07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 13, 2009

வலைச்சர ஆசிரியராக(5) ஐந்தாம் நாள்!

நட்பு

வீட்டை விட்டு வெளியேயுள்ள உலகம் பரந்தது! தாய்க்குருவி உணவு ஊட்டிய பின், சிறு குருவி வானில் தனியே பறந்து இரைதேடித்தானே ஆகவேண்டும்!

பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!

-----------------------------------

என் பழைய கவிதையொன்றில்

வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து

தோல்வியில் எனை மீட்க

தோள் கொடுப்பவனே தோழன்!

என்று எழுதியிருந்தேன்!

சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!

--------------------------

ஆஸ்டியோபோரோஸிஸ்(osteoporosis)

. ஆஸ்டியோபோரோஸிஸ் என்றால் என்ன? என்ற கேள்வி தற்போது அனைவர் மனதிலும் உள்ளது!

ஏனெனில் வயதானபின்,மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் எலும்பு முறிவுக்கு இது முக்கிய காரணம் என்பதால்! ஆகவே இதை விளக்க முயற்சி செய்கிறேன்!

ஆஸ்டியம்-எலும்பைக்குறிக்கும் சொல்!

போரஸ்(porous)ஓட்டை,சல்லடைபோல்!

ஆக இரண்டும் சேர்ந்தால் எலும்பு சல்லடைபோல் ஆதல்! அவ்வளவுதாங்க.

எலும்பில் புரோட்டின் சத்து குறைவதால் எலும்பு கணம்,அடர்த்தி குறைகிறது உடைய ஏதுவாகிறது.

என்ன ஏற்படும்?- பரவலான இடுப்பு வலி,

நம் பாட்டி,தாத்தாக்களிடம் பார்த்த முதுகு கூன்!(தற்போது இது அதிகம் நகர்புறங்களில் சத்தான உணவு உண்பதால் முதுகு கூன் இல்லை கவனித்தீரா?),முதுகெலும்பு ரஸ்க் போல அமுங்குதல், எலும்பு உடைதல்.(முதியவர்கள் கூன் போட்டு வயதாக ஆக உயரம் குறைவதுபோல் தெரிவது இதனால்தான்)

இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!

சிகிச்சை: புரதம் அதிகமான உணவு,பால்,விட்டமின் சி,கால்சியம் மாத்திரைகள்,

அனபாலிக் ஸ்டீராய்ட் ஊசிகள்! இடுப்பு,முதுகு பட்டைகள் அணிந்து கொள்ளுதல்..

ஆஸ்டியோபோரோஸிஸ் அவ்வளவுதாங்க!

என்ன ரொம்ப சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்,ஒரு அறிமுகத்துக்காக. தனியாக விரிவாக எழுதினால் கடல் போல் எழுதிக்கொண்டே போகலாம்!

--------------------------------------

ஒரு சின்ன கதை

வாலிபன் ஒருவன் தன் வீட்டின் பின்புறம் காற்றால் சாய்ந்து விழுந்து இருந்த மரத்தை நகர்த்திக்கொண்டு இருந்தான்.

பலமுறை முயன்றும் அவனால் மரத்தை கொஞ்சம் கூட நகர்த்தமுடியவில்லை! மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தான். அவனால் இயலவில்லை!

இதை பக்கத்து வீட்டிலிருந்த அவன் நண்பர்கள் பார்த்துக்கொண்டு இருந்தனர்! அவனை அழைத்து

அவனிடம் ”என்ன மரத்தை நகர்த்த முடியவில்லையா?’என்று கேட்டனர்.

”ஆமாம், எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை” என்றான் இளைஞன்.

”முழு பலத்தையும் பிரயோகித்தாயா?”

”ஆமாம் முழுபலத்தையும் பயன் படுத்தினேன்”

“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.

இளைஞனுக்கு அவர்கள் சொன்னது புரிந்தது!

-------------------------------

1.ஸ்ரீராம் செவ்வாய்க்கிழமை கவிதை யில்http://poetry-tuesday.blogspot.com/2009/02/oppanaikararkal-veethi.html

காதலிக்க முடியாத ஒரு பெண்ணின் வலியைக்கூறுகிறார்! நமக்கு வலிக்குதுhttp://poetry-tuesday.blogspot.com/2008/12/tamil-poem-caste-honor-killing.html

2.அதிரை அபு குழந்தை வளர்ப்புக்கு ஒரு மென்பொருள் தருகிறார்! பயனுள்ள பதிவுhttp://adiraiabu.blogspot.com/2008/06/blog-post_12.html

அவருடைய தளம் ஒரு மென்பொருள் கடல்! அதிரை ன்னாலே அதிருதே.?...எப்படி?...http://adiraiabu.blogspot.com/search?updated-min=2008-01-01T00:00:00%2B05:30&updated-max=2009-01-01T00:00:00%2B05:30&max-results=17

3. நளாயினி கவிதைகள்! சொல்லாத அன்பைச் சொல்லியிருக்கிறார் இந்தக்கவிதையில்! http://nalayinykavithikal.blogspot.com/2008/12/23-30.html

கவிதை, ஓவியம்,புகைப்படம் என்று பின்னியெடுக்கிறார் போய்ப்படித்து விடுங்கள்!..http://nalayinykavithikal.blogspot.com/search/label/ஓவியம்.

4.கிருத்திகா! நான்கு தளங்களில் எழுதுகிறார்!வாழ்க்கையைப்பற்றி முகமூடிகளில்அசத்துகிறார்! http://authoor.blogspot.com/2009/02/6.html

http://authoor.blogspot.com/2008/11/5.html

5.நிவேதா மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து வாழ்தலில் எனக்குப் பிரியமேயில்லை.என்கிறார்..செதுக்கும் சிற்பியும் கல்லும் கவிதையில் நான் கடவுளானேன் பூதமானேன் மனிதனுமானேன்! என்று மிரட்டுகிறார்! http://rekupthi.blogspot.com/2009/02/blog-post.html

பாம்படக்கிழவி கவிதை அருமை! http://rekupthi.blogspot.com/2008/09/blog-post.html

கடைசியாக நான் இவர்போல் காதல் கவிதை எழுத விரும்பும் பதிவர் ஒருவர் உள்ளார்!! அவர் நவீன் பிரகாஷ்!--புகழ் பெற்றவர். கீழே அவர் கவிதைகள்:

.நவீன் பிரகாஷ் ! காதல் கவிஞர்! உன்னிடம் மயங்குகிறேனில் சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக இருக்கிறாய் செல்ல குரங்கே!(இவர்தான் உண்மையை தைரியமா சொல்லி இருக்கிறார்?)..
http://naveenprakash.blogspot.com/2009/01/blog-post.html மறுபடியும் படிக்கத்தூண்டும் கவிதைகள்..

முத்தபூமிhttp://naveenprakash.blogspot.com/2007/02/blog-post.html யில் நம் உதடுகள்சந்திக்காமலே
இருந்திருக்கலாம் பார் நம்மை பேசவே விடாமல்
அழிச்சாட்டியம் செய்கின்றன !உள்ளே போங்க! நிறைய அழிச்சாட்டியம் செய்து இருக்கிறார்

எல்லாம் படித்துவிட்டீர்கள்!

--------------------

சரி! அடுத்த பதிவில் பார்ப்போம்!

தேவா..

---------------------------------------------

269 comments:

  1. ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா

    ReplyDelete
  2. பல காரணத்தினால் என் நண்பர்களுடன்
    என்னால் சேர்ந்து கொள்ள முடியவில்ல
    என்னை மன்னிக்கவும் தேவா

    ReplyDelete
  3. வீட்டை விட்டு வெளியேயுள்ள உலகம் பரந்தது! தாய்க்குருவி உணவு ஊட்டிய பின், சிறு குருவி வானில் தனியே பறந்து இரைதேடித்தானே ஆகவேண்டும்!///

    ஆமாம்

    ReplyDelete
  4. ஐந்தாம் உங்கள் பணி சிறக்க
    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. \\வீட்டை விட்டு வெளியேயுள்ள உலகம் பரந்தது! தாய்க்குருவி உணவு ஊட்டிய பின், சிறு குருவி வானில் தனியே பறந்து இரைதேடித்தானே ஆகவேண்டும்!

    பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!\\

    மிக அழகாக சொன்னீர்கள் தேவா

    ReplyDelete
  6. அதில் முதல் காரணம் எனக்கு
    உடல் நலம் சரி இல்லை
    பிறகு சந்திப்போம் !

    ReplyDelete
  7. \\சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!\\

    உங்களை பெற்ற அவர்கள் சிறந்த நண்பர்களாகவே இருப்பார்கள்

    ReplyDelete
  8. ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. \\என்ன ரொம்ப சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்,ஒரு அறிமுகத்துக்காக. தனியாக விரிவாக எழுதினால் கடல் போல் எழுதிக்கொண்டே போகலாம்!\\

    அவசியம் உங்க வலையில் விரிவாக(தொடர்) போட்டு எழுதுங்க

    ReplyDelete
  11. ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. \\“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.\\

    ச்சே ரொம்ப அருமை தேவா!

    ReplyDelete
  13. பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!

    ஆமா! ஆமா!

    ReplyDelete
  14. கிருத்திகா!

    மற்றும்

    நவீன் தெரியும்

    மற்றவர்களை இனி படிப்போம்

    ReplyDelete
  15. அட அதிரை அபூ

    இவரையும் தெரியும்ங்க

    நம்ம ஊர் காரவளாச்சே

    ReplyDelete
  16. \\குழந்தையை சுமப்பது போல
    இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
    எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
    பார்க்கும் போது\\

    நல்ல வர்ணனை ஸ்ரீராம்.

    ReplyDelete
  17. வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து

    தோல்வியில் எனை மீட்க

    தோள் கொடுப்பவனே தோழன்!

    என்று எழுதியிருந்தேன்!
    நல்லாதான் எழுதியிருக்கீங்க!

    ReplyDelete
  18. உங்களை பெற்ற அவர்கள் சிறந்த நண்பர்களாகவே இருப்பார்கள்///
    வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  19. ஐந்தாம் நாள் வாழ்த்துகள் தேவா !!!!

    ReplyDelete
  20. \\அந்த நீண்ட பிரிவிற்கு பின்
    நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.\\

    தெளிவாய் தெரிகிறது ஸ்ரீராமின் ஆதங்கம்

    ReplyDelete
  21. ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா

    //“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்//

    நட்புதான் பலம் என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

    ReplyDelete
  22. Blogger RAMYA said...

    அதில் முதல் காரணம் எனக்கு
    உடல் நலம் சரி இல்லை
    பிறகு சந்திப்போம் !

    உடல் நலமாக் பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  23. ஐந்தாம் நாள் வாழ்த்துகள் தேவா...

    ReplyDelete
  24. //“இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்//

    நட்புதான் பலம் என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்!

    ரிப்பீட்டே

    ReplyDelete
  25. //அதில் முதல் காரணம் எனக்கு
    உடல் நலம் சரி இல்லை
    பிறகு சந்திப்போம் !//

    உடல் நலமாக பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  26. // நட்புடன் ஜமால் said...
    அட செய்யது நலமா //


    இறைவனருளால் நலம்...

    ReplyDelete
  27. \\அதில் முதல் காரணம் எனக்கு
    உடல் நலம் சரி இல்லை\\

    எங்களது பிரார்த்தனைகள்

    ReplyDelete
  28. சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!///
    மாதா பிதா குரு தெய்வம் உறவு
    இன்று நட்பா? ந்ன்று

    ReplyDelete
  29. //பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!//

    உண்மை தான் தோழா....என்றென்றும் நாங்கள் தோள் கொடுப்போம்.

    ReplyDelete
  30. என்ன ??

    நம்ம டீச்சருக்கு உடல்நிலை சரியில்லையா..என்ன ஆச்சுனு கேட்டு சொல்லுங்க..

    எதுவாக இருந்தாலும் குணமடைய 'மேலே' விண்ணப்பிப்போம்.

    ReplyDelete
  31. நல்ல மருத்துவ பகிர்வு...

    வலைதளத்தில் டாக்டர் சன்நியூஸ் பார்ப்பது போல் ஓர் உணர்வு.

    ReplyDelete
  32. அட !!!! அதிரை சிங்கையில் இருக்கிறார்.

    அபு துபாயில் இருக்கிறார்.

    இந்த அதிரை அபு எங்கே இருக்கிறார் ?

    ReplyDelete
  33. மாதா பிதா குரு தெய்வம் உறவு

    இன்று நட்பா? ந்ன்று

    தொடருங்கள் ..........

    ReplyDelete
  34. வலைதளத்தில் டாக்டர் சன்நியூஸ் பார்ப்பது போல் ஓர் உணர்வு.///
    நல்ல உண்ர்வு

    ReplyDelete
  35. //அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
    கண்டெடுக்கபட்ட
    கருகி போன அந்த அக்காவின் உடலும்
    அவளை துரத்துகின்றன
    ஒவ்வொரு முறையும்
    அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.
    //

    காதலையும் மீறி ஒரு சமுதாய அக்கறை மேலிடுகிறது.

    அருமை ஸ்ரீராம்..

    ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ??

    ReplyDelete
  36. ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ///
    நானும் கேட்கனும் என்றிந்தேன்

    ReplyDelete
  37. \\ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ///
    நானும் கேட்கனும் என்றிந்தேன்\\

    நானும் நானும்

    ReplyDelete
  38. \\மெதுவாகத்தான்
    என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்\\

    நளாயினி

    துவக்கமே தூக்கல்

    ReplyDelete
  39. \\இது பற்றி உன்னோடு
    கதைக்காமல் நான்
    வேறு யாரோடு கதைப்பது.
    நீ தானே என் நண்பனாச்சே.\\

    அருமை அருமை

    மிக அருமை

    ReplyDelete
  40. \\எந்தப்பாதம் வைத்து
    என் இதயத்துள்
    புகுந்தாய்.!
    அத்தனை உறுதியான
    வருகை.
    அது தான் கேட்டேன். \\

    மறுபடியும் கிளாஸ்

    வரிகளை தாண்டி பயனிக்க முடியவில்லை

    கட்டிபோடுகிறது வரிகள்

    ReplyDelete
  41. \\இதயத்துள்
    சொல்லாமல்
    கொள்ளாமல்
    புகுந்து விட்டு
    இத்தனை கலாட்டாவா?!!
    குட்டிவிட்டனெண்டா.\\

    தூள்

    ReplyDelete
  42. \\மெல்லிய புன்னகையால்
    தான் என்னை கவர்ந்தாய்.
    இத்தனை வெரி சீரியஸ்சாக
    சிந்திக்க வைத்து விட்டாயே. \\

    ஹா ஹா ஹா

    ஃபைனல் டச்சா

    நல்லா இருக்கு

    ReplyDelete
  43. \\உனது ஈகோவை விட்டிறங்கு.
    அது தான்
    நமது வாழ்க்கைக்கு நல்லது. \\

    தெளிவாய் சொல்கிறார் நளாயினி

    ReplyDelete
  44. . ஆஸ்டியோபோரோஸிஸ் என்றால் என்ன? என்ற கேள்வி தற்போது
    அனைவர் மனதிலும் உள்ளது!
    நீங்க மனதை படிக்கிற டாக்டரா?

    ReplyDelete
  45. குழந்தை வளர்ப்பு பற்றிய அதிரை அபுவின் சாப்ட்வேர் பயனளிக்கும்.

    இவர் எழுதும் வலைதளங்கள்...எவ்ளோ பெரிய லிஸ்ட் ???

    அதிரை அபூ
    அதிரை எக்ஸ்பிரஸ்
    அதிரை ஜஹாங்கீர்
    அதிரை தமீம்
    கான் பிரதர்ஸ்
    KADUTHAACI
    வெட்டிப் பேச்சு
    அரிச்சுவடி-தஸ்தகீர்

    ReplyDelete
  46. அட 50 நெருங்கியாச்சா

    ReplyDelete
  47. ஹரினி அம்மா

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. 50 போட்டாச்சா..சைட் கொஞ்சம் ஸ்லோவா இருக்கிறதால...சரி விடுங்க...

    அரை சதம் அடித்த ஹரிணி அம்மா அவர்களுக்கு ஒரு பூச்செண்டு.

    ஒன் உமன் ஷோ....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. இன்றைக்கு ஃப்ர்ஸ்ட்டும் நானே1 50ம் நானே1

    ReplyDelete
  50. //ஹரிணி அம்மா said...
    இன்றைக்கு ஃப்ர்ஸ்ட்டும் நானே1 50ம் நானே1
    //

    கலக்குங்க...அப்போ மிச்சமிருக்க 75,100 எல்லாம் யாருக்குங்க...???

    இடையில 70,80னு போட நம்ம ராகவன் அண்ணன வேற காணோம்...

    ReplyDelete
  51. ஒன் உமன் ஷோ....வாழ்த்துக்கள்///
    இதுதனே வேண்டாங்கறது!

    ReplyDelete
  52. //ஹரிணி அம்மா said...
    ஒன் உமன் ஷோ....வாழ்த்துக்கள்///
    இதுதனே வேண்டாங்கறது!
    //

    ஐயயோ நான் ஏதும் தப்பா சொல்லிட்டனோ !!!!

    ReplyDelete
  53. அரை சதம் அடித்த ஹரிணி அம்மா அவர்களுக்கு ஒரு பூச்செண்டு.

    தேங்யு செய்யது

    ReplyDelete
  54. ஐயயோ நான் ஏதும் தப்பா சொல்லிட்டனோ///
    என்னதிது ஒன்னும் புரியலியே1

    ReplyDelete
  55. ஏனெனில் வயதானபின்,மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் எலும்பு முறிவுக்கு இது முக்கிய காரணம் என்பதால்! ஆகவே இதை விளக்க முயற்சி செய்கிறேன்///
    நல்ல முயற்சி!

    ReplyDelete
  56. வலைச்சர ஆசிரியர் தேவாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... ! :))

    ReplyDelete
  57. //தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே! //

    மிக மிக உண்மையான வார்த்தை தேவா..!! :)))

    ReplyDelete
  58. //கடைசியாக நான் இவர்போல் காதல் கவிதை எழுத விரும்பும் பதிவர் ஒருவர் உள்ளார்!! அவர் நவீன் பிரகாஷ்!--புகழ் பெற்றவர்.//

    தேவா நான் அப்படியெல்லாம் புகழ் பெற்றவர் இல்லீங்க... :)))

    // கீழே அவர் கவிதைகள்: .நவீன் பிரகாஷ் ! காதல் கவிஞர்! உன்னிடம் மயங்குகிறேனில் சண்டையிடும் போது
    மேலும் மேலும் அழகாக இருக்கிறாய் செல்ல குரங்கே!(இவர்தான் உண்மையை தைரியமா சொல்லி இருக்கிறார்?)//

    இப்படி என்னை மாட்டி விடறீங்களே தேவா...!! :)))))))))))

    மிக்க நன்றி தேவா...!!

    உங்கள் எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  59. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete
  60. நம் பாட்டி,தாத்தாக்களிடம் பார்த்த முதுகு கூன்!(தற்போது இது அதிகம் நகர்புறங்களில் சத்தான உணவு உண்பதால் முதுகு கூன் இல்லை கவனித்தீரா?),
    அட ஆமாம்

    ReplyDelete
  61. என்ன ரொம்ப சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன்,ஒரு அறிமுகத்துக்காக. தனியாக விரிவாக எழுதினால் கடல் போல் எழுதிக்கொண்டே போகலாம்!//

    எழுதுக

    ReplyDelete
  62. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  63. முதுகெலும்பு ரஸ்க் போல அமுங்குதல், எலும்பு உடைதல்.(முதியவர்கள் கூன் போட்டு வயதாக ஆக உயரம் குறைவதுபோல் தெரிவது இதனால்தான்)//

    ஆமாமா..

    ReplyDelete
  64. சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!

    அண்ணன் வணங்கா முடியும்தானே

    ReplyDelete
  65. புரதம் அதிகமான உணவு,பால்,விட்டமின் சி,கால்சியம் மாத்திரைகள்,

    அதாவது நல்ல உணவு

    ReplyDelete
  66. இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!//
    அப்படியா..

    ReplyDelete
  67. //ஹரிணி அம்மா said...
    இன்றைக்கு ஃப்ர்ஸ்ட்டும் நானே1 50ம் நானே1
    //

    சூப்பர்

    ReplyDelete
  68. இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!//

    ஸ்கேன் சிலவு அதிகம்

    ReplyDelete
  69. வாலிபன் ஒருவன் தன் வீட்டின் பின்புறம் காற்றால் சாய்ந்து விழுந்து இருந்த மரத்தை நகர்த்திக்கொண்டு இருந்தான்./

    முதுகு போயிரும்

    ReplyDelete
  70. வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து

    தோல்வியில் எனை மீட்க

    தோள் கொடுப்பவனே தோழன்!

    என்று எழுதியிருந்தேன்!///

    aahaa aahaa..

    ReplyDelete
  71. வெற்றியில் என்னுடன் மகிழ்ந்து

    தோல்வியில் எனை மீட்க

    தோள் கொடுப்பவனே தோழன்!

    என்று எழுதியிருந்தேன்!///

    vaanga annaan

    ReplyDelete
  72. பலமுறை முயன்றும் அவனால் மரத்தை கொஞ்சம் கூட நகர்த்தமுடியவில்லை! மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தான். அவனால் இயலவில்லை!//

    எப்படி முடியும்

    ReplyDelete
  73. சிறு வயதிலிருந்து இன்று வரை என்னுடன் வரும் என் நண்பர்களை இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!//

    நடுவில் வ்ந்த நாங்க..

    ReplyDelete
  74. ”முழு பலத்தையும் பிரயோகித்தாயா?”

    ”ஆமாம் முழுபலத்தையும் பயன் படுத்தினேன்”/

    aamaam

    ReplyDelete
  75. “இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.

    இளைஞனுக்கு அவர்கள் சொன்னது
    புரிந்தது!

    புரிந்தது! புரிந்தது!

    ReplyDelete
  76. //ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தேவா//

    அதே அதே... எனது வாழ்த்துகளும்ம் தேவா....

    Osteoporosis - வழக்கம் போல் உபயோகமான தகவல்...

    கதையும் அருமை.. இன்றைய உங்களின் நினைவுக்கூர்தலுக்கு ஏற்ற கதை...

    முதல் 5 பேரும் எனக்கு புதியவர்கள்.. இன்னைக்கு பார்த்திரவேண்டியது தான் அவங்க வலைப்பூக்களை...

    நவீன் பிரகாஷ்... அவரோட கவிதைகள் இளமையோ இளமை...

    அவரோட கவிதைகளை படிக்கும் போது காதலிக்காதவங்க கூட காதலிக்க ஆரம்பிச்சுருவாங்க...

    காதலிக்குறவங்க சண்டைப்போட்டுக்குவாங்க...
    இப்படில்லாம் என்னக்காவது என்ன கொஞ்சியிருக்கியான்னு கேட்டு...

    அத்தனை அழகான கவிதைகள்...

    ReplyDelete
  77. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தேவா

    ReplyDelete
  78. இந்த வார ஆசிரியர் வார்த்தைகளை (porous) போட்டு எடுத்திருக்கிறார்.

    புரியலையா...

    வார்த்தைகளை சல்லடை போட்டு எடுத்திருக்கிறார்...

    ReplyDelete
  79. \\மொட்டு பூப்பது இயல்பு .
    எனக்கான மகரந்தங்களை
    எடுத்து வந்தவன் நீ. \\

    அழகா சொல்கிறார் நளாயினி

    ReplyDelete
  80. //மெதுவாகத்தான்
    என் இதயம் திறந்துஉட்புகுந்தாய்.
    ஆனால் இத்தனை
    அதிர்வுகளை எனக்குள்
    தருவாய் என
    நான் அப்போ
    நினைக்க வில்லை.//

    காதலின் வீரியம் அதுதானே! வாழ்த்துக்கள் பல...நளாயினி!

    ReplyDelete
  81. அன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.

    ReplyDelete
  82. அன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.

    ReplyDelete
  83. //thevanmayam said...
    அன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.
    //

    நன்றி சொல்ல வில்லை என்றால் ஆவியாக வருவோமா என்ன

    ReplyDelete
  84. வாழ்க்கையைப் பற்றி வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கிருத்திகா!

    ReplyDelete
  85. //thevanmayam said...
    அன்பின் அன்புமணி,அபு,நிஜமா ந்ல்லவன்,செய்ய்து,அண்ணன் வண்ங்கா,இனியா,ஹரிணிஅம்மா உங்களுக்கு நன்றி..சொல்ல மறந்த பாவியாகிவிட்டென், தளம் எழுதும் வேலை,அரசுப்பணி ஆகியவற்றால்.
    //

    நன்றி சொல்ல வில்லை என்றால் ஆவியாக வருவோமா என்ன//

    நண்பனாகவே வருவோம். நட்புக்குள் நன்றியை எதிர்பார்ப்பது கூடாதே!

    ReplyDelete
  86. நம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!

    ReplyDelete
  87. ஹரிணி அம்மா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  88. நம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!///

    விதவிதமா எழுதுறீங்களே!!!

    ReplyDelete
  89. “இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.

    இளைஞனுக்கு அவர்கள் சொன்னது புரிந்தது!

    நல்ல கவிதை.. -------------------------------

    ReplyDelete
  90. ஹரிணி அம்மா வாழ்த்துக்கள்!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  91. \இது பற்றி உன்னோடு
    கதைக்காமல் நான்
    வேறு யாரோடு கதைப்பது.
    நீ தானே என் நண்பனாச்சே.\\

    அருமை அருமை

    ReplyDelete
  92. \\அந்த நீண்ட பிரிவிற்கு பின்
    நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.\\

    தெளிவாய் தெரிகிறது ஸ்ரீராமின் ஆதங்கம்

    ReplyDelete
  93. \\எந்தப்பாதம் வைத்து
    என் இதயத்துள்
    புகுந்தாய்.!
    அத்தனை உறுதியான
    வருகை.
    அது தான் கேட்டேன். \\

    மறுபடியும் கிளாஸ்

    ReplyDelete
  94. //பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து. தோளுக்கு மேல் தோழன்! ஆம் தோளுக்குமேல் வள்ர்ந்து இரைதேடும் பறவைகளாய், பெற்றோர் பிரிந்து வாழும் நமக்கு தோள்கொடுப்போர் தோழர்களே!//

    உண்மை தான் தோழா....என்றென்றும் நாங்கள் தோள் கொடுப்போம்.

    ReplyDelete
  95. /அதில் முதல் காரணம் எனக்கு
    உடல் நலம் சரி இல்லை
    பிறகு சந்திப்போம் !//

    உடல் நலமாக பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  96. மாதா பிதா குரு தெய்வம் உறவு

    இன்று நட்பா? ந்ன்று

    தொடருங்கள் ..

    ReplyDelete
  97. /அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
    கண்டெடுக்கபட்ட
    கருகி போன அந்த அக்காவின் உடலும்
    அவளை துரத்துகின்றன
    ஒவ்வொரு முறையும்
    அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.
    //

    காதலையும் மீறி ஒரு சமுதாய அக்கறை மேலிடுகிறது.

    ReplyDelete
  98. \உனது ஈகோவை விட்டிறங்கு.
    அது தான்
    நமது வாழ்க்கைக்கு நல்லது. \\

    தெளிவாய் சொல்கிறார் நளாயினி

    ReplyDelete
  99. \ஆமா !!! செவ்வாய் கிழமை மட்டும் தான் கவிதை எழுதுவீங்களா ///
    நானும் கேட்கனும் என்றிந்தேன்\\

    நானும் நானும்

    ReplyDelete
  100. காதலிக்குறவங்க சண்டைப்போட்டுக்குவாங்க...
    இப்படில்லாம் என்னக்காவது என்ன கொஞ்சியிருக்கியான்னு கேட்டு...
    --நவீன்
    அத்தனை அழகான கவிதைகள்...

    ReplyDelete
  101. இந்த நோயை நுண் கதிர் படம் பிடித்தாலேயே கண்டுபிடித்து விடலாம்! வேண்டுமானால் பிறகு ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம்!//

    ReplyDelete
  102. “இல்லை , நீ உன் முழு பலத்தையும் உபயோகிக்கவில்லை. எங்களை உதவிக்கு கூப்பிடவே இல்லையே” என்றனர் நண்பர்.

    இளைஞனுக்கு அவர்கள் சொன்னது புரிந்தது!

    ReplyDelete
  103. வயதானபின்,மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் எலும்பு முறிவுக்கு இது முக்கிய காரணம் என்பதால்! ஆகவே இதை விளக்க முயற்சி செய்கிறேன்///
    நல்ல முயற்சி!

    ReplyDelete
  104. அங்கங்களை நகைகளாக மாற்றி கொள்ளும்
    ஆர்வத்தில் மாதுகளுடன் சில இளைஞர்களும்
    அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    ஆஹா ஸ்ரீராம்

    ReplyDelete
  105. குழந்தையை சுமப்பது போல
    இரு இளம்பெண்கள் தங்கள் மருதாணியிடப்பட்ட கைகளை
    எதன் மீதும் உரசாமல் கவனத்துடன் நடந்து போவதை
    பார்க்கும் போது தான்
    நான் எந்த வீதிக்கு வந்து இருக்கிறேன்
    என்பது உரைக்கிறது. ///

    அருமை

    ReplyDelete
  106. மண் புழுதி தெருவில் பறக்க
    அந்த அக்காவை
    அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
    அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.

    சோகம்

    ReplyDelete
  107. முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
    அந்த மண் புழுதி
    இன்னும் மறையவே இல்லை//

    சே என்ன வரி

    ReplyDelete
  108. ஒன்னே கால் நாந்தான்..

    ReplyDelete
  109. என் கரங்களின் மேலிருக்கும்
    கறுப்பு கறையை மறைக்க வேண்டிய
    கட்டாயத்தினை உணரும் போது


    pinnurar

    ReplyDelete
  110. அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
    கண்டெடுக்கபட்ட
    கருகி போன அந்த அக்காவின் உடலும்
    அவளை துரத்துகின்றன
    ஒவ்வொரு முறையும்
    அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்//

    நெஞ்சம் தாங்கவில்லை

    ReplyDelete
  111. பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
    சூறாவளி நாளுக்கு அடுத்த தினம். //

    சாய்ராம் ஆரம்பிக்கிரார்

    ReplyDelete
  112. இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
    சூறாவளியை போர்வையாய் போர்த்தி
    எல்லை தாண்டலாம் என்கிற கனவு
    இனி பலிக்காது. ///

    அடடா

    ReplyDelete
  113. ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
    முறுக்கு கம்பிகள்
    இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
    காத்து இருக்கின்றன//

    புரிந்தும் புரியாமலும்

    ReplyDelete
  114. ஆதலினால்... உன்னிடம் மயங்குகிறேன்... தப்பே இல்லை. மயங்குவதில்...! நவீன்.

    ReplyDelete
  115. மூக்கிலிருந்து பொங்கும் உதிரத்தினை
    மறைக்க ஓட வேண்டும்
    ஏதேனும் பழைய துணியினை தேடி.

    awesome

    ReplyDelete
  116. ஆதலினால்... உன்னிடம் மயங்குகிறேன்... தப்பே இல்லை. மயங்குவதில்...! நவீன்.

    me too..

    ReplyDelete
  117. வேலியினூடாக
    மின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
    துப்பி துப்பி தயாராகி விட்டன. //

    பின்னுரார்

    ReplyDelete
  118. நான் ஓட வேண்டும்.
    அவகாசமில்லை. //

    கொடுமை

    ReplyDelete
  119. //ஹரிணி அம்மா said...
    நம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!///

    விதவிதமா எழுதுறீங்களே!!!//

    தங்கள் கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  120. பளபளக்கும் துணிகள்
    கடைகளின் வாசலில் தொங்கியபடி
    அனைவரையும் அணைத்து வரவேற்கிறது//

    அட்ராக்சன்

    ReplyDelete
  121. மழை தெளித்த வீட்டின் முகப்பில்
    தவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
    தன் அழுகையை ஓளித்து வைத்து
    காத்து இருப்பாள் என் மனைவி
    இறந்து போன மகளின் படத்தோடு//

    மனம் தாங்கல

    ReplyDelete
  122. என் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட கொட்ட
    தூரத்தில் நடனமாடும் துணிகளை நோக்கி ஓடுகிறேன்.

    அடுத்த வரி சோகம்

    ReplyDelete
  123. யாரோ மறித்தார்கள்.
    எங்கோ அடி விழுந்தது.
    கண்கள் இருள்வதற்கு முன்
    உதிரத்தால் ஒப்பனையிடப்பட்ட
    வேறொருத்தியின் முகத்தை காண்கிறேன்.
    அல்ல அது நான் தானா?

    அடி மயக்கம்

    ReplyDelete
  124. /ஹரிணி அம்மா said...
    நம்ம வலைப்பக்கம் வாங்க! ஓவியக்கவிதை படிங்க!///

    விதவிதமா எழுதுறீங்களே!!!//

    தங்கள் கருத்துக்கு நன்றி!//

    மறுபடி நல்லா படிக்கிறேன் பொறுமையா

    ReplyDelete
  125. இலையுதிர் காலம் போல நீ.
    காற்றில் படபடக்கும் இலைகளாய் தொய்ந்த குரல்.
    கண்களில் குழப்பம். //

    என்ன என்ன

    ReplyDelete
  126. பேச்சில் முணுமுணுப்பின் ஆதிக்கம்.
    சம்பந்தமில்லாத அழுகை.
    புரியாத சிரிப்பு.
    தள்ளாமையை மறைக்க முயலாத வெகுளித்தனம் புதுசு.
    ஆமாம்..

    ReplyDelete
  127. விடைக்கு முன்னால்
    உடல் அடங்கி கொண்டிருக்கிறது.///

    சோகக்கதை

    ReplyDelete
  128. வெடி மருந்து ஆறாய் ஓடுகிறது.
    தீக்குச்சிகள் அதில் நனைந்து அணைந்து போகின்றன.
    கரையோரம் பெருங்கூட்டம்.
    அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது காத்திருக்கிறார்கள். //

    சாய்ராமின் மாஜிக் வரிகள்

    ReplyDelete
  129. பொங்கிய பழைய நினைவுகள்
    பழுப்பேறிய காகிதங்களாய்.
    கனமாய் இருக்கிறது யதார்த்தம்.

    யதார்த்தம்.

    ReplyDelete
  130. சிலர் கூட்டநெரிசலால் கால் தவறி வெடிமருந்தில் விழுந்து புதைந்து போகிறார்கள்.
    யாரேனும் விழும் போதெல்லாம் ஒரு சாட்டையை விசிறினாற் போல சத்தம். //

    kanavu varikal

    ReplyDelete
  131. அந்த நீண்ட பிரிவிற்கு பின்
    நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம்.//
    ஆமாம்..

    ReplyDelete
  132. அந்த சத்தம் ஓலிக்கும் போதெல்லாம் தொடங்கும் பெரும் ஆரவாரமும் கேலி சிரிப்பு சத்தமும்.
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு கரைபக்கம் வந்து கொண்டிருக்கிறேன்.
    இன்றாவது கடைசி நாளாக இருக்க வேண்டும்.///

    sairam ன் ஆதங்கம்

    ReplyDelete
  133. ஆச்சரியம் தான். நான் இதற்கு முன் பல முறை பல வலைப்பதிவுகளை தொடங்கி இருக்கிறேன். அவற்றிற்கு அதிகபட்ச ஆயுள் ஓரிரு தினங்கள் தாம். ஆனால் இந்த வலைப்பதிவு சற்று மாறுபட்டது. தொடங்கி ஒரு வருடமாகி விட்டது. 67 பதிவுகள் பதிந்தாயிற்று. ///

    நிறைய எழுதுக..

    ReplyDelete
  134. இருள் கிழிந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாற் போல
    விழுந்த விண்கல்லை கண்டு
    அவள் கண் மூடி தனது வேண்டுதலை கடவுளுக்கு சொன்னாள்.
    கண் திறந்த போது இருளில் அது மூழ்கி போயிருந்தது.///

    super

    ReplyDelete
  135. வடிகால் என்ற தலைப்பில் எழுதுகிறார்

    கிருத்திகா.

    என்னைபொருத்தமட்டில் வலை என்பது வடிகால் தான்.

    ReplyDelete
  136. என்னைபொருத்தமட்டில் வலை என்பது வடிகால் தான்.///
    உண்மைதான்,

    ReplyDelete
  137. அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன.
    இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி
    துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.
    /
    Wow

    ReplyDelete
  138. கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள
    அவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன. ///

    ஜாலம்

    ReplyDelete
  139. சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து
    உயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன
    கண்ணீரை போல.
    //
    இவ்வளவு நாள் எங்கிருந்தீர்

    ReplyDelete
  140. இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து
    காத்திருந்த தருணம் தான்,' என உறைத்த போது
    விம்மியெழுந்த அவளது அழுகை
    மலைகளை தாண்டி அவனுக்கு எட்டியது.//

    துக்கம்

    ReplyDelete
  141. தமிழ்மணத்தின் உதவியால் உடனடி பார்வையாளர்கள் கிடைத்தது தான் இந்த வலைப்பதிவு இன்றும் உயிருடன் இருப்பதற்கு முதல் காரணம்.///

    வாழ்க தமிழ்மனம்

    ReplyDelete
  142. என் கவிதையின் கதாநாயகி
    இன்று என் கனவில் வந்தாள்.
    என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள் //
    terrer

    ReplyDelete
  143. நாம் பதிவதை பலர் படிக்க வருகிறார்கள் என தெரிந்த பிறகு வலைப்பதிவு என்னுடைய வாழ்க்கையின் முக்கிய பங்காக மாறி வருகிறது. ///

    உண்மை சாய்ராம்

    ReplyDelete
  144. என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
    அழுவதற்கும் அவள் தயாராக இல்லை.
    நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து
    கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை
    முதலில் அடையாளமே தெரியவில்லை.//

    ஆணா பெண்ணா என்றா?

    ReplyDelete
  145. வலைப்பதிவு இன்ன காரணத்திற்காக இந்த வகைபட்டதாய் (genre) இருக்க வேண்டும் என தொடக்கத்திலே முடிவு செய்வது மிகவும் கஷ்டம். கவிதைகளுக்கு மட்டும் என்று நான் திட்டமிட்டது இன்று கவிதைகளை தாண்டி புனைவு மற்றும் வெவ்வேறு தலைப்புகளாக வளர்ந்து நிற்கிறது.///

    சொற்கள் அடங்காது

    ReplyDelete
  146. என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை.
    கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்.
    //
    முடியும்..

    ReplyDelete
  147. இந்த வலைப்பதிவு காரணமாய் நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். பள்ளிப்பருவத்தில் தொடர்பு அறுந்து போன நண்பன் ஒருவன் இந்த வலைப்பதிவு வழியாய் மீண்டும் கிடைத்தான்.///

    அட உண்மையா?

    ReplyDelete
  148. ஒரு வருடம் கடந்த இந்த வலைப்பதிவால் என்ன லாபம் என கேட்டால் எனக்கு தெளிவாக தெரியவில்லை. முதலில் ஓர் எழுத்து பயிற்சி. இந்த வலைப்பதிவு இல்லையெனில் 34 கவிதைகளை எழுதியிருக்கவே மாட்டேன்.
    தூண்டுகோல்,

    ReplyDelete
  149. எனது குற்றவுணர்வை சொன்னேன்.
    மன்னிப்பை கோரினேன்.
    கருணை காட்ட அவள் தயாராக இல்லை. //

    அப்படியா..

    ReplyDelete
  150. அடுத்து கட்டாயபடுத்தி எழுதுவதெல்லாம் கவிதையா என்கிற கேள்வியை எழுப்பினால் இந்த 34-இல் ஒரு கவிதையாவது தேறி இருக்காதா என்றே யோசிக்கிறேன்.///

    சாய் நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  151. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள் தேவா..

    பணிச் சுமை காரணமாக இன்று மிக தாமதமாக வந்துள்ளேன். அதற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  152. என் வலது கையின் கட்டை விரலை மட்டும்
    கடித்து எடுத்து கொண்டு
    இரத்தம் வழியும் உதட்டில் புன்னகையோடு
    மீண்டும் மறைந்து போனாள்.///

    நவீன துரோணர்

    ReplyDelete
  153. \\வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.\\

    ந.பிச்சமூர்த்தி என்ற ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார், கிருத்திகா

    ReplyDelete
  154. கதையாடல் என்கிற பெயரில் நான் போட்டு கொண்டிருக்கும் புனைவும் இல்லாத, கட்டுரையும் அல்லாத இரண்டும் கலந்த பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வகையறா பதிவுகளை தொடர்ந்து எழுத முடியவில்லையெனினும் அவ்வபோதாவது முயற்சி செய்வேன்.//

    எதையாவது எழுதுக.

    ReplyDelete
  155. துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
    மெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.//

    பயம் கவிதையில்

    ReplyDelete
  156. வலைப்பதிவில் அவ்வபோது எழுதவில்லையெனில் அது உயிர்ப்புடன் இருக்காது என அறிவேன். அதற்காக தொடர்ந்து எதையாவது எழுதி கொண்டே இருந்தால் தரமிருக்காது என்றும் தெரியும்.///

    தரமான மனிதர்

    ReplyDelete
  157. செவி தன் திறனை இழந்து விட்டது.
    கம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன. ///

    ஆஹா ஆஹா..

    ReplyDelete
  158. \\வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.\\

    ந.பிச்சமூர்த்தி என்ற ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார், கிருத்திகா//

    புதுமைப்பித்தன் காலத்தவர்

    ReplyDelete
  159. \\வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.\\

    ந.பிச்சமூர்த்தி என்ற ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்கிறார், கிருத்திகா//

    புதுமைப்பித்தன் காலத்தவர்///

    முதல் நவீன தமிழ் கர்த்தா!!

    ReplyDelete
  160. ஒளியை கிளப்பி போவதும்
    தரையில் பட்டு சிதறுவதும்
    எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
    யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்...!
    யார் யார் சாக போகிறார்கள்///

    இதுதான் விதியா

    ReplyDelete
  161. அடுத்த ஆண்டு இந்த சமயம் இந்த வலைப்பதிவு தொடங்கி இரண்டு வருடமாகி விட்டது என நான் எழுதும் போது இந்த வலைப்பதிவின் முகமும் தரமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அடுத்த முயற்சி.//

    முயற்சி திருவினை ஆக்கும்

    ReplyDelete
  162. காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
    நான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன். //

    இல்லை த்ப்பிக்க முடியாது

    ReplyDelete
  163. எந்த ஒரு செயல் நடப்பதற்கு முன்பும் அது நடக்க போகிறது என்கிற அறிவிப்பு காட்டுகிற விதமான விஷயங்கள் நடப்பதுண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக Symptoms. தமிழ் இனத்திற்கும், தமிழ் பாரம்பரியத்திற்குமான சாவு மணி பல வருடங்களுக்கு முன்னாலே அடிக்கபட்டாலும் அதன் சாவின் முன்னோட்டம் இப்போது ஈழத்தில் அடித்து வீழ்த்தப்படும் அப்பாவி தமிழ் மக்களின் சாவுகளாலும் அதனை தொடர்ந்து எழும் தமிழ் மக்களின் மௌனத்தாலும் தெளிவாக தெரிகிறது.//

    ஆமாம்.......

    ReplyDelete
  164. கண்கள் இருளும் போது தான்
    ஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
    ஆனால் வலியே இல்லை.
    இறந்து விட்டேனா?//

    மயக்கம்தான்

    ReplyDelete
  165. தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம், ஆங்கிலத்தில் நமது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறினால் மரியாதை என்கிற விதமான மனோபாவம் பரவலாக பரவிய போதே சாவு மணி கேட்க தொடங்கி விட்டது. இப்போது ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனித உரிமைகளை இழந்து போர்கைதிகளாக நிற்கும் சூழலில் அதனை தமிழனே தட்டி கேட்க தயங்கும் நிலை உருவாக்கபட்ட பிறகு, இது "தமிழினி மெல்ல சாகும்," என்பதனை தான் உரத்து சொல்லுகிறது.//

    வருத்தமான விசயம்

    ReplyDelete
  166. பாதி சொம்பு அரிசி எடுக்க
    அடுக்கி வைத்த மூட்டைகளில்
    மேல் மூட்டையை பிரிக்கவும்
    கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்
    ஒரு நினைவு கோர்த்து இழுத்து வருகிறது பலவற்றை.//

    kokki

    ReplyDelete
  167. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு.///

    பயங்கரம்

    ReplyDelete
  168. // பரந்த இவ்வுலகில் நட்பே நம் சொத்து //

    ஆம் நண்பரே...

    நல்ல நட்புதான் மிகச் சிறந்த சொத்து..

    ReplyDelete
  169. மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
    புயல் கிளம்பியது போல
    போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
    சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
    பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.
    ///

    say ram sari ram

    ReplyDelete
  170. மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.//
    உண்மையில் நடப்பது

    ReplyDelete
  171. // சிகிச்சை: புரதம் அதிகமான உணவு,பால்,விட்டமின் சி,கால்சியம் மாத்திரைகள், அனபாலிக் ஸ்டீராய்ட் ஊசிகள்! //

    நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    பெண்கள் வயதாக வயதாக சற்று கவனமாக இருந்து, நல்ல உணவுகளை உண்டு வந்தாலே, இது மாதிரி பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்

    ReplyDelete
  172. போர்களமாய் சாலை பரபரப்பானது.
    ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
    லத்தி உடலில் விழும் சத்தமும்,
    வலியில் சிலர் கத்துவதும்,
    பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.
    //
    kotumai

    ReplyDelete
  173. திகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல. ஒரு சிறு அலுவலகத்தில் இருக்கும் சிடுமூஞ்சி மேனேஜர், பள்ளிக்கூடத்தில் மாணவர்களை பயமுறுத்தும் வாத்தியார், வீட்டில் பிள்ளையை மிரட்டும் தந்தை இவர்கள் எல்லாருமே அதிகாரங்கள் தாம். ஓர் இடத்தில் அதிகாரம் செலுத்துபவராய் இருப்பவர் மற்றொரு இடத்தில் அதிகாரத்திற்கு பயந்தவராய் இருக்கவும் நேரிடுகிறது. அதிகாரம் குறித்த பயமும், அதிகாரம் கிடைத்தால் அதனை துஷ்பிரயோகம் செய்வதும் மனிதர்களிடையே பரவலாய் நடப்பது தானே.///

    நம்ம அப்பாக்கள் அறிக

    ReplyDelete
  174. சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
    அது கவிழ்ந்தது.
    கால் சுளுக்கி கொண்டது.
    அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
    உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
    சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.///

    அய்யோ பாவம்

    ReplyDelete
  175. மக்கள் தங்கள் வாழ்க்கைக்கென ஒரு மதீப்பீடு வைத்து இருக்கிறார்களா? அல்லது ஜனநெருக்கடி மிகுந்த தெருவில் கூட்டம் இடித்து கொண்டு முன்னேறும் பாதையில் தாங்களும் ஆற்றில் விழுந்த இலை போல போய் கொண்டிருக்கிறார்களா? இது தான் இன்று நம் முன் நிழலாடும் கேள்வி.///

    சிந்திக்கவேண்டிய விசயம்

    ReplyDelete
  176. பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
    மிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.

    ReplyDelete
  177. ஆற்றொழுக்கின் இரு கரைகளுக்குண்டான
    விகிதாசாரங்களில்
    இறைந்து கிடக்கிறது வாழ்க்கை
    //
    அழகு..

    ReplyDelete
  178. ம் என்றோ
    இல்லை என்றோ
    மறுமொழிகளில்
    கழிந்துபோகிறது
    அன்றன்றைய நாட்கள்//

    நளாயினி அருமை

    ReplyDelete
  179. கலைந்த தலைமுடி,
    விரித்த கைகள்,
    திறந்த மார்புகள்,
    மிருகத்தனமான அலறல்,
    பார்வையில் தாங்க முடியா வீரியம்.///

    கொடுமை கொடுமை

    ReplyDelete
  180. வாழ்வை தேடவைக்கும்
    சில சொற்கள்
    ஆனால்
    சொற்களை தேடவைக்கிறது
    சிலர் வாழ்க்கை//

    அருமையோ அருமை

    ReplyDelete
  181. முகமூடிகளின்
    வாழ்வியலில்
    வார்த்தைகளே
    மூலதனம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது