பணச்சரம் 1
வாழ்க்கையில் மிக அடிப்படையான தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க இருப்பிடம் இந்த மூன்றுக்குமே அடிப்படை தேவை பணம்.
இல்லானை இல்லாளும் வேண்டா
ஈன்றெடுத்த தாய்க்கும் வேண்டா
செல்லாதவன் வாயின் சொல்
அருளிலார்க்கு அவ்வுலகு இல்லை பொருளிலார்க்கு இவ்வுலகில்லைன்னு சும்மாவா சொன்னாங்க.
பத்தாவது படிக்கிறப்ப ஒரு கட்டுரைங்க இந்த உலகம் ஒரு ஓட்டப்பந்தயம் நடக்குமிடம் நாம் அனைவரும் அதில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம் அப்படின்னு, திறமையும் புத்திசாலித்தனமும் அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் முன்னேறுகிறார்கள் இல்லாதவர்கள் பின் தங்குகிறர்கள். இதில் அதிர்ஷ்டம் அப்படிங்கிறத இப்பத்தைக்கு விட்டுடுவோம்.
கொஞ்சம் பணமும் நிறைய பொறுமையும் கொஞ்சூண்டு புத்திசாலித்தனமும் இருந்தால் இந்த பணத்தை மிக எளிதாக உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாதிக்கலாம்னு சொல்றாங்க அனுபவசாலிகள் என் தனிப்பட்ட அனுபவ உண்மையும் கூட.
பங்குசந்தை அப்படின்ன உடனே பல பேர் பயப்படறாங்க அது என்னன்னு தெரிந்து கொள்ளும் முன்பாகவே. நண்பி ஒருவரிடம் சாட் செய்யும் போது உதாரணத்திற்கு இதை சொன்னேன் வீட்டுல தோசை சுடறதையே எடுத்துக்கங்க எல்லா தோசையும் எல்லாருக்கும் ரவுண்டா ஒரே அளவில் ஒரே மாதிரி வருதா இல்லையில்ல அதுக்கு பல காரணிகள் மாவின் தன்மை, கல்லின் சூடு, etc.. etc.. ஆனால் கொஞ்சம் ப்ராக்டீஸ் ஆன பிறகு ஏறக்குறைய அதாவது 80% கரெக்டா வந்திருதில்ல. அதே ஒரு ஹோட்டலில் தோசை போடும் மாஸ்டருக்கு 95% கரெக்டா வருதில்ல Practice makes a man perfect (women too). ஆனால் என்னதான் ஹோட்டல் மாஸ்டராக இருந்து தினைக்கும் 500 தோசை போட்டாலும் 100% கரெக்டா போட முடியுமா? கண்டிப்பாக முடியாது ஆனால் தவறுகளின் அளவு மிக மிக மிக குறைவக இருக்கும். அது போல தான் பங்குவர்த்தகமும் எவ்வளவு எக்ஸ்பர்டாக இருந்தாலும் எல்லா ட்ரேட்களிலும் லாபம் செய்ய முடியாது ஆனால் நஷ்டமடையாமல் செய்யலாம்.
வாங்க சுட்டிகளுக்கு போவோம்
ம்யூச்சுவல் பண்ட்கள் அதாவது ஷேர் பத்தி எனக்கு எதுவும் தெரியாது ஆனா ஷேர் மார்க்கெட்ல ஈடுபடனும் லாபம் சற்று குறைவாக இருந்தாலும் பரவாயில்லை அப்படிங்கிறவங்களுக்கு இது ஒரு safe avenue.
இந்த ம்யூச்சுவல் ப்ண்ட்களிலேயே பல வகைகள் ஈக்விடி பண்ட், பாலண்ஸ்ட் பண்ட், டெப்ட் பண்ட் இந்த மூன்றிலும் பல சப் க்ளாஸிபிகேசன்ஸ். உதாரணத்திற்கு ஈக்விடி பண்ட்களை எடுத்துகிட்டா செக்டோரியல் பண்ட், இன்டெக்ஸ் பண்ட், டேக்ஸ் ஸேவர் பண்ட், தீம் பண்ட் இப்படி டெப்ட் பண்டை(debt fund) எடுத்துக்கொண்டால் மணி மார்க்கெட் பண்ட், லிக்விட் பண்ட், கில்ட் பண்ட், பாண்ட் பண்டு போன்று பல.
இதை பற்றி எல்லாம் மிக விரிவா அழகா எழுதிகிட்டு வர்றார் தென்றல் நாணயம் எனும் வலைப்பூவில் இதில் பதிவுகள் மட்டுமல்லாமல் கமெண்டுகளும் படிக்கப்பட வேண்டியவை.
தென்றலின் நாணயம்
இது உங்க பெரும்பாலோனோருக்கு தெரிந்த வலைப்பூதான். ‘பங்குவணிகம்’ இதில் மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது என இப்போது திமிங்கல வேட்டை என்ற பெயரில் ஒரு தொடர் சமீபத்தில் எழுதியிருக்கிறார் அதில் திட்டமிடல் பற்றி மிக அழகாக திட்டமிடலின் தேவை, அதற்கான தகுதி, ஆசை, நிஜம், திட்டம் என விளக்கியிருக்கிறார் பங்காளி.
திமிங்கல வேட்டை
அதுமட்டுமல்லாமல் தினமும் பங்குசந்தையின் போக்கு பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் தின வர்த்தகத்திற்கான குறிப்புகளும் கொடுத்து வருகிறார்.
பங்காளியின் பங்குவணிகம்
இவரின் மற்றொரு ஆங்கில வலைப்பூ
பைசாபவர்
பங்கு சந்தை பற்றி எழுதிவரும் இன்னொருவர் பாரதி இவர் அமெரிக்காவிலிருந்து எழுதிவருகிறார். அமெரிக்க சந்தைகளின் போக்கு மற்றும் நிலவரங்கள். சந்தையில் எவ்வாறு ஈடுபடவேண்டும் என பல பதிவுகள் எல்லாமே படிக்க வேண்டியவை.
பாரதியின் தமிழ் நிதி
நம் நாட்டில் ரியல் எஸ்டேட் விலை தாறுமாறாக எகிறி வரும் இந்நிலையில் இவர் அமெரிக்க ரியல் எஸ்டேட் நிலவரம் பற்றிய இருபதாயிரம் டாலருக்கு வீடுகள் என்ற இந்த பதிவும் குறிப்பிடதக்கது.
ப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்’ல் ஈடுபட நினைப்பவர்களுக்கு இவர் எழுதிய தொடர் ஆப்ஷன்ஸ்.
பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6, பாகம் 7
-தொடரும்-
|
|
டெஸ்ட் மெசேஜ் (காப்பி ரைட் ஹரிஹரன்)
ReplyDeleteஎதையாச்சும் செஞ்சா சரியாச் செய்யனும்...
ReplyDeleteஇப்ப நான் போடுறேன் சோதனைப் பின்னுட்டம்..பார்த்துக்கோங்க
#98714631321321562146214521 சோதனைப் பின்னுட்டம்
ReplyDeleteசோதனை பின்னுட்டம்
ReplyDelete(இது கி.கி.கி.கி.கி.கி.கி..பானி)
போன பதிவுலதான் நல்லா புரியிற மாதிரி எழுதியிருக்கீங்கன்னு பராட்டினேண்.. ஆனா, இந்த பதிவுக்கு:
ReplyDelete"புரியல.. தயவு செய்து விளக்கவும்"
பின்னுட்ட கயமைத்தனம்
ReplyDelete(இது லொக்கி..மன்னிக்கவும்..லக்கியோடது..)
மீன் வேட்டை சொல்லுவாங்க...இவர் திமிங்கல வேட்டைக்கு வழி சொல்லுறாரு...
ReplyDeleteஹே.ஹே..சுண்டக்கஞ்சியும் உண்டா..?
@ மை ப்ரெண்டு
ReplyDeleteஉங்களுக்கு நான் தொகுத்து எழுதியிருக்கறது புரியலைனா விளக்கறேன். எது புரியலைன்னு சொல்லுங்க!!
இல்ல மொத்த பதிவுமே புரியலையா!! பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட் பற்றி புரியலைனா குடுத்த லிங்கை கும்மியடிச்ச நேரம் போக ச்சும்மா இருக்க டைம்ல புரட்டி பாருங்க!
நீங்க பில்லியனராகவும் மல்டி பில்லியனராகவும் ஆக வாழ்த்துக்கள்.
@டிபிசிடி
ReplyDeleteமைண்ட்ல வெச்சிக்கறேன் வேணுங்கறப்ப யூஸ் பண்ணிக்கிறேன்
நன்றி
பில்லியனர் மங்களூர் சுனாமி வாழ்க வாழ்க..
ReplyDeleteஎனக்கு அதிகம் வேண்டாம்..ஒரு 1 கோடி தள்ளிவிடுப்பா..
TBCD said...
ReplyDeleteபில்லியனர் மங்களூர் சுனாமி வாழ்க வாழ்க..
எனக்கு அதிகம் வேண்டாம்..ஒரு 1 கோடி தள்ளிவிடுப்பா..
//
ம் ஒரு கோடி ஈராக் பணத்தை கொடுத்துடுங்க :)
யானைக்கே அல்வாவா????????????????? எனக்கே இந்த பதிவா??????????????
ReplyDeleteஅண்ணே, அக்கா அப்படியே இதயும் கொஞ்சம் பாத்துட்டு அப்புறம் சேர் மார்கெட்ல குதிங்க, என்னடா யாருமே எச்சடிக்கை பண்ணலன்னு சொல்லகூடாது...
ReplyDeleteஇன்னைக்கு 1000 ருபா போட்டு பொங்கல்க்கு 10000மா மாறனும்னு நினைக்காதிங்க சொல்லிட்டோம்
மங்களூர் சிவா அங்கிள் - Share Market நீங்கள் கேட்ட ஆதாரம் !!!
அபி அப்பா said...
ReplyDelete8
8
8
போதுமாய்யா... :)
மங்களூர் சிவா said...
ReplyDelete@ மை ப்ரெண்டு
உங்களுக்கு நான் தொகுத்து எழுதியிருக்கறது புரியலைனா விளக்கறேன். எது புரியலைன்னு சொல்லுங்க!!
இல்ல மொத்த பதிவுமே புரியலையா!! பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட் பற்றி புரியலைனா குடுத்த லிங்கை கும்மியடிச்ச நேரம் போக ச்சும்மா இருக்க டைம்ல புரட்டி பாருங்க!
நீங்க பில்லியனராகவும் மல்டி பில்லியனராகவும் ஆக வாழ்த்துக்கள்.
ஆமா அக்கா நீங்க மல்டி பில்லியனரா இருந்தா நாங்க ஒரே மாசத்தில உங்கள பில்லியனரா மாத்தி காட்டரோம்...
அபி அப்பா said...
ReplyDeleteயானைக்கே அல்வாவா????????????????? எனக்கே இந்த பதிவா??????????????
//
யானைக்கே அடி சறுக்குமா..?
அபிஅப்பாவுக்கே ஆப்பா..
:)
ஆனா நீங்க பில்லியனரா இருந்து மல்டி பில்லியனரா ஆகனும்னா நீங்க அனுகவேண்டிய முகவரி எங்க மங்களுர் மாமா மட்டும் தான்...
ReplyDeleteஇல்ல மொத்த பதிவுமே புரியலையா!! பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட் பற்றி புரியலைனா குடுத்த லிங்கை கும்மியடிச்ச நேரம் போக ச்சும்மா இருக்க டைம்ல புரட்டி பாருங்க!
ReplyDeleteமாமு என்ன இது அக்காவயே கிண்டல் பண்ணரிங்க...
அவங்களுக்கு எங்க இதுக்கெல்லாம் டைம் இருக்கும்... அவங்க தான் புல்டைம் RJ வா மாறிட்டாங்களே
அப்பாடி பின்னூட்டம் எல்லாம் படிச்சிட்டேன் , சரி சரி பதிவு ஒரு தரம் பாத்துட்டு வரேன்...
ReplyDelete"பணச்சரம் 1"
ReplyDeleteஎன்னது இது அப்ப
"பணச்சரம் 2"
"பணச்சரம் 3"
"பணச்சரம் 4"
"பணச்சரம் 5"
"பணச்சரம் 6"
"பணச்சரம் 7"
"பணச்சரம் 8"
"பணச்சரம் 9"
"பணச்சரம் 10"
எல்லாம் உண்டா
வீட்டுல தோசை சுடறதையே எடுத்துக்கங்க எல்லா தோசையும் எல்லாருக்கும் ரவுண்டா ஒரே அளவில் ஒரே மாதிரி வருதா இல்லையில்ல அதுக்கு பல காரணிகள் மாவின் தன்மை, கல்லின் சூடு, etc.. etc.. ஆனால் கொஞ்சம் ப்ராக்டீஸ் ஆன பிறகு ஏறக்குறைய அதாவது 80% கரெக்டா வந்திருதில்ல. அதே ஒரு ஹோட்டலில் தோசை போடும் மாஸ்டருக்கு 95% கரெக்டா வருதில்ல Practice makes a man perfect (women too).
ReplyDeleteஆகா அருமையான தத்துவம்....
இந்த ம்யூச்சுவல் ப்ண்ட்களிலேயே பல வகைகள் ஈக்விடி பண்ட், பாலண்ஸ்ட் பண்ட், டெப்ட் பண்ட் இந்த மூன்றிலும் பல சப் க்ளாஸிபிகேசன்ஸ். உதாரணத்திற்கு ஈக்விடி பண்ட்களை எடுத்துகிட்டா செக்டோரியல் பண்ட், இன்டெக்ஸ் பண்ட், டேக்ஸ் ஸேவர் பண்ட், தீம் பண்ட் இப்படி டெப்ட் பண்டை(debt fund) எடுத்துக்கொண்டால் மணி மார்க்கெட் பண்ட், லிக்விட் பண்ட், கில்ட் பண்ட், பாண்ட் பண்டு போன்று பல.
ReplyDeleteஇது என்ன மொழி...ஒண்ணுமே புரியல...
டிபிசிடி
ReplyDeleteமை பிரெண்டு
மின்னுது மின்னல்
அபி அப்பா
பேபி பவன்
சும்மா அதிருதில்ல
அடாது ஆணியிலும் விடாது பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!
சிவா, தங்களுடைய மற்றொரு பதிவான பங்குச் சந்தைப் பதிவிற்கு நான் வருவதே இல்லை. பல காரணங்கள். இருப்பினும் இப்பதிவும், இதன் மூலம் சுட்டப் பட்டிருக்கும் மற்ற பதிவுகளும் என்னுடைய குறிப்பில் பார்க்க வேண்டிய பதிவுகள் பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி
நல்லாயிருக்கு.. இன்னும் எதிர்பார்க்கிறேன்..
ReplyDeleteவலைச்சரத்துக்கு எழரைன்னு சொல்லிட்டு முதல் பதிவே என்னை மாதிரி இருக்கவங்களுக்கு ஃபைனான்ஸ் ஃபார் டம்மீஸ்னு போட்டுத்தள்ளீட்டீங்க.. நன்றி :-)
ReplyDeleteசிவா, உங்களுக்கு தெரிந்த ஆங்கில வலைப்பூவையும் அறிமுகப் படுத்தலாமே!
ReplyDeleteதென்றல்
ReplyDeleteவலைச்சரத்தின் அடிப்படை நோக்கம் தமிழ் வலைப்பூக்களை அறிமுகம் செய்வது...திசைமாற்றி விடாதீர்கள் :)
/வலைச்சரத்தின் அடிப்படை நோக்கம் தமிழ் வலைப்பூக்களை அறிமுகம் செய்வது...திசைமாற்றி விடாதீர்கள் :) /
ReplyDeleteஓ...
பங்குச்சந்தை, பரஸ்பரநிதி ... பற்றிய தகவல்கள் என்பதால் அவ்வாறு குறிப்பிட்டேன்!
மன்னிக்கவும், சிந்தாநதி!
//
ReplyDeleteதென்றல் said...
சிவா, உங்களுக்கு தெரிந்த ஆங்கில வலைப்பூவையும் அறிமுகப் படுத்தலாமே!
//
வாங்க தென்றல்
ஆங்கில வலைப்பூக்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்தால் இன்னும் ஒருவாரம் நானே ஆசிரியராக இருக்க வேண்டியிருக்கும் அதனால அந்த கச்சேரியை நம்ம ப்ளாக்ல வெச்சிக்குவோம்!
//
ReplyDelete✪சிந்தாநதி said...
வலைச்சரத்தின் அடிப்படை நோக்கம் தமிழ் வலைப்பூக்களை அறிமுகம் செய்வது...திசைமாற்றி விடாதீர்கள் :)
//
முத்துலட்சுமி ஒன்னும் சொல்லலையே
வானமே எல்லை நடத்துங்க அப்பிடின்னிட்டாங்க!
நல்லவேளை இப்ப சொல்லீட்டீங்க!
ரூபஸ்
ReplyDeleteசீனா சார்
சேதுக்கரசி
நன்றி