யானைப்பொம்மை சாப்பாட்டு மேசையில் விழும் க்ரம்ப்ஸ் எல்லாம் உறிஞ்சி எடுக்கும் தன் குட்டி தும்பிக்கையால்.
இந்த ஊர் சாப்பாட்டுக்கு அது பரவாயில்லை. வெறும் ப்ரெட் தூள்தானே?
சாம்பார் ரசத்தை உறிஞ்சுமான்னு தெரியலை:-))))
மகள் தந்த கிறிஸ்மஸ் ப்ரெஸெண்ட் அது.