07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 23, 2007

சில கவிதைகளும் நானும்

இந்த பதிவில் எனக்கு பிடித்த சில கவிதைகளுக்கான இணைப்புக்களை தரலாம் என நினைத்து தொடர்கிறேன்:

வரவனையான் கவிதைகள்: எனக்கு மிகவும் பிடித்தவை வரவனையானின் கவிதைகள். காரணம் தினமும் நடப்பவற்றை சின்னதாக, அதே சமயம் படிப்பவர் புரியும் வகையில் எழுதுபவர். இப்பொழுது எழுதுவதில்லை போல. இருப்பினும் இவரின் கவிதைகள் சில இங்கே எனது வலைப்பூவில் உள்ளது.
வரவனை கவிதைகள்







அடுத்து பிரியன் கவிதைகளின் ரசிகை நான். சொல்லா வந்த விடயத்தை எளிமையாக சொல்வதில் இவரை வெல்ல எனக்கு தெரிந்து யாருமில்லை:
பிரியன் கவிதைகள் - விழுதுகள்










சுகுணாதிவாகரின் கவிதைகளில் எனக்கு புரிந்தது ஓரிரண்டு தான். அதில் மிகவும் பிடித்த ஒன்று:
மிதக்கும் வெளி - மண்

1 comment:

  1. சுகுணா போன்ற கவிஞர்கள் வரிசையில் என்னை இணைத்த தூயாவிற்கு நன்றி !


    எப்போது கவிதை எழுத போகிறாய் என்று சுகுணாதிவாகர் கேட்ட நாளில் இருந்து கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். :P

    நண்பன் என்னை எப்போது ஒப்புக்கொள்கிறானோ அன்றே மீண்டும் எழுதுவது என்று எண்ணம் :)

    ReplyDelete