07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, January 17, 2008

காக்டெயில் சரம் -2

வ.வாசங்கத்து சிங்கம் தேவின் 'சென்னை கச்சேரி' தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரின் "விவாஜி ரீ ரிலீஸ்" காமெடிக்கு கேரண்டி. வலைப்பூ உலகில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து பதிவருக்கும் ஒரு பாத்திரம் கொடுத்து விவசாயி இளாவை சூப்பராக கலாய்த்திருப்பார். ரீமிக்ஸ் பாட்டெல்லாம் பட்டைய கிளப்பும்! "விவாஜி ரீ ரிலீஸ்"

திருமணம் ஆயிரம் காலத்து பயிராம் - அட அப்பிடியா!?!?
எல்லோருக்கும் அவர்களின் வாழ்க்கை துணை பற்றி கனவுகள் கற்பனைகள் இருக்கும். அந்த கனவுகளை அவர்கள் சொல்ல கேட்டு அரண்டு போய் மற்றவர்களையும் அரண்டு போக செய்துவிட்டார் இன்னொரு சங்கத்து சிங்கம் நாகை சிவா. யுவதிகளின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் கவனிக்க

பின்நவீனத்துவம் அப்படின்னா என்ன !?!? ச்சும்மா பூந்து கலாசியிருக்கார் நம்ம செந்தழல் ரவி பின்நவீனத்துவவாதியின் பிராண்டல்கள் அப்படிங்கிற பதிவுல இத படிச்சதுக்கப்புறம்தான் எனக்கே பின் நவீன்த்துவம் கொஞ்சூண்டு புரிஞ்சது. அந்த பக்கமெல்லாம் போக கூடாதுன்னு. நீங்களும் படிச்சி பாருங்க
பின்நவீனத்துவவாதியின் பிராண்டல்கள்

இவரின் இன்னொரு பதிவு டாஸ்மாக்கில் பின்நவீனத்துவ எதிர் அழகியல் கவிஜர்கள்

விஜய் டிவி 'யாரு மனசுல யாரு அவருக்கு என்ன பேரு' நிகழ்சி மிக பிரபலம். அதில் நம் வலைப்பதிவர் கலந்துகொண்டு அவரிடம் கேள்வி கேட்கப்பட்டால் எப்பிடி லந்தா இருக்கும் கலக்கியிருக்கிறார் செந்தழல். எனக்கு தமிழ்மணத்தில் நடந்த பழைய பாலிடிக்ஸ் எதுவும் தெரியாது புதிய பதிவர் நான் பதிவின் சுவைக்காக கொடுக்கப்பட்ட சுட்டி.
'யாரு மனசுல யாரு அவருக்கு என்ன பேரு'

கிருத்திகா புதிய வலைப்பதிவர் இவர் எழுதிய கணவன் மனைவி இடையேயான புரிந்துகொள்ளாமை பற்றிய 'பெண்ணீயம்' சிந்திக்க வைக்கும் பதிவு. இந்த தலைப்பு இதற்கு சரிதானா என்பது என் அபிப்பிராயம்.

தமிழ்மாங்கனி எனும் காயத்ரி இவர் 2005ல் இருந்து வலைப்பூ வைத்திருக்கிறார் என ப்ரொபைல் சொன்னாலும் புதியவராகவே என்னுகிறேன். இவர் எழுதிய எவண்டா அது பரிட்சைய கண்டுபிடிச்சது பழைய பள்ளி கல்லூரி நாட்களின் ஞாபகங்களை கிளறும்.

ஏற்கனவே ரிப்பேர் ஆன என் பெயரை மேலும் ரிப்பேர் செய்து வருபவர். புதிய வலைபதிவர் ரூபஸ் அருள், வலைப்பூவை அறிமுகப்படுத்தியது நான் தான் என புரளியை கிளப்பும் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வலை பதிந்து வருகிறார் இவர் எழுதிய அழகிய தமிழ்மகன் , சாக்லேட்
பட விமர்சனங்கள் சுவையானவை.

13 comments:

  1. இந்த முறை நான் தான் 1ர்ஸ்ட்

    ReplyDelete
  2. அட நான் தான் 2கன்ட் கூட

    ReplyDelete
  3. 3 வது இடமும் எனக்கு தான்

    ReplyDelete
  4. 4வது ஆறுதல் பரிசு கூட எனக்கு தான்...

    ReplyDelete
  5. சரி பதிவுல என்ன மேட்டர்னு பாத்துட்டு வரேன்

    ReplyDelete
  6. வாப்பா பேபி பவன்!
    உனக்குதான் மொதல், ரெண்டாவது, மூணாவது, ஆறுதல் எல்லா பரிசும்!!

    ReplyDelete
  7. அப்ப எனக்கு....

    ReplyDelete
  8. இது காக்டெயில் சரமா, இல்லை..மொக்கைச் சரமா..

    ReplyDelete
  9. //
    TBCD said...
    அப்ப எனக்கு....
    //
    உங்களுக்கு பேபி பவன் பாத்து எதாவது குடுத்தாதான் உண்டு!!

    ReplyDelete
  10. //
    TBCD said...
    இது காக்டெயில் சரமா, இல்லை..மொக்கைச் சரமா..
    //
    காக்டெயிலில் மொக்கை பின்னூட்ட சரம்னு வேணா வெச்சிக்கலாம்

    ReplyDelete
  11. உள்ளேன் ஐயா!!

    ReplyDelete
  12. //
    ரூபஸ் said...
    உள்ளேன் ஐயா!!
    //
    பரவால்லைய்யா அதுக்குள்ள ப்ளாக் கமெண்டிங் டெக்னிக் எல்லாம் கத்துகிட்டு பெரியாள் ஆயிட்ட !!!

    அட்டெண்டன்ஸ் போட்டாச்சு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது