07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 1, 2009

கிளம்புறேங்கோ …

நன்றி

 

 

 

வந்திருந்து

வாழ்த்திய, ஊக்கப்படுத்திய 

அனைவருக்கும் நன்றிங்கோ.

22 comments:

 1. பல புதியவர்களை அறிமுகம் செய்து அவரவர் ப்ரொஃபைல் படங்களைத் தந்து புதுமையும் செய்து ஏற்ற பணியினைச் செம்மையாகச் செய்தமைக்கு வாழ்த்துக்கள் ஜமால்!

  ReplyDelete
 2. இதுவ‌ரை யார் க‌ண்ணிலும் ப‌டாத எண்ணற்ற புதிய‌வ‌ர்க‌ளையும்,அரிய‌ ப‌ல‌ திற‌மைக‌ளையும்
  ஒரே குடையின் கீழ் கொண்டு வ‌ந்த‌ ஒரு மாநாடையே ந‌ட‌த்தி அதில் வெற்றியும்
  பெற்று விட்டீர்க‌ள்.

  உங்கள் பணியை செவ்வனே நிறைவேற்றி விட்டீர்கள்...

  வாழ்த்துக்க‌ள் ஜ‌மால்...

  ReplyDelete
 3. பல அரிய புது முகங்களையும்,
  காவியங்கள் படைத்தைவர்களையும்
  எதையும் விட்டு வைக்காமல்
  பறந்து பறந்து பல பதிவுகள் படித்து,

  அதில் செம்மையான பதிவுகளை உணர்ந்து அதை வெளிக் கொணர்ந்து அனைவருக்கும் அறிமுகங்களாக,

  சுவையான பல கருத்துக்களுடன்
  கொடுத்த பணியை செவ்வனே செய்து முடித்த நண்பர் ஜமாலுக்கு என் வாழ்த்துக்கள் பல.

  நன்றி ஜமால் இது போல் பல சரம் தொடுக்க உங்கள் பணி தொடரவும் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 4. ஜமால்!
  இப்பதான்
  வந்ததுபோல்
  இருந்தது!!!

  ReplyDelete
 5. அதுக்குள்ள
  முடிந்துவிட்டதா?

  ReplyDelete
 6. வலைச்சரத்துக்கு ஜமால்
  ஒரு
  புதிய
  பரிமாணம்
  அளித்து
  விட்டீர்...

  ReplyDelete
 7. சுவையான பல கருத்துக்களுடன்
  கொடுத்த பணியை செவ்வனே செய்து முடித்த நண்பர் ஜமாலுக்கு என் வாழ்த்துக்கள் பல//

  தொடர் ஓட்டத்துக்கு
  வருக
  ரம்யா..
  வலதுகால்
  எடுத்து வைத்து
  வருக/.

  ReplyDelete
 8. பல தெளிவான முக்கிய ஆவணத்துடன் பல எழுத்தாளர்களை எமக்கு அறிமுகப்படுத்திய உமக்குதான்யா நாங்க நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்..

  வலைச்சரத்தின் ஆசிரியர் பணியயை செவ்வனே செய்தமைக்கு எமது வாழ்த்துக்கள் ஜமால்...

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் ஜமால்.

  கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாக முடித்துள்ளீர்கள்.

  மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வாங்க ரம்யா
  உமது எழுத்துப்பணி தொடர வாழ்த்தி வரவேற்கிறோம்
  ஆவலுடன் காத்திருக்கிறோம் பின்னூட்டமிட‌

  ReplyDelete
 11. வலைச்சரத்துக்கு ஜமால்
  ஒரு
  புதிய
  பரிமாணம்
  அளித்து
  விட்டீர்...//

  மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

  மனமார்ந்த பாராட்டுக்கள் ஜமால்

  ReplyDelete
 12. அடுத்து நம்ம ஊர்க்காரவுகளா, அட்வான்ஸா வாழ்த்துச்ச் சொல்லிக்கிறேன் ரம்யா.

  ReplyDelete
 13. ஜமால்!
  இப்பதான்
  வந்ததுபோல்
  இருந்தது!!!

  அதுக்குள்ள
  முடிந்துவிட்டதா?

  வலைச்சரத்துக்கு ஜமால்
  ஒரு
  புதிய
  பரிமாணம்
  அளித்து
  விட்டீர்...

  சுவையான பல கருத்துக்களுடன்
  கொடுத்த பணியை செவ்வனே செய்து முடித்த நண்பர் ஜமாலுக்கு என் வாழ்த்துக்கள் பல//

  தொடர் ஓட்டத்துக்கு
  வருக
  ரம்யா..
  வலதுகால்
  எடுத்து வைத்து
  வருக/.

  நான் சொல்ல நினைச்துலாம் முன்னாடியே யாராச்சும் சொல்லிடரீங்கப்பா!!! நல்லதை யார் சொன்ன என்ன? நானும் அதையே சொல்லிக்கறேன் ஜமால்

  ReplyDelete
 14. ஜமால், அதுக்குள்ளே கிளம்பியாச்சா?


  நான் இன்னும் உங்க பதிவுகளைப் படிக்கவே இல்லை (முறைக்கப்படாது!). ஆணி அதிகம் அதான்.

  //பல புதியவர்களை அறிமுகம் செய்து அவரவர் ப்ரொஃபைல் படங்களைத் தந்து புதுமையும் செய்து ஏற்ற பணியினைச் செம்மையாகச் செய்தமைக்கு வாழ்த்துக்கள் ஜமால்!
  //
  கலக்கி இருக்கீங்க.

  நன்றிகள் பல.

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் ஜமால்!

  ReplyDelete
 16. கொடுக்கபட்ட பொறுப்பை செவ்வனே செஞ்சு இருக்கிங்க. அதுக்கான வாழ்த்துக்களையும் நிறைய நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிங்க அதுக்கான நன்றிகளையும் பிடிங்க :)

  ---------
  Tharani priya

  ReplyDelete
 17. உங்கள் உழைப்பு, மற்றும் நண்பர்களின் ஊக்கம் ... கலவை மிகச் சரியானதாக இருக்க, கலக்கிவிட்டீர்கள் உங்கள் பணியில், கரைந்துவிட்டோம் நாங்கள் .... வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 18. புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
  உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஜமால்...

  ReplyDelete
 19. கலக்கலாக இருந்தது ஒரு வாரம். நன்றி ஜமால்.
  :)

  ReplyDelete
 20. அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது