07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 9, 2014

வருமுன் காப்போம்

இந்த உலகில் மிகவும் மலிவாகக் கிடைப்பது அறிவுரைதான். அடுத்தவருக்கு ஒரு துன்பம் என்றால் வழியில் செல்வோர் கூட வந்து அறிவுரை சொல்வார்கள்..

துன்பம் வந்தபிறகு நீ அப்படியிருந்திருக்கலாம், இப்படியிருந்திருக்கலாம் என்று சொல்வோர் ஒரு வகை.

துன்பம் வராமல் தடுக்க நீ இப்படி இருக்கவேண்டும் என அறிவுறுத்துவோர் இரண்டாவது வகை மனிதர்கள்.



வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

என்பார் வள்ளுவப் பெருந்தகை.

துன்பங்கள் வருமுன் நம்மை காத்துக்கொள்ளத் தேவையான வழிமுறைகளை எடுத்துரைக்கும் பதிவர்களை இன்று காணப்போகிறோம்..
                                                                           


பெற்றோர்களின் தவறு என்பதை நயமாக உரைக்கிறார் நண்பர் வெங்கட் 

நாகராஜ் அவர்கள். 


12. இரா.தேவராசு அவர்கள் இயற்கையைக் காக்கவேண்டிய நம் 

கடமையை அறிவுறுத்துவதாக வருமுன் காப்போம் என்கிறார். 


13. ஹுஸைனம்மா அவர்கள் வருமுன் காப்போம் என்ற கட்டுரை 

வழியாக நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய 

அடிப்படையான மருத்துவக்குறிப்புகளை விளக்கப்படங்களுடன் 

எடுத்துரைத்துள்ளார்.


14. புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க தோழி சந்திரவதனா 

அவர்கள் தரும் இயற்கை மருந்து பயனுள்ளதாக உள்ளது. 


15. ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் உயிர்க்கொல்லிநோய் தொற்றலாம் 

என்பதை துமிழ் அவர்களின் பதிவு தெளிவாக மொழிகிறது. 



16. நண்பர் மோகன் அவர்கள் மருந்து உட்கொள்ளும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய கூறுகளை எடுத்துரைத்துள்ளார். 



17. மாத்திரைகள்சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை நண்பர் சண்முகவேல் அவர்களின் பதிவு எடுத்தியம்புகிறது. 



18. நிலநடுக்கத்தின்போது செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரபுதாமு தம் பதிவில் பகிர்ந்துள்ளார்.  



19. சாலை விதிமுறை மீறல்கள் வழியாக ஏற்படும் விபத்துக்களைச் சுட்டிக்காட்டி வருமுன்காக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார். நண்பர் அல்போன்சு சேவியர்  



20. கடவுச்சொல் திருடர்களிடமிருந்து கடவுச்சொல்லைக் காப்பாற்றும் வழிமுறைகளை நண்பர் எம்.ஆர் அவர்கள் கூறியுள்ளார். 





15 comments:

  1. முது நெல்லிக்கனிகளாக சுவைக்கும் பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்..

    பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் இராஜராஜேஸ்வரி.

      Delete
  2. //இந்த உலகில் மிகவும் மலிவாகக் கிடைப்பது அறிவுரைதான்.//

    துன்பங்கள் வரும்முன் நம்மை நாமே ஓரளவுக்கேனும் காத்துக் கொள்ள வழிமுறைகள் , அறிவுரைகள் - அவசியம் அல்லவா!..

    மீண்டும் ஒரு இனிய பதிவு.. நலம் வாழ்க..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள் நண்பரே.

      Delete
  3. மிகவும் பயனுள்ள பதிவுகளின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள் நண்பரே.

      Delete
  4. மிகவும் பயனுள்ள தகவல்கள் தரும் வலைத்தளங்களின் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். புதியவர் பலர்....ஓரிருவரைத் தவிர...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      Delete
  5. எனது அறிமுகத்திற்கு மிக்க நன்றி. :-)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் அம்மா

      Delete
  6. எனக்கு தெரியாத பதிவர்கள் அதிகம் அதற்க்கு முதற்க்கண் நன்றி, அவர்களுக்கு வாழ்த்துக்கள், மூளைக்கு நிறைய வேலை கொடுத்து விட்டீர்கள் முனைவர் அவர்களே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      Delete
  7. பொருள் நிறைந்த வழிகாட்டலுடன் சிறந்த அறிமுகங்கள்.
    தொடருங்கள்

    ReplyDelete
  8. அடியேனையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி முனைவரே....

    ReplyDelete
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது