07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 8, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற சகோதரி திருமதி கோமதி அரசு தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் தன் சுய அறிமுகப் பதிவில் அறிமுகப் படுத்திய இவரது சொந்தப் பதிவுகள் தவிர, மற்றவர்களின் பதிவுகளில் 54 பதிவுகள் அறிமுகப் படுத்தி இருக்கிறார். 220க்கும் மேலான மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

தான் ஏற்ற பொறுப்பினை சரிவரச் செய்து - மகிழ்ச்சியுடன் விடைபெறும் சகோதரியினை சென்று வருக ! என நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அருமை அண்ணன் சென்னை பித்தன் அவர்கள். இவர் ஏற்கனவே தமிழ் மணத்தில் நடசத்திரப் பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். தமிழ் மண முன்னணி வலைப்பதிவு வரிசையில் மூன்றாவதாகத் திகழ்பவர்.

இவர் சென்னையில் பிறந்தவர். புகழ் பெற்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தலைமை மேலாளராகப் மதுரை உள்ளீட்ட பல்வேறு ஊர்களீல் பணியாற்றி 2001ல் விருப்ப ஓய்வு பெற்றவர். கணிதத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர். பிறகு வடமொழி, வேத உச்சாடனம், ஜோதிடம் இவை எல்லாம் கற்றுத் தேர்ந்தவர். ஆக்ஸ்ட் 2008ல் எழுதத் துவங்கியவர். 2011ல் அதிகப் பதிவுகள் எழுதியவர்.

அன்பின் அண்ணா சென்னைப் பித்தன் அவர்களை வருக வருக ! என வரவேற்று ஆசிரியப் பொறுப்பினை ஏற்க ! என நல்வாழ்த்துகளுடன் கூறி பொறுப்பில் மகிழ்ச்சியுடன் அமர்த்துகிறேன்.

நல்வாழ்த்துகள் கோமதி அரசு

நல்வாழ்த்துகள் சென்னை பித்தன்

நட்புடன் சீனா

28 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. ஆஹா... அடுத்து சென்னை பித்தன் ஐயாவா?

    வாரம் முழுவதும் விருந்துதான் எங்களுக்கு....

    வாழ்த்துகள் கோமதிஅரசு அம்மா....

    வாழ்த்துகள் சென்னை பித்தன் ஐயா....

    ReplyDelete
  3. வாழ்த்துகள் கோமதிஅரசு அம்மா

    அடடா...
    அடுத்து சென்னைபித்தன் அய்யாவா...

    வாங்கய்யா
    வாத்தியாரய்யா
    வரவேற்க வந்தோமய்யா ...

    இந்த வார கலகலப்புக்கு இப்போதே தயாராயிட்டேன்.

    கலக்குங்கள் ஐயா..

    ReplyDelete
  4. //இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.//

    என்ற பொய்யாமொழிப்புலவனின் வாக்குக்கு ஒப்ப, வலைச்சரத்தை பின்னும் பணியினை சிறப்பாக செய்ய, நண்பர் திரு சென்னைப் பித்தன் அவர்களை தேர்ந்தெடுத்து, அவரிடம் பணியை ஒப்படைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. மிகச் சிறப்பாகப் பணியாற்றி இன்றுடன் விடைபெற்றுச்செல்லும் திருமதி கோமதி அரசு அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!! நன்றிகள்!!!

    நாளைமுதல் வலைச்சர ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்கும் உயர்திரு. சென்னை பித்தன் அவர்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறோம். வாழ்த்துகள்.;)

    ReplyDelete
  6. வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  7. திருமதி கோமதி அரசு அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!!

    வாழ்த்துகள் சென்னை பித்தன் ஐயா....

    ReplyDelete
  8. சென்னைப் பித்தன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  9. சென்னை பித்தன் சாரை வரவேற்கிறோம்.

    ReplyDelete
  10. /cheena (சீனா) said...
    சோதனை மறுமொழி//

    சோதனை தமிழ் மொழிதானே அய்யா? :-))

    ReplyDelete
  11. இதுவரை சிறப்பாகப் பதிவுகளைத் தொகுத்து வழங்கிய கோமதி அம்மாவுக்கு நன்றியும் பாராட்டும். அடுத்து வரும் சென்னைப்பித்தன் அவர்களை இனிதே வரவேற்கிறேன். வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  12. வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு அளித்த உங்களுக்கு மீண்டும் என் நன்றி சீனா சார்.உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்.

    சென்னை பித்தன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. உங்கள் வாழ்த்துக்கு நன்றி வெங்கட்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  15. வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. நன்றி ரத்னவேல் ஐயா.

    ReplyDelete
  17. நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  18. வாழ்த்துகள் இருவருக்கும்

    ReplyDelete
  19. வாழ்த்துக்கு நன்றி வெங்கட்.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கு நன்றி சபாபதி அவர்களே.

    ReplyDelete
  22. வாழ்த்துக்கு நன்றி வை.கோ அவர்களே.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கு நன்றி கலையன்பன்.

    ReplyDelete
  25. வரவேற்புக்கு நன்றி சிவகுமார்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கு நன்றி கீதா.

    ReplyDelete
  27. வாழ்த்துக்கு நன்றி கோமதி அரசு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது