மனிதர்களே இல்லாத உலகத்தில் நாம் சென்று வாழ்ந்து விடக் கூடாதா என நினைப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. மனிதர்கள் மனிதாபிமானம் தொலைத்துவிட்டார்கள் என்கிற குறைபாடு அதிகமே உண்டு. ஆனால் மனிதர்களுடன், அவர்களது நிறை குறைகளுடன் வாழும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம். காட்டில் தவம் செய்ய செல்வது, சந்நியாசம் கொண்டு வாழ்வது மிகவும் கடினம் என்றால் அதைவிட மிகவும் கடினம் குடும்பம் என ஒரு கட்டுகோப்புடன் வாழ்வதுதான். அப்படிப்பட்ட வாழ்க்கையில் பிறருக்கு...
மேலும் வாசிக்க...
'பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது' இதுதான் மூதாதையார்கள் சொல்லித் தந்த பாடம். பூமியில் தாதுப் பொருட்கள் ஒரு அளவுக்குள் கொட்டி கிடப்பதை கண்டு கொண்டார்கள். எப்படியாவது அந்த பொன்தனை தோண்டி எடுத்துவிட முடியும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அதே வேளையில் வானத்தை பார்த்தார்கள். அப்பொழுதெல்லாம் பூமிதான் மையம், மற்ற கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன என்கிற ஒரு அறிவுணர்வு இருந்தாலும் நம் மூதாதையர்கள் சூரியனை மையமாகவும், முதன்மையாகவும்...
மேலும் வாசிக்க...
சுத்தம் சுகம் தரும், சரி சரி சோறு போடும். பரிசுத்த ஆவி. நாம் சுத்தமாக இல்லாவிட்டால் நம்மை இறைவனிடம் ஒப்புவித்தல் கூடாது என்போர் உளர். இதில் இறைவனை எப்படியெல்லாம் அணுகவேணும் எனும் முறைகள் உண்டு. ஆனால் இப்படியும் கேள்வி எழுப்பலாம் என எழுதிய கல்வெட்டு 2005 வருடத்தில் இருந்து வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரது பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் விசயங்களுக்குள் முகவரி தொலைத்து வாழும் மனிதர்கள் தான்...
மேலும் வாசிக்க...
'செவ்வாய் வெறும் வாயாகிப் போனது' என சொல்வார்கள். காரணம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகம் உயிரினங்களை கொண்டிருந்ததாக ஒரு கணக்கு உண்டு. அது உண்மையா என்பதை நிரூபணம் செய்ய எந்த ஒரு ஆதாரமும் கிடைத்தபாடில்லை. அதுபோலவே இறைவன் வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி இறைவன் எங்கே எனும் ஆதாரம் இன்னும் இங்கே கிடைத்தபாடில்லை என்றாலும் மனது வைத்தால் இறைவன் தெரிவார் என சொல்லலாமோ. இதோ கோவி கண்ணன் அவர்களின் இறைவன் பற்றிய பார்வை. அவரது வலைப்பூவின்...
மேலும் வாசிக்க...
விடைபெற்று சென்ற ஆசிரியர் ராஜா ஜெய்சிங் அவர்களின் தந்தையாரின் மறைவு செய்தியை படித்தபோது திடுக்கென்று இருந்தது. மனதில் இனம் புரியாத வலி. அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்.
இன்னும் நான்கு வருசம், ஐந்து வருசம் என சொல்லிக்கொண்டிருக்கும் எனது தந்தை மனதில் நடமாடுகிறார். பதின்மூன்று வருடங்கள் முன்னர் என்னை தவிக்கவிட்டுவிட்டு சென்ற எனது தாய் கண்களில் கண்ணீராய் நிறைகிறார். இந்த ஆசிரியப் பணி...
மேலும் வாசிக்க...
அன்பின் பதிவர்களே இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஈரோட்டினைச் சார்ந்த ராஜா ஜெய்சிங் - சில எதிர் பாராத காரணங்களினால் தொடர்ந்து எழுத இயலவில்லை. இரு இடுகைகள் மட்டும் இட்டு பல நல்ல கவிஞர்களை அறிமுகம் செய்த பின்னர் - தொடர இயலவில்லை. அவருக்கு இன்னுமொரு வாய்ப்பு - அவரது திறமையினை வெளிப்படுத்த அளிக்கப்படும் என உறுதி கூறுகிறேன். நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள அருமை நண்பர்...
மேலும் வாசிக்க...
அன்பு நண்பர்களே ! வலைச்சரத்தின் ஆசிரியராக தற்பொழுது பொறுப்பேற்றிருக்கும் அருமை நண்பர் ராஜா ஜெய்சிங்கின் தந்தையார் இன்று இரவு ( சற்று முன் 8 மணி அளவில் ) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். துயரத்தில் ஆழ்ந்துள்ள ராஜா உட்பட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வலைச்சரத்திற்கு அடுத்த திங்கட்கிழமை காலை - அடுத்த ஆசிரியர் பொறுப்பேற்கும் வரை...
மேலும் வாசிக்க...
கவிதைகளைச் சுகிக்கும் மனம் அனைவருக்கும் வாய்த்தாலும், கவிஞனின் பார்வையில் உலகைப் பார்க்கும் மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.
பூக்களை பார்த்து, அதன் மலர்ச்சியில் மகிழ்ச்சி கொள்வது யாராலும் முடியும், ஆனால் அந்த பூக்களை மகரந்தம் தாங்கும் கர்ப்பிணிகளாகவும், படர்ந்து வளர்ந்த நட்சத்திரக்கூட்டங்களாகவும் பார்த்து உணர்வது கவிஞர்களேயன்றி யாரும் இல்லை.
அவ்வகையில் நான் தொடர்ந்து வாசித்து வரும் சில கவிஞர்கள் சிலரை கீழே...
மேலும் வாசிக்க...
நான் என்பதாக அறிமுகம் செய்து கொள்ளப் பயன்படுத்துவது "ராஜா ஜெய்சிங்". எம் அம்மையும் அப்பனும் ஈன்ற அவர் உயிர்க்கு இட்ட பெயர்தான் அது. ஒத்த விசைகள் கொண்ட காந்தப்புலம் ஒன்றையொன்று விலக்குவதுபோல், ஒன்றோடொன்று வேறுபட்ட இருவேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றை இரும்புப்புள்ளியாகப் பெற்றெடுத்தனர்.
அடர்ந்த மலைக்காடுகளிலும், அங்கு சுற்றிக்கொண்டிருக்கும் மென்தென்றல் காற்றுடனும் என் சிறுவயதுப் பருவத்தை தொலைத்தேன். பிழைப்புக்காகப் பெயர்ந்த...
மேலும் வாசிக்க...
அன்பு நண்பர்களே ! இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சுரேஷ் குமார் ( எஸ்.கே), தான் ஏற்ற பொறுப்பினை அழகாக, மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 14 இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூறுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.இவர் வித்தியாசமான முறையில், தொழில்நுட்பம், நகைச்சுவை, கதை, கவிதை, சமூகம், அறிவியல், சினிமா, காமிக்ஸ், புகைப்படம், பொழுது போக்கு ( பாடல், ஜோக், புதிர் மற்றும்...
மேலும் வாசிக்க...

a:link {
text-decoration:none;"
}
இன்றுடன் விடை பெறுகிறேன்!
வலைச்சரத்தில் எழுத சீனா அய்யா அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நான் ஒன்றும் பெரிய பதிவர் அல்ல. வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. மேலும் பெரிதாக எதையும் இன்னும் எழுதவில்லை. ஆனால் பல்வேறு நல்ல விசயங்களை இத்தனை நாட்களில் இங்கே கற்றுக் கொண்டேன். ஏராளமான நண்பர்கள்...
மேலும் வாசிக்க...

/*Credits: Dynamic Drive CSS Library */
/*URL: http://www.dynamicdrive.com/style/ */
.sexypanels{
margin: 0;
padding: 0;
width:250px;
}
.sexypanels a{
background: #00699B url(http://www.dynamicdrive.com/cssexamples/media/sexypanelright.gif) no-repeat right top; /*color of menu by default*/
font: bold 13px "Lucida Grande", "Trebuchet MS",...
மேலும் வாசிக்க...

table {
border-collapse:collapse;
border:1px solid #FFCA5E;
}
caption {
text-align: left;
text-indent: 10px;
background: url(http://www.nonamedesign.info/table_gallery/bg_caption.jpg) right top;
height: 45px;
color: #FFAA00;
}
thead th {
background: url(http://www.nonamedesign.info/table_gallery/bg_th.jpg) no-repeat right;
height:...
மேலும் வாசிக்க...

/* @override http://www.fitodotnet.com/csstablegallery/tablita.css */
/*
Theme: The OC
Author: Rodolfo Marin - FitoDotNET
Web site: http://www.fitodotnet.com/
*/
* {
border: 0;
margin: 0;
padding: 0;
}
table {
border-collapse: collapse;
border-spacing: 1px;
border-left: 1px solid #1F2A34;
border-right: 1px solid #1F2A34;
}
thead...
மேலும் வாசிக்க...

/*
Web20 Table Style
written by Netway Media, http://www.netway-media.com
*/
table {
border-collapse: collapse;
border: 1px solid #666666;
font: normal 11px verdana, arial, helvetica, sans-serif;
color: #363636;
background: #f6f6f6;
text-align:left;
}
caption {
text-align: center;
font: bold 16px arial, helvetica, sans-serif;
...
மேலும் வாசிக்க...

table, caption, td, tr, th {
margin:0;
padding:0;
}
/* ---- Table ---- */
table {
border-collapse:collapse;
margin-bottom:15px;
}
table td,
table th {
padding:5px;
border:1px solid #fff;
border-width:0 1px 1px 0;
}
th {
background:#66a9bd;
text-align:center;
}
td {
text-align:left;
background:#91c5d4;
}
th a:link, th a:visited {
display:block;
text-decoration:none;
color:...
மேலும் வாசிக்க...

#post {
margin: 0;
padding: 0;
font: bold 13px Verdana;
border-bottom: 1px solid #ccc;
}
#post a{
display: block;
overflow: auto; /*force hasLayout in IE7 */
color: white;
text-decoration: none;
padding: 6px;
border-bottom: 1px solid #778;
border-right: 1px solid #778;
}
#post a:link, #post a:visited, #post a:active{
background-color: #012D58;...
மேலும் வாசிக்க...

/*- Menu 2--------------------------- */
#post {
margin: 0px;
border-style: solid solid solid solid;
border-color: #666666;
border-size: 1px;
border-width: 1px;
font-weight: bold;
}
#post a {
height: 32px;
voice-family: "\"}\"";
voice-family: inherit;
height: 24px;
text-decoration: none;
}
#post a:link,...
மேலும் வாசிக்க...

table {
width: 650px;
border:1px solid #000000;
border-spacing: 0px; }
table a, table, tbody, tfoot, tr, th, td {
font-family: Arial, Helvetica, sans-serif;
}
table caption {
font-size: 1.8em;
text-align: left;
text-indent: 100px;
background: url(http://www.consulting1x1.com/csstg/images/bg_caption.gif) left top;
height: 40px;
...
மேலும் வாசிக்க...

/*
smooth taste table styles
written by Thomas Opp http://www.yaway.de
*/
table {
border-collapse: collapse;
border: 1px solid #38160C;
font: normal 11px verdana, arial, helvetica, sans-serif;
color: #F6ECF0;
background: #641B35;
}
caption {
text-align: left;
font: normal 11px verdana, arial, helvetica, sans-serif;
...
மேலும் வாசிக்க...