கதை கேளு கதை கேளு!
➦➠ by:
தியானா
வலைச்சர வாசகர்களுக்கு அன்பு வணக்கம்!
குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். நல்லொழுக்கங்களையும் கருத்துகளையும் அவர்களுக்குப் பிடித்த கதைகள் மூலம் கூறினால் விருப்பமாக எளிதாக பிடித்துக் கொள்வர்.
எனக்கு மிகவும் பிடித்த குழந்தைகளுக்குக் கதை சொல்லும் தளங்கள் சில உங்கள் பார்வைக்கு.
பகைமை உணர்வை மறக்கச் சொல்லும் கதை, நல்ல குணத்திற்கான கதை, வீண் பழி போடுவதை தடுக்கும் கதை, ஓட்டைப் பானை கதை, மனம் தளரக் கூடாது என பல கதைகள் தமிழ் அறிவு கதைகள் எனும் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆத்திச்சூடியை கதைகள் மூலம் கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்கும் தானே? தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தன் தளத்தில் அறம் செய்ய விரும்பு, ஐயமிட்டு உண், ஊக்கமது கைவிடேல், உடையது விளம்பேல், ஈவது விலக்கேல் என ஆத்திச்சூடி கதைகள் எழுதியுள்ளார். படித்துப் பாருங்களேன்!
தமிழ் சிறுகதை என்கிற தளத்தை வாசித்து இருக்கிறீர்களா? குழந்தைகள் கதைகள் நிறைய இருக்கின்றன. தோட்டக்காரனும் குரங்கும், தெனாலிராமனும் திருடர்களும், ராஜாவும் முட்டாள் குரங்கும், புகழ் போதை, பாகுபாடு பார்க்கக் கூடாது போன்ற கதைகளை படித்துப் பாருங்கள். கதைக்குத் தகுந்த படங்களும் கண்களைக் கவர்கின்றன.

குட்டிக் கதைத் தொகுப்பு என்னும் இந்தப் பக்கத்தில் பல கதைகள் இருக்கின்றன.
பாட்டி சொல்லும் கதை தளத்தில் நீதிக்கதைகள் அருமையாக இருக்கும். முயற்சி திருவினையாக்கும், ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு, துஷ்டரைக் கண்டால் தூர விலகு, காலத்தினால் செய்த நன்றி, உண்மை நண்பன் போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை.
என்ன நண்பர்களே, தங்கள் வீட்டிலுள்ள குழந்தகளுக்குக் கதை சொல்ல இடுகைகளைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
மீண்டும் நாளை சந்திப்போம். வணக்கம்! நன்றி!

|
|
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தொடருகிறேன்பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஎல்லா வலைப்பூக்களும் தொடரும் தளங்கள்தான் அறிமுகத்திற்கு நன்றிகள் பல...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteநல்லொழுக்கங்களையும் நீதிக் கருத்துகளையும் குழந்தைகள் விரும்பும் வகையில் கதைகளாகக் கூறினால் எளிதாக பிடித்துக் கொள்வர் - என்பது உண்மை.
ReplyDeleteநீதிக் கதைகளினால் நல்லவர்களும் வல்லவர்களும் உருவாகியதாக வரலாறு..
- நல்ல கருத்துடன் இன்றைய பதிவு.. நல்வாழ்த்துக்கள்..
நன்றி துரை செல்வராஜூ
Deleteவலைச்சர அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி Killergee
Deleteகுழந்தைகளுக்கான அனைத்து வலைத்தளங்களையும் அறிந்து கொண்டோம்! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப் படுத்திய தங்களுக்கும் நன்றி!
நன்றி துளசிதரன்
Deleteகுழந்தைகளுக்குக் கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். நல்லொழுக்கங்களையும் கருத்துகளையும் அவர்களுக்குப் பிடித்த கதைகள் மூலம் கூறினால் விருப்பமாக எளிதாக பிடித்துக் கொள்வர்.
ReplyDelete//
உண்மை தியானா நீங்கள் சொல்வது.
நல்ல நீதிபோதனை கதைகளும், நகைச்சுவை கதைகளும் குழந்தைகளுக்கு நல்லது.
இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா!
Deleteஎன் ஆத்திச்சூடி கதைகள் இலக்கியத்துக்குப் பின்னால் மறைந்துபோன நிலையில் அவற்றை அறிமுகப்படுத்திய உனக்கு நன்றி தியானா.
ReplyDeleteமற்றவையும் நல்ல கதை கூறும் தளங்கள். வாழ்த்துக்கள்!
நன்றி கிரேஸ்
Deleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தனிமரம்
Deleteஅருமையான அறிமுகங்கள்! புதிய தளங்களுக்கு சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteகுழந்தைகளுக்கான அனைத்து வலைத்தளங்களையும் அறிய தந்தற்கு பாராட்டுகள்
ReplyDeleteநன்றி மதுரைத் தமிழன்
Deleteகுழந்தைகளுக்கான கதைகள் இவ்வளவு இருக்கிறதா...
ReplyDeleteசென்று பார்க்கிறேன்,
தெரியப்படுத்தியமைக்கு நன்றி,.
நன்றி சொக்கன்!
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
நன்றி காசிராஜலிங்கம்
Deleteநீண்ட நாளைக்குப் பிறகு வலைச்சர பக்கம் வந்திருக்கிறேன். நல்லதொரு வாரமாக வலைச்சரம் அமைய வாழ்த்துக்கள், தியானா.
ReplyDeleteஇன்று அறிமுகமான எல்லா பதிவர்களுக்கும் பாராட்டுக்கள். குழந்தைகளின் உலகத்தில் நுழைவது மிகவும் கடினமான விஷயம். இவர்கள் எல்லோரும் இதில் வல்லவர்கள்.
அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள்.
நன்றி அம்மா
Deleteஎங்க வீட்ல வளர்ந்த குழந்தை...சிறு வயதில் நிறைய குட்டிக் கதைகள் சொல்லித்தான் தூங்கவைப்பேன். இப்பவும் குழந்தைகளுடன் பழகுவதால் தேவைதான் கதைகள். நன்றி..
ReplyDeleteதியானா அவர்களுக்கு
ReplyDeleteவலைசர அறிமுகத்திற்கு நன்றி