எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - II
➦➠ by:
* அதிரை ஜமால்
மேலும் சில எழுத்து(த்)தூறல்கள் வார்த்தை மழைகள். வந்து நினைந்து தான் பாருங்களேன்.
ஹேமா இவர்கள் வானம் வெளித்த பின் எழுதுவார்கள் அதுவும் என்னடா நீ...! என்று கேட்டு கொலை வெறியோடு ஒரு காதல்... செய்வாங்க. கடைசியில் உன் நினைவோடு... குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்... கொண்டாடினார்கள்.
ஸாவரியா செல்லமா காதல் பனித்துளிகள்! சொல்லுவாங்க அதுவும் உன் நினைவுகளில் நீந்தியபடி மழையெலாம் வாங்க!ன்னு கூப்பிடுவங்க. வேற இல்லையன்னா கேட்டா வேறென்னத் தெரியும்!ன்னு சொல்லுவாங்க
மது நான் எழுத நினைப்பதெல்லாம்... ஏதோ நினைவிலே.. வந்து நினைவின் நேசம் அறிந்து காதல் முயற்சி!கூட செய்தாங்க. கடைசியா காதல் நிரபராதி... ஆயிட்டாங்க.
1) ஓட்டு,
2) பின்னூட்டம்,
3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு
நன்றியுடனும் நட்புடனும்.
--- இன்னும் விரியும்.
|
|
me the frst??
ReplyDeleteஇருங்க படிச்சிட்டு வாரேன்!!!
ReplyDeleteவருக வருக
ReplyDeleteஹேமா இவங்களை எனக்கு நல்லா தெரியும் ரொம்ப அருமையா பாசத்தோடும் அதே நேசத்தோடும் எழுதுவாங்க.
ReplyDeleteரொம்ப ரசிச்சு படிச்சிருக்கேன்.
ஹேமா
ReplyDelete------------
ஜமால் நீங்கள் மேற்கோள் காட்டியவை
அனைத்தும் நான் படித்து ரசித்துள்ளேன்.
அருமையான அறிமுகமும்.
நன்றி ஜமால்.
ஹேமா வாழ்த்துக்கள் தோழி இது போல் பல நண்பர்களின்
ReplyDeleteஅறிமுகத்தோடு பல வெற்றிகளை பெற என் வாழ்த்துக்கள் !!!
ஸாவரியா இவர்களை எனக்கு தெரியாது
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி ஜமால்
இப்படி ஒரே நாளில் பலரை போட்டு
தாக்கறீங்க,
வாழ்த்துக்கள் ஸாவரியா!!
இருவருமே எனக்கு புதியவர்கள்
ReplyDeleteஸாவரியாவின் வரிகளில் பிடித்தது
என்றால்
/மழை விட்டப் பின்பும்
ஜன்னல் கம்பியில்
கோர்த்து நிற்கும்
மழை நீர் முத்து போல
நீ போன பின்பும்
நெஞ்சில்
உன் நினைவுகள்/
எனக்கு மிகவும் பிடித்தது.
மதுவின் வரிகள் என்றால்
இந்த வரிகளை மிகவும் பிடித்தது
/உரம் போட்டு
வளர்ப்பது போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்/
உள்ளேன் ஐயா...:)
ReplyDeleteமது நல்ல அறிமுகமும்
ReplyDeleteஎனக்கு இவங்களையும் தெரியாது
நல்ல அறிமுகத்திற்கு நன்றி ஜமால்
வாழ்த்துக்கள் மது !!!
/RAMYA said...
ReplyDeleteme the frst??/
ஹை... இன்னைக்கு டீச்சர் தான் பர்ஸ்ட்டா?
/ RAMYA said...
ReplyDeleteஇருங்க படிச்சிட்டு வாரேன்!!!/
நானும்...படிச்சிட்டு வாரேன்..!
//இலவசமாக கிடைப்பது
ReplyDeleteஇதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா//
நல்ல கேள்வி கேட்டு இருக்கீங்க
என்ன பதில் சொல்ல போறாங்கன்னு
தெரியலை மது
மது என்பவரின் கவிதைகளை நான் இதுவரை படித்ததில்லை
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி.
//
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
/RAMYA said...
me the frst??/
ஹை... இன்னைக்கு டீச்சர் தான் பர்ஸ்ட்டா?
//
எங்கே ஆளை காணோம்
அப்பப்போ காணாமல்
போயடரீங்களே.
நேத்து செய்யது TV லே உங்க
படத்தை போட்டு தேடினாராம்
நீங்க வேறே நாட்டுக்கு போனதா
தகவல் வந்ததாம்
இதை செய்யாதுதான் சொன்னாரு
மூன்று பேருமே ரொம்ப நல்லா எழுதுவாங்க....ஒரு சில பதிவுகள் மட்டும் படிச்சிருக்கேன்....பின்னூட்டங்கள் போட்டதில்லை.....நன்றி ஜமால்!
ReplyDelete/ RAMYA said...
ReplyDelete//
நிஜமா நல்லவன் said...
/RAMYA said...
me the frst??/
ஹை... இன்னைக்கு டீச்சர் தான் பர்ஸ்ட்டா?
//
எங்கே ஆளை காணோம்
அப்பப்போ காணாமல்
போயடரீங்களே.
நேத்து செய்யது TV லே உங்க
படத்தை போட்டு தேடினாராம்
நீங்க வேறே நாட்டுக்கு போனதா
தகவல் வந்ததாம்
இதை செய்யாதுதான் சொன்னாரு/
ஹா...ஹா...ஹா...இவ்ளோ தான் சொன்னாரா.....அங்க போனதும் என்னைய நல்லா திட்டி திருப்பி அனுப்பினதை சொல்லையே....அதுவரைக்கும் சந்தோசம்....:))
சரியான தேர்வுகள் ஜமால்
ReplyDeleteமூவருமே எனக்கு பரிச்சியமானவர்கள் தான்...
மதிய வணக்கம்.....
ReplyDelete/அ.மு.செய்யது said...
ReplyDeleteமதிய வணக்கம்...../
வணக்கம் தலைவரே...
//
ReplyDeleteநிஜமா நல்லவன் said...
ஹா...ஹா...ஹா...இவ்ளோ தான் சொன்னாரா.....அங்க போனதும் என்னைய நல்லா திட்டி திருப்பி அனுப்பினதை சொல்லையே....அதுவரைக்கும் சந்தோசம்....:))
//
செய்யது இதே சொல்லலை வரட்டும் கேக்கறேன்.
ஹேமா அவர்களின் வரிகளில்
ReplyDeleteஇன்னும் நினைவை விட்டு அகலாத வரிகள் இதைக் கூற முடியும்
/
ஒரு...
நிமிட சந்தோஷம்தான்
இரு...
உயிர்கள் இணையும் இன்பம்
மூன்றாவது...
உயிரின் அவஸ்தை ஆரம்பம் !!!
/
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
மதிய வணக்கம்.....
//
மாலை வணக்கம்
ஹையோ ஹையோ
டைம் கூட தெரியலை
ஹேமா இவருடை கவிதைகளில் ஒரு காதல் தீவிரவாதம் தெரியும்...
ReplyDelete//கொல்ல மனமின்றி
பொறுமையின் எல்லையில்
துரத்திய ஆயுதம்
அந்தக் கூரான ஆயுதம்
மெல்ல மீண்டும் ஒரு நாளில்
என் திசை அறிந்து
வந்தே விட்டது
என் வாசல் தேடி.
தன் காதல் என்னும்
கூரான அந்த
அன்பு ஆயுதம் தாங்கி!!!//
/ RAMYA said...
ReplyDelete//
நிஜமா நல்லவன் said...
ஹா...ஹா...ஹா...இவ்ளோ தான் சொன்னாரா.....அங்க போனதும் என்னைய நல்லா திட்டி திருப்பி அனுப்பினதை சொல்லையே....அதுவரைக்கும் சந்தோசம்....:))
//
செய்யது இதே சொல்லலை வரட்டும் கேக்கறேன்./
அவர் வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு...:)
//மாலை வணக்கம்
ReplyDeleteஹையோ ஹையோ
டைம் கூட தெரியலை//
பதிவ முழுசா அலசிட்டு பிறகு இருக்கு...கும்மி...
/RAMYA said...
ReplyDelete//
அ.மு.செய்யது said...
மதிய வணக்கம்.....
//
மாலை வணக்கம்
ஹையோ ஹையோ
டைம் கூட தெரியலை/
அட..விடுங்க டீச்சர்.....கடமைல கண்ணா இருந்துட்டார் போல....அதான் நேரம் காலம் தெரியலை...:)
ஸாவரியாவின் செல்லம் கொஞ்சும் காதல் வரிகள்...
ReplyDelete//இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி
உயிர் தந்தானாம்
மனிதர்களுக்கு !
எனக்கு மட்டும் அவன்
அத்தனை மெனக்கிடவில்லை
மெதுவாய்
உன் பெயரை காதில் உச்சரித்தான்..அவ்வளவே !!//
/அ.மு.செய்யது said...
ReplyDelete//மாலை வணக்கம்
ஹையோ ஹையோ
டைம் கூட தெரியலை//
பதிவ முழுசா அலசிட்டு பிறகு இருக்கு...கும்மி.../
கும்மிட்டு அலசுவாங்களா......இல்லை அலசிட்டு கும்முவாங்களா....?
மது இவர் குறைவாகவே எழுதுகிறார் என்றாலும் காதல் கசியும் மதுவின் கவிதைகளில்...
ReplyDelete//எனது பாதங்களுக்கு
சுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!//
ஹேமா எண்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அவரின்
ReplyDeleteஉப்புமட சந்தி...ப்ளாக் டைடில்..எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பதிவுலகத்திலேயே பெஸ்ட் டைடில்..
பெரியவங்க எல்லாம் பதிவை படிச்சி ரசிச்சி பின்னூட்டம் போடுறாங்க......இப்ப போய் கும்மி அடிச்சா அவங்க கோவத்துக்கு ஆளாக நேரிடும்.....சோ....சோ....நான்....எஸ்கேப்....:))
ReplyDelete\\அ.மு.செய்யது said...
ReplyDeleteஹேமா எண்டவுடன் எனக்கு நினைவுக்கு வருவது அவரின்
உப்புமட சந்தி...ப்ளாக் டைடில்..எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பதிவுலகத்திலேயே பெஸ்ட் டைடில்\\
அது அவங்களோடு இன்னொரு ப்லாக்
செய்யத்
இவங்க மூணு பேருமே எனக்கு புது அறிமுகம். நன்றி ஜமால்
ReplyDelete//எதுவென்றாலும்,..
ReplyDeleteஒன்றும் இல்லாதவையாய்
இருந்தாலும் கூட
என்னிடம்
'பிடிக்குமா,..வேணுமா"
எனக் கேட்டுக் கேட்டுச்
செய்கிறாய்... சிரத்தையாய்!
சரி,..
முத்தங்களுக்கு மட்டும்
என்ன விதி விலக்கு ? //
ஸாவரியா...வின் வரிகளில் சில..இவர் வலைதளம் எனக்கு புதுசு..
எளிமையான இயல்பான ஆனால் அழகான வார்த்தை பிரயோகம்.
மது இவங்களுக்கு எனக்கு இப்ப தான் அறிமுகமாகுறாங்க..
ReplyDeleteகுழம்பியவை...குழப்பியவை...கிறுக்கியவை...படித்தவை...படித்ததில் பிடித்தவை...!
சப்டைடில் லேயே கலவரம் பாத்திங்களா..
//எனது பாதங்களுக்கு
ReplyDeleteசுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!//
//வீண் செலவு எதற்கு
என்று நீ சேமித்த காதல்
வார்த்தைகளை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!//
மதுவின் வரிகளில் சில துளிகள்...அழகான வரிகள்..
ஜோடி நம்பர் ஒன் ஸ்டைல் ல சொல்லனும்னா மைண்ட் ப்ளோயிங்க்...
நான் வலைதளத்துக்கு வந்த புதுசுல, ஹேமா அவங்களோட பதிவுகள படிச்சிருக்கேன்.
ReplyDeleteஆனா பின்னூட்டம் போட்டதில்ல..
தனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??
ReplyDeleteஇருக்கோம் (2 பேர்)
ReplyDeleteஆமா...ஆமா...இருக்கோம்...
ReplyDeleteயாரந்த இரண்டு பேருங்கோ..
ReplyDeleteபுதியவன்..வேற யாரு ?
நான் தான்பா
ReplyDelete//நிஜமா நல்லவன் said...
ReplyDelete/அ.மு.செய்யது said...
//மாலை வணக்கம்
ஹையோ ஹையோ
டைம் கூட தெரியலை//
பதிவ முழுசா அலசிட்டு பிறகு இருக்கு...கும்மி.../
கும்மிட்டு அலசுவாங்களா......இல்லை அலசிட்டு கும்முவாங்களா....?
//
உங்கள தான் நேத்து வலைவீசி தேடினோம்..
நம்ம ரம்யா டீச்சர் பிளாகுல உங்களுக்கு பொறி வைக்கப்பட்டது.
இன்னிக்கு சிக்கிட்டீங்க..
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteநான் தான்பா
//
ஓ...அவரா நீங்க....
// அ.மு.செய்யது said...
ReplyDeleteதனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??
//
hahahhahah
//RAMYA said...
ReplyDelete// அ.மு.செய்யது said...
தனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??
//
hahahhahah
//
வாங்க..வாங்க...
//
ReplyDeleteபுதியவன் said...
ஆமா...ஆமா...இருக்கோம்...
//
என்ன பண்ணறீங்க
அ.மு.செய்யது வாருவாறு
உஷாரா இருங்க
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
//RAMYA said...
// அ.மு.செய்யது said...
தனியா பேசிட்ருக்கோமோ...யாராவது இருக்கிங்களா ??
//
hahahhahah
//
வாங்க..வாங்க...
//
வரவேற்புக்கு நன்றி ஸ்டுடென்ட்
50
ReplyDeleteஹேமா..
ReplyDeleteவானம் வெளித்த பின்னும்
எனக்கு முன்னரெ அறிமுக
வானம் இருட்டயிருந்தாலும் அவர்கள் வரிகளின் எப்பவுமே வெளிச்சம் இருக்கும்
பொடி நடையா வந்து போட்டுடோமில்லே
ReplyDeleteஹா ஹா எப்படி ???
//
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
ஹேமா..
வானம் வெளித்த பின்னும்
எனக்கு முன்னரெ அறிமுக
வானம் இருட்டயிருந்தாலும் அவர்கள் வரிகளின் எப்பவுமே வெளிச்சம் இருக்கும்
//
சூப்பர் ரசனைங்க
//வரவேற்புக்கு நன்றி ஸ்டுடென்ட்//
ReplyDeleteஎப்பவுமே ஸ்டூடன்ட் தான் நம்பர் ஒன்..
இன்னிக்கு டீச்சர் தான் நம்பர் ஒன்னா ??
அட ..50 யும் நீங்க தானா...கலக்குறேள் போங்க !!!
ஸாவரியா, மது இருவரும் எனக்கு புதியவர்கள்
ReplyDeleteநன்றி ஜமால்
//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteஹேமா..
வானம் வெளித்த பின்னும்
எனக்கு முன்னரெ அறிமுக
வானம் இருட்டயிருந்தாலும் அவர்கள் வரிகளின் எப்பவுமே வெளிச்சம் இருக்கும்
//
வாங்க வாங்க..
ஆரம்பமே சும்மா டெர்ரரா ?
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
//வரவேற்புக்கு நன்றி ஸ்டுடென்ட்//
எப்பவுமே ஸ்டூடன்ட் தான் நம்பர் ஒன்..
இன்னிக்கு டீச்சர் தான் நம்பர் ஒன்னா ??
அட ..50 யும் நீங்க தானா...கலக்குறேள் போங்க !!!
//
YES YES
//வாய் எதிர்த்துப் பேசிடாமல்
ReplyDeleteவாக்குவாதம் பண்ணிடாமல்
பேனாவின் மை கொண்டு
வையத்தை வியக்க வைப்பதும்
கவிதைகளாய்.
//
ஹேமா எல்லாகவிதைகளையும் இப்படிதான் எழுதுறாங்கனு நினைக்கிறேன்
muvarukkum vaalthukkal:)
ReplyDelete//நிஜமா நல்லவன் said...
ReplyDeleteபெரியவங்க எல்லாம் பதிவை படிச்சி ரசிச்சி பின்னூட்டம் போடுறாங்க......இப்ப போய் கும்மி அடிச்சா அவங்க கோவத்துக்கு ஆளாக நேரிடும்.....சோ....சோ....நான்....எஸ்கேப்....:))
//
ஆஹா..ஆரம்பத்திலே நல்லவராயிட்டாரா...
சிக்க மாட்டேங்குறாரே...
நீங்க எங்க போனாலும் உங்கள விட மாட்டோம்..
எந்த சில்லாவுல இருந்தாலும் உங்கள விட மாட்டோம்..
//உடைந்து போன
ReplyDeleteஇதயத்தில் இருந்து வழிந்தோடுகிறது
இளஞ்சூடாய் இரத்தம்
அதில்...
வித விதமாய் வரைந்துப் பார்க்கிறேன் உன் பெயரை//
ஸாவரியவிடம் என்னை கவர்ந்த வரிகள்
//PoornimaSaran said...
ReplyDeletemuvarukkum vaalthukkal:)
//
எங்கேயோ கேட்ட குரல்...
ennamo natakkuthu enge!!!
ReplyDelete60 தான போகுது..
ReplyDeleteஅதுக்குள்ள யாரு பதுங்குறது..??
//வார்த்தைகளால்
ReplyDeleteஎனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....
//
மதுவிடம் ரசித்த வரிகள்
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
60 தான போகுது..
அதுக்குள்ள யாரு பதுங்குறது..??
//
நானு நானு நானு நானு
நன்றி ஜமால்..
ReplyDeleteவழமை போல் வார விடுமுறையில் கவனிக்கிறேன் :-)
\\PoornimaSaran said...
ReplyDeleteennamo natakkuthu enge!!!\\
எல்லாம் வழக்கமான சாரல் தான்.
\\’டொன்’ லீ said...
ReplyDeleteநன்றி ஜமால்..
வழமை போல் வார விடுமுறையில் கவனிக்கிறேன் :-)\\
நன்றி ‘smile' லீ
//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
\\PoornimaSaran said...
ennamo natakkuthu enge!!!\\
எல்லாம் வழக்கமான சாரல் தான்.
//
இது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு
//RAMYA said...
ReplyDelete//
அ.மு.செய்யது said...
60 தான போகுது..
அதுக்குள்ள யாரு பதுங்குறது..??
//
நானு நானு நானு நானு
//
அலுவலகத்துல ரொம்ப ஆணியோ ..அடிக்கடி காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
செய்ய வேண்டியிருக்கு...
//’டொன்’ லீ said...
ReplyDeleteநன்றி ஜமால்..
வழமை போல் வார விடுமுறையில் கவனிக்கிறேன் :-)
//
அபூர்வ பறவைகளையா ??
//RAMYA said
ReplyDeleteஇது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு//
கெட்ட குரலா..கேட்ட குரலா....டீச்சர்....
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
//RAMYA said...
//
அ.மு.செய்யது said...
60 தான போகுது..
அதுக்குள்ள யாரு பதுங்குறது..??
//
நானு நானு நானு நானு
//
அலுவலகத்துல ரொம்ப ஆணியோ ..அடிக்கடி காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
செய்ய வேண்டியிருக்கு...
//
ஆமாம்ப்பா டன் கணக்கிலே ஆணி
// அ.மு.செய்யது said...
ReplyDelete//RAMYA said
இது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு//
கெட்ட குரலா..கேட்ட குரலா....டீச்சர்....
//
ஆணியை எடுக்கருதுகுள்ளே டைப் பண்ணது
75
ReplyDeleteமூன்றுமே அழகிய முத்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் அருணா
கும்மியிலே சிறந்த பட்டம் யாருக்கு கொடுக்கலாம்னு யோசிக்கும்போது..
ReplyDeleteஅடிக்கடி 100 / 50 போட்ட....
"வலைக்கும்மி" என்ற பட்டத்தை வலைச்சரம் சார்பாக வழங்குகிறோம்...
அது யார் என்பதை அறிமுக விழா முடிந்து வழங்கப்படும்
RAMYA said...
ReplyDelete// அ.மு.செய்யது said...
//RAMYA said
இது யாருப்பா எங்கேயோ கெட்ட குரலா இருக்கு//
கெட்ட குரலா..கேட்ட குரலா....டீச்சர்....
//
ஆணியை எடுக்கருதுகுள்ளே டைப் பண்ணது //
இருந்தாலும் இவ்ளோ ஆணிகளுக்கு மத்தியில் உங்கள் சேவையை தொடர்வதை நினைக்கும் போது...
"______________________"
"______________________"
அந்த வழக்கமான ரெண்டு லைன நீங்களே ஃபில் அப் பண்ணிக்கலாம்.
//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteகும்மியிலே சிறந்த பட்டம் யாருக்கு கொடுக்கலாம்னு யோசிக்கும்போது..
அடிக்கடி 100 / 50 போட்ட....
"வலைக்கும்மி" என்ற பட்டத்தை வலைச்சரம் சார்பாக வழங்குகிறோம்...
அது யார் என்பதை அறிமுக விழா முடிந்து வழங்கப்படும்
//
இது நல்லா இருக்கே...
ஹேய்ய்ய்ய்ய்ய்..தலைவா..எங்கள வச்சி காமடி கீமடி பண்ணலியே..
//
ReplyDeleteஅ.மு.செய்யது said...
இருந்தாலும் இவ்ளோ ஆணிகளுக்கு மத்தியில் உங்கள் சேவையை தொடர்வதை நினைக்கும் போது...
"______________________"
"______________________"
அந்த வழக்கமான ரெண்டு லைன நீங்களே ஃபில் அப் பண்ணிக்கலாம்.
//
கண்கள் பனிக்கின்றது
மனது கனக்கிறது
இந்த இரண்டு வரிகள் தானே
innum century potalai pola??
ReplyDelete//RAMYA said...
ReplyDeleteகண்கள் பனிக்கின்றது
மனது கனக்கிறது //
அதே அதே...
:)
ReplyDelete//நிஜமா நல்லவன் said...
ReplyDelete:)
//
வாங்கோ தலைவா...வீட்டுக்கு கிளம்பும் போது வர்ரீங்களே...உங்களுக்கே நியாயமா ?
உங்க இளிப்பான்ல தீய்ய வைக்க..
/ PoornimaSaran said...
ReplyDeleteinnum century potalai pola??/
Aamaa...neenga thaan century podanum...:)
/அ.மு.செய்யது said...
ReplyDelete//நிஜமா நல்லவன் said...
:)
//
வாங்கோ தலைவா...வீட்டுக்கு கிளம்பும் போது வர்ரீங்களே...உங்களுக்கே நியாயமா ?
உங்க இளிப்பான்ல தீய்ய வைக்க../
Ha..ha..ha
காதலன்: கண்மணி உனக்கு நான் ஒரு அருமையான கவிதை எழுதி வச்சிருக்கேன் படிக்கட்டுமா??
ReplyDeleteகாதலி: ம்ம்ம்ம் படிங்க கேப்போம்
ReplyDeleteவிளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
ReplyDeleteவிவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே
ரம்யா...டீச்சர் நல்லா எழுதி இருக்கீங்க...:)
ReplyDeleteneenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren..
ReplyDelete/ PoornimaSaran said...
ReplyDeleteneenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../
அதெப்படி விட முடியும்?
யாரும் இங்க இருக்கீங்களா?
ReplyDeleteயாராவது ஒளிஞ்சி இருக்கீங்களா?
ReplyDeleteயாராவது ஒளிஞ்சி நூறு அடிச்சா அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது....ஏன்னா நான் ஒரு தடவை என்ன பண்ணுவேன்னு தெரியாதுன்னு முடிவு எடுத்திட்டா கடைசி வரைக்கும் என்ன பன்னுவேன்னே தெரியாது...ஆமா சொல்லிட்டேன்....:)
ReplyDeleteஇன்னும் மூணு தான்...
ReplyDeleteஇன்னும் இரண்டு தான்...
ReplyDeleteஇன்னும் ஒன்னு தான்
ReplyDeleteநூறு....அடிச்சிட்டேன்....:)
ReplyDeleteஹையா...நானே நூறு....:))
ReplyDelete// நிஜமா நல்லவன் said...
ReplyDelete/ PoornimaSaran said...
neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../
அதெப்படி விட முடியும்?
//
எதுக்கு நாங்க எல்லாம் ஒளிஞ்சி இருக்கோம் தெரியுமில்லே
// நிஜமா நல்லவன் said...
ReplyDelete/ PoornimaSaran said...
neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../
அதெப்படி விட முடியும்?
//
neenga nijamave nallavaru thaanga!!
two fifty and one hundred....pattam vaanga ithu pothumaa?.....illai intha vaaram muzhuvathum kaaththu irukkanumaa?
ReplyDelete/ PoornimaSaran said...
ReplyDelete// நிஜமா நல்லவன் said...
/ PoornimaSaran said...
neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../
அதெப்படி விட முடியும்?
//
neenga nijamave nallavaru thaanga!!/
நன்றி பூர்ணிமா...!
// நிஜமா நல்லவன் said...
ReplyDelete/ PoornimaSaran said...
// நிஜமா நல்லவன் said...
/ PoornimaSaran said...
neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../
அதெப்படி விட முடியும்?
//
neenga nijamave nallavaru thaanga!!/
நன்றி பூர்ணிமா...!
//
ithu vanjap pugalchinga:))
/
ReplyDeletePoornimaSaran said...
// நிஜமா நல்லவன் said...
/ PoornimaSaran said...
// நிஜமா நல்லவன் said...
/ PoornimaSaran said...
neenga ellam continue pannunga naan correct ah vanthu century pottitaren../
அதெப்படி விட முடியும்?
//
neenga nijamave nallavaru thaanga!!/
நன்றி பூர்ணிமா...!
//
ithu vanjap pugalchinga:))/
நீங்க எப்படி புகழ்ந்தீங்களோ அப்படித்தாங்க....:)
மேலும் நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஜமால்
ReplyDeleteகவிதைன்னா சொத்தை எழுதி கொடுத்துருவிங்க போலருக்கே!
ReplyDeleteஎனக்கு சுட்டு போட்டாலும் எழுத வராது?
(சுட்ட பிறகு எழுதுனா என்ன? எழுதாட்டி என்ன?
நல்ல தேர்வு ஜமால் ..
ReplyDeleteஹேமா அவர்களின் கவிதைகள் உயிரோட்டம் உள்ளவை.. எனக்கு மிக அதிகம் அறிமுகம் ஆனவை
புதிய இருவர் பற்றி தெரிந்துகொண்டேன் ...
நன்றிகளுடன்
விஷ்ணு
மதுவும் அதிதியும் தோழிகளே..
ReplyDeleteஹேமாவின் அறிமுகத்திற்கு நன்றி..
காலை வணக்கம்!!!
ReplyDeleteதேவா..
ஜமால்,என்னால் உங்கள் பின்னூட்ட வேகத்தோடு போட்டி போட்டு வர முடியவில்லை.113 ஆவதாக வந்திருக்கேன்.என்ன செய்ய நான்.யாராச்சும் விட்டுத் தாங்களேன்.நானும் முன்னுக்குப் பின்னூட்டம் போட ஆசை!
ReplyDeleteநன்றி ஜமால் என்னையும் ஒரு கவிதைப் பதிவாளராக அறிமுகப்படுத்தியதற்கு.அதற்கு தகுதாயான்வளா என்கிற கேள்வி எனக்குள்!
ReplyDeleteஎன்றாலும் சந்தோஷமாகவே இருக்கிறது.நிறைந்த வாழ்த்துக்களும் கிடைக்கிறது.உங்களை போன்றவர்களின் உடனடியான ஊக்கப்படுத்தும் பிணூட்டங்கள்கூட எம்மைப்போன்றவர்களின் வளர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோல்.
மனம் நிறைந்த சந்தோஷத்தோடு என் பெற்றவர்களுக்குக்கூடத் தொலைபேசியில் சொன்னேன்.அப்பா மிக மிகச் சந்தோஷப்பட்டார்.
என்னைத் தெரிந்து என்னை வழிநடத்தும் என் அன்பு நண்பர்களுக்கு நன்றி பல.இன்னும் பல புதிய நண்பர்களையும் வரவேற்கிறேன்.