07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 21, 2008

பாட்டுச் சத்தம் கேக்கலையா..... பாட்டுச்சத்தம்..... ம்ம்ம் பாட்டுச் சத்தம்

நான் ரசித்த பல பதிவுகளில், சில இன்னிக்கு.
காலையில் காஃபி குடிக்கலைன்னா எனக்குத் தலையே வெடிச்சுப் போயிருமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஒருவேளை காஃபி கிடைக்கலைன்னா? இங்கே இருக்கு பாருங்க, வகைவகையா.

காஃபியே ஒரு சிமுலேஷந்தானே?


செவிக்குணவுன்னு கொஞ்சம் பாட்டுக் கேட்டுக்கலாமுன்னா இங்கெல்லாம்கூடப் போய் வரலாம். அதான் தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதே.
திரை இசையில் கேட்கும் ராகங்கள் அதோட பெயர் தெரியாமலேயே எப்படி மனசுக்குள் 'பச்சக்'னு ஒட்டிக்கிது பாருங்க.


தமிழ் மட்டும் கேட்டாப் போதாது.....இன்னும் கொஞ்சம் ஹிந்திப்பாட்டும், கர்னாடக சங்கீதமும் வேணுமுன்னு இப்படி அடம் பிடிக்கறவங்க போகவேண்டிய இடம் இது. கலந்துகட்டி அடிக்கிறாருங்க.


இவ்வளோ சொல்லிட்டு, நம்ம வலைச்சரத்துலே ரொம்பவே வாசம் வீசும் பூவா இருக்கும் பிரபாவை விட்டுற முடியுதா?



தனியா ஒரே ஒரு இடுகையைச் சொல்லலாமுன்னா எதைச்சொல்வது என்ற குழப்பம்தான். அத்தனையும் ஜொலிக்கும் வைரமா இருக்கும்போது அப்படியே அதைக் கொத்தாத் தூக்கிக் கொடுத்தா உங்களுக்கு வேண்டியதை நீங்களே எடுத்துக்கிட மாட்டீங்களா?


இசைக்கான தளங்கள் கொட்டிக்கிடந்தாலும், இன்னிக்குக் கொஞ்சம் ஆணி அடிக்க வேண்டி இருப்பதால் பாட்டுக் கேட்டுக்கிட்டே(யாரிடம்?) அதைச் செய்யலாமுன்னு போகிறேன்.... ஜூட்:-)

8 comments:

  1. உங்க கிட்ட யார் ஆணியையும் & சுத்தியையும் இப்போது கொடுத்தது??

    ReplyDelete
  2. ஹல்லோ துளசி - சூப்பரா கண்டு பிடிச்சு இருக்கீங்க - வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வாங்க குமார்.

    கொடுத்தவுங்க மட்டும் இப்பக் கையில் கிடைக்கணும்....அப்ப இருக்கு:-)))))

    ReplyDelete
  4. வாங்க சீனா.

    நீங்க கண்டிபிடிச்ச அளவுக்கெல்லாம்
    நான் போகமுடியாது.

    ச்சும்மாத் தெரிஞ்சவரைக்கும்தான்:-)

    ReplyDelete
  5. இதுக்கு நீங்க பேசாமெ 'கூகுள்' உரல கொடுத்து - எல்லோரும் அதிலே தேடிக்கோங்கோன்னு சொல்லியிருக்கலாம்...

    தமாஸ்தாங்க...சீரியஸா எடுத்துக்காதீங்க....:-)

    ReplyDelete
  6. வாங்க ச்சின்னப் பையன்.

    ஐடியா சூப்பரா இருக்கு.. ஆனா....
    கூகுளிக்காமத் தமிழ்மணம் உரலைக் கொடுத்துட்டோமுன்னா அவுங்களே பார்த்துக்குவாங்க இல்லே?:-)))))

    ReplyDelete
  7. துளசி, ஆணி சுத்தி கொடுத்தவர் வெளியூர் போயிட்டாரா;)

    இத்தனை வேலைகளுக்கு நடுவே
    கணினிமையயும் கண்போல் பார்க்கும்,
    துளசி வாழ்க.
    கணினிமைன்னா கணினியின் கண் நேர்மை என்று கொள்க:)

    ReplyDelete
  8. வணக்கமுங்க டீச்சர்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது