07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 11, 2008

சில சமயங்களில் சில சமயங்கள் : அதிர்வுகள் - 2

நான், மதுரையில் வளர்ந்தாலும், என் பெற்றோர் இருவருமே கிராமத்திலே வளர்ந்தவர்கள்.(மதுரையும் நிறைய மக்கள் இருக்கிற சிறு நகரம் தான்)கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு என்பது வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்று. வீதி தெய்வம் என்று என் தாத்தாவின் தாத்தா அந்த கிராமத்துக்கு வந்தப் போதும், பெட்டியில் சாமியயை எடுத்து வந்து பின்னர், அங்கே சாமியயை நிறுவி வழிப்பட ஆரம்பித்ததாக என் தந்தை சொல்லியிருக்கிறார். இது போன்ற சிறு தெயவ வழிபாடுகள் இன்றைய காலக் கட்டத்தில் மெதுவாக வழக்கொழிந்துக் கொண்டோ, அழிக்கப்பட்டோ வந்துக் கொண்டுயிருக்கிறது. சிறு தெய்வ வழிபாடுக் குறித்து கற்ப விநாயகத்தின் இந்தப் பதிவு ஒரு அருமையான பதிவு என்பதில் ஐயமே இல்லை.

தமிழகத்தில் பல மதங்கள் ஒரே சமயத்தில் இருந்து, பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கபப்ட்டு இன்று ஒரு சிலவனவே எஞ்சி இருக்கிதது. இப்படி அழித்தொழிக்கப்பட்ட மதங்களில் சமணமும் ஒன்றாகும். திருவள்ளுவர் சமண மதத்தராக இருக்கக்கூடும் என்று இந்தப் பதிவு பல பாடல்களை ஆராய்ந்து நமக்குச் சொல்லுகிறது. சமணக் கோவில்கள்,தமிழகத்தில் ஆகரமிக்கப்பட்டு இன்று அவை வேறுப் பெயரில் சுற்றி வருகிறது என்று இந்தப் பதிவு நமக்குச் சொல்கிறது. திருப்பரங்ககுன்றம் சமணக்கோவிலாக இருக்குக்ம் என்று கேள்வியயை எழுப்பும் மற்றொமொரு பதிவு.

கோவில்களை அழித்து வரலாற்றை மாற்றி எழுதுவது ஒரு பக்கம் இருக்க, சில சமயம் வரலாற்றை ஒற்றுமைப்படுத்தில் சில குழுப்பங்களுக்கு வழிவகை செய்வார்கள். ஹரப்பா, ஆரியர், திராவிடர் என்று இந்தப் பதிவில் நடக்கும் விவாதங்களை கவனியுங்கள்.

ந.கு: புது முயற்சி

தமிழகத்தில் கோவில் வழிபாடுகளில் மாறுதல் கொணர முயற்சித்த மதுரை ஆதினம் பற்றியும், அவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்த காஞ்சிப் பெரியவர் பற்றியும், இங்கேப் பார்க்கலாம். கூடுதல் தகவல்கள் தமிழ்ப் பெயர்களில் இருந்து வடமொழிப் பெயர்களாக மாறிய ஊர் பெயர்கள். கூடுதலாக சிறியவர் பற்றிய குறிப்பு இங்கே.

மாற்றம் என்ற ஒன்றே மாற்றமில்லாதது. மாற்றங்களை கலாச்சாரப் போர்வையில் சில கலாச்சாரக் காவலர்கள் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவதை நாம் பார்த்து வருகிறோம். கலாச்சாரக் காவலர்களின் முழுத்திரையயையும் விலக்காவிட்டாலும், ஒரு சிறிய சாளரத்தை திறக்கும் இந்தப் பதிவு. மனிதனை இழிவுப்படுத்தும் நிலை இருக்கும் வரை நமக்கு கலாச்சாரம் என்ற வார்த்தையயை சொல்ல அருகதை கிடையாது. இது போன்ற சமூகப் கோபங்களைப் பற்றிய ஒரு அருமையான நூல் அறிமுகம் இங்கே. மக்களிடையே இயல்பான சமூக மாற்றத்திற்கானா ஒரு வேண்டுதலாக இந்தப் பதிவு.

16 comments:

  1. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்ட் & செகண்டு

    ReplyDelete
  3. //மங்களூர் சிவா said...
    மீ த பர்ஸ்ட் & செகண்டு

    January 11, 2008 12:44:00 PM IST
    //

    கொஞ்சம் கண் அயர்ந்தேன்... அதுக்குள்ள எல்லாம் போச்சு.

    ReplyDelete
  4. //மங்களூர் சிவா said...
    மீ த பர்ஸ்ட் & செகண்டு
    //

    நாளைக்கு, நாளை மறுநாள் எழுதாமலா போய்டுவார்.

    சிவாவுக்கு ஒரு 'காலம்' வந்தால் இந்த 'காலத்துக்கும்' காலம் வராமலா போய்டும். பொழைச்சு போங்க.

    ReplyDelete
  5. //"இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும்.//

    குறிப்பாக இந்த பதிவில் தவிர்த்தாச்சு...
    :)

    ReplyDelete
  6. //
    கோவி.கண்ணன் said...

    கொஞ்சம் கண் அயர்ந்தேன்... அதுக்குள்ள எல்லாம் போச்சு.
    //
    அதுக்கு பேரு ஆப்பீஸ்ல பிசின்னு சொல்லுவாங்க :))

    ReplyDelete
  7. //
    கோவி.கண்ணன் said...

    நாளைக்கு, நாளை மறுநாள் எழுதாமலா போய்டுவார்.
    //
    முந்தா நேற்று இப்பிடி நினைத்ததைத்தான் நேற்று ஏமாற்றினார்.

    ReplyDelete
  8. //
    கோவி.கண்ணன் said...

    சிவாவுக்கு ஒரு 'காலம்' வந்தால் இந்த 'காலத்துக்கும்' காலம் வராமலா போய்டும். பொழைச்சு போங்க.
    //
    அதுதானே!!

    ReplyDelete
  9. //
    கோவி.கண்ணன் said...
    //"இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும்.//

    குறிப்பாக இந்த பதிவில் தவிர்த்தாச்சு...
    :)

    //
    புரியலை தயவு செய்து விளக்கவும்!!

    ReplyDelete
  10. மு.கு & பி.கு போடாத தி.பி.சி.டி-ஐ கும்மி கழகம் வன்மையாக கண்டிக்கிறது..

    ஆனாலும் சாமர்த்தியமாக உபயோகித்த ந.கு-வைப் பார்த்து பூரித்திரிக்கிறது கும்மி கழகம்.

    இப்படிக்கு,
    பின்னூட்டம் மட்டுமே போடும் சங்கம்

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...
    //மங்களூர் சிவா said...
    மீ த பர்ஸ்ட் & செகண்டு

    January 11, 2008 12:44:00 PM IST
    //

    கொஞ்சம் கண் அயர்ந்தேன்... அதுக்குள்ள எல்லாம் போச்சு.
    //

    இதுக்குதான் சிவா மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிருக்கணும்.. கண்ணுல வெண்ணெணையை ஊத்தி.. :-))))

    ReplyDelete
  12. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...

    இதுக்குதான் சிவா மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிருக்கணும்.. கண்ணுல வெண்ணெணையை ஊத்தி.. :-))))
    //
    நல்ல வேளை உண்மைய கண்டுபிடிக்காத வரைக்கும் ஓகே!!

    ReplyDelete
  13. தொடர் ஆதரவிற்கு நன்றி கோவியாரே, மங்களூர் சுனாமி சிவா, மை ஃபிரண்டு.

    ReplyDelete
  14. //
    TBCD said...
    தொடர் ஆதரவிற்கு நன்றி கோவியாரே, மங்களூர் சுனாமி சிவா, மை ஃபிரண்டு.
    //

    எதோ இன்று ஒரு நாள் இந்த பக்கம் 'ஆணி'யின் காரணமாக வராமல் போய்விட்ட ஜெகதீசன் பெயரை குறிப்பிடாததை நான் கண்ணா பின்னா வென கண்டிக்கிறேன்!!

    ReplyDelete
  15. வர வர நீங்க ரொம்ப அறிவு ஜீவியா மாறிக்கிட்டு வரீங்க, எங்கள மாதிரி ஆளுங்களுக்காக கொஞ்சம் கமர்சியல் பதிவும் அப்போ அப்போ போடுங்க.

    ReplyDelete
  16. நிஜமா சொல்லனும் என்றால் இதுவரை இல்லாத மாதிரி புதுமையாக வலைசரம் தொடுத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

    இதை நான் சொல்வதால் கோவி சார் தாக்குதலுக்கு ஆள் ஆக நேரிடும் இருந்தாலும் பரவாயில்லை:)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது