07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 16, 2009

வலைச்சரத்தில் மூனாவது நாள்

போன வருசம் விலைவாசி உயர்வாக இருந்த கால கட்டத்தில் நம்ம அரசியல்வியாதிகள் அதற்கு ஒரு புதுவித விளக்கம் கொடுத்தார்கள்..அது என்னன்னா பணவீக்கம் அதிகமாயிடிச்சி அதனால விலைவாசியும் அதிகமாயிடிச்சி பணவீக்கம் குறையும்போது கண்டிப்பா குறைஞ்சிடும் அப்படினாங்க.......இப்ப பணவீக்கம் மைனஸ்ல இருக்கு ஆனா விலைவாசி.....??????????????????????ரொம்ப சீரியசா பேசிட்டனோ.............. இன்றைய அறிமுகங்களை பார்க்கலாம்...

இந்த பதிவர் சென்னையில் இருக்கிறார்...கதை கவிதைகளில் இவருக்கென தனி பாணியில் எழுதியிருப்பார்....படிங்க


பதிவு 1
பதிவு  2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5

இந்த பதிவரின் வலைப்பூ குழந்தை பெயரில் இருந்தாலும், இவரது எழுத்தில் இருக்கும் முதிர்ச்சி நீங்களே படியுங்கள்


பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5


மெல்போர்னில் இருக்கும் இந்த பதிவரின் வலைப்பூவில் ஈழத்தமிழ் கமகமக்கும்.......அதோடு ஈழத்தின் வலிகளும் நிறைந்திருக்கும்


பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4

கவிதை மற்றும் எதிர் கவுஜை எழுதுவதில் மன்னரான இந்த தஞ்சை பதிவரை வாசித்து பாருங்கள்


கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4
கவிதை 5


வட இந்தியாவில் இருக்கும் இந்த பதிவரின் அரசியல் பதிவுகள் சூடாகவும், விவேகமாகவும் இருக்கும்.......அவற்றில் சில



பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5

அயல்நாட்டில் இருந்தாலும் இவரின் தாயகத்து கவிதைகள் சொல்லும் வலிகள் பல மடங்குஅவற்றில் சில உங்கள் பார்வைக்கு
 
கவிதை 1
கவிதை 2
கவிதை 3
கவிதை 4
கவிதை 5


வட சென்னையில் இருக்கும் இந்த பன்முக பதிவர் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு சிறந்த உதாரணம்

பதிவு 1
பதிவு 2
பதிவு 3
பதிவு 4
பதிவு 5


 

14 comments:

  1. வட சென்னையில் இருந்த நண்பர் அ.மு.செய்யது தற்போது பூனேவில் இருக்கிறார் நண்பா!

    நல்ல அறிமுகங்கள்

    நன்றி!

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. 3-வது நாள் வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  4. அண்ணே பின்றீங்களேண்ணே.! (உண்மையைச் சொல்லுங்க.. இவ்வளவும் நீங்க படிச்சதா? வேற யாராவது எழுதிக்குடுத்ததா? ஹிஹி..)

    ReplyDelete
  5. மூனாவது நாளுக்கு,


    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி அத்திரி அண்ணே !!! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டதுக்கு..!!!

    கூடிய விரைவில் சென்னைக்கு மாற்றலாகி விடுவேன்...பூனே செம்ம கடியா இருக்கு..!!!

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நன்றி அத்திரி.என்னையும் நினைத்துக் கொண்டமைக்கு.உங்கள் பணி செவ்வனே தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள்! அத்திரி

    -----------

    (மன்னிக்க 3 நாட்களாக கவணிக்கவில்லை)

    ReplyDelete
  10. கவித்தொகுப்புகள் அருமை.

    ReplyDelete
  11. என்னுடைய கவிதைகளையும் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிங்க அத்திரி.

    ReplyDelete
  12. நன்றி வால்பையன்
    நன்றி சீனா ஐயா
    நன்றி மாப்ளே ஆனந்த்

    ReplyDelete
  13. //ஆதிமூலகிருஷ்ணன் said...
    அண்ணே பின்றீங்களேண்ணே.! (உண்மையைச் சொல்லுங்க.. இவ்வளவும் நீங்க படிச்சதா? வேற யாராவது எழுதிக்குடுத்ததா? ஹிஹி..)//

    என்னண்ணே இப்படி கேட்டுட்டீங்க........ அவ்வ்வ்வ்வ்வ்வ்............

    ReplyDelete
  14. நன்றி நிகழ்காலத்தில்
    நன்றி செய்யது
    நன்றி ஹேமா
    நன்றி துபாய் ராஜா
    நன்றி ஜமால்
    நன்றி நாடோடி இலக்கியன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது