கிச்சு கிச்சு - சரம்
நிறைய பேர் அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி எப்போதும் ஆன் லைன் எப்போதும் தமிழ்மணம் என்று இருக்கிறார்கள். ஒரு பதிவு போட்டுட்டு அப்பப்ப ஜிமெயிலை ரெப்ரெஷ் பண்ணி கமெண்ட் எதுவும் வந்திருக்கா அப்டின்னு பாத்துகிட்டு அதுக்கு ரிப்ளை பண்ணிகிட்டு. ‘போபியா’ எதாவது ஒரு விசயத்துக்கு அடைமையாகிவிடுவது.
வேற எதாவது பதிவுல கமெண்டு போட்டுட்டுவந்தா அதுக்கு யாராச்சும் பதில் கமெண்ட் போட்டிருக்காங்களான்னு போய் பாக்கிறது, இப்பெல்லாம் பரவாயில்லை ப்ளாகர்ல கமெண்ட் ஃபாலோ அப் போட்டுவிட்டுட்டா நம்ம மெயிலுக்கே வந்திருது இதுக்கு முன்னாடியெல்லாம் நாமதான் போய் பாக்கணும் நாம போட்ட கமெண்டுக்கு யாரும் பதில் எதும் சொல்லியிருக்காங்களா இல்ல திட்டியிருக்காங்களா அப்பிடின்னு அதை வைத்து ஒரு பதிவு போட்டிருக்காங்க உஷாஜி நிங்களே படிச்சிட்டு சிரிங்க அப்பிடியே சிந்தியுங்க
உஷாஜியின் ப்ளாக்கோபோபியா
கிராமத்து பின்னனியிலிருந்து வந்தவங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்திருப்பது ஆங்கிலத்தில் பேசுவது. இதை மையமாக கொண்டு ஒரு பொண்ணை இம்ப்ரெஸ் பண்ண ஒருவன் ஆங்கிலம் கற்று அவளிடம் பேசுவதாக கொண்டு சென்று எதிர்பாராத முடிவாய் முடித்திருக்கிறார் சென்ஷி.
சென்ஷியின் ஐ மிஸ் யு.
பேய் இருக்கா இல்லியா, பாத்திருக்காங்களா பாத்ததில்லையா, நம்பலாமா நம்பபிடாதா அப்டினு வடிவேலு கேக்க பேய் வர்றதுக்கு சில அறிகுறிகள் இருக்குன்னு நம்ம தலைவர் என்னாமா ஒரு விளக்கம் குடுப்பார் ‘சந்திரமுகி’ல அதவிட அதிகமா இந்த அம்மிணி பில்டப் குடுத்திருக்காங்க "பேய்கிட்ட பேசியிருக்கீங்களா" அப்படிங்கிற பதிவுல யாரும் ‘க்ராஸ் கொஸ்டியன்’ பண்ணாதீங்க இவிங்களும் சங்க கடிச்சிருவாங்க!!!
காயத்ரியின் "பேய்கிட்ட பேசியிருக்கீங்களா"
ஒவ்வொருத்தருக்கும் அவங்க வேலை பாக்கிற இடத்தில ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். மேலதிகாரி டென்சன் பார்ட்டியா இருப்பார் இல்லைனா எது செஞ்சாலும் அதுல தப்பு கண்டுபிடிக்கிற பார்ட்டியா இருப்பாங்க இது போல பலவிதங்கள்ல இவருடைய பிரச்சனைய கொஞ்சம் படிச்சிட்டு சிரிங்களேன்
கச்சேரி தேவின் ‘ஆபீசர் கவிஞர் ஆகிறார்’
பூக்கடைக்கு விளம்பரம் தேவையா அதனுடைய மணத்தை வெச்சே எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சிர மாட்டோம்!! நகைச்சுவை கேலி கிண்டல் எல்லாத்துக்கும் ஒட்டு மொத்த குத்தகைதாரர் இவர்தான். இப்ப லேட்டஸ்டா புஷ்க்கு ஆப்பு வெச்சிட்டார். மவனே நீ கண்டி என் ‘கை’ல மாட்டு உனக்கு ஆப்பு வைக்காம விடறதில்லைன்னு ஒரு க்ரூப்பே ஆப்போட ரெடியா இருக்கோம் இது எச்சரிக்கை குசும்பா.
|
|
பதிவு போட்டோமா போனோமா என்று இருக்கப்படாது, யாருக்கும் தெரியாமல் போய்டுது. ஜிமெயிலில் ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு காட்டனும். இந்த பதிவை பாருங்க வந்ததும் தெரியல, போனதும் தெரியல.
ReplyDelete:)
வந்திட்டோம்ல
ReplyDeleteஇன்னைக்கு வேற சரம் இல்ல வரனும்
ReplyDelete‘போபியா’
ReplyDeleteஇது என்னனு தெரிஞ்சுக்கலாமா?
//
ReplyDeleteCollapse comments
கோவி.கண்ணன் said...
பதிவு போட்டோமா போனோமா என்று இருக்கப்படாது, யாருக்கும் தெரியாமல் போய்டுது. ஜிமெயிலில் ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு காட்டனும். இந்த பதிவை பாருங்க வந்ததும் தெரியல, போனதும் தெரியல.
:)
//
சரிங்கண்ணே பண்ணிடுவோம்
//
ReplyDeleteஇம்சை said...
இன்னைக்கு வேற சரம் இல்ல வரனும்
//
காலைலயேவா!?!?!?
அவ்வ்வ்வ்
//
ReplyDeleteஇறக்குவானை நிர்ஷன் said...
‘போபியா’
இது என்னனு தெரிஞ்சுக்கலாமா?
//
phobia
வீக்கெண்டுச் சரம் போடாததைக் கண்டித்து நாளை தமிழ்மணத்தில் போராட்டம் நடக்கும் என்று கிகிகிகிகிகிகிகிகி அனானி ஒருவர் செய்தி அனுப்பியுள்ளார்.
ReplyDeleteஇங்கு அனானி வசதி இல்லாததால்..எனக்கு அனுப்பி உங்களுக்குப் போடச் சொன்னர்.
கிச்சு கிச்சு தாம்பளம்..
ReplyDeleteகீயா கீயா தாம்பளம்..
//
ReplyDeleteTBCD said...
வீக்கெண்டுச் சரம் போடாததைக் கண்டித்து நாளை தமிழ்மணத்தில் போராட்டம் நடக்கும் என்று கிகிகிகிகிகிகிகிகி அனானி ஒருவர் செய்தி அனுப்பியுள்ளார்.
//
அனானியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். டிபிசிடி அனானிக்கு தெரிவிக்கவும்!!
//
ReplyDeleteTBCD said...
கிச்சு கிச்சு தாம்பளம்..
கீயா கீயா தாம்பளம்..
//
புரியலை தயவுசெய்து விளக்கவும்!!
ஆபிசர் பதிவு வெகுவாக ரசிக்கப்பட்டிருக்குன்னு அப்படின்னு தெரிய வச்சிட்டீங்க சிவா... நன்றி... ஆபிசரும் உற்சாகமாயிட்டார்.. ஆன் சைட் போயிருக்க் ஆபிசர் சீக்கிரம் வரப் போறாரு.. அப்புறம் ஆரம்பிச்சடலாம்
ReplyDeleteவீக் எண்டு வந்திடுச்சி...ரெடி ஸ்டார்ட்
ReplyDelete//
ReplyDeleteதேவ் | Dev said...
ஆபிசர் பதிவு வெகுவாக ரசிக்கப்பட்டிருக்குன்னு அப்படின்னு தெரிய வச்சிட்டீங்க சிவா... நன்றி... ஆபிசரும் உற்சாகமாயிட்டார்.. ஆன் சைட் போயிருக்க் ஆபிசர் சீக்கிரம் வரப் போறாரு.. அப்புறம் ஆரம்பிச்சடலாம்
//
வாங்க தேவ்
நல்ல அருமையான பதிவு.
உங்க புண்ணியத்துல நெறய நல்ல?! பதிவுகள் படிக்க வாய்ப்பு கெடைச்சிருக்கு மாம்ஸ்.
ReplyDeleteசரி சரி.. இதெல்லாம் இருக்கட்டும். "அது" எங்க? ;P
//
ReplyDeleteSanJai said...
உங்க புண்ணியத்துல நெறய நல்ல?! பதிவுகள் படிக்க வாய்ப்பு கெடைச்சிருக்கு மாம்ஸ்.
சரி சரி.. இதெல்லாம் இருக்கட்டும். "அது" எங்க? ;P
//
'அது' அப்டினா? நான் ச்சின்ன பையன் புரியற மாதிரி சொல்லுப்பா!!
நன்றி சிவா நாங்க எல்லாம் புதுசு....இப்பிடி உங்க பதிவு மூலமா உஷாவின் ப்ளாக்கோபோபியா, சென்ஷியின் ஐ மிஸ் யு. கச்சேரி தேவின் ‘ஆபீசர் கவிஞர் ஆகிறார்’ காயத்ரியின் "பேய்கிட்ட பேசியிருக்கீங்களா" எல்லாம் படிக்க முடிஞ்சது.....மீண்டும் நன்றி....
ReplyDeleteஅருணா
oooo - சிவா - நல்ல பதிவுகள் பல படிக்க உதவும் தகவல்களுக்கு நன்றி. ம்ம்ம் இன்னிக்கு வெள்ளிக் கிழமையா - நாளைக்கு சனிக் கிழமையா - தெரில
ReplyDelete//
ReplyDeletearuna said...
நன்றி சிவா நாங்க எல்லாம் புதுசு....இப்பிடி உங்க பதிவு மூலமா உஷாவின் ப்ளாக்கோபோபியா, சென்ஷியின் ஐ மிஸ் யு. கச்சேரி தேவின் ‘ஆபீசர் கவிஞர் ஆகிறார்’ காயத்ரியின் "பேய்கிட்ட பேசியிருக்கீங்களா" எல்லாம் படிக்க முடிஞ்சது.....மீண்டும் நன்றி....
அருணா
//
வாங்க அருணா
நன்றி
//
ReplyDeletecheena (சீனா) said...
oooo - சிவா - நல்ல பதிவுகள் பல படிக்க உதவும் தகவல்களுக்கு நன்றி. ம்ம்ம் இன்னிக்கு வெள்ளிக் கிழமையா - நாளைக்கு சனிக் கிழமையா - தெரில
//
வாங்க சீனா சார்
இன்னைக்கு வெள்ளிக்கிழமைனா நாளைக்கு சனிக்கிழமைதான் அதுல என்ன சந்தேகம்!?!?!
ம. சிவா, ரெண்டு பின்னுட்டம் கிடைத்தது நன்னி. அது சரி அது என்ன "ஜி". அதெல்லாம் வேணாம்.
ReplyDelete//
ReplyDeleteramachandranusha(உஷா) said...
ம. சிவா, ரெண்டு பின்னுட்டம் கிடைத்தது நன்னி. அது சரி அது என்ன "ஜி". அதெல்லாம் வேணாம்.
//
நான் சின்ன பையன் ஒன்னு 'ஜி'ன்னு கூப்பிடனும் இல்லைனா 'ஆண்ட்டி'ன்னு கூப்பிடனும் 'ஆண்ட்டி'க்கு 'ஜி' பரவால்லைல!?!?