எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - III
➦➠ by:
* அதிரை ஜமால்
சத்தியா – இவர் அதிகம் forumங்களில் எழுதுவார் அதுவும் ”நிசப்தமாக”. wordpress கவிஞர் இவர். என் தாயுமானவனே! எதை மறக்க சொல்கிறாய் என கேட்கிறார், இந்த உலகத்தில் யாரழுது யார் துயரம் மாறும்…?
ப்ரதீபா – என் இதய வாசலில் உன் சப்தம் கேட்கிறது என்று கவிதையாய் வரவேற்பு. மறந்துவிட்டாயா கொடுமைக்காரா...! மெளனங்கள்....கலையட்டும்.
காயத்ரி – பிரிவையும் நேசிப்பவர். இவர் காதல் காலங்களில் இதயத்திருடனோடு மௌன மொழியில் பேசுவார்.
லோகுவின் மறவாதே கண்மணி - கண்மணிக்கு.. இவரோட . . ல் த கா சை ஆ பார்த்து பொறாமை.. கொள்ளாதீர்கள்
1) ஓட்டு,
2) பின்னூட்டம்,
3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு
நன்றியுடனும் நட்புடனும்.
--- இன்னும் விரியும்.
|
|
hi, me the first??
ReplyDeleteஇருங்க படிச்சிட்டு வாரேன் !!!
ReplyDeleteஅப்பாடா.. பின்னூட்டத்திலே முதல் ஆளா வந்தாச்சி..
ReplyDeleteஇதுலே என்னா ஒரு சந்தோஷம்...
எல்லோருமே எனக்கு புதியவர்கள்..
படித்துவிட்டு வருகிறேன்
சரி சரி இருந்தாலும், பெரியவாள்... வருகிற வாரத்தின் வலைச்சரத்தின் ஆசிரியர்..ரம்யா முதலிடம் விட்டுக்கொடுக்கப்பட்டது
ReplyDelete//விடியல்களை எழுப்பி
ReplyDeleteபகல்களை விரட்டி
பொழுதுகள் சாய்ந்து
ஆண்டொன்று முடிந்து போகும்
அந்த இரவின் மடியில்…
//
சத்தியா அருமை அருமை
அருமையான ஒரு கவிதாயினியை
ஜமால் எனக்கு ஆறுமுகப் படுத்தி
இருக்கிறார்
நன்றி ஜமால்
//
ReplyDeleteஅபுஅஃப்ஸர் said...
சரி சரி இருந்தாலும், பெரியவாள்... வருகிற வாரத்தின் வலைச்சரத்தின் ஆசிரியர்..ரம்யா முதலிடம் விட்டுக்கொடுக்கப்பட்டது
//
ஹா ஹா ஹா ஹா ஹா
ப்ரதீபாவின் வரிகளில்..
ReplyDeleteநினைவை நனவாக்கும் வரிகள்
//என் துப்பட்டா நுனியில்..
என் கணிணி திரையில்..
புத்தக இடுக்குகளில்..
சுவரின் வடுக்களில்..
நாட்குறிப்பின் ஒரு தேதியில்..
சில வேலைகளில் கண்ணாடி வளையல்களில்..
-இன்னும்
அழிக்கப்படாமலேயே இருக்கின்றன
உன் நினைவுகள்..!!!!!
//
//அங்கே…
ReplyDeleteஇயந்திரப் பறவைகளின்
எச்ச வீச்சில் விழும்
குண்டுகளுக்கும்…
போர்ப்பறை முழங்கி விழும்
செல்களுக்கும் நடுங்கி…
முகவரியைத் தொலைத்த முகங்களாய்
எந்தப் பதுங்கு குழியில்
பதுங்கிக் கிடப்பார்களோ…?
//
சத்யாவின் வரிகளில் போர் முனையின் எழுச்சி
லோகு இவர் எனக்கு புதியவர்..
ReplyDelete//ஒரு சின்ன கோபமாய்..
ஒரு செல்ல சண்டையாய்..
கொஞ்சம் ஆசையாய்..
நிறைய்ய சிணுங்கலாய்..
விடியும் நிமிடம் முதல்..
கனவுகளில் தொலையும்
நிமிடம் வரை..
உன்னோடு.. உனக்காகவே
வாழ ஆசைப்படுகிறது
என் காதல்.
//
இவர் காதலுக்காகவே உருகுகின்றார்
அறிமுகம் ஆனவர்கள் அனைவருக்கும்
ReplyDeleteஎனது அன்பான வாழ்த்துக்கள்
நல்ல பல பதிவர்களை அறிமுகப் படுத்திய ஜமாலுக்கு என் வாழ்த்துக்கள் பல
ReplyDeleteaam arumai!
ReplyDeleteஇது பல வலைப்பதிவர்களை ஊக்குவிப்பதாக இருக்கும். தொடர்ந்து படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்..
ReplyDeleteஅன்புடன்
ஆதவன்
Ullen sir..:)
ReplyDeleteகாயத்ரி மட்டும் தெரியும்!!!
ReplyDeleteல் த க சை ய-- பக்கம் போய் இருக்கிறேன்...
புதிய பதிவர்கள் அருமை..
ReplyDeleteபுது வலை! புது பதிவர் !!கலக்க(றே)றீங்க (சந்துரு!!!) ஜமால்!!!
தேவா.....
உள்ளேன் ஐயா...
ReplyDeleteஎனக்கு இந்த நால்வருமே புதியவர்கள்.அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க
ReplyDeleteநன்றி ஜமால்..
//கடவுளுக்கு தினமும்
ReplyDeleteசேவை செய்யும்
ஒரு நல்ல பக்தனை போல..
தன் தாயை
தன் நெஞ்சில் தாங்கும்
உண்மையான மகனை போல..
உனக்கான ஒவ்வொன்றையும்
பார்த்து பார்த்து செய்ய
ஆசைப்படுகிறது என் காதல்.//
லோக நாதனின் வரிகளில் என்னைக் கவர்ந்தவை...
//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு
ReplyDeleteஉதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன
//
காயத்ரியின் "காதல் காலங்களில்" கண்டெடுத்த முத்துக்கள்...அருமை.
ரொமான்டிக் கவிஞரோ !!
சத்தியாவின் “நிசப்தம்” வலைதளம் வித்தியாசமாக ஆனால் அழகாக இருக்கிறது.
ReplyDeleteவிதி வரைந்த கோலங்கள் 6 பாகங்களாக பதிவிட்டுள்ளார்.அத்தனையும் அருமை.
ப்ரதீபா, காயத்ரி மற்றும் லோகு இவர்கள் மூவரும்
ReplyDeleteஎனக்கு அறிமுகமானவர்கள் தான்...
சத்தியாவின் வலைப்பூ அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஜமால்...
ஜமால் க்கும், மற்றும் அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இது காலம் பிந்திய நன்றிகள்தான். ஆனாலும் மனம் நிறைந்து சொல்லும் நன்றிகள்.
ReplyDelete