07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 18, 2012

கீதமஞ்சரியிடம் இருந்து பொறுப்பேற்கிறார் ஜோஸஃபின் பாபா

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி கீதமஞ்சரி - தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடம் இருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு பதிவுகள் இட்டு, தன்னுடைய 7 பதிவுகள் உள்ளிட்ட 177 பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். பெற்ற மறு மொழிகளோ 286. அறிமுகப் படுத்தப்பட்ட பதிவர்களோ 175.

அறிமுகப் படுத்துவதில் கீதமஞ்சரி இத்தனை பதிவுகளையும் தேடிப் பிடித்து - பல்வேறு தலைப்புகளில் - பதிவுகளாக்கி இட்டமை நன்று. இவரது உழைப்பு பாராட்டத் தக்கது.

சகோதரி கீதமஞ்சரியினை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ள சகோதரி ஜே.பி.ஜோஸஃபின் பாபா வினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவர் பாளையங்கோட்டை சேவையர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புகைப்படம் எடுப்பதிலும், தோட்டக் கலையிலும், வாசிப்பதிலும் ஈடுபாடு கொண்டவர். மேற்கத்திய இசையிலும் கர்நாடக இசையிலும் ஆர்வமுடையவர்.

சகோதரி ஜோஸஃபின் பாபாவினை நாளை காலை இந்திய நேரப்படி ஆறு மணி முதல் பதிவிடத் துவங்குக எனக்கூறி விடை பெறுகிறேன்.

நல்வாழ்த்துகள் கீத மஞ்சரி

நல்வாழ்த்துகள் ஜோஸஃபின் பாபா

நட்புடன் சீனா

17 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. இந்த வார வலைச்சர ஆசிரியராக மிகச்சிறப்பாகப் பணியாற்றிய திருமதி. கீதமஞ்சரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    புதிதாக வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க இருக்கும் சகோதரி ஜே.பி.ஜோஸஃபின் பாபா அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கீதமஞ்சரி மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். அவருக்கு நன்றிகள்.
    புதிதாகப் பொறுப்பேற்கும் ஜே.பி.ஜோஸஃபின் பாபா அவர்களும் சுறுசுறுப்பாகச் செயற்படுபவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள.

    ReplyDelete
  4. கீத மஞ்சுக்கு வாழ்த்துக்கள். வருக வருக ஜோசப்பின் பாப்பா

    ReplyDelete
  5. vaazhthukkal!
    pani seythavarukkum-
    seyya varupavarukkum!

    ReplyDelete
  6. ஜோஸபின் பாபா அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  7. வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி. புதிதாய்ப் பொறுப்பேற்கும் ஜே.பி.ஜோஸஃபின் பாபா அவர்களுக்கு இனிய வரவேற்புகள்.

    ReplyDelete
  8. கீதமஞ்சரி ஆசிரியராக இருந்த வலைச்சர வாரம் சுவாரஸ்யமாகச் சென்றது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். புதிய ஆசிரியருக்கு நல்வரவும், வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாங்க வாங்க

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வலைச்சர ஆசிரியராக மிகச்சிறப்பாகப் பணியாற்றிய திருமதி. கீதமஞ்சரி அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.


    புதிதாகப் பொறுப்பேற்கும் ஜே.பி.ஜோஸஃபின் பாபா அவர்களுக்கு வாழ்த்துக்கள.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  13. சிறப்பாக பணியாற்றிய கீதமஞ்சரிக்கு வாழ்த்துகள்.பாராட்டுகள்.

    புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. சென்ற வார ஆசிரியர் பொறுப்பேற்ற கீதமஞ்சரி அவர்களுக்கும், இந்த வார ஆசிரியர் ஜோசஃபின் பாபா அவர்களுக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்....

    ReplyDelete
  15. நன்றி மகிழ்ச்சிகள் தங்கள் விருப்பம், வாழ்த்துக்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றது.

    ReplyDelete
  16. சிறப்பாக சீனா ஐயாவுக்கு தம்பி தமிழ் வாசிக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்!

    ReplyDelete
  17. சகோதரி கீதமஞ்சரிக்கு அன்புடன், நன்றியுடன் விடை கொடுத்து, யோசபினிற்கு நல் வரவு கூறி வரவேற்கிறேன். வாங்கோ!...வாங்கோ!..
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது