07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 9, 2007

வருகிறார் வலைப்பதிவுக் காதலன்

வலைச்சர தொகுப்பில் இலக்கிய நயம்தோன்ற ஆறு பதிவுகள் இட்டுள்ளார் நண்பர் மலைநாடான். அதிகமான பதிவு இடுகைகள் அறிமுகப் படுத்தப் படவில்லை என்றொரு குறையினை தவிர்த்து சிந்தனைக்கு விருந்தாகும் அவரது பதிவுகளில் ஈழத்து எண்ணங்கள், ஒடுக்கப் பட்ட மக்களின் குரல், ஒலிப்பதிவுகள் போன்ற மாறுபட்ட தளங்களை அறிமுகம் செய்வித்தார். அவருக்கு வலைச்சரத்தின் சார்பில் நன்றிகள்.

விடுமுறைக்காலம் என்பதால் திங்கள் முதல் ஆரம்பிக்கலாமா எனக்கேட்டு இன்று முதல் வலைச்சரம் தொடுக்கப் போகிறவர் யார் தெரியுமா?

இதோ வருகிறார் பின்னூட்டத் திலகமாகத் திகழும் வலைப்பதிவுக் காதலன் சென்ஷி. வலைப்பதிவுகளைப் படித்து உடனுக்குடன் பின்னூட்டமிட்டு தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் சென்ஷி தன்னைக் கவர்ந்த பதிவுகளை வலைச்சரம் தொடுத்து நமக்குத் தரவிருக்கிறார்.

8 comments:

  1. அடடே டில்லிக்காரரா!
    வந்து கலக்கட்டும் அவர்!
    வாழத்துக்கள்!

    ReplyDelete
  2. சென்ஷியா அடுத்தது?! சூப்பரா இருக்கும் அப்போ... வாங்க வாங்க சென்ஷி.. சமீபத்தில் நீங்க படிக்காத பதிவுகளே இல்லைன்னு நினைக்கிறேன். நல்ல பதிவுகள் நிறைய சொல்லுங்க :)

    ReplyDelete
  3. நன்றி ஆசானே.. முதல் வாழ்த்து முத்தான வாழ்த்தாக இருக்குது :)

    ReplyDelete
  4. பொன்ஸ், முத்துலக்ஷ்மி
    வந்து வாழ்த்தியமைக்கு நன்றி __/|\__

    ReplyDelete
  5. வருக.. வருக சென்ஷியாரே.. வலைச்சரத்தில் தங்களது எண்ணக் குவியல்கள் சரம் சரமாக குவியட்டும்.. எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு ரசிகன்..

    ReplyDelete
  6. நன்றி உண்மைத் தமிழன்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் "நாகேஷ்" சென்ஷி :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது