07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 15, 2011

பட்டி பாத்து டிங்கரிங் பண்ண...

நாம எல்லாரும் ஏதோ ஒருக்காரணத்துகாக ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுடுவோம்.அதுக்கப்புறம் ட்ராவிக் அதிகரிக்குறது எப்படி , ஃபேஸ் புக்குல சேக்குறது எப்படி ...  எப்புடின்னு வரிசையா கன்ஃபீஸ் ஆகி   அப்புறம் வேண்டா வெருப்புக்கு புள்ள பெத்து காண்டாமிருகம்ன்னு பேரு வைச்ச கதையா ஆகிடும்.இதுக்கெல்லாம் தீர்வு சொல்வத்ற்க்கு என்றே சில தொழில்நுட்ப வலைப்பூக்கள் உள்ளன அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்...,



இணையத்தில் புழக்குபவர்கள் அனைவரும் ஆங்கில மேதைகள் அல்ல ., ரொம்பவும் அடிப்படை ஆங்கிலம் போதும் அதை பெருகேற்றும் வலைத்தளங்களின் பட்டியலை நமக்கு "ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்" என பட்டியல் தருகிறார் சின்னவன்..

இப்போல்லாம் ஆபிஸ்ல ரொம்ப ஓவரா பண்றாங்கப்பா ... ஃபேஸ்புக்கெல்லாம் ப்ளாக் பண்றாங்கன்னு புலப்புவரா நீங்கள்.. உங்களுக்கு தேவையான பதிவு "ஆபீஸில் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை"  பதிந்தவர் "பலே பிரபு" ..

இணையத்திலேயே 5.ஜி.பி வரை எப்படி சேமிப்பது என்றும் கூகுள் நண்பர்களை இணைப்பது எப்படி என்றும் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக சொல்கிறார் டெக்வின் ..

இப்போது ஸ்கூல் பசங்களுக்கு கூட லேப்டாப் குடுக்க ஆரம்பிகச்சுட்டாங்க .. அத எப்புடி பராம்பரிப்பது என "மடிகணினியை பாதுகாப்பது எப்படி ?" என்று விளக்கமளிக்க்றார் "நிலவைத்தேடி"..

இன்னிக்கு ஆண்ராய்டு  மொபைல் வைச்சுக்குரது தான் ஃபேஷன் .., ஆனா அதோட டொழில்நுட்ப வசதிகல் பற்றி பலருக்கு தெரிவதில்லை..,தமிழன் என்ற இந்த வலைப்பூவில்  "ANDROID ஒரு பார்வை..." இந்த பதிவு ஆன்ட்ராடு பற்றி உங்களுக்கு ஒரு தெளிவான அபிப்ராயத்தை ஏற்படுத்த கூடியது ..,

பொண்ணு பாக்க நஃபோட்டோ , பையன் பாக்க ஃபோட்டோ , ஃபிலக்ஸ் வைக்க போட்டோ , மண்டைய போட்டாலும் போட்டோ ..., ஆனா எல்லா இடத்துக்கும்  போட்டோ போறதுக்கு முன்னால போற இடம் ஃபோட்டோஷாப் தான் அதை பற்றி பக்கம் பக்கமாக பாடம் எடுக்குறார் ஸ்ரீதர்.அவரின் பாடத்தை படிக்க போட்டோஷாப் பாடம்..,

அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பர்களே...,

13 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தேவையான பகிர்வு... சிறப்பான அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் உங்களுக்கும்... அறிமுகங்களுக்கும்...

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் பாஸ்! நன்றி!

    ReplyDelete
  4. தொழில் நுட்ப பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்றிகள் சார் என்னுடைய சின்னவன் தளத்தினையும் உங்கள் பட்டியலில் இணைத்தமைக்கு ;
    அத்துடன் உங்கள் பகிர்வுக்கும் நன்றிகள் ;

    ReplyDelete
  6. அறிமுகம் எல்லாம் அமர்க்களம்

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அறிமுகம்..அருமை..தினமும் இதுவே உங்கள் புதுமை

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. என் வலைப்பூவையும் தங்கள் அறிமுக மாலையில் கோர்த்ததற்கு மிகவும் நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது