07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 31, 2011

முன்னுரையாக என்னுரை

என்னைப் பற்றி என்பதனை பதிவுலகில் நான் என்கிற அர்த்தத்தில் இதை எழுதுகிறேன் கல்லூரி நாட்கள் முதலே எனக்கு எழுத்தில் அதிக நாட்டம் கொண்டு எழுதி வந்தாலும் கூடஎழுதியதைக் கொண்டு பத்திரிக்கையைத் தீர்மானிப்பது அல்லது குறிப்பிட்ட பத்திரிக்கைக்கென யோசித்து அதற்கேற்றார்போல எழுதுவது எல்லாம் கொஞ்சம்  பித்தலாட்டமாகப் பட்டதால்எழுதுவதில் கொஞ்சம் நாட்டம் குறைந்து  கொண்டு வந்தது அதேசமயம் படிப்பின் நிமித்தமும் வேலையின் நிமித்தமும்...
மேலும் வாசிக்க...

சென்று வருக மோகன் ஜி - வருக வருக ரமணி

அன்பின் சக பதிவர்களே !இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் மோகன் ஜி - தான் ஏற்ற பொறுப்பினை நல்ல முறையில் நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவர் எட்டு பதிவுகள் போட்டு ஏறத்தாழ இரு நூற்றைமபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவர் அறிமுகப் படுத்திய பதிவர்களோ முப்பத்து நான்கு நண்பர்கள். இவர் புதுமையாக, அறிமுகத்தினைத் தவிர முன்னுரையாக கதை கவிதை நகைச்சுவை எனப் பலவும் பதிவினில் சேர்த்திருக்கிறார். நண்பர்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-8

அன்பின் வலைச்சொந்தங்களே! வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியப் பணியை நான் ரசித்தே செய்தேன்.  வழக்கமான பணிச்சுமைகளோடே இன்னமும் சில முக்கிய பொறுப்புகள் இந்த வாரம் சேர்ந்த போதிலும், வலைச்சரத்தின் பதிவுகளையும் அறிமுகங்களையும் இயன்றவரையில் முழு அர்ப்பணிப்போடு செய்து முடித்த திருப்தி இருக்கிறது. நிறைய புதுப்பதிவர்களின் வரவும் வலையில்...
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -7

என் கவிதையொன்று....  ஓர் பின்னிரவுப் பயணத்தில்  நெடுந்தொலைவுப் பேருந்தின்பின்னிரவுப் பயணத்தில்,சாலை பாவா ஓட்டத்தில்சன்னலின் வழியாகசல்லிக்கும் காற்றுவந்துசேதி சொல்லும் – உன்னினைவும்கற்பூர மணமாகமனம் பரவும்.காற்று வெளியினிலேகவிதை யினம்தேடிகண்ணும் அலைபாயும்மேகப் பொதிகளிடைமேவுநிலா வெளிவந்துஉந்தன்முகம் காட்டும்.சாலையின் இருமருங்கும்தலைதெறிக்க...
மேலும் வாசிக்க...

Saturday, July 30, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -6

எனைக் கவர்ந்த சில புதுக் கவிதை வரிகள் கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க  என் முகத்தின் அழுக்கு  மேலும் தெளிவாகத் தெரிகிறது                                                         ...
மேலும் வாசிக்க...

Friday, July 29, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-5

ஒரு கவிதை அப்பா சட்டைப் பித்தான்களை வரிசைமாற்றாமல் போட்டதில்லை என்றும் நீ. இடுப்பு வேட்டி இறுக்கக் கட்டாமல் தடுக்கித் தடுமாறும் உன் கால்கள். ‘லைஃப்பாய்’மணக்க குளித்து வந்தபின்னும் சோப்புமிச்சம் காதோரம் குழைந்துமின்னும். அன்னம் தரைசிதறாமல் உண்ணத் தெரியாதுனக்கு ‘வேயுறுதோளிபங்கன்’ தவிர வேறுபாட்டு நீ சொன்னதில்லை கால்மாற்றி செருப்பு நுழைத்துதற பால்மாறாது உன் கவனக் குறைவு. காசெண்ணக்  கைநடுங்கும் ; இரகசியம் சூசகமாய்...
மேலும் வாசிக்க...

Thursday, July 28, 2011

வலைச்சாரத்தில் ஒரு குயிலிறகு-4

கவிதைகள் சூத்திரம் மான்குட்டியை கவ்வும் வேங்கை  தன்குட்டியை கவ்வும் பாங்கை                        புரிந்து கொள்கிறேன். , உறவுகளுக்கும் சூத்திரம்                              அதுதானென்பதோ, பிறழ்வுகள் நேரும்வரை                   ...
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது