07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 16, 2010

பயனுள்ள தகவல்கள் தரும் BLOG தளங்கள்

இதுக்கு என்ன செய்யலாம்? இப்படி இருக்கலாமோ? என்றெல்லாம் நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அதை பற்றிய ஒரு செய்தி வந்து விடுகிறது. பல பயனுள்ள தகவல்களையும், ஆச்சரியம் கொடுக்கும் செய்திகளையும், அனுபவப் பகிர்வுகளையும் கொண்டவை இவை.

பூனை கட்டும் இடத்தில் ஆனை கட்டலாமா?

மெய்சிலிர் எடுப்பாடு – The Goosebump Effect

தானகன்ற ஈன்கள்* – The Selfless Genes

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?


உலகை மாற்றிய “6 மரபனுமாற்ற உணவுப் பயிர்களும்” சில சர்ச்சைகளும்!!


உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம்

========================================================================

இன்று மீண்டும் பயணிக்கிறேன். இந்தப் பதிவை schedule செய்துள்ளேன். அதனால் நாளை காலை சந்திப்போம், மேலும் சில நல்ல பதிவுகளுடன்.

அன்புடன்
விதூஷ்

6 comments:

  1. ஆகா மீ த ஃப்ர்ஸ்டா - சரி சரி - நல்வாழ்த்துகள் விதூஷ் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. இன்று ஒரு தகவல் பனித்துளி சங்கர் ஏற்கனவே நான் படிக்கும் பிளாக் தான் , மற்ற புது அறிமுகங்களுக்கும் நன்றி வித்யா

    ReplyDelete
  3. அருமையான அறிமுகங்கள்!

    ReplyDelete
  4. நன்றி நண்பர்களே. :)

    ஒவ்வொருத்ருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
    அன்புடன்
    விதூஷ்.

    ReplyDelete