தொல்லை தரும் தொடர்கதைகள்.
வணக்கம் சகாக்களே,
வலைச்சரத்துக்கு அவ்வபோது சின்ன சின்ன நோய்கள் வந்திருந்தாலும் இன்றுதான் மொத்தமாய் அடிப்பட்டிருக்கிறது. என்னையும் ஆசிரியர் ஆக்கலாம் என்று முடிவு செய்த சீனா அய்யாவிற்கு வலையுலக வல்லபாய் பட்டேல்(அதாம்ப்பா இரும்பு மனிதர்) என்று பெயரிடலாம்.
நம்ம சொந்தக்கதை ஒன்னு எழுதி என் அலுவலக பொட்டியில் சேமித்திருக்கிறேன். எதிர்பாராமல் சென்னை வந்துவிட்டதால், நம்ம எஸ்.டி.டையை(STDன்னா வரலாறுதானே) வியாழக்கிழமை பார்க்கலாம்.
தொடர்கதை என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது வலையுலக ரித்தீஷ் அண்ணன் நர்சிம்மின் மாறவர்மன் தான். என்னை மிகவும் கவர்ந்த ஒரு கதை.
"நிமிர்ந்த வேம்பின் அருகில் மிகவும் கவனுத்துடன் வேயப்பட்ட கூடாரம்.நடுவில் மூங்கில் நடப்பட்டு,அதன் உச்சியில் இருந்து பிரிந்த கூரை வட்ட வடிவில் இறங்கி இருந்தது.ஆங்காங்கே முட்டுக்கொடுத்து,கட்டி இழுக்கப்பட்ட லாவகத்தில் ஒரு கட்டிடக் கலையின் நுணுக்கம் புலப்பட்டது. சுற்றிலும் ஈட்டி ஏந்திய வீரர்கள்.. புரவிகள் மர நிழலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தன.. அருகருகே வேயப்பட்ட வைக்கோல் படைப்புகள் அம்பாரமாய் உயர்ந்து, அந்த பிரதேசத்தின் வளமைக்கு கட்டியம் கூறியது. நிலவுதான் எத்தனை அழகு.. கயவர்க்கும்,கள்வர்க்கும்,காதலர்க்கும் பொதுவாய் காய்ந்து மெதுவாய் நகரும் சுந்தரச் சந்திரன்.."
வர்ணனைகளில் நம் உள்ளங்கவர் கள்வன் இந்த மாறவர்மன். படித்துப் பாருங்கள்.
**************************************************************************
அண்ணன் செந்தழல் ரவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரின் பல கதைகளை ரசித்த நான் அவரின் பழைய மொக்கைகளை,மன்னிக்க , பதிவுகளை மேய்ந்த போது என் கண்ணில் பட்டது இந்தக் கதை. ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படித்து முடித்து விடலாம். நெஞ்சை கணக்க வைக்கும் முடிவு. இங்கே படியுங்கள்.
***************************************************************************
தொடர்கதை எழுதும் இன்னொருவன் இவர். மிக குறைந்த காலத்தில் நட்சத்திரம் ஆனவர் என்று நம்பப்படுகிறது. அந்த வாய்ப்பு வருவதற்கு இந்தத் தொடர்தான் காரணம் என்றும் இவர் சொல்கிறார். இளைய பல்லவனின் "சக்கர வியூகம்" படித்தால் அது உண்மை என்றும் கூறலாம். மாறவர்மன் நமக்கு சரித்திர சுவையை தந்தால், சக்கர வியூகம் நமக்கு பல அரிய தகவல்களை தருகிறது. படித்துப் பாருங்கள்.
*****************************************************************************
கிடைச்ச கேப்ல எல்லாம் சுயபுராணம் பாடுவதுதானே மனித இயல்பு. அதான்.ஹிஹிஹி.. நானும் ஒரு தொடர்கதை எழுதினேன். ஏனோ முடிக்கவில்லை. காதல் கதைதான். படிக்கதாவங்க படிச்சு பாருங்க.(என்ன,யாருமே படிக்கலையா???)
|
|
வாழ்த்துகள்
ReplyDeleteநண்பரே
அன்புடன்
திகழ்
aakkaa கார்க்கி - பலே பலே - சுய அறிமுகத்திற்கு வியாழன் வரை காத்திருக்க வேண்டுமா ...... ம்ம்ம்ம்
ReplyDeleteநல்ல கதைகள் பல சுட்டிகள் - படிச்சுடுவோம்ல
வாவ், வாழ்த்துக்கள் கார்க்கி!
ReplyDelete:)
வலைச்சரத்துக்கு வரவேற்புகள் கார்க்கி..
ReplyDeleteவாவ்வ்வாவ்வ்வா ராஜா.!
ReplyDeleteகலக்குங்க கார்க்கி
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகா...!!
ReplyDelete//நம்ம சொந்தக்கதை//... சோகக் கதையா சொல்லிடாதீங்க. :-)))
வாழ்த்துக்கள் தல, வழக்கம் போல கலக்குங்க.
ReplyDeleteஎன்னையும் சக்கரவியூகத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
உங்களுக்கு சங்கராந்தி சுபாகாங்க்ஷலுவா, பொங்கல் நல்வாழ்த்துக்களா?
நன்றி திகழ்மிளிர்
ReplyDeleteநன்றி சீனா அய்யா
நன்றி தம்பி கார்த்திக்
பிரியாணி பிரியரே எப்போ திரும்பி வந்தீங்க?
தங்கமே ஊருக்கு போயிட்டு ரிட்டர்ன்?
வேலனண்ணா நன்றி
நன்றி முனைவரே
நன்றி கணிணி
//வலைச்சரத்துக்கு அவ்வபோது சின்ன சின்ன நோய்கள் வந்திருந்தாலும் //
ReplyDeleteஅதில் நானும் ஒருவன்
//என்னையும் ஆசிரியர் ஆக்கலாம் என்று முடிவு செய்த சீனா அய்யாவிற்கு வலையுலக வல்லபாய் பட்டேல்(அதாம்ப்பா இரும்பு மனிதர்) என்று பெயரிடலாம்.//
ReplyDeleteஅவர் இந்த மாதிரி ரிஸ்க் நிறைய எடுத்துருக்கார், பொருத்தமான பட்டம் தான்
//வலையுலக ரித்தீஷ் அண்ணன் நர்சிம்மின் மாறவர்மன் தான்.///
ReplyDeleteநம்ம தலைவருக்கே அண்ணனா!
அப்போ பெருந்தலை தான்
வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் மணக்க
ReplyDeleteஅடடா இந்த வாரம் நீங்களா அப்ப அவ்வளவுதான்..;)
ReplyDeleteவாழ்த்துக்களுங்கோ...
ReplyDeleteவாழ்த்துகள் கார்க்கி
ReplyDeleteவாழ்த்துகள் கார்க்கி..
ReplyDeleteஒரு cap collection வச்சு இருப்பிங்க போல..
//வால்பையன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வலைச்சரத்தில் மணக்க//
நன்றி சகா
*********************8
//தமிழன்-கறுப்பி... said...
அடடா இந்த வாரம் நீங்களா அப்ப அவ்வளவுதான்..;)//
ஏனுங்கண்ணா இந்த கொலவெறி
****************
// பாலராஜன்கீதா said...
வாழ்த்துகள் கார்க்கி//
நன்றி சகா
***************8
//vinoth gowtham said...
வாழ்த்துகள் கார்க்கி..
ஒரு cap collection வச்சு இருப்பிங்க போல..//
உண்மைதான் சகா
வாழ்த்துகள் சகா :)
ReplyDelete/ Thooya said...
ReplyDeleteவாழ்த்துகள் சகா :)//
:))))))))))