07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 20, 2011

சிறுவர்களுக்கான வலைப்பூக்கள்


 சிறுவர்களுக்கு தேவையான, பயனளிக்கக் கூடிய சில வலைப்பூக்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

பதிவர்: Kanchana Radhakrishnan
இங்கே சிறுவர்களுக்கான பலவித நீதிக்கதைகள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: முன்னேறிச் செல்
பதிவர்: பரஞ்சோதி
இங்கே சிறுவர்களுக்கான பலவித பாடல்கள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: எறும்பு
பதிவர்: Rukmani Seshasayee
இங்கே சிறுவர்களுக்கான பலவித கதைகள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: உயர்ந்த வாழ்வு
பதிவர்: சுந்தர வடிவேல்/மதி கந்தசாமி
இங்கே சிறுவர்களுக்கான பலவித பாடல்கள் கிடைக்கின்றன.
உதாரணம்: மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி
பதிவர்: பரஞ்சோதி/விழியன்
இங்கே சிறுவர்களுக்கான பலவித கதைகள் ஏராளமாக கிடைக்கின்றன.
உதாரணம்: பட்டாணி
பதிவர்: RAHINI
இங்கே சிறுவர்களுக்கான வித்தியாசமான கட்டுரைகள் கிடைக்கின்றன.
உதாரணம்: நானும் பறவையாக இருந்தால்
பதிவர்: ந. உதயகுமார்

இங்கே சிறுவர்களுக்கான குட்டி குட்டி கதைகள் கிடைக்கின்றன.
உதாரணம்: உலகத்திற்கு உப்பாய் இரு
பதிவர்: கேணிப்பித்தன்
இங்கே சிறுவர்களுக்கான பாடல், கதைகள் மட்டுமின்றி  பல்வேறு கட்டுரைகளும் கிடைக்கின்றன.
உதாரணம்: கிளிக்குஞ்சு மலை
பதிவர்: அஞ்சலி
இது ஒரு சிறுமியின் வலைப்பூ. சிறுமியே பதிவுகளை எழுதி வருகிறார்.
உதாரணம்: பொய்

குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல பதிவர்கள் இணைந்து இங்கே எழுதி வருகிறார்கள்.

குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு, கதை, கட்டுரை என பல்வேறு  விசயங்கள் தொடர்பாக பல பதிவர்கள் இணைந்து இங்கே எழுதி வருகிறார்கள்.
பதிவர்: குழந்தை நல மருத்துவன்!
குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல பதிவுகள் இணைந்து இங்கே கிடைக்கின்றன.
பதிவர்: Chandravathanaa Selvakumaran
குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல பதிவுகள் இணைந்து இங்கே கிடைக்கின்றன.
பதிவர்: Kangs(கங்கா)

இங்கே ஏராளமான ஜென் கதைகள் உள்ளன. படிக்க படிக்க சுவாரசியமாக உள்ளது.
உதாரணம்: பதிலா உயிரா

15 comments:

  1. குழந்தைகளுக்கான வலைப்பூ என்று நான் யோசித்ததே இல்லை. சிறப்பான அறிமுகங்கள்.என் மகளின் சார்பாக நன்றி.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள் நண்பரே. எங்களுக்கும் பயன்படும்.

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் நண்பரே.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்...

    ReplyDelete
  5. என்னுடைய வலைப்பூவைப் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி S.K.

    ReplyDelete
  6. அறிமுகங்களுக்கு நன்றி எஸ்.கே!

    ReplyDelete
  7. என்னுடைய வலைப்பதிவையும் இங்கே குறிப்பிட்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  8. என்னுடைய வலைப்பூவையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  9. Amazing compilation.. Great :)

    ReplyDelete
  10. நல்ல குழந்தைகளுக்கு பயனுள்ள பதிவு அறிமுகங்கள். நன்றி என் குழந்தைகளுக்கும் பயனுள்ளது.

    ReplyDelete
  11. என்னுடைய வலைப்பூவைப் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி !

    ReplyDelete