ஏன் என்ற கேள்வி ??
சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் கவிதைகளும் என்று அவர் எடுத்துக்கொண்ட எல்லா தலைப்புகளுக்கும் அழகான சிற்றுரையும் அதன் பின்னே விமர்சனங்களும் என்று ஆடுமாடு மிக சிறப்பாக வலைச்சரம் தொடுத்தளித்தார் . அவரின் பதிவுகளைப்போலவே வலைச்சர வாரப்ப்திவுகளும் ஒரு இனிமையான வாசிப்பனுவம் தருவதாக அமைந்தது.. நல்ல நல்ல பதிவுகளின் அறிமுகங்களை எளிமையாக தொடுத்தளித்திருந்த ஆடுமாடுவிற்கு நன்றி.
-----------------------------------------------
தான் பார்க்கின்ற விசயங்களை அவற்றால் அவருக்குள் நேரும் மாற்றங்களை அவை தன்னை எப்படி பாதித்தது என்று கலப்பில்லாமல் தருகின்றேனென்று பதிவிடும் தெக்கிக்காட்டான் அவர்கள் இந்த வாரம் நமக்கு தன் விருப்பப்பதிவுகளை சரமாக தொடுக்க இருக்கிறார்.. ஏன் இப்படி என்று சரியாக தலைபிட்டிருக்கிறார் ஏன் என்ற கேள்விகேட்காமல் வாழ்க்கை இல்லை ...இவரின் பதிவில் வித்தியாச வித்தியாசமான விசயங்களைத் தொட்டு செல்கின்ற இடுகைகளைக்காணலாம் . தான் படித்த ஒரு செய்தியாகட்டும் சகப்பதிவர்களின் பதிவாகட்டும் இவர் தன் பாணியில் தன் கருத்தை விளக்கமாக பதிவாக இட்டிருக்கிறார்.. நிச்சயமாக இவர் ரசித்தப்பதிவுகளை விவரமான விமர்சனங்களோடு அளிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
|
|
அட நம்ம தெகா. வாங்க சார். இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅட நம்ம தெகா. வாங்க சார். இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமுத்து லட்சுமி,
ReplyDeleteஒரு வழியாக தட்டித் தடவி எனது பதிவுகளை இணைத்துக் கொண்டாயிவிட்டது. பார்க்கலாம், எப்படி போகிறதென்று. மீண்டும் ஒரு நன்றி!
ஆடுமாடு,
ReplyDeleteபின்னடியே வந்துட்டேன். செமையா பண்ணியிருந்தீங்க, வாழ்த்துக்கள்!!