07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 8, 2007

சிவாஜி - The Boss

சிவாஜி தற்போது தமிழ் சினிமாவுலகிலும் தமிழ் ஊடகங்களிலும் அதிகமாய் இல்லை ரொம்பவே அதிகமாய் உபயோகப்படுத்தபடும் பெயர். ரஜினி சந்திரமுகி முடிந்ததும் அடுத்தப்படத்தை பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் ஊடகங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெகுசன ஊடகங்களுக்கு இணையான பதிவுலகிலும் சிவாஜி படத்தை பற்றிய பதிவுகள் வரதொடங்க ஆரம்பித்தன. அந்த வகையில் சிவாஜி படத்தை பற்றி பதிவர்கள் எழுதி நான் படித்த சில பதிவுகள்.



ரஜினி ரசிகர்களின் அதிகாரப்பூர்வ வலைப்பூ

சிவாஜி படத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ.

ஆ.வி.யில் ரஜினி பற்றி வந்த I.மோகன் தாஸின் பதிவு.

அவரின் மற்றுமொரு பதிவு.


பினாத்தல் சுரேஷ்'ன் சிவாஜி பதிவு பட்டியல்கள் ;)

சிவாஜி திரை முன்னோட்டம்

சிவாஜி2.0 revised Premier show (flash)


சிவாஜி-ஒரு திரை முன்னோட்டம்

சிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்!!!!!

லக்கிலுக்கின் சிவாஜி படத்தின் விமர்சனம்

படம் வெளியானதும் இது 100% உண்மையா இருந்தா கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ;)

சிவாஜி படத்தை பற்றி மாறுபட்ட பார்வையில் கண்டவர்களின் பதிவுகள் :-

கோவி.கண்ணனின் - சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..

சுரேஷ் கண்ணனின் சிவாஜி திரைப்படம் தோற்க வேண்டும்.

கச்சேரி தேவ்'ன் வாஜி வாஜி சிவாஜி - ரஜினி ரசிகர்களின் வரவேற்பு

மகியின் சிவாஜியை நான் விமர்சித்தால் எப்படி இருக்கும்?

சிவாஜி "டப்பும் பில்டப்பும்"

மனதின் ஓசையின் ரஜினி/சிவாஜி - சில கேள்விகள் - என் பதில்கள்.

நுனிப்புல் உஷா'வின் கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்

செல்வனின் கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்

ஓசை செல்லா'வின் கிறுக்குத் தமிழனுக்கு என்றே ஒரு சூப்பர் ஸ்டார்!

ஆகமொத்ததில் சிவாஜி படத்தோட முன்னோடத்திலே ரஜினி சொல்லுறமாதிரி பேரை கேட்டவுடனே சும்மா அதிருது'லே?? எல்லாரையும் படம் அதிரவைக்குமான்னு தெரிய இந்த ஏழு நாள்கள் நகர வேண்டும்.

5 comments:

  1. ராயலு,

    விக்கி எழுதின பதிவையும் சேர்த்துடுங்க.

    நன்றி.

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்... சிவாஜி ஜுரம் இப்பவே ஆரம்பிச்சிடிச்சா??

    ReplyDelete
  3. கதிரு,

    சுட்டியை சுட்டி காட்டுப்பா... :)

    ஜியா,

    பின்னே.,... இல்லாமேயா?? ;)

    ReplyDelete
  4. ராம் தம்பிண்ணே..

    இருந்தாலும் நீங்க இவ்வளவு ஃப்ரீயாவா ஆபிஸ்ல உக்கார்ந்திருக்கீங்க? ஒவ்வொரு லின்கையும் தேடி கண்டுபிடிச்சு எழுதியிருக்கீங்களே. :-D

    ReplyDelete
  5. இந்தப் பதிவுக்கு நன்றி...

    விமர்சனங்களைத் தொகுக்கும்போது, இந்தப் பட்டியலை அடிப்படையாக வைத்துக் கொள்வதற்கு வசதியாக கொடுத்திருக்கீங்க

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது