அறிவியல்
➦➠ by:
எஸ்.கே
எல்லோருக்குமே நாம் வாழும் உலகைப் பற்றியும் அதில் உள்ளவைகளை பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்ள ஆசைதான். ஆனால் பல சமயங்களில் புரியாமலும் பொறுமையில்லாமலும் நாம் நம் ஆசைகளை நிறைவேற்ற இயலாமல் போய்விடுகிறது. அறிவியலின் கடினமான பகுதியே அதுதான். முழுமையாகவும் சொல்ல வேண்டும் அதே சமயம் எளிமையாகவும் சொல்ல வேண்டும். வலைப்பூக்களில் எளிமையாக தமிழில் கடினமான அறிவியல் விசயங்களை சொல்லும் வலைப்பூக்கள் பல உள்ளன. அதிலிருந்து ஒரு 10 பதிவுகளை சுட்டிக்கட்டுகிறேன்.
பதிவர்: மலாக்கா முத்துகிருஷ்ணன்
எழுதும் வகைகள்: தொழிற்நுட்பம், அறிவியல், சமூகம்
பதிவர்: மகாதேவன்-V.K
எழுதும் பிரிவுகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம்
பதிவர்: Dr. சாரதி
எழுதும் வகைகள்: அறிவியல்
பதிவர்: M.S.E.R.K.
எழுதும் வகைகள்: அறிவியல்
பதிவர்: jothi
எழுதும் வகைகள்: அறிவியல், சமூகம், நகைச்சுவை
பதிவர்: ஜெகதீஸ்வரன்
எழுதும் வகைகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம், நகைச்சுவை
பதிவர்: pirabuwin
எழுதும் பிரிவுகள்: அறிவியல், சமூகம், படைப்புகள், பொழுதுபோக்கு
பதிவர்: சமுத்ரா
எழுதும் பிரிவுகள்: அறிவியல், படைப்புகள்
பதிவர்: வேடந்தாங்கல் கருன்
எழுதும் பிரிவுகள்: அறிவியல், பொது அறிவு, படைப்புகள், சமூகம், நகைச்சுவை
பதிவர்: S.Sudharshan
எழுதும் பிரிவுகள்: அறிவியல், தொழிற்நுட்பம், சமூகம்
பொறுமையாக படித்து வரும் அனைவருக்கும் மிக்க நன்றி!
|
|
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி எஸ்.கே..
ReplyDeletethanks for introducing me:)
ReplyDeleteஅற்புதமான அறிமுகங்கள்
ReplyDeleteமிக்க நன்றிங்க அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் :))
ReplyDeleteஅனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteநிறைய பேர் எனக்குத் தெரியாதவங்க அண்ணா... போய் பார்க்கிறேன் ..
ReplyDelete// கோமாளி செல்வா said...
ReplyDeleteநிறைய பேர் எனக்குத் தெரியாதவங்க அண்ணா... போய் பார்க்கிறேன் .. //
தெரிஞ்சவங்களையே யாராவது அறிமுகம் செய்வாங்களா... அதான்..
நல்ல அறிமுகங்கங்கள் எஸ் கே.... Good Home work
ReplyDeleteஅறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி எஸ்.கே.
ReplyDeleteஎன்னடா மாங்கு மாங்குன்ன எழுதி ஒரே ஒரு பின்னூட்டம்தானே இருக்கிறது என அந்த பதிவிற்கு வருத்தப்பட்டேன்,. உங்களின் ஊக்கம் அந்த கவலையை போக்கி விட்டது. மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
மீண்டும் மிக்க நன்றி
நன்றியும்,வாழ்த்துக்களும் எஸ்.கே., வலைச்சரதுக்கும்தான்,இது இரண்டாவது முறை!
ReplyDeleteஎனது பதிவை உங்கள் வலைச்சரத்தில் இணைத்தமை குறித்து அளவில்லா மகிழ்ச்சி நண்பரே!
ReplyDeleteஉங்கள் வலைச்சரம் வெற்றி நடை போட நல்வாழ்த்துக்கள்.
தாமதத்திற்க்கு மன்னிக்கவும் காரணத்தை பின்னர் கூறுகின்றேன் இந்த உதவிக்கு மிக்க நன்றிகள் நண்பா
ReplyDeleteதொடர்வோம் ...